ஓசியா 9

Hosea 9
அத்தியாயம் 9

இஸ்ரவேலர்களின் மீறுதலுக்குத் தண்டனை

இஸ்ரவேலே, மகிழ்ச்சியாக இருக்காதே; மற்ற மக்களைப்போல் களிகூராதே; உன் தேவனைவிட்டு நீ வழிவிலகிப்போனாய்; தானியம் போரடிக்கிற சகல களங்களிலும் கூலியை நாடுகிறாய். ஓசி 10:5ஓசி 4:12ஏசா 17:11யாக் 4:16எரே 44:17ஆமோ 3:2ஆமோ 6:13ஆமோ 6:6-7 தானியக்களமும் திராட்சைத்தொட்டியும் அவர்களைப் பிழைக்கச்செய்வதில்லை; அவர்களுக்குத் திராட்சைரசம் ஒழிந்துபோகும். ஓசி 2:9ஆமோ 4:5-11ஆகா 1:9ஆகா 2:16ஓசி 2:12ஏசா 24:7-12யோவே 1:3-7யோவே 1:9-13 அவர்கள் யெகோவாவுடைய தேசத்தில் குடியிருப்பதில்லை; எப்பிராயீமர்கள் மீண்டும் எகிப்திற்குப் போவார்கள்; அசீரியாவில் தீட்டுள்ளதைச் 1 சாப்பிடுவார்கள். எசேக் 4:13ஓசி 8:13லேவி 25:23எரே 2:7ஓசி 7:111 இராஜா 9:72இராஜா 17:6தானி 1:8 அவர்கள் யெகோவாவுக்குத் திராட்சைரசத்தின் பானபலியை ஊற்றுவதுமில்லை, அவருக்கு அங்கிகரிப்பாக இருப்பதுமில்லை; அவர்களுடைய பலிகள் அவர்களுக்குத் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைபோல இருக்கும்; அதைச் சாப்பிடுகிற அனைவரும் தீட்டுப்படுவார்கள்; அவர்களுடைய அப்பம் அவர்களுக்கே உரியது, அது யெகோவாவுடைய ஆலயத்தில் வருவதில்லை. உபா 26:14ஓசி 8:13எரே 6:20ஆகா 2:13-14எசேக் 24:17ஓசி 3:4யோவே 2:14ஆமோ 4:4-5 ஆசரிப்பு நாளிலும், யெகோவாவுடைய பண்டிகைநாளிலும் என்ன செய்வீர்கள்? ஏசா 10:3ஓசி 2:11எரே 5:31யோவே 1:13 இதோ, அவர்கள் அழிவிற்குத் தப்பும்படி போய்விட்டார்கள்; எகிப்து அவர்களைச் சேர்த்துக்கொள்ளும், மோப் பட்டணம் அவர்களை அடக்கம் செய்யும்; அவர்களுடைய வெள்ளியிருந்த விருப்பமான இடங்கள் நெருஞ்சிமுட்செடிகளுக்குச் சொந்தமாகும்; அவர்களுடைய குடியிருப்புகளில் முட்செடிகள் முளைக்கும். ஓசி 10:8ஏசா 5:6ஏசா 7:23ஓசி 7:16ஓசி 8:13ஓசி 9:31 சாமு 13:62இராஜா 13:7 விசாரிப்பின் நாட்கள் வரும், நீதி சரிக்கட்டும் நாட்கள் வரும் என்பதை இஸ்ரவேலர்கள் அறிந்துகொள்வார்கள்; உன் மிகுதியான அக்கிரமத்தினாலேயும், மிகுதியான பகையினாலேயும் தீர்க்கதரிசிகள் மூடர்களும், ஆவியைப் பெற்ற மனிதர்கள் பைத்தியம் பிடித்தவர்களுமாக இருக்கிறார்கள். அப் 26:24-25மீகா 7:42இராஜா 9:11மாற் 3:212 கொரி 5:13எசேக் 13:3எசேக் 14:9-10ஏசா 10:3 எப்பிராயீமின் காவற்காரர்கள் என் தேவனோடு எதிர்த்து நிற்கிறார்கள்; தீர்க்கதரிசி தன் வழிகளிலெல்லாம் குருவிபிடிக்கிறவனுடைய கண்ணியாகவும், தன் தேவனுடைய ஆலயத்திலே பகையாளியாகவும் இருக்கிறான். எசேக் 3:17ஓசி 5:1எசேக் 33:7ஏசா 62:6யோவா 15:24புலம் 4:13மீகா 7:41 இராஜா 22:22 கிபியாவின் நாட்களில் நடந்தது போல, அவர்கள் தங்களை மிகவும் கெடுத்துக்கொண்டார்கள்; அவர்களுடைய