தேவனுடைய பெட்டி எருசலேமிற்குக் கொண்டுவரப்படுதல்
பின்பு தாவீது இஸ்ரவேலர்கள் எல்லோருக்குள்ளும் தெரிந்துகொள்ளப்பட்ட 30,000 பேரைக் கூட்டி, 1 நாளாக 13:1-41 நாளாக 13:6-141 இராஜா 8:1சங் 132:1-62 சாமு 5:1 கேருபீன்களின் நடுவே அமர்ந்திருக்கிற சேனைகளுடைய யெகோவாவின் நாமத்தைத் தொழுதுகொள்ளப்படுகிற தேவனுடைய பெட்டியை யூதாவிலுள்ள பாலாவிலிருந்து கொண்டுவரும்படி, அவனும் அவனோடு இருந்த அந்த இடத்தைச்சேர்ந்தவர்களும் எழுந்து போய், 1 சாமு 4:41 நாளாக 13:5-61 சாமு 7:1யாத் 25:18-22சங் 80:11 பேது 1:121 இராஜா 8:6-7ஏசா 47:4 தேவனுடைய பெட்டியை ஒரு புது இரதத்தின்மேல் ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து கொண்டுவந்தார்கள்; அபினதாபின் மகன்களான ஊசாவும், அகியோவும் அந்தப் புது இரதத்தை நடத்தினார்கள். 1 சாமு 6:7எண் 7:4-9எண் 4:5-12 அவர்கள் தேவனுடைய பெட்டியை ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து நடத்திக்கொண்டு வருகிறபோது, அகியோ பெட்டிக்கு முன்னாலே நடந்தான். 1 நாளாக 13:71 சாமு 7:1-2 தாவீதும் இஸ்ரவேல் வம்சத்தார்கள் அனைவரும் தேவதாரு மரத்தால் செய்யப்பட்ட எல்லாவித கீதவாத்தியங்களோடும், சுரமண்டலம், தம்புரு, மேளம், வீணை, கைத்தாளம் ஆகிய இவைகளோடும், யெகோவாவுக்கு முன்பாக ஆடிப்பாடிக் கொண்டுபோனார்கள். 1 நாளாக 13:8சங் 150:3-5ஆமோ 5:231 நாளாக 15:10-241 சாமு 10:51 சாமு 16:161 சாமு 18:6-72இராஜா 3:15 அவர்கள் நாகோனின் போரடிக்கும் களம் இருக்கிற இடத்திற்கு வந்தபோது, மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியால், ஊசா தேவனுடைய பெட்டிக்கு நேராகத் தன்னுடைய கையை நீட்டி, அதைப் பிடித்தான். 1 நாளாக 13:9எண் 4:15எண் 4:19-20 அப்பொழுது யெகோவாவுக்கு ஊசாவின்மேல் கோபம் வந்தது; அவனுடைய துணிவினால் தேவன் அங்கே அவனை அடித்தார்; அவன் அங்கே தேவனுடைய பெட்டியின் அருகில் இறந்தான். 1 சாமு 6:191 நாளாக 15:131 நாளாக 13:101 நாளாக 15:21 கொரி 11:30-32லேவி 10:1-3 அப்பொழுது யெகோவா ஊசாவை அடித்ததினால் தாவீது துயரமடைந்து, அந்த இடத்திற்கு இந்தநாள்வரை அழைக்கப்படுகிற பேரேஸ்ஊசா என்னும் பெயரிட்டான். 1 நாளாக 13:11-12யோனா 4:1யோனா 4:9 தாவீது அன்றையதினம் யெகோவாவுக்குப் பயந்து, யெகோவாவுடைய பெட்டி என்னிடம் வருவது எப்படியென்று சொல்லி, சங் 119:1201 நாளாக 13:11-121 இராஜா 8:271 சாமு 5:10-111 சாமு 6:20எண் 17:12-13ஏசா 6:5யோபு 25:5-6 அதைத் தன்னுடைய தாவீதின் நகரத்தில் கொண்டுவர மனதில்லாமல், கித்தியனான ஓபேத்ஏதோமின் வீட்டிலே கொண்டுபோய் வைத்தான். 1 நாளாக 26:4-81 நாளாக 13:13-141 நாளாக 15:181 நாளாக 16:52 சாமு 15:192 சாமு 18:22 சாமு 4:3 யெகோவாவுடைய பெட்டி கித்தியனான ஓபேத்ஏதோமின் வீட்டிலே 3 மாதங்கள் இருக்கும்போது யெகோவா ஓபேத்ஏதோமையும் அவனுடைய வீட்டார்கள் அனைவரையும் ஆசீர்வதித்தார். ஆதி 39:5ஆதி 30:27நீதி 3:9-10மல்கி 3:10ஆதி 39:23 தேவனுடைய பெட்டியினாலே யெகோவா ஓபேத்ஏதோமின் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் என்று தாவீது ராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது தாவீது தேவனுடைய பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து தாவீதின் நகரத்திற்கு மகிழ்ச்சியுடனே கொண்டு வந்தான். 