எபிரெயர் 3

Hebrews 3

இயேசு மோசேயிலும் பெரியவர்

ஆகையால் பரலோக அழைப்பில் பங்குகொள்கிறவர்களான பரிசுத்த சகோதரர்களே, நாம் அறிக்கையிடுகிற நமது அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாகிய இயேசுவைப்பற்றி சிந்தியுங்கள். பிலி 3:142 தீமோ 1:9எபி 4:14-151 பேது 2:9எபே 4:1எபி 7:26எபே 4:4எபி 2:17 இறைவனுடைய வீட்டில் அனைத்திலும் மோசே உண்மையுள்ளவனாய் இருந்ததுபோல, இயேசுவும் தம்மை நியமித்தவருக்கு உண்மையுள்ளவராகவே இருந்தார். எண் 12:71 தீமோ 3:15எபே 2:22எபி 3:5-6யோவா 6:38-40எபி 2:17யோவா 17:41 தீமோ 1:12 ஒரு வீட்டைக் கட்டுகிறவன், அந்த வீட்டைப்பார்க்கிலும் அதிக மதிப்புக்குரியவனாய் இருப்பதுபோலவே, இயேசுவும் மோசேயைப்பார்க்கிலும், அதிக மதிப்புக்குரியவராய் இருக்கிறார்; 1 கொரி 3:91 பேது 2:5-7சகரி 6:12-13எபி 2:9எபி 1:2-4எபி 3:6கொலோ 1:18மத் 16:18 ஏனெனில் ஒவ்வொரு வீடும் யாரோ ஒருவனாலே கட்டப்படுகிறது. அதுபோல, எல்லாவற்றையும் கட்டுகிறவரோ இறைவனே. எபி 1:2எபி 3:3எஸ்த 2:10எஸ்த 3:9 மோசே இறைவனுடைய வீட்டின் எல்லாவற்றிலும் ஒரு உண்மையுள்ள வேலைக்காரனாய் இருந்து, 1 இனிவரப்போகும் காலத்தில் வெளிப்படப் போகிறவற்றிற்கு சாட்சிகொடுக்கிறவனாகவே இருந்தான். எண் 12:7எபி 3:2யாத் 14:31அப் 28:23சங் 105:261 தீமோ 1:12உபா 18:15-19உபா 34:5 ஆனால் கிறிஸ்துவோ, இறைவனுடைய வீட்டில் உண்மையுள்ள மகனாய் இருக்கிறார். அப்படியிருக்கும்படியே, நாம் நமது மனத்தைரியத்தையும் நாம் பெருமிதங்கொள்ளும் எதிர்பார்ப்பையும் உறுதியாய்ப் பற்றிக்கொண்டால், நாமே இறைவனுடைய வீடாயிருப்போம். 2 கொரி 6:161 கொரி 3:16எபி 10:351 பேது 2:51 கொரி 6:19எபி 6:11எபி 10:23எபி 3:14

அவிசுவாசத்துக்கு எதிரான எச்சரிக்கை

ஆகையால், பரிசுத்த ஆவியானவர் சொல்கிறபடி: சங் 95:7-11எபி 3:15ஏசா 55:3வெளி 3:20எபி 4:7யோவா 10:27சங் 81:13எபி 3:13

“இன்று நீங்கள் இறைவனுடைய குரலைக் கேட்பீர்களானால்,

நீங்கள் உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்த வேண்டாம். நீதி 28:14யாத் 17:7மத் 13:15சகரி 7:11-12தானி 5:20எசேக் 3:7-9எரே 7:26சங் 78:18

பாலைவனத்தில் இஸ்ரயேலர் சோதிக்கப்பட்ட காலத்தில்

கலகம் செய்ததுபோல் நடந்துகொள்ள வேண்டாம்.

அங்கே உங்கள் முன்னோர்கள் நான் செய்தவைகளைக் கண்டிருந்தும், அப் 7:36உபா 4:9உபா 4:3உபா 8:4யாத் 19:4அப் 13:8ஆமோ 2:10உபா 29:2

நாற்பது ஆண்டுகளாக என் பொறுமையைச் சோதித்தார்கள்.

