நெகேமியா 7

Nehemiah 7

மதில் திரும்பவும் கட்டப்பட்டு முடிந்ததும், நான் கதவுகளை அதற்குரிய இடத்தில் வைத்தேன். வாசல் காவலர்களும், பாடகர்களும் லேவியர்களும் நியமிக்கப்பட்டார்கள். நெகே 6:1நெகே 6:152 நாளாக 31:21 நாளாக 23:1-321 நாளாக 25:1-26எஸ்றா 3:8நெகே 10:39நெகே 11:3 எருசலேமுக்குப் பொறுப்பாக அரண்மனையின் தளபதி ஆளுநனான அனனியாவுடன் என் சகோதரன் ஆனானியை வைத்தேன். ஏனெனில் அனனியா அங்கிருந்த அநேகரைக் காட்டிலும் உத்தமமுள்ளவனும், இறைவனுக்குப் பயந்து நடக்கிறவனுமாயிருந்தான். நெகே 1:2சங் 101:6மத் 25:21நெகே 10:23நெகே 2:81 இராஜா 18:3லூக் 16:10-121 கொரி 4:2 நான் அவர்களிடம், “பகலில் வெயில் ஏறும்வரை எருசலேமின் நுழைவாசல் கதவுகள் திறக்கப்படக் கூடாது. வாசல் காவலர் கடமையில் இருக்கும்போதே அவர்களைக்கொண்டு கதவுகள் பூட்டப்பட்டு, தாழ்ப்பாள்களை போடுங்கள். அத்துடன் எருசலேமின் குடியிருப்பாளர்களிலிருந்தே காவலர் தெரிந்தெடுக்கப்பட வேண்டும். அவர்களில் சிலரை காவல் நிலையங்களிலும், மற்றும் சிலரை அவர்களின் வீட்டின் அருகேயும் காவலுக்கு ஏற்படுத்துங்கள்” என்றும் சொன்னேன். மத் 10:16நெகே 13:19நெகே 3:23நெகே 3:28-30சங் 127:1

திரும்பி வந்த இஸ்ரயேல் மனிதரின் பெயர் பட்டியல்

இப்பொழுது பட்டணம் பெரியதும், விசாலமானதுமாக இருந்தது. ஆனால் இருந்த மக்கள் தொகை மிகவும் குறைவாயிருந்தது. வீடுகளும் திரும்பக் கட்டப்படவில்லை. ஆகா 1:4-6ஏசா 58:12மத் 6:33 அப்பொழுது இறைவன் உயர்குடி மனிதரையும், அதிகாரிகளையும், சாதாரண மக்களையும் ஒன்றுகூட்டி, அவர்களை அவரவர் குடும்பங்களின்படி பதிவு செய்வதற்காக என் மனதை ஏவினார். முதலில் திரும்பி வந்தவர்களின் வம்ச அட்டவணை ஒன்று எனக்குக் கிடைத்தது. அதில் எழுதப்பட்டிருந்தது இதுவே: 2 கொரி 3:51 நாளாக 9:1-91 கொரி 15:102 கொரி 8:16கொலோ 1:29எஸ்றா 2:62எஸ்றா 7:27யாக் 1:16

பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரால் சிறைபிடிக்கப்பட்டு, நாடுகடத்தப்பட்டவர்களுள், சிறையிருப்பிலிருந்து, அவர்களுடைய பட்டணமான எருசலேமுக்கும், யூதாவுக்கும் எஸ்றா 2:1-70எஸ்றா 5:8எரே 52:1-34எரே 39:1-182 நாளாக 36:1-232இராஜா 24:14-162இராஜா 25:11எஸ்றா 6:2 செருபாபேல், யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாய், நெகூம், பானா என்பவர்களுடன் திரும்பி வந்தார்கள். எஸ்றா 2:2ஆகா 1:1சகரி 3:1-3எசேக் 1:11எஸ்றா 3:8-9எஸ்றா 5:2மத் 1:12-13நெகே 12:1

இவர்களுடன் திரும்பி வந்த இஸ்ரயேல் மனிதரின் பெயர் பட்டியல்:

பாரோஷின் சந்ததி 2,172 பேர், எஸ்றா 2:3எஸ்றா 8:3நெகே 10:14நெகே 10:25

செபத்தியாவின் சந்ததி 372 பேர், எஸ்றா 2:4எஸ்றா 8:8

ஆராகின் சந்ததி 652 பேர், எஸ்றா 2:5நெகே 6:18

யெசுவா, யோவாப்பின் வழிவந்த பாகாத் மோவாபின் சந்ததி 2,818 பேர், எஸ்றா 2:6நெகே 10:14நெகே 8:4

