மீகா 2

Micah 2
அத்தியாயம் 2

தீயவர்களுக்கு ஐயோ

அக்கிரமத்தை யோசித்து, தங்கள் படுக்கைகளின்மேல் பொல்லாப்பு செய்ய திட்டமிட்டுத் தங்கள் கையில் வல்லமை இருக்கிறதினால், விடியற்காலமாகிறபோது அதைச் செயல்படுத்தி, சங் 36:4ஏசா 32:7சங் 7:14-16ஓசி 7:6-7நாகூ 1:11நீதி 6:12-19நீதி 4:16ரோம 1:30 வயல்களை விரும்பி அவைகளைப் பறித்துக்கொண்டு, வீடுகளை விரும்பி அவைகளை எடுத்துக்கொண்டு, மனிதனையும் அவனுடைய வீட்டையும், குடும்பங்களையும் ஒடுக்குகிறவர்களுக்கு ஐயோ, ஏசா 5:8ஆமோ 8:4எரே 22:17எசேக் 18:121 இராஜா 21:2-191 சாமு 12:3-41 தீமோ 6:102இராஜா 9:26 ஆகையால் யெகோவா: நான் இந்த வம்சத்தாருக்கு விரோதமாகத் தீமையை வரச்செய்ய நினைக்கிறேன்; அதிலிருந்து நீங்கள் தப்பமாட்டீர்கள்; நீங்கள் மேட்டிமையாக நடப்பதில்லை; அது தீமையான காலம். ஆமோ 5:13ஏசா 2:11-12எரே 8:3எரே 18:11ஆமோ 9:1-4ஏசா 28:14-18யாக் 2:13புலம் 2:17 அந்நாளில் உங்களை உதாரணமாகச்சொல்லி, நாம் முற்றிலும் பாழானோம்; நமது மக்களின் எல்லையை மாற்றிப்போட்டார்; எப்படியாக அதை என்னைவிட்டு நீக்கிப்போட்டார்! நமது வயல்களைப் பிடுங்கிப் பகிர்ந்துகொடுத்தாரே என்று துயரமான புலம்பலாகப் புலம்புவார்கள். ஆப 2:6உபா 28:29ஏசா 24:3ஏசா 6:11எரே 9:10எரே 9:17-21மீகா 1:15எண் 23:7 யெகோவாவின் சபையில் நிலங்களை அளந்துகொடுக்கிறவர்கள் உனக்கு இல்லாதிருப்பார்கள். உபா 32:8யோசு 18:4யோசு 18:10உபா 23:2உபா 23:8ஓசி 9:3நெகே 7:61சங் 16:6 தீர்க்கதரிசனம் சொல்லாதிருப்பீர்களாக என்கிறார்கள்; அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள், இந்தவிதமாக அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லாவிட்டால் பழிச்சொல் நீங்காதே. ஆமோ 2:12ஏசா 30:10அப் 5:40எசேக் 3:261 தெச 2:15-16அப் 4:17அப் 5:28அப் 7:51 யாக்கோபு வம்சம் என்று பெயர் பெற்றவர்களே, யெகோவாவின் ஆவி குறுகியிருக்கிறதோ? அவருடைய செயல்கள் இவைகள்தானோ? செம்மையாக நடக்கிறவனுக்கு என் வார்த்தைகள் நன்மை செய்யாதோ? சங் 84:11எரே 15:16சங் 15:2ஓசி 14:9ஏசா 50:2நீதி 10:29நீதி 10:9நீதி 28:18 என் மக்கள் ஆரம்பம்முதல் எதிரியைப்போல் எழும்பினார்கள். போரிலிருந்து திரும்பிவந்து வழியில் பயப்படாமல் கடந்துபோகிறவர்களுடைய மேலங்கியையும் ஆடையையும் உரிந்துகொண்டீர்கள். 2 சாமு 20:19சங் 120:6-72 நாளாக 28:5-8ஏசா 9:21சங் 55:20 என் மக்களின் பெண்களை அவர்களுடைய வசதியான வீடுகளிலிருந்து துரத்திவிட்டீர்கள்; அவர்களுடைய குழந்தைகளுக்கு இருந்த என் அலங்காரத்தை என்றைக்கும் இல்லாதபடிக்குப் பறித்துக்கொண்டீர்கள். எசேக் 39:21ஆப 2:14லூக் 20:471 சாமு 26:192 கொரி 3:182 கொரி 4:6எரே 10:20யோவே 3:6 எழுந்து போங்கள்; இது நீங்கள் இளைப்பாறும் இடம் அல்ல, இது தீட்டுப்பட்டது, இது உங்களை அழித்துவிடும், அந்த நாசம் மிகவும் கொடியதாக இருக்கும். உபா 12:9சங் 106:382இராஜா 17:6எபி 4:1-91 இராஜா 9:72 நாளாக 7:202இராஜா 15:29உபா 30:18 மனம்போகிற போக்கிலே போய், பொய்யானதைச் சொல்லுகிற ஒருவன், திராட்சைரசத்தையும் மதுபானத்தையும் குறித்து நான் உனக்குப் பிரசங்கிப்பேனென்றால், அவனே இந்த மக்களுக்கு ஏற்ற பிரசங்கியாக இருப்பான். எரே 5:312 கொரி 11:13-15ஏசா 30:10-11எரே 23:171 யோவா 4:11 இராஜா 22:62 நாளாக 18:19-222 தெச 2:8-11 யாக்கோபின் மக்களே, உங்களெல்லோரையும் நான் நிச்சயமாகக் கூட்டுவேன், இஸ்ரவேலின் மீதியானவர்களை நிச்சயமாகச் சேர்ப்பேன்; போஸ்றாவின் ஆடுகளைப்போல் அவர்களை ஒரே கூட்டமாக்குவேன், தன் தொழுவத்திற்குள்ளே சேர்ந்த மந்தைக்குச் சமமாக மக்கள் கூட்டத்தினாலே இரைச்சல் உண்டாகும். மீகா 4:6-7எசேக் 37:21ஓசி 1:11எரே 31:7-10மீகா 5:7எசேக் 36:37ஏசா 11:11எரே 23:3 தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்களுடைய தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்களுடைய ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், யெகோவா அவர்களுக்கு முன்பாக நடந்துபோவார். ஏசா 52:12ஏசா 45:1-2சகரி 9:14-15எபி 2:14-15யோவா 10:27-30வெளி 7:17எபி 6:20வெளி 17:14