யெகோவாவின் ஊழியர்
“இதோ, நான் ஆதரிக்கிற என் ஊழியர், மத் 12:18-21லூக் 3:22ஏசா 52:13ஏசா 43:10ஏசா 61:1பிலி 2:7மத் 17:5மத் 3:16-17
என்னால் தெரிந்துகொள்ளப்பட்ட இவரில் நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன்;
இவர்மேல் என் ஆவியானவரை அமரப்பண்ணுவேன்,
அவர் நாடுகளுக்கு நீதியை வழங்குவார்.
அவர் சத்தமிடவோ, சத்தமிட்டுக் கூப்பிடவோமாட்டார். மத் 12:16-202 தீமோ 2:241 பேது 2:23மத் 11:29லூக் 17:20சகரி 9:9
அவர் வீதிகளில் உரத்த குரலில் பேசவுமாட்டார்.
அவர் நெரிந்த நாணலை முறிக்கமாட்டார், எசேக் 34:16எரே 31:25ஏசா 40:11சங் 147:3மத் 11:28ஏசா 11:3-4யோவா 5:30மத் 18:10-14
மங்கி எரிகின்ற திரியை அணைத்துவிடவுமாட்டார்;
அவர் உண்மையில் நீதியை வெளிப்படுத்தி, அதை நிலைநாட்டுவார்.
பூமியிலே அவர் நீதியை நிலைநாட்டும்வரை ஆதி 49:10ஏசா 53:2-12ஏசா 55:5ஏசா 52:13-15சங் 22:27ஏசா 9:7மத் 12:211 கொரி 9:21
தயங்கவுமாட்டார் தளரவுமாட்டார்.
தீவுகள் 1 அவரது வேதத்தில் தங்கள் நம்பிக்கையை வைக்கும்.”
யெகோவாவாகிய இறைவன் சொல்வதாவது: ஏசா 40:22ஏசா 45:12எரே 10:12சகரி 12:1ஏசா 48:13சங் 104:2-35ஏசா 44:24சங் 102:25-26
அவரே வானங்களைப் படைத்து அவைகளை விரித்து வைத்தார்,
அவரே பூமியையும், அதிலிருந்து வரும் அனைத்தையும் பரப்பினார்.
அவரே அதில் உள்ள மக்களுக்கு சுவாசத்தைக் கொடுத்தார்.
அதில் நடமாடுபவர்களுக்கு உயிரைக் கொடுத்தார். அவர் சொல்வது இதுவே:
“யெகோவாவாகிய நான் நீதியிலேயே உன்னை அழைத்து, யோவா 8:12லூக் 2:32ஏசா 26:3அப் 13:47ஏசா 49:8ஏசா 49:61 பேது 2:9ஏசா 60:1-3
நான் உனது கையைப் பிடித்து,
நான் உன்னைக் காத்து,
நீர் மக்களுக்கு ஒரு உடன்படிக்கையாகவும்,
பிற நாட்டவர்களுக்கு ஒரு ஒளியாகவும் இருக்கும்படி உம்மை ஏற்படுத்துவேன்.
குருடரின் கண்களைத் திறக்கவும், எபே 1:17-18ஏசா 61:1ஏசா 35:5ஏசா 49:92 தீமோ 2:26எபி 2:14-15மத் 11:51 பேது 2:9
சிறையிலுள்ளவர்களை விடுதலையாக்கவும்,
இருட்டறையிலிருந்து விடுவிக்கவுமே இவ்வாறு செய்வேன்.
“நான் யெகோவா; இதுவே எனது பெயர்! ஏசா 48:11ஏசா 43:11யாத் 34:14யாத் 20:3-5சங் 83:18யாத் 3:13-15யாத் 4:5யோவா 5:23
எனது மகிமையை வேறொருவருக்கும் கொடுக்கமாட்டேன்;
எனக்குரிய துதியை விக்கிரகங்களுக்குக் கொடுக்கமாட்டேன்.
இதோ, முற்காலத்தில் சொல்லப்பட்டவை நடந்தேறிவிட்டன, ஏசா 43:19ஏசா 46:9-10யோவா 13:192 பேது 1:19-21ஏசா 44:7-8யோசு 23:14-151 இராஜா 8:15-20ஏசா 41:22-23
இப்பொழுது நான் புதியவற்றை அறிவிக்கின்றேன்.
