கடைசிக்கால அடையாளங்கள்
இயேசு தேவாலயத்தைவிட்டுப் புறப்படும்போது, அவருடைய சீடர்களில் ஒருவன் அவரைப் பார்த்து: போதகரே, இதோ, இந்தக் கற்கள் எப்படிப்பட்டது! இந்தக் கட்டிடங்கள் எப்படிப்பட்டது! பாரும் என்றான். மத் 24:1-51எசேக் 11:22-23எசேக் 10:19எசேக் 10:4எசேக் 7:20-22எசேக் 8:6மல்கி 3:1-2லூக் 21:5-36 இயேசு அவனுக்கு மறுமொழியாக: இந்தப் பெரிய கட்டிடங்களைக் பார்க்கிறாயே, ஒரு கல்லின்மேல் ஒரு கல் இல்லாதபடி எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்றார். லூக் 21:6மத் 24:21 இராஜா 9:7-8எரே 26:18மீகா 3:122 நாளாக 7:20-21லூக் 19:41-44அப் 6:14 பின்பு, அவர் தேவாலயத்திற்கு எதிராக ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கும்போது, பேதுருவும் யாக்கோபும் யோவானும் அந்திரேயாவும் அவரிடம் தனிமையில் வந்து: மத் 21:1மாற் 4:34யோவா 1:40-41மத் 13:10மத் 13:36மத் 17:1மத் 24:3மாற் 1:16-19 இவைகள் எப்பொழுது நடக்கும்? இவைகளெல்லாம் நிறைவேறும் காலங்களுக்கு அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள். அப் 1:6-7மத் 24:3தானி 12:6யோவா 21:21-22தானி 12:8லூக் 21:7 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: ஒருவனும் உங்களை ஏமாற்றாதபடி எச்சரிக்கையாக இருங்கள். கொலோ 2:8எபே 5:6எரே 29:81 கொரி 15:331 யோவா 4:12 தெச 2:3லூக் 21:8மத் 24:4-5 ஏனென்றால், அநேகர் வந்து, என் நாமத்தைச் சொல்லி: நானே கிறிஸ்து என்று, அநேகரை ஏமாற்றுவார்கள். மாற் 13:221 யோவா 4:1யோவா 5:43அப் 5:36-39எரே 14:14எரே 23:21-25யோவா 8:24மத் 24:11 யுத்தங்களையும், யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படும்போது கலங்காமல் இருங்கள்; இவைகள் நடக்கவேண்டியவைகள். ஆனாலும், முடிவு உடனே வராது. லூக் 21:9-11யோவா 14:27மத் 24:6-7சங் 112:7சங் 27:3அப் 17:32 சாமு 14:14ஏசா 8:12 மக்களுக்கு எதிராக மக்களும், ராஜ்யத்திற்கு எதிராக ராஜ்யமும் எழும்பும்; பூமி அதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்; பஞ்சங்களும், கலகங்களும் உண்டாகும்; இவைகள் வேதனைகளுக்கு ஆரம்பம். மத் 24:8சங் 48:61 தெச 5:3ஆகா 2:22ஏசா 37:3அப் 11:28ஏசா 19:2எரே 13:21 நீங்களோ எச்சரிக்கையாக இருங்கள், ஏனென்றால், உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்கள், நீங்கள் ஜெப ஆலயங்களில் அடிக்கப்படுவீர்கள்; என்னிமித்தம் தேசாதிபதிகளுக்கும் ராஜாக்களுக்கும் சாட்சியாக அவர்களுக்கு முன்பாக நிறுத்தப்படுவீர்கள். மத் 10:17-18யோவா 16:21 கொரி 4:9-13மாற் 13:5பிலி 1:292 கொரி 11:23-272 தெச 1:5அப் 12:1-3 எல்லா தேசத்தின் மக்களுக்கும் நற்செய்தி முதலில் பிரசங்கிக்கப்படவேண்டும். மத் 24:14கொலோ 1:23கொலோ 1:6மாற் 16:15வெளி 14:6ரோம 10:18மத் 28:18-19ரோம 1:8 அவர்கள் உங்களைக் கொண்டுபோய் ஒப்புக்கொடுக்கும்போது, நீங்கள் என்ன பேசவேண்டும் என்று கவலைப்படாமலும் சிந்திக்காமலும் இருங்கள்; அந்த நேரத்திலே உங்களுக்குக் கொடுக்கப்படுகிற வார்த்தைகளையே பேசுங்கள்; ஏனென்றால், பேசுகிறவர்கள் நீங்கள் இல்லை, பரிசுத்த ஆவியானவரே பேசுகிறவர். லூக் 21:14-15லூக் 12:11-12மத் 10:19-21அப் 