அதனாலேயே நான் நாற்பது வருடங்களாக அந்தச் சந்ததியோடு கோபமாயிருந்தேன்; சங் 95:102 தெச 2:10-12எபே 4:30எரே 4:22சங் 67:2சங் 78:8ஓசி 4:12ஏசா 63:10

அவர்களைக்குறித்து, ‘இவர்கள் எப்பொழுதும் தங்கள் இருதயங்களில் வழிவிலகிப் போகிறார்கள்,

இவர்கள் என்னுடைய வழிகளை அறியாதவர்கள்’

ஆகவே, என்னுடைய கோபத்திலே, உபா 1:34-35எபி 4:3உபா 2:14எபி 4:5எண் 14:20-23எண் 14:35எண் 32:10-13எபி 4:9

‘என்னுடைய இளைப்பாறுதலுக்குள் அவர்கள் ஒருபோதும் பிரவேசிப்பதில்லை’

என்றும் ஆணையிட்டு அறிவித்தேன்.” 2

ஆகையால் பிரியமானவர்களே, உங்களில் ஒருவரும் ஜீவனுள்ள இறைவனிடமிருந்து வழிவிலகச் செய்கிறதான, விசுவாசமற்ற, பாவ இருதயம் உள்ளவனாய் இராதபடி பார்த்துக்கொள்ளுங்கள். எரே 17:5எரே 7:24எரே 17:9எரே 18:121 கொரி 10:12எபி 10:38எபி 12:25எரே 11:8 “இன்று” என்று தற்காலத்தையே குறிப்பிட்டிருப்பதால், இக்காலம் நீடிக்குமளவும் ஒவ்வொரு நாளும் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துங்கள். அப்பொழுதே பாவத்தின் ஏமாற்றத்தினால், நீங்கள் ஒருவரும் மனக்கடினம் அடையாது இருப்பீர்கள். 1 தெச 5:11எபி 10:24-252 தீமோ 4:21 தெச 4:18அப் 11:23யாக் 1:14எபே 4:22ஒபதி 1:3 நாம் ஆரம்பத்தில் கொண்டிருந்த விசுவாசத்தை முடிவுவரை பற்றிக்கொண்டால்தான், நாம் கிறிஸ்துவின் பங்காளிகளாயிருப்போம். எபி 3:6எபி 6:111 பேது 4:13எபி 12:10எபே 3:6எபி 6:4எபி 3:1ரோம 11:17

“இன்று நீங்கள் இறைவனுடைய குரலைக் கேட்பீர்களானால், எபி 3:7-8சங் 95:7எபி 10:38எபி 10:29

நீங்கள் கலகம் செய்தபோது நடந்துகொண்டதைப்போல்

உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்த வேண்டாம்” 3

என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இறைவனுடைய குரலைக் கேட்டும், அவருக்கு விரோதமாகக் கலகம் செய்தவர்கள் யார்? அவர்கள் எல்லோரும், எகிப்திலிருந்து மோசேயினால் வழிநடத்திக் கொண்டுவரப்பட்டவர்கள் அல்லவா? எண் 14:2எண் 14:30எண் 26:65உபா 1:38சங் 78:17எண் 14:24எண் 14:38எண் 14:4 இறைவன் நாற்பது வருடங்களாக யார்மேல் கோபமாயிருந்தார்? பாவம் செய்தவர்கள்மேல் அல்லவா? அவர்களுடைய உடல்களும் பாலைவனத்தில் விழுந்து கிடந்தனவே? எண் 14:29யூதா 1:5எண் 14:22எண் 14:32-33எண் 26:64-65உபா 2:15-161 கொரி 10:1-13எரே 9:22 இவர்கள் என்னுடைய இளைப்பாறுதலுக்குள் ஒருபோதும் செல்லமாட்டார்கள் என்று அவர் யாரைக்குறித்து ஆணையிட்டார்? கீழ்ப்படியாமல் போனவர்களைக் குறித்தல்லவா? எபி 4:6உபா 1:34-35எண் 14:30சங் 106:24-26உபா 1:26-32எண் 20:12உபா 9:23எபி 3:11 ஆகவே அவர்களுடைய அவிசுவாசத்தின் காரணமாகவே அவர்களால் பிரவேசிக்க முடியாமல் போயிற்று என்று நாம் காண்கிறோம். யூதா 1:5யோவா 3:36யோவா 3:18மாற் 16:161 யோவா 5:102 தெச 2:12