அவை தோன்றி உருவாகுமுன்பே அவைகளை
நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.”
யெகோவாவுக்குத் துதிப்பாடல்
கடலில் பயணம் செய்கிறவர்களே, கடலில் வாழ்பவைகளே, சங் 33:3ஏசா 42:4சங் 40:3ரோம 15:9-11சங் 98:1-4ஏசா 49:13வெளி 5:91 நாளாக 16:32
தீவுகளே, அங்கு வாழும் குடிகளே,
யெகோவாவுக்கு புதுப்பாட்டைப் பாடுங்கள்,
பூமியின் கடைசிகளில் இருந்து அவருக்குத் துதி பாடுங்கள்.
பாலைவனமும் அதன் பட்டணங்களும் தங்கள் குரல்களை எழுப்பட்டும்; ஏசா 32:16ஏசா 60:7ஏசா 41:18-19சங் 72:8-10ஆதி 25:23ஏசா 16:1ஏசா 21:16ஏசா 35:6
கேதாரியர் வாழும் குடியிருப்புகள் மகிழட்டும்.
சேலாவின் மக்கள் மகிழ்ந்து பாடட்டும்;
அவர்கள் மலை உச்சிகளில் இருந்து ஆர்ப்பரிக்கட்டும்.
அவர்கள் யெகோவாவுக்கு மகிமையைக் கொடுக்கட்டும், சங் 117:1-2ரோம 15:9-11ஏசா 24:15-16ஏசா 42:4ஏசா 66:18-19சங் 22:27வெளி 5:9-10வெளி 7:9-12
அவரின் துதியைத் தீவுகளில் பிரசித்தப்படுத்தட்டும்.
யெகோவா வலிய மனிதனைப்போல் முன்சென்று, யாத் 15:1-3ஏசா 59:16-19சங் 78:65ஆமோ 1:2சங் 110:5-6செப்ப 3:8ஓசி 11:10ஏசா 26:11
போர்வீரனைப்போல் தன் வைராக்கியங்கொண்டு எழும்புவார்.
அவர் உரத்த சத்தமாய் போர்க்குரல் எழுப்பி,
பகைவரை வெற்றிகொள்வார்.
“நான் வெகுகாலம் மவுனமாய் இருந்தேன், 2 பேது 3:152 பேது 3:9-10பிரச 8:11-12எரே 15:6எரே 44:22லூக் 18:7சங் 83:1-2யோபு 32:18
நான் அமைதியாய் இருந்து என்னையே அடக்கிக்கொண்டிருந்தேன்.
ஆனால் இப்பொழுது, பிரசவிக்கும் பெண்ணைப்போல் கதறி அழுது,
மூச்சுத் திணறுகிறேன்.
நான் மலைகளையும், குன்றுகளையும் பாழாக்குவேன், ஏசா 50:2நாகூ 1:4-6ஏசா 44:27ஏசா 2:12-16வெளி 20:11எசேக் 38:20ஆப 3:6-10ஆகா 2:6
அவைகளிலுள்ள தாவரங்களையும் வாடிப்போகப் பண்ணுவேன்.
ஆறுகளைத் தீவுகளாக மாற்றி,
குளங்களையும் வற்றப்பண்ணுவேன்.
நான் குருடரை அவர்கள் அறிந்திராத வழிகளில் வழிநடத்தி, ஏசா 30:21லூக் 3:5ஏசா 35:8ஏசா 60:19-20ஏசா 40:4லூக் 1:78-79எபே 5:8ஏசா 32:3
அவர்களுக்குப் பழக்கமில்லாத பாதைகளில் அழைத்துச்செல்வேன்;
நான் இருளை அவர்களுக்கு முன்பாக வெளிச்சமாக்கி,
கரடுமுரடான இடங்களைச் செப்பனிடுவேன்.
நான் செய்யப்போகும் காரியங்கள் இவையே;
நான் அவர்களை நான் கைவிடமாட்டேன்.
ஆனால் விக்கிரகங்களில் நம்பிக்கை வைத்து, சங் 97:7ஏசா 1:29ஏசா 44:11ஏசா 45:16-17யாத் 32:4யாத் 32:8ஆப 2:18-20ஏசா 44:17
உருவச் சிலைகளைப் பார்த்து, ‘நீங்களே எங்கள் தெய்வங்கள்’ என்று சொல்பவர்கள்
பின்னடைந்து முற்றுமாய் வெட்கப்படுவார்கள்.