6:101 கொரி 2:131 பேது 1:122 சாமு 23:2ஏசா 50:4 அன்றியும் சகோதரன் சகோதரனையும், தகப்பன் பிள்ளையையும் மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றோருக்கு எதிராகப் பிள்ளைகள் எழும்பி, அவர்களைக் கொலைசெய்ய ஒப்புக்கொடுப்பார்கள். மத் 10:21லூக் 12:52-53எசேக் 38:21லூக் 21:16மத் 24:10மீகா 7:4-6 என் நாமத்தினால் எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள். கடைசிவரைக்கும் நிலைத்து நிற்பவனே இரட்சிக்கப்படுவான். யோவா 15:18-19மத் 10:22லூக் 6:22மத் 24:13கலா 6:9ரோம 2:7யோவா 15:21மத் 5:11-12 மேலும் பாழாக்குகிற அருவருப்பைக்குறித்து தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே; வாசிக்கிறவன் சிந்திக்கவேண்டும்; அது நிற்கக்கூடாத இடத்திலே நிற்கிறதை நீங்கள் பார்க்கும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகட்டும். தானி 12:11தானி 9:27தானி 11:31மத் 24:15-28லூக் 21:20-241 கொரி 14:20அப் 8:30-31தானி 8:13 வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிற்குள் இறங்காமலும், தன் வீட்டில் எதையாவது எடுத்துக்கொள்ள உள்ளே போகாமலும் இருக்கவேண்டும். எபி 11:7லூக் 17:31-33பிலி 3:7-8அப் 27:18-19அப் 27:38ஆதி 19:15-17ஆதி 19:22ஆதி 19:26 வயலில் வேலைசெய்கிறவன் மாற்று உடையை எடுப்பதற்கு வீட்டிற்கு திரும்பிப் போகாமல் இருக்கவேண்டும். அந்த நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ! புலம் 4:10லூக் 23:29உபா 28:56-57ஓசி 13:16ஓசி 9:14புலம் 2:19-20புலம் 4:3-4லூக் 21:23 இவைகள் மழைகாலத்திலே நடக்காதபடி வேண்டிக்கொள்ளுங்கள். ஏனென்றால், தேவன் உலகத்தை படைத்தது முதல் இதுவரைக்கும் நடக்காததும், இனிமேலும் நடக்காததுமான உபத்திரவம் அந்த நாட்களில் உண்டாயிருக்கும். தானி 12:1யோவே 2:2மத் 24:21தானி 9:26தானி 9:12புலம் 1:12லூக் 21:22-24மாற் 10:6 கர்த்தர் அந்த நாட்களைக் குறைத்திராவிட்டால், ஒருவன்கூட தப்பிப்போவதில்லை; தாம் தெரிந்துகொண்டவர்களினிமித்தம், அவர் அந்த நாட்களைக் குறைத்திருக்கிறார். மத் 24:22ஏசா 65:8-9சகரி 13:8-9ரோம 11:28-32ஏசா 1:9ஏசா 6:13ரோம 11:23-24ரோம 11:5-7 அப்பொழுது: இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கிறார் என்று யாராவது சொன்னால், நம்பவேண்டாம். லூக் 21:8மத் 24:23-25மத் 24:5உபா 13:1-3லூக் 17:23-24யோவா 5:43 ஏனென்றால், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, முடிந்தவரை தெரிந்துகொள்ளப்பட்டவர்களை ஏமாற்ற அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். மத் 24:242 தெச 2:8-14மாற் 13:61 யோவா 2:26மத் 7:15யோவா 10:27-281 யோவா 2:19யோவா 4:48 நீங்களோ எச்சரிக்கையாக இருங்கள்; இதோ, எல்லாவற்றையும் முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். 