1 நாளாகமம் 6

1 Chronicles 6
அத்தியாயம் 6

லேவியின் சந்ததி

லேவியின் மகன்கள் கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள். யாத் 6:16ஆதி 46:11எண் 26:571 நாளாக 23:61 நாளாக 6:161 நாளாக 6:20எண் 3:17 கோகாத்தின் மகன்கள் அம்ராம், இத்சேயார், எப்ரோன் ஊசியேல் என்பவர்கள். யாத் 6:181 நாளாக 23:12யாத் 6:21-24 அம்ராமின் பிள்ளைகள், ஆரோன், மோசே, மிரியாம் என்பவர்கள்; ஆரோனின் மகன்கள் நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்கள். யாத் 6:20லேவி 10:1யாத் 15:20லேவி 10:121 நாளாக 23:131 நாளாக 24:1-6யாத் 2:4யாத் 2:7 எலெயாசார் பினெகாசைப் பெற்றான்; பினெகாஸ் அபிசுவாவைப் பெற்றான். 1 நாளாக 6:50யாத் 6:25எஸ்றா 7:1-51 நாளாக 6:4-61 நாளாக 9:20எஸ்றா 8:2நியாயாதி 20:28யோசு 22:13 அபிசுவா புக்கியைப் பெற்றான்; புக்கி ஊசியைப் பெற்றான். ஊசி செராகியாவைப் பெற்றான்; செராகியா மெராயோதைப் பெற்றான். மெராயோத் அமரியாவைப் பெற்றான்; அமரியா அகிதூபைப் பெற்றான். அகிதூப் சாதோக்கைப் பெற்றான்; சாதோக் அகிமாசைப் பெற்றான். 2 சாமு 15:272 சாமு 8:171 இராஜா 1:341 இராஜா 1:441 இராஜா 2:351 இராஜா 1:82 சாமு 15:35-362 சாமு 17:15 அகிமாஸ் அசரியாவைப் பெற்றான்; அசரியா யோகனானைப் பெற்றான். யோகனான் அசரியாவைப் பெற்றான்; சாலொமோன் எருசலேமில் கட்டின ஆலயத்திலே ஆசாரிய பணியைச் செய்தவன் இவன்தான். 1 இராஜா 6:1-72 நாளாக 3:12 நாளாக 3:42 நாளாக 26:17-20 அசரியா அமரியாவைப் பெற்றான்; அமரியா அகிதூபைப் பெற்றான். எஸ்றா 7:3 அகிதூப் சாதோக்கைப் பெற்றான்; சாதோக் சல்லூமைப் பெற்றான். நெகே 11:111 நாளாக 9:11 சல்லூம் இல்க்கியாவைப் பெற்றான்; இல்க்கியா அசரியாவைப் பெற்றான். 2 நாளாக 35:82இராஜா 22:12-142இராஜா 22:42 நாளாக 34:14-20 அசரியா செராயாவைப் பெற்றான்; செராயா யோசதாக்கைப் பெற்றான். 2இராஜா 25:18நெகே 11:11எஸ்றா 7:1சகரி 6:11 யெகோவா நேபுகாத்நேச்சாரைக் கொண்டு யூதா மக்களையும் எருசலேமியர்களையும் சிறைபிடித்துக் கொண்டுபோகச்செய்தபோது யோசதாக்கும் சிறைப்பட்டுப்போனான். 2இராஜா 25:18ஆகா 1:1ஆகா 2:22இராஜா 25:21ஆகா 1:142 நாளாக 36:17-212இராஜா 14:27அப் 14:27

லேவியின் மகன்கள் கெர்சோம், கோகாத், மெராரி என்பவர்களே. யாத் 6:161 நாளாக 6:1 கெர்சோமுடைய மகன்களின் பெயர்கள், லிப்னி, சீமேயி என்பவைகள். 1 நாளாக 23:7யாத் 6:17எண் 3:18எண் 3:21 கோகாத்தின் மகன்கள் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள். 1 நாளாக 23:121 நாளாக 6:2-3 மெராரியின் மகன்கள் மகேலி, மூசி என்பவர்கள். லேவியர்களுக்கு அவர்களுடைய பிதாக்களின் வழியாக உண்டான வம்சங்கள்: 1 நாளாக 23:211 நாளாக 24:26யாத் 6:19எண் 26:57-58எண் 3:20 கெர்சோமின் மகன் லிப்னி; இவனுடைய மகன் யாகாத்; இவனுடைய மகன் சிம்மா. 