விதவையின் காணிக்கை
அவர் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, செல்வந்தர்கள் காணிக்கைப்பெட்டியிலே தங்களுடைய காணிக்கைகளைப் போடுகிறதைக் கண்டார். மாற் 12:41-44யோவா 8:202 நாளாக 36:18மத் 27:6நெகே 13:132இராஜா 24:13யோசு 6:19மாற் 7:11-13 ஒரு ஏழை விதவை அதிலே இரண்டு காசைப் போடுகிறதையும் கண்டு: மாற் 12:42 இந்த ஏழை விதவை மற்றெல்லோரையும்விட அதிகமாகப் போட்டாள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 2 கொரி 8:122 கொரி 8:2-3அப் 10:34யாத் 35:21-29மாற் 12:43-442 கொரி 9:6-7அப் 4:27லூக் 12:44 அவர்களெல்லோரும் தங்களுடைய நிறைவிலிருந்தெடுத்து தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தான் வாழ்வதற்காக வைத்திருந்த எல்லாவற்றையும் போட்டுவிட்டாள் என்றார். அப் 2:44-45லூக் 15:12அப் 4:34லூக் 8:43
கடைசி காலத்திற்கான அடையாளங்கள்
பின்பு, சிறந்த கற்களினாலும் காணிக்கைகளினாலும் தேவாலயம் அலங்கரிக்கப்பட்டிருக்கிறதைக்குறித்து சிலர் சொன்னபோது, யோவா 2:20மத் 24:1-51மாற் 13:1-37 அவர்: நீங்கள் பார்க்கிற இவைகளில் ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும் நாட்கள் வரும் என்றார். மத் 24:2மாற் 13:2புலம் 5:18சகரி 14:21 இராஜா 9:7-92 நாளாக 7:20-22அப் 6:13-14தானி 9:26-27 அவர்கள் அவரைப் பார்த்து: போதகரே, இவைகள் எப்பொழுது நடக்கும், இவைகள் நடக்கும் காலத்திற்கு அடையாளம் என்ன என்று கேட்டார்கள். அப் 1:6-7மாற் 13:14மாற் 13:3-4லூக் 21:20-21லூக் 21:27-28மத் 24:15-16தானி 12:6தானி 12:8 அதற்கு அவர்: நீங்கள் ஏமாற்றப்படாதபடிக்கு கவனமாக இருங்கள்; ஏனென்றால், அநேகர் வந்து என் நாமத்தை வைத்துக்கொண்டு: நான்தான் கிறிஸ்து என்றும், காலம் நெருங்கிவிட்டது என்றும் சொல்லுவார்கள்; அவர்களைப் பின்பற்றாதிருங்கள். 1 யோவா 4:12 தெச 2:3எபே 5:6மாற் 13:5-6மத் 24:11மத் 24:4-5மாற் 13:21-23எரே 29:8 சண்டைகளையும் கலவரங்களையுங்குறித்து நீங்கள் கேள்விப்படும்போது பயப்படாமலிருங்கள்; இவைகள் முன்னதாக நடக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது என்றார். லூக் 21:28மத் 24:6-8மாற் 13:7-8ஏசா 51:12-13லூக் 21:18-19நீதி 3:25-26சங் 27:1-3சங் 46:1-2 அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: மக்களுக்கு எதிராக மக்களும், தேசத்திற்கு எதிராக தேசமும் எழும்பும். அப் 2:19-20மாற் 13:82 நாளாக 15:5-6எபி 12:27சகரி 14:13சகரி 14:2-3ஏசா 19:2அப் 11:28 பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும் உண்டாகும்; வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும். மத் 24:29-30லூக் 21:25-27 இவைகளெல்லாம் நடப்பதற்கு முன்னே என் நாமத்தினிமித்தம், அவர்கள் உங்களைப் பிடித்து, ஜெப ஆலயங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் ஒப்புக்கொடுத்து, ராஜாக்கள் முன்பாகவும் ஆளுனர்கள் முன்பாகவும் உங்களைக் கொண்டுவந்து துன்பப்படுத்துவார்கள். 