ஏலாமின் சந்ததி 1,254 பேர், எஸ்றா 10:26எஸ்றா 2:7எஸ்றா 8:7

சத்தூவின் சந்ததி 845 பேர், எஸ்றா 2:8

சக்காயின் சந்ததி 760 பேர், எஸ்றா 2:9

பின்னூயியின் சந்ததி 648 பேர், எஸ்றா 2:10

பெபாயின் சந்ததி 628 பேர், எஸ்றா 2:11

அஸ்காதின் சந்ததி 2,322 பேர், எஸ்றா 2:12

அதோனிகாமின் சந்ததி 667 பேர், எஸ்றா 2:13

பிக்வாயின் சந்ததி 2,067 பேர், எஸ்றா 2:14

ஆதீனின் சந்ததி 655 பேர், எஸ்றா 2:15

எசேக்கியாவின் வழிவந்த ஆதேரின் சந்ததி 98 பேர், எஸ்றா 2:16

ஆசூமின் சந்ததி 328 பேர், எஸ்றா 2:19

பேஸாயின் சந்ததி 324 பேர், எஸ்றா 2:17

ஆரீப்பின் சந்ததி 112 பேர், எஸ்றா 2:18

கிபியோனின் சந்ததி 95 பேர். எஸ்றா 2:20

பெத்லெகேமையும் நெத்தோபாவையும் சேர்ந்த மனிதர் 188 பேர், எஸ்றா 2:21-22

ஆனதோத்தின் மனிதர் 128 பேர், எஸ்றா 2:23ஏசா 10:30எரே 1:1எரே 11:21

பெத் அஸ்மாவேத்தின் மனிதர் 42 பேர், எஸ்றா 2:24

கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் பட்டணங்களின் மனிதர் 743 பேர், எஸ்றா 2:25யோசு 18:25நியாயாதி 18:12யோசு 9:17

ராமா, கேபாவின் மனிதர் 621 பேர், எஸ்றா 2:26யோசு 18:24-25

மிக்மாஸின் மனிதர் 122 பேர், 1 சாமு 13:231 சாமு 13:5எஸ்றா 2:27ஏசா 10:28

பெத்தேல், ஆயியின் மனிதர் 123 பேர், எஸ்றா 2:28யோசு 8:17யோசு 8:9

மற்ற நேபோவின் மனிதர் 52 பேர், எஸ்றா 2:29

மற்ற ஏலாமின் மனிதர் 1,254 பேர், நெகே 7:12எஸ்றா 2:31

ஆரீமின் மனிதர் 320 பேர், எஸ்றா 10:31எஸ்றா 2:32

எரிகோவின் மனிதர் 345 பேர், எஸ்றா 2:34

லோத், ஆதித், ஓனோ பட்டணங்களின் மனிதர் 721 பேர், 1 நாளாக 8:12எஸ்றா 2:33நெகே 11:34-35நெகே 6:2

செனாகாவின் மனிதர் 3,930 பேர். எஸ்றா 2:35

ஆசாரியர்கள்: 1 நாளாக 24:7-19எஸ்றா 2:36

யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் சந்ததி 973 பேர்,

இம்மேரின் சந்ததி 1,052 பேர், 1 நாளாக 24:14எஸ்றா 2:37

பஸ்கூரின் சந்ததி 1,247 பேர், 1 நாளாக 9:121 நாளாக 24:9எஸ்றா 10:22எஸ்றா 2:38

ஆரீமின் சந்ததி 1,017 பேர். 1 நாளாக 24:8எஸ்றா 10:31எஸ்றா 2:39

லேவியர்கள்: எஸ்றா 2:40நெகே 3:9

ஒதாயாவின் வழியே கத்மியேலின் வழிவந்த யெசுவாவின் சந்ததி 74 பேர்.

பாடகர்கள்: 1 நாளாக 25:2எஸ்றா 2:41

ஆசாப்பின் சந்ததி 148 பேர்.

வாசல் காவலர்கள்: 1 நாளாக 26:1-32எஸ்றா 2:42

சல்லூம், அதேர், தல்மோன், அக்கூப், அதிதா, சோபாய் ஆகியோரின் சந்ததி 138 பேர்.

ஆலய பணியாட்கள்: 1 நாளாக 9:2எஸ்றா 2:43யோசு 9:23-27லேவி 27:2-8

சீகா, அசுபா, தபாயோத்,

கேரோசு, சீயா, பாதோன், எஸ்றா 2:44

லெபானா, அகாபா, சல்மாயி, எஸ்றா 2:45-46

ஆனான், கித்தேல், காகார்,

ரயாயா, ரேசீன், நெக்கோதா,

காசாம், ஊசா, பாசெயா, எஸ்றா 2:49

பேசாய், மெயூனீம், நெபுசீம், எஸ்றா 2:50

பக்பூக், அகுபா, அர்கூர்,

பஸ்லுத், மெகிதா, அர்ஷா, எஸ்றா 2:52

பர்கோஸ், சிசெரா, தேமா, எஸ்றா 2:53

நெத்சியா, அதிபா ஆகியோரின் சந்ததிகள்.