2 பேது 3:17ஏசா 44:7-8யோவா 14:29லூக் 21:8மாற் 13:5யோவா 16:1-4லூக் 21:34மத் 7:15 அந்த நாட்களிலே, அந்த உபத்திரவத்திற்குப்பின்பு, சூரியன் இருள் அடையும், சந்திரன் ஒளியைக் கொடுக்காது; ஏசா 13:10அப் 2:19-20மத் 24:29-31வெளி 6:12-142 பேது 3:10ஆமோ 5:20யோவே 2:30-31யோவே 3:15 வானத்தின் நட்சத்திரங்கள் விழும், வானங்களில் உள்ள அதிகார வல்லமைகள் அசைக்கப்படும். ஏசா 34:4வெளி 6:13 அப்பொழுது மனிதகுமாரன் அதிக வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வருகிறதைப் பார்ப்பார்கள். வெளி 1:7மத் 16:27மத் 24:30மாற் 14:62மத் 25:31தானி 7:9-14மாற் 8:381 தெச 4:16 அப்பொழுது அவர் தம்முடைய தூதரை அனுப்பி, தாம் தெரிந்துகொண்டவர்களை பூமியின் கடைசிமுனையிலிருந்து, வானத்தின் கடைசிமுனை வரைக்கும் உள்ள நான்கு திசைகளிலும் இருந்து கூட்டிச் சேர்ப்பார். சகரி 2:6மத் 24:31உபா 30:42 தெச 2:1வெளி 7:1-3லூக் 16:22மத் 13:41மாற் 13:20 அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளைத்தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் நெருங்கிவிட்டது என்று அறிவீர்கள். லூக் 21:29-31மத் 24:32-33 அப்படியே இவைகள் நடக்கிறதை நீங்கள் பார்க்கும்போது, அவர் அருகில் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள். 1 பேது 4:17-18யாக் 5:9எசேக் 12:25-28எபி 10:25-37எசேக் 7:10-12 இவைகளெல்லாம் நடக்கும்முன்பு இந்த சந்ததி ஒழிந்துபோகாது என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மத் 24:34லூக் 21:32மத் 16:28மத் 23:36மாற் 9:1 வானமும் பூமியும் ஒழிந்துபோகும், ஆனால், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. ஏசா 40:8ஏசா 51:6மத் 24:35லூக் 21:33மத் 5:18சங் 102:25-27எபி 1:10-12எண் 23:19
நாளும் நேரமும் தெரியப்படாதவைகள்
அந்த நாளும் அந்த நேரமும் பிதா ஒருவர்தவிர வேறு ஒருவனுக்கும் தெரியாது, பரலோகத்தில் உள்ள தூதர்களுக்கும் தெரியாது, குமாரனுக்கும் தெரியாது. மத் 24:36-42அப் 1:7மத் 25:13வெளி 3:31 தெச 5:1-2மாற் 13:26-27மத் 25:62 பேது 3:10 அந்தகாலத்தைப்பற்றி உங்களுக்குத் தெரியாததினால் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள், விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். லூக் 12:40ரோம 13:11-12எபே 6:18வெளி 16:151 பேது 4:71 பேது 5:8லூக் 21:34-36மத் 25:13 ஒரு மனிதன் தன் வீட்டைவிட்டு, தூரதேசத்திற்கு பயணம் செய்யத் தீர்மானிக்கும்போது, தன் வேலைக்காரர்களுக்கு பொறுப்பைக் கொடுத்து, அவனவனுக்குத் தன்தன் வேலைகளையும் நியமித்து, விழித்திருக்கும்படி காவல்காக்கிறவனுக்குச் சொல்லுவான். யோவா 10:3மத் 25:14-30லூக் 12:36-40மத் 24:45-471 கொரி 15:58எசேக் 3:17-21எசேக் 33:2-9அப் 20:29-31 அப்படியே நீங்களும் விழித்திருங்கள்; ஏனென்றால், வீட்டின் முதலாளி மாலைநேரத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல் கூவும் நேரத்திலோ, காலையிலோ, எப்பொழுது வருவான் என்று உங்களுக்குத் தெரியாது. மத் 24:42மாற் 13:33மத் 24:44மாற் 14:30மாற் 6:48 நீங்கள் நினைக்காத நேரத்தில் அவன் வந்து, நீங்கள் தூங்குகிறதைக் கண்டுபிடிக்காதபடி விழித்திருங்கள். 1 தெச 5:6-7ரோம 13:11-14லூக் 21:34மத் 24:48-51மாற் 14:40மத் 25:5ஏசா 56:10மாற் 14:37 நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லோருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங்கள் என்றார். லூக் 12:41-46மாற் 13:33மாற் 13:35