நான்கு இரதங்கள்
நான் திரும்பவும் என் கண்களை ஏறெடுத்து, இதோ, இரண்டு மலைகளின் நடுவாகப் புறப்பட்டு வருகிற நான்கு இரதங்களைக் கண்டேன்; அந்த மலைகள் வெண்கல மலைகளாயிருந்தன. எபே 1:11அப் 4:28தானி 8:22சகரி 1:18-19சகரி 6:5தானி 4:15தானி 4:35தானி 7:3-7 முதலாம் இரதத்தில் சிவப்புக் குதிரைகளும், இரண்டாம் இரதத்தில் கறுப்புக்குதிரைகளும், சகரி 1:8வெளி 6:2-6வெளி 12:3வெளி 17:3சகரி 6:6 மூன்றாம் இரதத்தில் வெள்ளைக்குதிரைகளும், நான்காம் இரதத்தில் புள்ளிபுள்ளியான சிவப்புக்குதிரைகளும் பூட்டப்பட்டிருந்தன. வெளி 6:2வெளி 6:8சகரி 1:8தானி 2:33தானி 2:40-41வெளி 19:11வெளி 20:11சகரி 6:6-7 நான் என்னுடன் பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன். சகரி 1:9சகரி 1:19-21சகரி 5:10சகரி 5:5-6 அந்தத் தூதன் எனக்கு மறுமொழியாக: இவைகள் சர்வலோகத்திற்கும் ஆண்டவராயிருக்கிறவருடைய சமுகத்தில் நின்று புறப்படுகிற வானத்தினுடைய நான்கு ஆவிகள் என்றார். எசேக் 10:9-19எசேக் 37:9எபி 1:14எபி 1:72 நாளாக 18:18-19சங் 104:3-4வெளி 7:11 இராஜா 22:19 ஒன்றில் பூட்டப்பட்டிருந்த கறுப்புக்குதிரைகள் வடதேசத்திற்குப் புறப்பட்டுப்போயின; வெண்மையான குதிரைகள் அவைகளின் பின்னே புறப்பட்டுப்போனது; புள்ளிபுள்ளியான குதிரைகள் தென்தேசத்திற்குப் புறப்பட்டுப்போனது. எசேக் 1:4தானி 11:40எரே 1:14-15எரே 4:6எரே 51:48எரே 6:1தானி 11:3-6தானி 7:5-6 சிவப்புக் குதிரைகளோவென்றால் புறப்பட்டுப்போய், பூமியிலே சுற்றித்திரிய கேட்டுக்கொண்டன; அதற்கு அவர்: போய் பூமியில் சுற்றித்திரியுங்கள் என்றார்; அப்படியே பூமியிலே சுற்றித்திரிந்தன. 2 நாளாக 16:9சகரி 1:10தானி 7:19தானி 7:24ஆதி 13:17யோபு 1:6-7யோபு 2:1-2 பின்பு அவர் என்னைக் கூப்பிட்டு: பார், வடதேசத்திற்குப் புறப்பட்டுப்போனவைகள், வடதேசத்திலே என் கோபத்தைச் சாந்தப்படுத்தியது என்று என்னுடன் சொன்னார். எசேக் 5:13எசேக் 24:13எரே 51:48-49சகரி 1:15பிரச 10:4எசேக் 16:42எசேக் 16:63ஏசா 1:24
யோசுவாவுக்குக் கிரீடம் அணிவிப்பதற்கான கட்டளை
பின்பு யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்: சகரி 1:1சகரி 7:1சகரி 8:1 சிறையிருப்பின் மனிதர்களாகிய எல்தாயும், தொபியாவும், யெதாயாவும் பாபிலோனிலிருந்து வந்திருக்கும் அந்நாளிலே நீ போய், செப்பனியாவின் மகனாகிய யோசியாவின் வீட்டிற்குள் நுழைந்து, எஸ்றா 7:14-16எஸ்றா 8:26-30அப் 24:17ஏசா 66:20எரே 28:6ரோம 15:25-26 அங்கே அவர்களுடைய கையிலே வெள்ளியையும் பொன்னையும் வாங்கி, கிரீடங்களைச் செய்வித்து, யோத்சதாக்கின் மகனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுடைய தலையிலே வைத்து, சங் 21:3சகரி 3:1உன்னத 3:11யாத் 39:30ஆகா 1:1லேவி 8:9வெளி 19:12சகரி 3:5 அவனுடன் சொல்லவேண்டியது: சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, ஒரு மனிதன், அவருடைய நாமம் கிளை என்னப்படும்; அவர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து முளைத்தெழும்பிக் யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டுவார். எரே 33:15சகரி 3:8ஏசா 11:1ஏசா 4:2எரே 23:5ஏசா 53:2சகரி 4:6-9அப் 17:31 அவரே யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டுவார்; அவர் மகிமைபொருந்தினவராய், தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து ஆளுகை செய்வார்; தம்முடைய சிங்காசனத்தின்மேல் ஆசாரியராகவும் இருப்பார்; இவ்விரண்டின் நடுவாகச் சமாதானத்தின் ஆலோசனை விளங்கும். சங் 110:4எபி 3:1ஏசா 49:5-6ஏசா 11:10சங் 21:5ஏசா 22:24சங் 45:3-4சங் 85:9-11 இந்தக் கிரீடங்களோவென்றால், யெகோவாவுடைய ஆலயத்திலே, ஏலேமுக்கும், தொபியாவுக்கும், யெதாயாவுக்கும், செப்பனியாவின் மகனாகிய ஏனுக்கும் நினைப்பூட்டுதலுக்கென்று வைக்கப்படுவதாக. யாத் 12:14மத் 26:13மாற் 14:91 கொரி 11:23-261 சாமு 2:30அப் 10:4யாத் 28:12யாத் 28:29 தூரத்திலுள்ளவர்கள் வந்து யெகோவாவுடைய ஆலயத்தைக் கூட இருந்து கட்டுவார்கள்; அப்பொழுது சேனைகளின் யெகோவா என்னை உங்களிடத்திற்கு அனுப்பினாரென்று அறிந்துகொள்வீர்கள்; நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவின் சத்தத்தைக் கேட்டு நடந்தீர்களென்றால் இது நிறைவேறும் என்று சொல் என்றார். ஏசா 60:101 பேது 2:4-5சகரி 3:72 பேது 1:5-10அப் 2:39ஏசா 56:6-8ஏசா 57:19ஏசா 58:10-14