1 நாளாக 6:43 இவனுடைய மகன் யோவா; இவனுடைய மகன் இத்தோ; இவனுடைய மகன் சேரா; இவனுடைய மகன் யாத்திராயி. கோகாத்தின் மகன்களில் ஒருவன் அம்மினதாப், இவனுடைய மகன் கோராகு; இவனுடைய மகன் ஆசீர். யாத் 6:241 நாளாக 6:181 நாளாக 6:2யாத் 6:21 இவனுடைய மகன் எல்க்கானா; இவனுடைய மகன் அபியாசாப்; இவனுடைய மகன் ஆசீர். இவனுடைய மகன் எல்க்கானா; இவனுடைய மகன் ஊரியேல்; இவனுடைய மகன் ஊசியா; இவனுடைய மகன் சவுல். எல்க்கானாவின் மகன்கள் அமாசாயி, ஆகிமோத் என்பவர்கள். யாத் 6:241 நாளாக 6:35-36 எல்க்கானாவின் மகன்களில் ஒருவன் சோபாய்; இவனுடைய மகன் நாகாத். 1 சாமு 1:11 நாளாக 6:35 இவனுடைய மகன் எலியாப்; இவனுடைய மகன் எரோகாம்; இவனுடைய மகன் எல்க்கானா. 1 சாமு 1:11 சாமு 1:19-20 சாமுவேலின் மகன்கள் அவனுக்கு முதலில் பிறந்த யோவேல், பிறகு அபியா 1 என்பவர்கள். 1 நாளாக 6:331 சாமு 8:2 மெராரியின் மகன்களில் ஒருவன் மகேலி; இவனுடைய மகன் லிப்னி; இவனுடைய மகன் சிமேயி; இவனுடைய மகன் ஊசா. 1 நாளாக 6:19எண் 3:33 இவனுடைய மகன் சிமெயா; இவனுடைய மகன் அகியா; இவனுடைய மகன் அசாயா.

ஆலயத்தின் இசைக் கலைஞர்கள்

யெகோவாவுடைய பெட்டி தங்கினபோது, தாவீது யெகோவாவுடைய ஆலயத்தில் சங்கீத சேவையை நடத்துவற்கு ஏற்படுத்தியவர்களும், 2 சாமு 6:171 நாளாக 15:16-221 நாளாக 15:251 நாளாக 16:4-6சங் 132:14சங் 132:81 நாளாக 25:1-31 சாலொமோன் எருசலேமிலே யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டி முடியும்வரை ஆசரிப்புக்கூடாரம் இருந்த இடத்திற்கு முன்பாக சங்கீத சேவையுடன் தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டபடியே பணிவிடை செய்துவந்தவர்களுமாகிய மனிதர்களும் அவர்களுடைய மகன்களாவர் சங் 135:1-31 நாளாக 16:37-421 நாளாக 16:4-61 நாளாக 25:7-311 நாளாக 6:101 நாளாக 9:331 இராஜா 8:6-132 நாளாக 29:25-30 கோகாத்தியர்களின் மகன்களில் ஏமான் என்னும் பாடகன்; இவன் யோவேலின் மகன்; இவன் சாமுவேலின் மகன். 1 நாளாக 6:281 நாளாக 15:171 நாளாக 15:191 நாளாக 16:41-421 நாளாக 25:1-51 சாமு 1:201 சாமு 1:282 நாளாக 29:14 இவன் எல்க்கானாவின் மகன்; இவன் யெரொகாமின் மகன்; இவன் ஏலியேலின் மகன்; இவன் தோவாகின் மகன். இவன் சூப்பின் மகன்; இவன் எல்க்கானாவின் மகன்; இவன் மாகாத்தின் மகன்; இவன் அமாசாயின் மகன். இவன் எல்க்கானாவின் மகன்; இவன் யோவேலின் மகன்; இவன் அசரியாவின் மகன்; இவன் செப்பனியாவின் மகன். இவன் தாகாதின் மகன்; இவன் ஆசீரின் மகன்; இவன் எபியாசாப்பின் மகன்; இவன் கோராகின் மகன். யாத் 6:21-24எண் 16:1-35எண் 26:10-11சங் 42:1சங் 44:1சங் 45:1சங் 49:1சங் 84:1 இவன் இத்சேயாரின் மகன்; இவன் கோகாத்தின் மகன்; இவன் இஸ்ரவேலின் மகனாகிய லேவியின் மகன். 