இறைவனுடைய மகனில் விசுவாசம்
இயேசுவே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற ஒவ்வொருவனும் இறைவனால் பிறந்திருக்கிறான். பிதாவில் அன்பாயிருக்கிற ஒவ்வொருவனும், பிதாவின் பிள்ளைகளிலும் அன்பாயிருக்கிறான். யோவா 1:12-131 யோவா 2:29யோவா 8:421 யோவா 4:71 பேது 1:22-231 யோவா 3:141 யோவா 5:41 யோவா 3:9 நாம் இறைவனில் அன்பாயிருந்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்வதினாலேயே இறைவனின் பிள்ளைகளில் நாம் அன்பாயிருக்கிறோம் என்பதை அறிந்துகொள்கிறோம். யோவா 13:34-351 யோவா 2:51 யோவா 3:22-241 யோவா 4:21யோவா 15:17 இறைவனில் அன்பாயிருப்பது, அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதே. அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்வதற்கு பாரமானவையும் அல்ல. யோவா 14:15யோவா 15:10உபா 7:9யோவா 14:21-242 யோவா 1:61 யோவா 2:3மீகா 6:8யோவா 15:14 ஏனெனில், இறைவனால் பிறந்த ஒவ்வொருவரும் கிறிஸ்துவை விசுவாசித்து, உலகத்தை மேற்கொள்கிறார்கள். நமது விசுவாசமே உலகத்தை மேற்கொண்ட வெற்றி. 1 கொரி 15:571 யோவா 4:4யோவா 16:331 யோவா 3:91 யோவா 5:5ரோம 8:35-37வெளி 3:21வெளி 12:11 யார் உலகத்தை மேற்கொள்கிறார்கள்? இயேசுவை இறைவனின் மகன் என்று விசுவாசிக்கிறவர்கள் மட்டுமே மேற்கொள்கிறார்கள். 1 யோவா 4:151 யோவா 5:1
இயேசுகிறிஸ்துவே தண்ணீரினாலும், இரத்தத்தினாலும், வந்தார். அவர் தண்ணீர் மூலமாக மட்டுமல்ல, தண்ணீனால் மாத்திரமல்ல, இரத்தத்தினாலும் வந்தார். இது சத்தியமென்று பரிசுத்த ஆவியானவரும் சாட்சி கொடுக்கிறார். ஏனெனில், ஆவியானவர் சத்தியமுள்ளவர். எபி 9:14யோவா 15:26யோவா 16:13எபி 12:24யோவா 14:17மாற் 14:24லூக் 22:201 பேது 1:2 ஆகவே, சாட்சி கொடுப்பவை மூன்று இருக்கின்றன: மத் 28:192 கொரி 13:14அப் 5:32மத் 3:16-17யோவா 1:11 யோவா 5:6அப் 2:33யோவா 8:54 ஆவியானவர், தண்ணீர், இரத்தம்; இந்த மூன்று சாட்சிகளும், ஒருமைப்பட்டிருக்கிறது. 1 யோவா 5:6-7யோவா 15:261 பேது 3:21அப் 2:2-4ரோம 8:162 கொரி 1:22மத் 26:26-28மத் 28:19 நாம் மனிதனின் சாட்சியை ஏற்றுக்கொள்கிறோமே, அப்படியானால் இறைவனுடைய சாட்சி அதிலும் மேலானது அல்லவா! ஏனெனில், இதுவே இறைவன் தமது மகனைக்குறித்துக் கொடுத்த சாட்சியாய் இருக்கிறது. மத் 3:16-17அப் 17:31யோவா 8:17-19மத் 17:51 யோவா 5:10அப் 5:32எபி 2:4யோவா 10:38 இறைவனின் மகனாகிய கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கிறவர்கள் யாரோ அவர்களுடைய சாட்சியை ஏற்றுக்கொள்கிறார்கள். இறைவனை விசுவாசிக்காதவர்கள் யாரோ அவர்கள் இறைவனை பொய்யராக்கியிருக்கிறார்கள். ஏனெனில், இறைவன் தமது மகனாகிய கிறிஸ்துவைக்குறித்துக் கொடுத்த சாட்சியை அவர்கள் நம்பவில்லை. ரோம 8:16கலா 4:6யோவா 3:33யோவா 5:38எபி 3:121 யோவா 5:1கொலோ 3:3எண் 23:19 இறைவன் நமக்கு நித்திய வாழ்வைக் கொடுத்திருக்கிறார். இந்த வாழ்வு அவருடைய மகனில் இருக்கிறது என்பதே அந்தச் சாட்சி. ரோம 6:231 யோவா 2:25யோவா 3:361 யோவா 5:201 யோவா 4:9யோவா 1:41 யோவா 1:1-3யோவா 17:2-3 இறைவனுடைய மகனை தன் உள்ளத்தில் உடையவர்கள் யாரோ அவர்கள் நித்திய வாழ்வைப் பெற்றிருக்கிறார்கள். இறைவனுடைய மகனை ஏற்றுக்கொள்ளாதவர்கள் நித்தியவாழ்வு இல்லாதவர்கள். யோவா 3:36யோவா 5:24யோவா 1:121 கொரி 1:30யோவா 3:15மாற் 16:162 யோவா 1:91 யோவா 2:23-24
