யோனா 2

Jonah 2
அத்தியாயம் 2

யோனாவின் ஜெபம்

அந்த மீனின் வயிற்றிலிருந்து, யோனா தன்னுடைய தேவனாகிய யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்து: புலம் 3:53-56சங் 130:1-2சங் 91:15யோபு 13:15ஏசா 26:16சங் 50:15யாக் 5:132 நாளாக 33:11-13 என் நெருக்கத்தில் நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு பதில் கொடுத்தார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர். சங் 18:4-6சங் 120:1சங் 34:6சங் 86:13சங் 88:1-71 சாமு 30:6எபி 5:7மத் 12:40 கடலின் நடுமையமாகிய ஆழத்திலே நீர் என்னைத் தள்ளிவிட்டீர்; நீரோட்டம் என்னைச் சூழ்ந்துகொண்டது; உம்முடைய வெள்ளங்களும் அலைகளும் எல்லாம் என்மேல் புரண்டது. சங் 42:7புலம் 3:54சங் 69:1-2சங் 69:14-15சங் 88:5-8யோனா 1:12-16 நான் உமது கண்களுக்கு எதிரே இல்லாதபடிக்குத் தள்ளப்பட்டேன்; ஆனாலும் இன்னமும் உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்குவேன் என்றேன். சங் 31:22சங் 5:72 நாளாக 6:38ஏசா 38:171 இராஜா 8:38-39தானி 6:10எரே 7:151 இராஜா 8:42 தண்ணீர்கள் என்னுடைய ஜீவனை எடுக்க என்னை நெருக்கினது; ஆழங்கள் என்னைச் சூழ்ந்தது; கடற்பாசி என் தலையைச் சுற்றிக்கொண்டது. சங் 69:1-2புலம் 3:54சங் 40:2 மலைகளின் அடிவாரங்கள்வரைக்கும் இறங்கினேன்; பூமியின் தாழ்ப்பாள்கள் என்றென்றைக்கும் என்னை அடைக்கிறதாக இருந்தது; ஆனாலும் என் தேவனாகிய யெகோவாவே, நீர் என் உயிரை அழிவிலிருந்து காப்பாற்றினீர். சங் 30:3சங் 16:10ஏசா 38:17நீதி 8:25-29சங் 143:7அப் 13:33-37உபா 32:22ஆப 3:10 என்னுடைய ஆத்துமா எனக்குள் சோர்ந்துபோகும்போது யெகோவாவை நினைத்தேன்; அப்பொழுது என் விண்ணப்பம் உமது பரிசுத்த ஆலயத்திலே உம்மிடத்தில் வந்து சேர்ந்தது. சங் 18:62 நாளாக 30:271 சாமு 30:6சங் 11:4சங் 143:5சங் 20:7சங் 27:13சங் 77:10-11 பொய்யான விக்கிரக தெய்வங்களைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் புறக்கணிக்கிறார்கள். சங் 31:62இராஜா 17:15எரே 2:131 சாமு 12:21எரே 10:8ஆப 2:18-20எரே 10:14-15எரே 16:19 நானோ, துதியின் சத்தத்தோடு உமக்குப் பலியிடுவேன்; நான் செய்த பொருத்தனையைச் செலுத்துவேன்; இரட்சிப்பு யெகோவாவுடையது என்றான். சங் 3:8சங் 50:14பிரச 5:4-5எபி 13:15சங் 50:23ஓசி 14:2சங் 116:17-18சங் 68:20 யெகோவா மீனுக்குக் கட்டளையிட்டார், அது யோனாவைக் கரையிலே கக்கிப்போட்டது. மத் 8:26-27சங் 33:9ஆதி 1:3ஏசா 50:2மத் 8:8-9யோனா 1:17ஆதி 1:11ஆதி 1:7