1 நாளாக 16:1எண் 3:19 இவன் சகோதரனாகிய ஆசாப் இவன் வலது பக்கத்திலே நிற்பான்; ஆசாப் பெரகியாவின் மகன்; இவன் சிமேயாவின் மகன். எஸ்றா 2:41நெகே 7:442 நாளாக 29:132 நாளாக 5:12நெகே 11:17நெகே 12:46சங் 73:1சங் 75:1 இவன் மிகாவேலின் மகன்; இவன் பாசெயாவின் மகன்; இவன் மல்கியாவின் மகன். இவன் எத்னியின் மகன்; இவன் சேராவின் மகன்; இவன் அதாயாவின் மகன். இவன் ஏத்தானின் மகன்; இவன் சிம்மாவின் மகன்; இவன் சீமேயின் மகன். இவன் யாகாதின் மகன்; இவன் கெர்சோமின் மகன்; இவன் லேவியின் மகன். 1 நாளாக 23:61 நாளாக 6:11 நாளாக 6:16-171 நாளாக 6:20யாத் 2:22யாத் 6:16ஆதி 46:11எண் 3:17 மெராரியின் மகன்களாகிய இவர்களுடைய சகோதரர்கள் இடதுபக்கத்திலே நிற்பார்கள்; அவர்களில் ஏத்தான் என்பவன் கிஷியின் மகன்; இவன் அப்தியின் மகன்; இவன் மல்லூகின் மகன். 1 நாளாக 15:171 நாளாக 25:11 நாளாக 25:31 நாளாக 25:6சங் 89:1 இவன் அஸபியாவின் மகன்; இவன் அமத்சியாவின் மகன்; இவன் இல்க்கியாவின் மகன். இவன் அம்சியின் மகன்; இவன் பானியின் மகன்; இவன் சாமேரின் மகன். இவன் மகேலியின் மகன்; இவன் மூசியின் மகன்; இவன் மெராரியின் மகன்; இவன் லேவியின் மகன். 1 நாளாக 23:211 நாளாக 23:28யாத் 6:19யோசு 21:34-40யோசு 21:7எண் 10:17எண் 3:20எண் 3:33-36 அவர்களுடைய சகோதரர்களாகிய மற்ற லேவியர்கள் தேவனுடைய ஆலயமாகிய ஆசரிப்புக்கூடாரத்தின் பணிகளைச் செய்ய நியமிக்கப்பட்டிருந்தார்கள். எண் 18:1-321 நாளாக 23:21 நாளாக 25:1-26எண் 16:9-10எண் 3:1-4எண் 8:5-26

ஆரோனும் அவனுடைய மகன்களும் சர்வாங்க தகனபலிபீடத்தின்மேல் பலியிட்டு தூபங்காட்டும் பீடத்தின்மேல் தூபங்காட்டி, மகா பரிசுத்த இடத்தின் எல்லா வேலைக்கும், தேவனுடைய தாசனாகிய மோசே கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேலுக்காகப் பாவநிவிர்த்தியுண்டாக்கவும் வைக்கப்பட்டிருந்தார்கள். லேவி 4:20யாத் 27:1-8யாத் 30:1-7யாத் 30:10-16யாத் 29:33எபி 7:11-14யோபு 33:24உபா 18:1-8 ஆரோனின் மகன்களில் எலெயாசார் என்பவனுடைய மகன் பினேகாஸ்; இவனுடைய மகன் அபிசுவா. 1 நாளாக 24:11 நாளாக 6:3-91 நாளாக 9:20யாத் 28:1யாத் 6:23எஸ்றா 7:1-5எஸ்றா 8:33லேவி 10:16 இவனுடைய மகன் புக்கி; இவனுடைய மகன் ஊசி; இவனுடைய மகன் செராகியா. இவனுடைய மகன் மெராயோத்; இவனுடைய மகன் அமரியா; இவனுடைய மகன் அகிதூப். இவனுடைய மகன் சாதோக்; இவனுடைய மகன் அகிமாஸ். 2 சாமு 8:171 நாளாக 12:281 நாளாக 23:161 நாளாக 24:31 நாளாக 24:311 நாளாக 6:81 இராஜா 1:261 இராஜா 1:34