1 பேது 4:12-141 பேது 2:131 தெச 2:15-16அப் 12:1-4அப் 16:22-26அப் 21:30-31அப் 22:30அப் 24:1-9 ஆனாலும் அது நீங்கள் சாட்சி சொல்வதற்கு ஏதுவாக இருக்கும். பிலி 1:12பிலி 1:282 தெச 1:51 தெச 3:3-4 ஆகவே, என்ன பதில் சொல்லுவோமென்று கவலைப்படாமலிருக்கும்படி உங்களுடைய மனதிலே தீர்மானம் செய்துகொள்ளுங்கள். லூக் 12:11-12மாற் 13:11மத் 10:19-20 உங்களுக்கு எதிராக இருக்கிறவர்கள் ஒருவரும் எதிர்த்துப் பேசவும் எதிர்த்து நிற்கவும் முடியாத வார்த்தையையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன். எரே 1:9எபே 6:19லூக் 12:12அப் 6:10யாத் 4:11-12கொலோ 4:3-42 தீமோ 4:16-17லூக் 24:45 பெற்றோராலும், சகோதரராலும், சொந்த மக்களாலும், நண்பர்களாலும் காட்டிக்கொடுக்கப்படுவீர்கள்; உங்களில் சிலரைக் கொலைசெய்வார்கள். லூக் 12:53வெளி 6:9எரே 9:4மத் 10:21மீகா 7:5-6மாற் 13:12அப் 12:2அப் 7:59 என் நாமத்தினாலே எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள். யோவா 15:19லூக் 6:222 கொரி 12:10யோவா 15:212 கொரி 4:11மத் 10:22மத் 24:9மாற் 13:13 ஆனாலும் உங்களுடைய தலைமுடியில் ஒன்றாவது அழியாது. மத் 10:301 சாமு 14:45அப் 27:34லூக் 12:72 சாமு 14:111 சாமு 25:29 உங்களுடைய பொறுமையினால் உங்களுடைய ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள். எபி 10:36யாக் 1:3மத் 10:22வெளி 3:10ரோம 5:3வெளி 13:10ரோம 2:7சங் 37:7 எருசலேம் படைவீரர்களால் முற்றுகையிட்டிருப்பதை நீங்கள் பார்க்கும்போது, அதின் அழிவு நெருங்கிவிட்டதென்று தெரிந்துகொள்ளுங்கள். லூக் 19:43தானி 9:27மாற் 13:14லூக் 21:7மத் 24:15 அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவும், எருசலேமிலிருக்கிறவர்கள் வெளியே புறப்படவும், கிராமத்திலிருக்கிறவர்கள் நகரத்தில் நுழையாமலிருக்கவும் வேண்டும். எரே 6:1யாத் 9:20-21ஆதி 19:17ஆதி 19:26எரே 35:11லூக் 17:31-33மத் 24:16மாற் 13:15 எழுதியிருக்கிற யாவும் நிறைவேறும்படி நீதியைச் சரிக்கட்டும் நாட்கள் அவைகளே. ஓசி 9:7ஏசா 65:12-162 பேது 2:9ஏசா 34:8ஏசா 63:4எரே 51:62 பேது 3:7தானி 9:24-27 அந்த நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ, பூமியின்மேல் மிகுந்த இக்கட்டும் இந்த மக்கள்மேல் தண்டனையும் உண்டாகும். புலம் 4:10லூக் 23:29மத் 24:19மாற் 13:171 பேது 4:171 தெச 2:16உபா 28:56-57எபி 10:26-31 வாளால் கொலை செய்யப்பட்டு விழுவார்கள், எல்லா நாடுகளுக்கும் சிறைபிடித்துக் கொண்டுபோகப்படுவார்கள்; யூதரல்லாதவர்களின் காலம் நிறைவேறும்வரைக்கும் எருசலேம் யூதரல்லாதவர்களால் மிதிக்கப்படும். ரோம 11:25வெளி 11:2ஏசா 63:18தானி 12:7தானி 9:27தானி 8:13ஏசா 5:5ஏசா 66:19
கிறிஸ்துவின் வருகைக்கான அடையாளங்கள்
சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்; பூமியின்மேலுள்ள மக்களுக்குத் தத்தளிப்பும் இக்கட்டும் உண்டாகும்; கடலும் அலைகளும் முழக்கமாக இருக்கும். ஏசா 13:10யோவே 2:30-31வெளி 6:12-14தானி 12:1எசேக் 32:7-8ஏசா 24:232 பேது 3:10-12அப் 2:19 வானத்தின் கோள்கள் அசைக்கப்படும்; ஆதலால் பூமியின்மேல் வரும் ஆபத்துக்களுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனிதர்களுடைய இருதயம் சோர்ந்துபோகும். உபா 28:65-67மத் 24:292 பேது 3:10-12லேவி 26:36மாற் 13:25உபா 28:32-34எபி 10:26-27 அப்பொழுது மனிதகுமாரன் அதிக வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைப் பார்ப்பார்கள். மத் 24:30வெளி 1:7மாற் 13:26தானி 7:13மத் 26:64அப் 1:9-11மத் 16:27-28மத் 25:31 இவைகள் நடக்கத் தொடங்கும்போது, உங்களுடைய மீட்பு அருகிலிருப்பதால், நீங்கள் நிமிர்ந்துபார்த்து, உங்களுடைய தலைகளை உயர்த்துங்கள் என்றார். ரோம 8:23ஏசா 60:1-2எபே 4:30ஏசா 12:1-3ரோம 8:19லூக் 18:7சங் 98:5-9எபே 1:14 அன்றியும் அவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டைச் சொன்னார்: அத்திமரத்தையும் மற்றெல்லா மரங்களையும் பாருங்கள். மத் 24:32-35மாற் 13:28-30 அவைகள் துளிர்க்கிறதை நீங்கள் பார்க்கும்போது வசந்தகாலம் நெருங்கிவிட்டது என்று அறிகிறீர்கள். லூக் 12:57 அப்படியே இவைகள் நடக்கிறதை நீங்கள் பார்க்கும்போது, தேவனுடைய ராஜ்யம் நெருங்கிவிட்டதென்று அறியுங்கள். யாக் 5:9எபி 10:371 பேது 4:7லூக் 12:51-57மத் 16:1-4மத் 3:2 இவையெல்லாம் நடப்பதற்குமுன் இந்தச் சந்ததி அழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மத் 24:34மாற் 13:30மத் 23:36மத் 16:28லூக் 11:50-51 வானமும் பூமியும் ஒழிந்துபோகும், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. ஏசா 40:8மாற் 13:31மத் 24:35ஏசா 51:6சங் 102:26மத் 5:181 பேது 1:252 பேது 3:7-14 உங்களுடைய இருதயங்கள் சாப்பாட்டு பிரியத்தினாலும் குடிவெறியினாலும் உலகக் கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினைக்காத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் கவனமாக இருங்கள். மாற் 4:191 தெச 5:2-8லூக் 12:40லூக் 12:45-461 பேது 4:3-71 கொரி 6:10வெளி 3:32 பேது 3:14 உலகமெங்கும் குடியிருக்கிற எல்லோர்மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும். வெளி 16:15பிரச 9:12ஏசா 24:17-18எரே 48:43-44லூக் 17:37சங் 11:6அப் 17:26ஆதி 7:4 ஆகவே, இனி நடக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனிதகுமாரனுக்குமுன்பாக நிற்கத் தகுதியுள்ளவர்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்செய்து விழித்திருங்கள் என்றார். 1 யோவா 2:28மத் 25:131 பேது 5:8மத் 24:421 பேது 4:71 கொரி 16:13மாற் 13:33லூக் 18:1 அவர் பகல் நேரங்களில் தேவாலயத்திலே போதகம் செய்துகொண்டும், இரவு நேரங்களில் வெளியேபோய், ஒலிவமலை என்னப்பட்ட மலையிலே தங்கிவந்தார். லூக் 22:39மத் 21:1மத் 21:17மத் 26:55மாற் 11:19அப் 1:12யோவா 12:1லூக் 19:37 மக்களெல்லோரும் அவருடைய போதகத்தைக் கேட்பதற்காக அதிகாலமே தேவாலயத்திற்கு வருவார்கள். யோவா 8:1-2