ஆகவே, கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய அடிப்படை உபதேசவசனங்களை நாம்விட்டுவிட்டு, செத்த செய்கைகளைவிட்டு மனம்திரும்புதல், தேவன்மேல் வைக்கும் விசுவாசம், எபி 5:12-142 கொரி 7:1எபி 9:14அப் 26:20எபி 12:13பிலி 3:12-15எபி 7:11மத் 21:32 ஞானஸ்நான உபதேசம், கரங்களை வைத்தல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்ற உபதேசங்களாகிய அஸ்திபாரத்தை மீண்டும் போடாமல், தேறினவர்களாகும்படி கடந்துபோவோம். 1 கொரி 15:13-57அப் 17:31-32ரோம 6:3-5அப் 6:61 கொரி 10:2அப் 10:47அப் 16:15அப் 16:33 தேவனுக்கு விருப்பமானால் இப்படியே செய்வோம். 1 கொரி 16:7அப் 18:211 கொரி 4:19யாக் 4:15ரோம 15:32 ஏனென்றால், ஒருமுறை பிரகாசிக்கப்பட்டும், பரலோக பரிசை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியானவரைப் பெற்றும், எபி 10:26-292 பேது 2:20-22மத் 5:13யோவா 15:6மத் 7:21-22எபி 12:15-17மத் 12:31-32லூக் 11:24-26 தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், 1 பேது 2:3லூக் 8:13மத் 13:20-212 பேது 2:20மாற் 4:16-17எபி 2:5மாற் 6:20 மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மீண்டும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறதினால், மனந்திரும்புவதற்காக அவர்களை மீண்டும் புதுப்பிக்கிறது முடியாதகாரியம். 2 பேது 2:21எபி 10:29எபி 6:41 யோவா 5:16ஏசா 1:282 தீமோ 2:25சங் 51:10மாற் 15:29-32 எப்படியென்றால், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழைநீரைக் குடித்து, தன்னிடம் பயிரிடுகிறவர்களுக்குத் தேவையான பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும். ஓசி 10:12ஏசா 44:3ஏசா 55:10-13சங் 65:9-13யோவே 2:21-26சங் 126:6எசேக் 34:26யாக் 5:7 முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ மதிப்பில்லாததும், சபிக்கப்படுகிறதாகவும் இருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு. ஆதி 3:17-18யோவா 15:6உபா 29:28லூக் 13:7-9ஏசா 5:1-7எரே 44:22எபி 10:27எபி 12:17 பிரியமானவர்களே, நாங்கள் இப்படிச் சொன்னாலும், நன்மையானவைகளும் இரட்சிப்பிற்குரிய காரியங்களும் உங்களிடம் உண்டாயிருக்கிறதென்று நம்பியிருக்கிறோம். எபி 10:392 கொரி 7:10கலா 5:22-23எபி 2:3எபி 6:4-6மத் 5:3-121 கொரி 10:141 தெச 1:3-4 ஏனென்றால், உங்களுடைய செயல்களையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியம் செய்ததினாலும், செய்து வருகிறதினாலும் அவருடைய நாமத்திற்காகக் காண்பித்த உங்களுடைய அன்பையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவர் இல்லையே. எபி 13:16மத் 10:42கலா 6:101 தெச 1:3கொலோ 3:17அப் 10:41 தீமோ 6:18மத் 25:35-40 நீங்கள் அசதியாக இல்லாமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் அதிக பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாக இருந்து, 2 பேது 1:5-8எபி 3:6ரோம 5:2-5எபி 3:142 பேது 1:10எபி 10:221 யோவா 3:14எபி 10:32-35 உங்களுக்கு நம்பிக்கையின் பூரணநிச்சயம் உண்டாக நீங்கள் எல்லோரும் முடிவுவரைக்கும் அதிக கவனத்தைக் காண்பிக்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறோம். எபி 13:7எபி 10:36ரோம 12:111 யோவா 2:25எரே 6:16ரோம 2:72 பேது 1:10எபி 5:11
தேவனுடைய வாக்குத்தத்தத்தின் நிச்சயம்
ஆபிரகாமுக்கு தேவன் வாக்குத்தத்தம்பண்ணினபோது, ஆணையிடுவதற்கு தம்மைவிட பெரியவர் ஒருவரும் இல்லாததினாலே தமது நாமத்தினாலே ஆணையிட்டு: ஆதி 22:15-18லூக் 1:73சங் 105:9-10ஏசா 45:23மீகா 7:20எபி 6:16-18எரே 22:5எரே 49:13 நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப்பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார். ஆதி 22:17உபா 1:10நெகே 9:23யாத் 32:13ஆதி 17:2ஆதி 48:4 அப்படியே, அவன் பொறுமையாகக் காத்திருந்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெற்றுக்கொண்டான். ஆதி 12:2-3ரோம 4:17-25ஆதி 15:2-6ஆதி 21:2-7எபி 6:12யாத் 1:7ஆதி 17:16-17ஆப 2:2-3 மனிதர்கள் தங்களைவிட பெரியவர்கள் பெயரில் ஆணையிடுவார்கள்; எல்லா விவாதங்களிலும் உறுதிப்படுத்துவதற்கு ஆணையிடுதலே முடிவு. யாத் 22:11எபி 6:13எசேக் 17:16-20ஆதி 14:22ஆதி 21:23ஆதி 21:30-31ஆதி 31:53யோசு 9:15-20 அப்படியே, தேவனும் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களுக்குத் தமது ஆலோசனையின் மாறாத நிச்சயத்தைப் பரிபூரணமாகக் காண்பிக்க விருப்பம் உள்ளவராக, ஒரு ஆணையினாலே அதை உறுதிப்படுத்தினார். எபி 6:18நீதி 19:21ஏசா 55:11ஏசா 14:24எபி 11:9சங் 110:4யோவா 10:10சங் 33:11 நமக்கு முன்பாக வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்வதற்கு அடைக்கலமாக ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதல் உண்டாவதற்கு, கொஞ்சம்கூட பொய் சொல்லாத தேவன் அப்படிச் செய்தார். எண் 23:19தீத் 1:21 சாமு 15:292 தீமோ 2:13ரோம 3:4சங் 46:11 யோவா 1:10ஏசா 32:1-2 அந்த நம்பிக்கை நமக்கு நிலையானதும், ஆத்துமாக்களுக்கு உறுதியான நங்கூரமாகவும், திரைக்குப் பின்னே மகா பரிசுத்த இடத்திற்குள் பிரவேசிக்கிறதாகவும் இருக்கிறது. சங் 43:5ரோம 5:5-10ரோம 8:28-39எபி 9:7லேவி 16:15லேவி 16:2கொலோ 3:1எபி 9:3 நமக்கு முன்னோடியானவராகிய இயேசுகிறிஸ்து, மெல்கிசேதேக்கின் முறைமையில் நித்திய பிரதான ஆசாரியராக நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார். எபி 4:14எபி 3:1எபி 5:6எபி 5:10எபி 1:3எபி 2:10எபி 8:1எபி 9:12