எரேமியா 22

Jeremiah 22
அத்தியாயம் 22

தீய ராஜாக்களுக்கு எதிரான நியாயத்தீர்ப்பு

யெகோவா சொன்னது: நீ யூதா ராஜாவின் அரண்மனைக்குப் போய், அங்கே சொல்லவேண்டிய வசனம் என்னவென்றால்: எரே 34:21 இராஜா 21:18-201 சாமு 15:16-232 நாளாக 19:2-32 நாளாக 25:15-162 நாளாக 33:102 சாமு 12:12 சாமு 24:11-12 தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருக்கிற யூதாவின் ராஜாவே, நீரும் உம்முடைய வேலைக்காரரும் இந்த வாசல்களுக்குள் நுழைகிற உம்முடைய மக்களும் யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள். லூக் 1:32ஏசா 1:10ஏசா 9:7எரே 22:41 இராஜா 22:19ஆமோ 7:16எசேக் 34:7ஏசா 28:14 நீங்கள் நியாயமும் நீதியும் செய்து, பறிகொடுத்தவனை ஒடுக்குகிறவனுடைய கையிலிருந்து காப்பாற்றுங்கள்; நீங்கள் பரதேசியையும் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்காமலும், கொடுமை செய்யாமலும், இவ்விடத்தில் குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தாமலும் இருங்கள். எரே 21:12எரே 22:17மீகா 6:8யாக் 1:27எசேக் 22:7ஏசா 1:15-20மல்கி 3:5சகரி 7:9-11 இந்த வார்த்தையின்படியே நீங்கள் உண்மையாகச் செய்வீர்கள் என்றால், தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிற ராஜாக்கள் இரதங்கள்மேலும் குதிரைகள்மேலும் ஏறி, அவனும் அவன் வேலைக்காரரும் அவன் மக்களுமாக இந்த அரண்மனை வாசல்களின் வழியாக நுழைவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். எரே 17:25 நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளாமற்போனீர்கள் என்றால் இந்த அரண்மனை அழிந்துபோகும் என்று என் பெயரில் கட்டளையிட்டேன் என்று யெகோவா சொல்லுகிறார். ஆமோ 6:8ஆதி 22:16எபி 6:13எரே 17:27உபா 32:40-42ஏசா 1:20எரே 26:6-9எரே 39:8 யூதா ராஜாவின் அரண்மனையைக் குறித்துக் யெகோவா: நீ எனக்குக் கீலேயாத்தைப்போலவும் லீபனோனின் கொடுமுடியைப்போலவும் இருக்கிறாய்; ஆனாலும் மெய்யாகவே நான் உன்னை வனாந்திரத்தைப்போலவும், குடியில்லாத பட்டணங்களைப்போலவும் ஆக்கிவிடுவேன். ஏசா 6:11சங் 107:34ஏசா 27:10எரே 9:11மீகா 3:12ஆதி 37:25எரே 26:18எரே 7:34 அழிப்பவர்களை அவரவர் ஆயுதங்களுடன் நான் உனக்கு விரோதமாக ஆயத்தப்படுத்துவேன்; உன் விலையுயர்ந்த கேதுருக்களை அவர்கள் வெட்டி, நெருப்பில் போடுவார்கள். ஏசா 10:33-34ஏசா 37:24எரே 4:6-7எசேக் 9:1-7ஏசா 13:3-5எரே 21:14ஏசா 10:3-7ஏசா 27:10-11 அநேகம் மக்கள் இந்த நகரத்தைக் கடந்துவந்து, அவனவன் தன்தன் அருகில் உள்ளவனை நோக்கி: இந்தப் பெரிய நகரத்திற்கு யெகோவா இப்படிச் செய்தது என்னவென்று கேட்பார்கள். 1 இராஜா 9:8-92 நாளாக 7:20-22உபா 29:23-26புலம் 2:15-17தானி 9:7எரே 16:10புலம் 4:12 அதற்கு மறுமொழியாக: அவர்கள் தங்கள் தேவனாகிய யெகோவாவின் உடன்படிக்கையை விட்டுவிட்டு, அந்நிய தெய்வங்களைப் பணிந்துகொண்டு, அவைகளுக்கு ஆராதனை செய்ததினால் இப்படியானது என்பார்கள் என்று சொல்லுகிறார். 