அவர்களுடைய குடியிருப்புக்களின்படியே அவர்கள் எல்லைக்குள்ளான அவர்கள் தங்கும் இடங்களாவன: கோகாத்தியர்களின் வம்சமான ஆரோனின் சந்ததிக்கு விழுந்த சீட்டின்படியே, ஆதி 25:16யோசு 21:10யோசு 21:3-8எண் 31:10எண் 35:1-8 யூதா தேசத்திலிருக்கிற எப்ரோனையும் அதைச் சுற்றியிருக்கிற வெளிநிலங்களையும் கொடுத்தார்கள். யோசு 14:13நியாயாதி 1:20யோசு 15:13யோசு 21:11-13 அந்தப் பட்டணத்தின் வயல்களையும் அதின் கிராமங்களையும் எப்புன்னேயின் மகனாகிய காலேபுக்குக் கொடுத்தார்கள். யோசு 15:13யோசு 14:13 இப்படியே ஆரோனின் சந்ததிக்கு எப்ரோன் என்னும் அடைக்கலப்பட்டணங்களில் ஒன்றையும் லிப்னாவையும் அதின் வெளிநிலங்களையும், யாத்தீரையும் எஸ்தெமோவையும் அவற்றின் வெளிநிலங்களையும், யோசு 15:48யோசு 21:13-141 நாளாக 4:17யோசு 10:29யோசு 15:42யோசு 20:7-9யோசு 21:19எண் 35:13-15 ஈலேனையும் அதின் வெளிநிலங்களையும், தெபீரையும் அதின் வெளிநிலங்களையும், யோசு 10:3யோசு 10:38யோசு 12:13யோசு 15:49யோசு 15:51யோசு 21:15 ஆசானையும் அதின் வெளிநிலங்களையும், பெத்ஷிமேசையும் அதின் வெளிநிலங்களையும், யோசு 21:16யோசு 15:421 நாளாக 4:321 சாமு 6:12-19எரே 43:13யோசு 15:10 பென்யமீன் கோத்திரத்திலே கேபாவையும் அதின் வெளிநிலங்களையும், அலெமேத்தையும் அதின் வெளிநிலங்களையும், ஆனதோத்தையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இவர்கள் வம்சங்களுக்குக் கொடுத்த இவர்கள் பட்டணங்களெல்லாம் பதின்மூன்று. எரே 1:11 நாளாக 8:61 இராஜா 2:261 சாமு 13:3ஏசா 10:30எரே 11:23எரே 37:12யோசு 18:24 கோகாத்தின் மற்ற வம்சத்தினருக்கு வேறொரு கோத்திர வம்சத்திலும், பாதிக் கோத்திரமாகிய மனாசேயின் பாதியிலும் விழுந்த சீட்டின்படியே பத்துப் பட்டணங்கள் இருந்தது. 1 நாளாக 6:1-21 நாளாக 6:181 நாளாக 6:331 நாளாக 6:66-70யோசு 21:20-26யோசு 21:4-5 கெர்சோமின் சந்ததிக்கு அவர்கள் வம்சங்களின்படியே, இசக்கார் கோத்திரத்திலும் ஆசேர் கோத்திரத்திலும், நப்தலி கோத்திரத்திலும், பாசானிலிருக்கிற மனாசே கோத்திரத்திலும் பதின்மூன்று பட்டணங்கள் இருந்தது. 1 நாளாக 6:71-76யாத் 2:22யோசு 21:27-33 மெராரியின் சந்ததிக்கு அவர்கள் வம்சங்களின்படியே, ரூபன் கோத்திரத்திலும், காத் கோத்திரத்திலும், செபுலோன் கோத்திரத்திலும் விழுந்த சீட்டின்படி பன்னிரெண்டு பட்டணங்கள் இருந்தது. யோசு 21:7யோசு 21:34-401 நாளாக 6:77-81ஆதி 46:11எண் 3:20 அப்படியே இஸ்ரவேல் மக்கள் லேவியர்களுக்குக் கொடுத்த பட்டணங்களும் அவைகளின் வெளிநிலங்களும் என்னவென்றால், யோசு 21:41-42யோசு 21:3எண் 35:1-8 சீட்டுப்போட்டு, சிலருக்கு யூதா கோத்திரத்திலும், சிமியோன் கோத்திரத்திலும், பென்யமீன் கோத்திரத்திலும், பெயர் வரிசையில் சொல்லப்பட்ட அந்தப் பட்டணங்களைக் கொடுத்தார்கள். 