அக்கிரமத்தை அவர் நினைப்பார், அவர்களுடைய பாவங்களை விசாரிப்பார். ஓசி 10:9நியாயாதி 19:16ஓசி 8:13ஏசா 31:6ஏசா 24:5 வனாந்திரத்தில் திராட்சைக்குலைகளைக் கண்டுபிடிப்பதுபோல இஸ்ரவேலைக் கண்டுபிடித்தேன்; அத்திமரத்தில் முதல்முறை பழுத்த பழங்களைப்போல உங்கள் முற்பிதாக்களைக் கண்டுபிடித்தேன்; ஆனாலும் அவர்கள் பாகால்பேயோரிடம் போய், இழிவானதற்குத் தங்களை ஒப்புவித்து, தாங்கள் நேசித்தவைகளைப்போலத் தாங்களும் அருவருப்புள்ளவர்களானார்கள். எரே 11:13ஓசி 4:14எண் 25:1-18எசேக் 20:8ஓசி 2:15எரே 2:2-3மீகா 7:1சங் 106:28-29 எப்பிராயீமின் மகிமை ஒரு பறவையைப்போல் பறந்துபோகும்; அது பிறப்பதுமில்லை, வயிற்றிலிருப்பதும் இல்லை, கர்ப்பமடைவதும் இல்லை. உபா 28:18ஆதி 41:52ஓசி 10:5ஓசி 4:7ஓசி 9:14ஆமோ 1:13உபா 28:57உபா 33:17 அவர்கள் தங்கள் பிள்ளைகளை வளர்த்தாலும், அவர்களுக்கு மனிதர்கள் இல்லாதபடிக்கு அவர்களைப் பிள்ளைகள் இல்லாதவர்களாக்குவேன்; நான் அவர்களை விட்டுப்போகும்போது அவர்களுக்கு ஐயோ, ஓசி 7:13உபா 31:17உபா 32:25ஓசி 9:161 சாமு 16:141 சாமு 28:15-162இராஜா 17:182இராஜா 17:23 நான் எப்பிராயீமைத் தீருவின் திசைவரை இருக்கிறதைப் பார்க்கிறபோது, அது நல்ல வசதியான இடத்திலே நாட்டப்பட்டிருக்கிறது; ஆனாலும் எப்பிராயீமர்கள் தங்கள் மகன்களைக் கொலை செய்கிறவனிடத்தில் வெளியே கொண்டுபோய்விடுவார்கள். எசேக் 26:1-21எசேக் 27:32இராஜா 15:16ஆமோ 7:17ஓசி 10:14ஓசி 13:16ஓசி 13:8ஓசி 9:16 யெகோவாவே, நீர் அவர்களுக்குக் கொடுப்பதைக் கொடும்; அவர்களுக்கு விழுந்துபோகிற கர்ப்பத்தையும் பால் இல்லாத முலைகளையும் கொடும். லூக் 23:291 கொரி 7:26லூக் 21:23ஓசி 9:11ஓசி 9:13ஓசி 9:16யோபு 21:10மத் 24:19 அவர்களுடைய பொல்லாப்பெல்லாம் கில்காலிலே நடக்கும்; அங்கே நான் அவர்களை வெறுத்தேன்; அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம் அவர்களை நான் என் சமுகத்தைவிட்டுத் துரத்துவேன்; இனி அவர்களை நேசிக்கமாட்டேன்; அவர்களுடைய அதிபதிகள் எல்லோரும் துரோகிகள். ஓசி 4:15ஏசா 1:231 சாமு 7:16ஆமோ 5:5ஓசி 12:11யோசு 4:19-24மீகா 6:5செப்ப 3:3 எப்பிராயீமர்கள் வெட்டுண்டுபோனார்கள்; அவர்கள் வேர் உலர்ந்துபோயிற்று, கனிகொடுக்கமாட்டார்கள்; அவர்கள் பிள்ளைகளைப் பெற்றாலும், அவர்களுடைய கர்ப்பத்தின் பிரியமான கனிகளை அழிப்பேன். ஓசி 9:11-13எசேக் 24:21ஏசா 5:24ஓசி 5:11ஓசி 8:7ஏசா 40:24யோபு 18:16மல்கி 4:1 அவர்கள் அவருக்குச் செவிகொடாமற்போனதினால் என் தேவன் அவர்களை வெறுத்துவிடுவார்; அவர்கள் அந்நிய மக்களுக்குள்ளே அலைந்து திரிவார்கள். உபா 28:64-65ஓசி 7:13அப் 3:23ஏசா 48:18மீகா 7:7சகரி 1:4சகரி 7:11-14ஆமோ 9:9