லேவியராகமம் 3

Leviticus 3
அத்தியாயம் 3

சமாதானபலி

“ஒருவன் சமாதானபலியைப் படைக்கவேண்டுமென்று, மாட்டுமந்தையிலிருந்து எடுத்துச் செலுத்துவானாகில், அது காளையானாலும் பசுவானாலும் சரி, பழுது இல்லாமலிருப்பதை யெகோவாவுடைய சந்நிதியில் செலுத்தக்கடவன். லேவி 1:3எண் 6:141 யோவா 1:3ஆமோ 5:22எபி 10:22லேவி 22:19-21லேவி 7:11-34ரோம 5:1-2 அவன் தன் பலியின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலுக்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள். யாத் 29:10லேவி 1:4-51 யோவா 1:9-102 கொரி 5:21அப் 2:36-38அப் 3:15அப் 3:26அப் 4:10-12 பின்பு சமாதான பலியிலே குடல்களை மூடிய கொழுப்பையும், குடல்களிலுள்ள கொழுப்பு முழுவதையும், யாத் 29:13யாத் 29:22லேவி 4:8-9மத் 15:8உபா 30:6எசேக் 36:26ஏசா 6:10லேவி 3:16 இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், சிறுநீரகங்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, யெகோவாவுக்குத் தகனபலியாகச் செலுத்துவானாக. லேவி 3:10யாத் 29:13யாத் 29:22லேவி 3:15லேவி 4:9லேவி 7:4லேவி 8:16லேவி 8:25 அதை ஆரோனின் மகன்கள் பலிபீடத்தின் நெருப்பிலுள்ள கட்டைகளின்மேல் வைக்கப்பட்டிருக்கும் சர்வாங்க தகனபலியின்மேல் போட்டு எரிக்கக்கடவர்கள்; இது யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலி. லேவி 6:121 பேது 2:5யாத் 29:131 இராஜா 8:641 சாமு 2:15-162 நாளாக 35:14யாத் 29:38-42எசேக் 44:15 “அவன் யெகோவாவுக்குச் சமாதானபலியைப் படைக்கவேண்டுமென்று ஆட்டு மந்தையிலிருந்து எடுத்துச் செலுத்துவானாகில், அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் சரி, பழுது இல்லாமலிருப்பதைச் செலுத்துவானாக. லேவி 3:1-17அப் 4:27எபே 1:10எபே 2:13-22கலா 3:28கலா 4:4ஏசா 60:7லேவி 1:10 அவன் ஆட்டுக்குட்டியைப் பலியாகச் செலுத்தவேண்டுமானால், அதைக் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்து, 1 இராஜா 8:62எபே 5:12எபே 5:2எபி 9:14லேவி 17:8-9லேவி 3:1 தன் பலியின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் மகன்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள். லேவி 1:51 பேது 2:242 கொரி 5:192 கொரி 5:21எபே 2:18எபே 3:12எபி 10:19-22ஏசா 53:11-12 பின்பு அவன் சமாதானபலியிலே அதின் கொழுப்பையும், நடு எலும்பிலிருந்து எடுத்த முழு வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும் அவைகளின்மேல் இருக்கிற கொழுப்பு முழுவதையும், யாத் 29:22லேவி 9:19ஏசா 53:10லேவி 3:3-4லேவி 7:3லேவி 8:25நீதி 23:26 இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், சிறுநீரகங்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, யெகோவாவுக்குத் தகனபலியாகச் செலுத்தக்கடவன். லேவி 3:4 அதை ஆசாரியன் பலிபீடத்தின்மேல் எரிக்கக்கடவன்; இது யெகோவாவுக்குச் செலுத்தும் தகன ஆகாரம். லேவி 21:17லேவி 21:6லேவி 21:8லேவி 3:16லேவி 3:5எசேக் 44:7லேவி 21:21-22லேவி 22:25 “அவன் செலுத்துவது வெள்ளாடாக இருக்குமானால், அவன் அதைக் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்து, 2 கொரி 5:21ஏசா 53:2ஏசா 53:6லேவி 1:10லேவி 1:2லேவி 1:6லேவி 10:16லேவி 22:19-27 அதின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் மகன்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள். லேவி 3:81 பேது 1:21 பேது 2:241 பேது 3:182 கொரி 5:21எபி 12:24ஏசா 52:15ஏசா 53:11-12 அவன் அதிலே குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகள் மேலிருக்கிற கொழுப்பு முழுவதையும், எரே 20:18லேவி 3:3-5லேவி 3:9-11மத் 22:37மத் 26:38நீதி 23:26சங் 22:14-15ரோம 12:1-2 இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், சிறுநீரகங்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, யெகோவாவுக்குத் தகனபலியாகச் செலுத்தக்கடவன். ஆசாரியன் பலிபீடத்தின்மேல் அவைகளை எரிக்கக்கடவன்; இது நறுமண வாசனையான தகன ஆகாரம்; கொழுப்பு முழுவதும் யெகோவாவுடையது. லேவி 7:23-251 சாமு 2:15-16யாத் 29:13யாத் 29:22ஏசா 53:10லேவி 3:14-15லேவி 3:3-5லேவி 3:9-11 கொழுப்பையாவது இரத்தத்தையாவது நீங்கள் சாப்பிடக்கூடாது; இது உங்களுடைய குடியிருப்புகள் எங்கும் உங்கள் தலைமுறைதோறும் நிரந்தரமான கட்டளையாக இருக்கும் என்று சொல் என்றார். ஆதி 9:4மத் 26:28உபா 15:23உபா 12:23லேவி 7:23உபா 12:16லேவி 17:7லேவி 3:16