1 நாளாக 6:57-60 கோகாத் சந்ததியில் மற்ற வம்சங்களுக்கு அவர்கள் எல்லையான பட்டணங்கள் அவர்களுக்கு எப்பிராயீம் கோத்திரத்திலே இருந்தது. யோசு 21:20-26 எவையெனில், அடைக்கலப்பட்டணங்களில் அவர்களுக்கு எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சீகேமையும் அதின் வெளிநிலங்களையும், கேசேரையும் அதின் வெளிநிலங்களையும், யோசு 21:211 இராஜா 9:16ஆதி 33:18ஆதி 35:4யோசு 12:12யோசு 16:10யோசு 16:3யோசு 20:7 யோக்மேயாமையும் அதின் வெளிநிலங்களையும், பெத்தொரோனையும் அதின் வெளிநிலங்களையும், 1 இராஜா 4:121 சாமு 13:18யோசு 10:11யோசு 16:5யோசு 21:22 ஆயலோனையும் அதின் வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதின் வெளிநிலங்களையும், யோசு 10:12யோசு 21:24-25 மனாசேயின் பாதிக்கோத்திரத்திலே ஆனேரையும் அதின் வெளிநிலங்களையும், பீலியாமையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இவைகள் கோகாத் சந்ததியில் மற்ற வம்சங்களுக்கு இருந்தது. யோசு 17:11யோசு 21:25 கெர்சோம் சந்ததிகளுக்கு மனாசேயின் பாதிக்கோத்திர வம்சத்திலே பாசானில் இருக்கிற கோலானும் அதின் வெளிநிலங்களும், அஸ்தரோத்தும் அதின் வெளிநிலங்களும், யோசு 21:27யோசு 20:8யோசு 9:10உபா 1:4உபா 4:43 இசக்கார் கோத்திரத்திலே கேதேசும் அதின் வெளிநிலங்களும், தாபராத்தும் அதின் வெளிநிலங்களும், நியாயாதி 4:9யோசு 19:37யோசு 21:28-29யோசு 21:32 ராமோத்தும் அதின் வெளிநிலங்களும், ஆனேமும் அதின் வெளிநிலங்களும், ஆசேர் கோத்திரத்திலே மாஷாலும் அதின் வெளிநிலங்களும், அப்தோனும் அதின் வெளிநிலங்களும், யோசு 19:26யோசு 21:30 உக்கோக்கும் அதின் வெளிநிலங்களும், ரேகோபும் அதின் வெளிநிலங்களும், யோசு 21:31 நப்தலி கோத்திரத்திலே கலிலேயாவில் இருக்கிற கேதேசும் அதின் வெளிநிலங்களும், அம்மோனும் அதின் வெளிநிலங்களும், கீரியாத்தாயிமும் அதின் வெளிநிலங்களும் இருந்தது. யோசு 21:32நியாயாதி 4:6யோசு 12:22யோசு 19:37யோசு 20:7 மெராரியின் மற்ற சந்ததிகளுக்கு செபுலோன் கோத்திரத்திலே ரிம்மோனும் அதின் வெளிநிலங்களும், தாபோரும் அதின் வெளிநிலங்களும், யோசு 21:34-35 எரிகோவுக்கு அப்புறமாயிருக்கிற யோர்தானுக்கு அடுத்து யோர்தானுக்குக் கிழக்கே இருக்கிற ரூபன் கோத்திரத்திலே வனாந்திரத்திலுள்ள பேசேரும் அதின் வெளிநிலங்களும், யாத்சாவும் அதின் வெளிநிலங்களும், யோசு 20:8உபா 4:41-43யோசு 21:36-37 கெதெமோத்தும் அதின் வெளிநிலங்களும், மெபாகாத்தும் அதின் வெளிநிலங்களும், காத் கோத்திரத்திலே கீலேயாத்திலே உள்ள ராமோத்தும் அதின் வெளிநிலங்களும், மகனாயீமும் அதின் வெளிநிலங்களும், ஆதி 32:22இராஜா 9:11 நாளாக 6:731 இராஜா 22:3-282 சாமு 17:242 சாமு 17:272 சாமு 19:32யோசு 21:38-39 எஸ்போனும் அதின் வெளிநிலங்களும், யாசேரும் அதின் வெளிநிலங்களும் இருந்தது. யோசு 21:39உபா 2:24யோசு 13:25-26நெகே 9:22எண் 21:25எண் 21:32எண் 32:1எண் 32:3