2 நாளாக 34:252இராஜா 22:17உபா 29:25-28எரே 2:17-19எரே 40:2-3எரே 50:7 இறந்தவனுக்காக அழவேண்டாம், அவனுக்காகப் பரிதாபப்படவும் வேண்டாம், சிறைப்பட்டுப்போனவனுக்காகவே அழுங்கள்; அவன் இனித் திரும்பிவருவதுமில்லை, தன் பிறந்த பூமியைக் காண்பதுமில்லை. பிரச 4:2எரே 22:11ஏசா 57:1புலம் 4:92 நாளாக 35:23-252இராஜா 22:202இராஜா 23:30-34எரே 22:18 தன் தகப்பனாகிய யோசியாவின் பட்டத்திற்கு வந்து, ஆட்சிசெய்து, இவ்விடத்திலிருந்து புறப்பட்டுப்போன யூதாவின் ராஜாவாயிருந்த யோசியாவின் மகனாகிய சல்லூமைக் குறித்து: அவன் இனி இங்கே திரும்பவராமல், 1 நாளாக 3:152 நாளாக 36:1-42இராஜா 23:342 நாளாக 28:122 நாளாக 34:222இராஜா 23:31 தான் கொண்டுபோகப்பட்ட இடத்தில் இறப்பான்; இந்தத் தேசத்தை அவன் இனிக் காண்பதில்லையென்று யெகோவா சொல்லுகிறார். 2இராஜா 23:34எரே 22:18 தனக்கு விசாலமான வீட்டையும், காற்று வீசும் விசாலமான மேலறைகளையும் கட்டுவேனென்று சொல்லி, ஜன்னல்களைத் தனக்குத் திறந்து, கேதுரு பலகைகளை வைத்து, தெளிவான சிவப்பு வண்ணம் பூசி, யாக் 5:4லேவி 19:13மீகா 3:10உபா 24:14-15மல்கி 3:5ஆப 2:9-112 நாளாக 36:4எரே 22:18 அநீதியினால் தன் வீட்டையும், அநியாயத்தினால் தன் மேலறைகளையும் கட்டி, தன் அந்நியன் செய்யும் வேலைக்குக் கூலிகொடுக்காமல், அவனைச் சும்மா வேலைவாங்குகிறவனுக்கு ஐயோ, 2 சாமு 7:2ஆகா 1:4ஏசா 5:8-92 நாளாக 3:5தானி 4:30ஏசா 9:9லூக் 14:28-29மல்கி 1:4 நீ கேதுருமர மாளிகைகளில் உலாவுகிறதினால் ராஜாவாக இருப்பாயோ? உன் தகப்பன் சாப்பிட்டுக் குடித்து, நியாயமும் நீதியும் செய்தபோது அவன் சுகமாய் வாழ்ந்திருக்கவில்லையோ? 2இராஜா 23:25ஏசா 3:10பிரச 10:17நீதி 25:5நீதி 29:42இராஜா 22:2சங் 128:1-21 இராஜா 10:9 அவன் சிறுமையும் எளிமையுமானவனுடைய நியாயத்தை விசாரித்தான்; அப்பொழுது சுகமாய் வாழ்ந்தான், அப்படிச் செய்வதல்லவோ என்னை அறிகிற அறிவு என்று யெகோவா சொல்லுகிறார். எரே 9:241 யோவா 2:3-4ஏசா 1:17தீத் 1:16யோவா 17:3சங் 72:1-4சங் 72:12-13எரே 9:16 உன் கண்களும் உன் மனதுமோவென்றால் தற்பொழிவின்மேலும், குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்துவதின்மேலும், இடுக்கமும் நொறுக்குதலும் செய்வதின்மேலுமே அல்லாமல் வேறொன்றின்மேலும் வைக்கப்படவில்லை. 2இராஜா 24:42 பேது 2:14எசேக் 19:6எரே 22:3எசேக் 33:31சங் 10:31 கொரி 6:101 இராஜா 21:19 ஆகையால் யெகோவா யோசியாவின் மகனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவின் ராஜாவைக் குறித்து: ஐயோ, என் சகோதரனே, ஐயோ, சகோதரியே, என்று அவனுக்காகப் புலம்புவதில்லை; ஐயோ, ஆண்டவனே, ஐயோ, அவருடைய மகத்துவமே, என்று அவனுக்காகப் புலம்புவதில்லை. 