குருடும் செவிடுமான இஸ்ரயேல்
“செவிடரே, கேளுங்கள்; ஏசா 43:8ஏசா 29:18ஏசா 35:5மாற் 7:34-37நீதி 20:12யாத் 4:11லூக் 7:22வெளி 3:17-18
குருடரே, கவனித்துப் பாருங்கள்!
எனது ஊழியனைவிடக் குருடன் யார்? 2 கொரி 4:4எசேக் 12:2எரே 5:212 கொரி 3:14-15ஏசா 26:3ஏசா 29:9-14ஏசா 41:8ஏசா 44:26
நான் அனுப்பும் தூதுவனைவிடச் செவிடன் யார்?
எனக்குத் தன்னை அர்ப்பணித்தவனைப்போல் குருடன் யார்?
யெகோவாவின் ஊழியனைப்போல் குருடன் யார்?
நீ பல காரியங்களைக் கண்டும் அதைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. உபா 29:2-4அப் 28:22-27உபா 4:9எசேக் 33:31ஏசா 1:3ஏசா 48:6-8ஏசா 58:2எரே 42:2-5
உன் காதுகள் திறந்திருந்தும் நீ ஒன்றையும் கேளாதிருக்கிறாய்.”
யெகோவா தன் நீதியின் நிமித்தம் எபி 8:10ரோம 3:31மத் 5:17-20ரோம 7:12ஏசா 1:24-27ஏசா 42:4ஏசா 46:12-13மத் 3:15
தனது சட்டத்தைச் சிறப்பாகவும்,
மகிமையாகவும் செய்வதில் மகிழ்ச்சியடைந்தார்.
ஆனால் இந்த மக்களோ கொள்ளையடிக்கப்பட்டு, சூறையாடப்பட்டும் இருக்கிறார்கள்; சங் 102:20எரே 50:17ஏசா 51:23ஏசா 24:22சங் 50:22ஏசா 42:7ஏசா 52:4-5எரே 51:34-35
அவர்கள் எல்லோருமே குழிகளில் அகப்பட்டும்,
சிறைச்சாலைகளில் மறைக்கப்பட்டும் இருக்கிறார்கள்.
அவர்கள் தம்மை விடுவிப்பாரின்றி
கொள்ளைப் பொருளாகி,
“அவர்களைத் திருப்பி அனுப்புங்கள்” என்று சொல்வாரின்றி
அவர்கள் சூறையாவார்கள்.
உங்களில் எவன் இதற்குச் செவிகொடுப்பான்? அப் 3:22-23ஏசா 48:181 பேது 4:2-3அப் 3:19உபா 32:29உபா 4:29-31ஏசா 1:18-20எரே 3:13
எவன் வருங்காலத்தை கவனித்துக் கேட்பான்?
யாக்கோபை சூறைப்பொருளாகக் கொடுத்தது யார்? 2 நாளாக 15:62 நாளாக 36:17ஆமோ 3:6உபா 28:49உபா 32:30ஏசா 10:5-6ஏசா 30:15ஏசா 45:7
இஸ்ரயேலை கொள்ளைக்காரருக்கு ஒப்படைத்தது யார்?
யெகோவா அல்லவா இதைச் செய்தார்,
நாமோ அவருக்கு எதிராகப் பாவம் செய்தோமே.
ஏனென்றால் அவர்கள் அவரின் வழிகளைப் பின்பற்றவில்லை,
அவரது சட்டத்திற்குக் கீழ்ப்படியவுமில்லை.
ஆகையால் அவர் தனது பற்றியெரியும் கோபத்தையும், ஓசி 7:9ஏசா 57:11எசேக் 7:8-9மல்கி 2:2உபா 32:22எசேக் 20:34ஏசா 9:13எரே 5:3
போரின் வன்செயலையும் அவர்கள்மேல் ஊற்றினார்.
அது அவர்களை நெருப்புச் சுவாலைகளினால் சூழ்ந்துகொண்டும்,
அதை அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை.
அது அவர்களைச் சுட்டெரித்தது,
ஆனால் அதை அவர்கள் மனதில் கொள்ளவில்லை.