சாலொமோனின் வேலையாட்களின் சந்ததிகள்: எஸ்றா 2:55நெகே 11:3

சோதாய், சொபெரேத், பெரிதா,

யாலா, தர்கோன், கித்தேல், எஸ்றா 2:56

செபத்தியா, அத்தீல், எஸ்றா 2:57

பொகெரேத் செபாயீம், ஆமோன் ஆகியோரின் சந்ததிகள்.

ஆலய பணியாட்களுடன், சாலொமோனின் பணியாட்களின் சந்ததிகளும் சேர்த்து 392 பேர். எஸ்றா 2:58

பின்வருவோர் தெல்மெலா, தெல்அர்ஷா, கேரூப், ஆதோன், இம்மேர் ஆகிய நகரங்களிலிருந்து திரும்பி வந்தவர்கள். ஆனால் அவர்களுக்கோ தங்கள் குடும்பங்கள் இஸ்ரயேலின் வழிவந்தவை என நிரூபிக்க முடியவில்லை. எஸ்றா 2:59

அவர்கள்: எஸ்றா 2:60

தெலாயா, தொபியா, நெக்கோதா ஆகியோரின் சந்ததிகளான 642 பேர்.

ஆசாரியர்களைச் சேர்ந்தவர்கள்: 1 இராஜா 2:72 சாமு 17:272 சாமு 19:31-33எஸ்றா 2:61-63

அபாயா, அக்கோசு, பர்சில்லாய் ஆகியோரின் சந்ததிகள்.

பர்சிலாய் என்பவன் கீலேயாத்திய மனிதனான பர்சிலாயின் மகள்களில் ஒருத்தியைத் திருமணம் செய்ததால் இப்பெயரால் அழைக்கப்பட்டான்.

இவர்கள் தங்கள் குடும்ப அட்டவணையைத் தேடினார்கள்; ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அவர்கள் ஆசாரியப் பணியிலிருந்து அசுத்தமானவர்கள் எனத் தள்ளி வைக்கப்பட்டார்கள். 1 நாளாக 9:1நெகே 7:5நெகே 13:29மத் 22:11-13லேவி 4:3மத் 25:11-12 ஊரீம், தும்மீம் அணிந்த ஒரு ஆசாரியன் 1 எழும்பும் வரைக்கும் அவர்கள் மகா பரிசுத்த உணவிலிருந்து எதையும் சாப்பிடக்கூடாது என ஆளுநன் உத்தரவிட்டான். யாத் 28:30நெகே 8:9உபா 33:8எஸ்றா 2:63நெகே 10:1எண் 27:21லேவி 10:17-18லேவி 2:10

எண்ணப்பட்ட முழுத் தொகை 42,360 பேர். எஸ்றா 2:64 இவர்களைத் தவிர அவர்களின் ஆண் பெண் வேலைக்காரர் 7,337 பேரும், பாடகர்களும் பாடகிகளும் 245 பேரும் இருந்தனர். எஸ்றா 2:65ஏசா 45:1-2எரே 27:7 மேலும் 736 குதிரைகளும், 245 கோவேறு கழுதைகளும், 2 எஸ்றா 2:66-67 435 ஒட்டகங்களும், 6,720 கழுதைகளும் இருந்தன.

குடும்பத் தலைவர்களில் சிலர் வேலைக்கு நன்கொடைகளைக் கொடுத்தார்கள். ஆளுநர் 1,000 தங்கக் காசுகளையும் 3, 50 பாத்திரங்களையும், 530 ஆசாரிய உடைகளையும் கருவூலத்திற்குக் கொடுத்தான். நெகே 8:91 நாளாக 28:171 நாளாக 29:3-91 இராஜா 7:452 நாளாக 4:112 நாளாக 4:8யாத் 12:22யாத் 24:6 சில குடும்பங்களின் தலைவர்கள் ஆலய வேலையின் கருவூலத்திற்கு 20,000 தங்கக் காசுகளையும் 4, 2,200 மினா வெள்ளியையும் 5 கொடுத்தார்கள். 2 கொரி 8:12யோபு 34:19லூக் 21:1-4 மற்ற மக்கள் 20,000 தங்கக் காசுகளையும், 2,000 மினா 6 வெள்ளியையும், ஆசாரியருக்கான 67 உடைகளையும் கொடுத்தார்கள்.

ஆசாரியர்கள், லேவியர்கள், பாடகர்கள், வாசல் காவலர்கள், ஆலய பணியாளர்கள் ஆகியோர் மக்களில் குறிப்பிட்ட சிலருடனும், மீதியான இஸ்ரயேலருடனும் சேர்ந்து, தங்கள் சொந்தப் பட்டணங்களில் குடியேறினார்கள். எஸ்றா 2:70

எஸ்றா சட்டத்தைப் படிக்கிறார்

ஏழாம் மாதம் இஸ்ரயேலர் வந்து தங்கள் ஊர்களில் குடியேறியபோது,