1 இராஜா 13:30எரே 16:6எரே 16:4எரே 22:102 நாளாக 21:19-202 நாளாக 35:252 சாமு 1:262 சாமு 3:33-38 ஒரு கழுதை புதைக்கப்படுகிற விதமாக அவன் எருசலேமின் வாசல்களுக்கு வெளியே இழுத்தெறிந்து புதைக்கப்படுவான் என்று சொல்லுகிறார். எரே 36:301 இராஜா 21:23-241 இராஜா 14:102 நாளாக 36:62இராஜா 9:35எரே 15:3எரே 36:6 லீபனோனின் மேலேறிப் புலம்பு, பாசானில் மிகுந்த சத்தமிடு, அபாரீமிலிருந்து கூப்பிட்டுக்கொண்டிரு; உன் நேசர் அனைவரும் வீழ்ந்தார்கள். எண் 27:12எசேக் 23:22புலம் 1:22இராஜா 24:7உபா 32:49எசேக் 23:9ஏசா 20:5-6ஏசா 30:1-7 நீ சுகமாய் வாழ்ந்திருக்கும்போது நான் உனக்குச் சொன்னேன், நீ கேட்கமாட்டேன் என்றாய்; உன் சிறுவயதுமுதல் நீ என் சத்தத்தைக் கேளாமற்போகிறதே உன் வழக்கம். எரே 32:30எரே 3:25எரே 7:22-28எசேக் 23:3-39ஏசா 48:8நீதி 30:9எசேக் 20:8எரே 35:15 உன் மேய்ப்பர்கள் எல்லோரையும் காற்று அடித்துக்கொண்டுபோகும்; உன் நேசர் சிறைப்பட்டுப்போவார்கள்; அப்போதல்லவோ உன் எல்லாப் பொல்லாப்புக்காகவும் நீ வெட்கப்பட்டு அவமானமடைவாய். எசேக் 34:2-10ஓசி 13:15எரே 10:21எரே 12:10எரே 23:1-2எரே 5:30-31சகரி 11:17ஏசா 64:6 லீபனோனில் வாசமாயிருந்து, கேதுருமரங்களில் கூடுகட்டிக்கொண்டிருக்கிறவளே, வேதனைகளும் பிள்ளை பெற்றெடுப்பவளைப்போல வாதையும் உனக்கு வரும்போது, நீ எவ்வளவு பரிதபிக்கப்படத்தக்கவளாக இருப்பாய் எரே 6:24எரே 22:6எரே 4:30-31ஆமோ 9:2ஆப 2:9ஓசி 5:15ஓசி 7:14எரே 21:13 யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமின் மகன் கோனியா, என் வலதுகையின் முத்திரை மோதிரமாயிருந்தாலும், அதிலிருந்து உன்னைக் கழற்றி எறிந்துபோடுவேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று யெகோவா சொல்லுகிறார். எரே 37:11 நாளாக 3:16உன்னத 8:62இராஜா 24:6-8ஆகா 2:23எரே 22:28எரே 22:6மத் 1:11-12 உன் உயிரை வாங்கத் தேடுகிறவர்களின் கையிலும், நீ பயப்படுகிறவர்களின் கையிலும் உன்னை ஒப்புக்கொடுப்பேன்; பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலும் கல்தேயரின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன். எரே 21:7எரே 34:20-212இராஜா 24:15-16எரே 22:28எரே 38:16நீதி 10:24 உன்னையும், உன்னைப் பெற்ற தாயையும், உங்கள் பிறந்த தேசமில்லாத அந்நிய தேசத்தில் துரத்திவிடுவேன். அங்கே இறப்பீர்கள். 2இராஜா 24:152இராஜா 24:8ஏசா 22:17எரே 15:2-42 நாளாக 36:9-10எசேக் 19:9-14 திரும்புவதற்குத் தங்கள் ஆத்துமா விரும்பும் தேசத்திற்கு அவர்கள் திரும்பிவருவதில்லை. எரே 44:142இராஜா 25:27-30எரே 22:11எரே 52:31-34சங் 86:4 கோனியா என்கிற இந்த மனிதன் அவமதிக்கப்பட்ட உடைந்த சிலையோ? ஒருவரும் விரும்பாத பாத்திரமோ? அவனும் அவன் சந்ததியும் தள்ளுண்டதும், தாங்கள் அறியாத தேசத்தில் துரத்திவிடப்பட்டதும் ஏது? ஓசி 8:8சங் 31:12எரே 48:38எரே 22:301 நாளாக 3:17-241 சாமு 5:3-52 சாமு 5:212 தீமோ 2:20-21 தேசமே! தேசமே! தேசமே! யெகோவாவுடைய வார்த்தையைக் கேள். உபா 32:1மீகா 1:2எரே 6:19ஏசா 1:1-2மீகா 6:1-2ஏசா 34:1உபா 31:19உபா 4:26 இந்த மனிதன் சந்ததியில்லாதவன், தன் நாட்களில் வாழ்வடையாதவன் என்று இவனைக்குறித்து எழுதுங்கள்; அவன் வித்தில் ஒருவனாகிலும் வாழ்வடைந்து, தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருந்து, யூதாவில் அரசாளப்போவதில்லை என்று யெகோவா சொல்லுகிறார். எரே 36:30சங் 94:20மத் 1:11-161 நாளாக 3:16-17எரே 10:21லூக் 1:32-33