கடைசிக் குறிப்பு
இறைவனின் மகனின் பெயரில் விசுவாசமாய் இருக்கிறவர்களே, நீங்கள் நித்திய வாழ்வைப் பெற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்று நீங்கள் அறிந்துகொள்ளும்படியாகவே இவற்றை நான் உங்களுக்கு எழுதுகிறேன். யோவா 20:31யோவா 1:121 யோவா 3:232 பேது 1:10-11யோவா 3:181 யோவா 2:211 தீமோ 1:15-16கலா 4:6 ஆனால், இறைவனுக்கு முன்வருவதற்கு நமக்குள்ள மனவுறுதி இதுவே: அவருடைய சித்தத்திற்கு இணங்க நாம் அவரிடம் எதையாவது கேட்கும்போது, அவர் நமது மன்றாட்டைக் கேட்கிறார். யோவா 14:13எரே 29:12-13எரே 33:31 யோவா 3:21-22யோவா 15:7மத் 7:7-11மத் 21:22சங் 34:17 அவர் நமது மன்றாட்டைக் கேட்கிறார் என்று நாம் அறிந்திருந்தால், நாம் எதைக் கேட்டாலும் அதைப் பெற்றுக்கொண்டோம் என்ற நிச்சயம் நமக்கு உண்டு என்றும் அறிகிறோம். லூக் 11:9-10மாற் 11:24நீதி 15:291 யோவா 5:18-20எரே 15:12-13
தன் சகோதரன் அல்லது சகோதரி மரணத்திற்குள் நடத்தாத பாவம் செய்வதைக் கண்டால், அதைச் செய்கிறவர்களுக்காக மன்றாட வேண்டும். அப்பொழுது இறைவன், அப்படிப்பட்டவர்களுக்கு வாழ்வைக் கொடுப்பார். மரணத்திற்கு வழிநடத்தாத பாவம் செய்கிற ஒருவனைக் குறித்தே நான் இங்கு குறிப்பிடுகிறேன். மரணத்தை விளைவிக்கும் பாவமும் உண்டு. அப்படிப்பட்டவைகளுக்காக நீங்கள் மன்றாட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. எபி 6:4-61 சாமு 2:25எரே 11:14எபி 10:26-31மாற் 3:28-30லூக் 12:102 பேது 2:20-22மத் 12:31-32 எல்லா அநீதியும் பாவமே. ஆனால் எல்லா பாவமும் மரணத்திற்கு வழிநடத்துவதில்லை. 1 யோவா 3:4யாக் 1:151 யோவா 5:16எசேக் 18:26-32யாக் 4:7-101 யோவா 2:1உபா 12:32ஏசா 1:18
இறைவனால் பிறந்த யாரும் தொடர்ந்து பாவம் செய்வதில்லையென்று நாம் அறிவோம்; ஏனெனில் இறைவனின் மகனான கிறிஸ்து, அப்படிப்பட்டவர்களைப் பாதுகாத்துக் கொள்கிறார். தீயவன் அப்படிப்பட்டவர்களைத் தொடவே முடியாது. 1 யோவா 3:91 யோவா 5:41 யோவா 5:1யூதா 1:21யூதா 1:241 யோவா 3:31 பேது 1:23யாக் 1:27 நாம் இறைவனுடைய பிள்ளைகள் என்றும், நம்மைச் சுற்றியிருக்கிற முழு உலகமும், தீயவனின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்றும் அறிந்திருக்கிறோம். 2 கொரி 4:41 யோவா 4:4-6எபே 2:2கலா 1:4வெளி 12:9யோவா 12:31யோவா 16:111 யோவா 5:20 இறைவனின் மகன் வந்து, விளங்கிக்கொள்ளும் ஆற்றலை நமக்குக் கொடுத்திருக்கிறதினால், நாம் சத்திய இறைவனை அறிந்திருக்கிறோம் என்பதும், நமக்குத் தெரியும். நாம் சத்திய இறைவனில், அவருடைய மகனாகிய இயேசுகிறிஸ்துவில் இருக்கிறோம். இந்த கிறிஸ்துவே சத்திய இறைவனும், நித்திய வாழ்வுமாக இருக்கிறார். யோவா 17:3லூக் 24:45யோவா 14:91 தீமோ 3:16ஏசா 44:61 யோவா 5:11-13யோவா 1:1-31 யோவா 4:16
அன்பான பிள்ளைகளே, இறைவன் அல்லாதவைகளிலிருந்து உங்களை விலக்கிக் காத்துக்கொள்ளுங்கள். 1 கொரி 10:141 கொரி 10:7யாத் 20:3-42 கொரி 6:16-171 தெச 1:9மத் 6:131 யோவா 2:1வெளி 9:20