2 தெசலோனிக்கேயர் 1

2 Thessalonians 1
அத்தியாயம் 1

பவுலும், சில்வானும், தீமோத்தேயும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குள்ளும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது: 2 கொரி 1:191 தெச 1:1-10அப் 16:1 நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. ரோம 1:71 கொரி 1:31 கொரி 1:8

நன்றிசொல்லுதலும், ஜெபமும்

சகோதரர்களே, நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காக தேவனுக்கு நன்றிசெலுத்த கடனாளிகளாக இருக்கிறோம்; உங்களுடைய விசுவாசம் மிகவும் பெருகுகிறதினாலும், நீங்களெல்லோரும் ஒருவரிலொருவர் வைத்திருக்கிற அன்பு அதிகரிக்கிறதினாலும், அப்படிச் செய்கிறது தகுதியாக இருக்கிறது. 2 பேது 3:182 பேது 1:5-10நீதி 4:18ஏசா 40:29-31பிலி 1:91 தெச 4:11 தெச 4:9-102 தெச 2:13 நீங்கள் சகிக்கிற எல்லாத் துன்பங்களிலும் உபத்திரவங்களிலும் பொறுமையையும் விசுவாசத்தையும் காண்பிக்கிறதினாலே உங்களைக்குறித்து நாங்கள் தேவனுடைய சபைகளில் மேன்மைபாராட்டுகிறோம். எபி 10:36யாக் 5:7-8எபி 12:1-31 தெச 2:142 கொரி 7:141 தெச 1:31 தெச 2:191 கொரி 7:17 நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் பாடுகள் அநுபவிக்கிறவர்களாக இருக்க, அந்த ராஜ்யத்திற்கு நீங்கள் தகுதியுடையவர்கள் என்று எண்ணப்படும்படிக்கு, தேவன் நியாயமானத் தீர்ப்புச் செய்கிறவரென்பதற்கு, அதுவே ஆதாரமாக இருக்கிறது. பிலி 1:28அப் 14:22லூக் 20:35வெளி 19:22 தெச 1:112 தீமோ 2:12கொலோ 1:12எரே 9:24 உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடுகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக்கொடுப்பது தேவனுக்கு நீதியாக இருக்கிறதே. கொலோ 3:25சகரி 2:8உபா 32:41-43சங் 94:20-23யாத் 23:22ஏசா 49:26சங் 74:22-23வெளி 6:10 தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள தண்டனையைக் கொடுக்கும்படிக்கு, வெளி 14:13மத் 16:27யூதா 1:14-15வெளி 22:16மத் 25:31தீத் 2:132 கொரி 4:17ஏசா 57:2 கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதர்களோடும், எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும். 1 பேது 4:172 பேது 3:7எபி 10:272 பேது 3:10-12எபி 10:30சங் 79:6கலா 4:8எபி 2:3 அந்த நாளிலே தம்முடைய பரிசுத்தவான்களில் மகிமைப்படத்தக்கவராகவும், நீங்கள் எங்களுடைய சாட்சியை நம்பினபடியினாலே உங்களிடத்திலும், நம்புகிறவர்களெல்லோரிடத்திலும் ஆச்சரியப்படத்தக்கவராகவும், மத் 25:41மத் 25:46வெளி 14:10-112 தெச 2:8வெளி 21:8ஏசா 2:21பிலி 3:19மத் 16:27 அவர் வரும்போது, அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமைபொருந்திய மகிமையிலிருந்தும் விலகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள். 1 கொரி 3:132 தீமோ 4:8எபே 1:18யோவா 17:10ஏசா 49:31 பேது 2:9எண் 23:231 கொரி 1:6 ஆகவே, நம்முடைய தேவனும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் அளிக்கும் கிருபையின்படியே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமம் உங்களிடத்திலும், நீங்கள் அவரிடத்திலும் மகிமைப்படும்படிக்கு; பிலி 2:13கொலோ 1:9-131 தெச 1:31 தெச 3:9-132 தெச 1:52 தெச 2:14தீத் 3:4-7எபி 12:2 நம்முடைய தேவன் உங்களைத் தமது அழைப்புக்குத் தகுதியுள்ளவர்களாக்கவும், தமது தயவுள்ள விருப்பம் முழுவதையும் விசுவாசத்தின் செயல்களையும் பலமாக உங்களிடம் நிறைவேற்றவும் வேண்டுமென்று, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறோம். 2 தெச 1:101 பேது 4:14யோவா 17:102 கொரி 13:41 கொரி 1:42 கொரி 8:9கொலோ 2:9-10பிலி 2:9-11