1 நாளாக 15:251 இராஜா 8:1மத் 10:42சங் 24:7-10சங் 68:24-271 நாளாக 15:1-3சங் 132:6-8 யெகோவாவுடைய பெட்டியைச் சுமந்து போகிறவர்கள் ஆறு காலடி நடந்தபோது, மாடுகளையும் கொழுத்த ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டான். 1 நாளாக 15:151 இராஜா 8:5எண் 4:151 நாளாக 15:2யோசு 3:3எண் 7:91 நாளாக 15:25-262 நாளாக 5:6 தாவீது சணல்நூல் ஏபோத்தை அணிந்துகொண்டு, தன்னுடைய முழு பெலத்தோடும் யெகோவாவுக்கு முன்பாக நடனம்செய்தான். 1 சாமு 2:18யாத் 15:20நியாயாதி 11:34சங் 149:3சங் 150:41 சாமு 2:28கொலோ 3:23சங் 30:11 அப்படியே தாவீதும், இஸ்ரவேல் வம்சத்தார்கள் அனைவரும் யெகோவாவுடைய பெட்டியை ஆரவார சத்தத்தோடும் எக்காள தொனியோடும் கொண்டுவந்தார்கள். சங் 68:24-271 நாளாக 15:161 நாளாக 15:251 நாளாக 15:28எஸ்றா 3:10-11யோசு 6:4-5எண் 10:1-10சங் 150:3 யெகோவாவுடைய பெட்டி தாவீதின் நகரத்திற்குள் நுழைகிறபோது, சவுலின் மகளான மீகாள் ஜன்னல் வழியாகப் பார்த்து, தாவீது ராஜா யெகோவாவுக்கு முன்பாகக் குதித்து நடனம் செய்கிறதைக் கண்டு, தன்னுடைய இருதயத்திலே அவனை அவமதித்தாள். 1 கொரி 2:141 நாளாக 15:292 சாமு 3:14அப் 2:13சங் 69:7ஏசா 53:3 அவர்கள் யெகோவாவுடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்து, அதற்குத் தாவீது போட்ட கூடாரத்திற்குள் இருக்கிற அதின் இடத்திலே அதை வைத்தபோது, தாவீது யெகோவாவுக்கு முன்பாக சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினான். 1 நாளாக 15:12 நாளாக 1:41 இராஜா 8:51 இராஜா 8:62-65சங் 132:82 நாளாக 5:62 நாளாக 7:5-7எஸ்றா 6:16-17 தாவீது சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தியபின்பு, சேனைகளின் யெகோவாவுடைய நாமத்தினாலே மக்களை ஆசீர்வதித்து, 1 நாளாக 16:21 இராஜா 8:551 இராஜா 8:142 நாளாக 30:18-192 நாளாக 30:272 நாளாக 6:3அப் 3:26யாத் 39:43 இஸ்ரவேலின் திரள்கூட்டமான பெண்கள் ஆண்களான அனைத்து மக்களுக்கும், அவரவர்களுக்கு ஒவ்வொரு அப்பத்தையும், ஒவ்வொரு இறைச்சித்துண்டையும், ஒவ்வொரு படி திராட்சைரசத்தையும் பங்கிட்டுக் கொடுத்தான்; பிறகு மக்கள் எல்லோரும் தங்களுடைய வீட்டிற்குச் சென்றுவிட்டார்கள். நெகே 8:101 இராஜா 8:662 நாளாக 30:242 நாளாக 7:101 நாளாக 16:32 நாளாக 35:12-132 நாளாக 35:7-8அப் 20:35 தாவீது தன்னுடைய வீட்டார்களை ஆசீர்வதிக்கிறதற்குத் திரும்பும்போது, சவுலின் மகளான மீகாள் தாவீதுக்கு நேரேவந்து, அற்பமனிதர்களில் ஒருவன் தன்னுடைய ஆடைகளைக் கழற்றிப்போடுகிறதுபோல, இன்று தம்முடைய வேலைக்காரர்களுடைய பெண்களின் கண்களுக்கு முன்பாகத் தம்முடைய ஆடைகளைக் கழற்றிப்போட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா இன்று எவ்வளவு மகிமைப்பட்டிருந்தார் என்றாள். 2 சாமு 6:162 சாமு 6:14நியாயாதி 9:4மாற் 3:21பிலி 2:7-81 நாளாக 16:431 சாமு 19:23-242 சாமு 6:18 அதற்கு தாவீது மீகாளைப் பார்த்து: உன்னுடைய தகப்பனைவிட, அவருடைய எல்லா வீட்டார்களையும்விட, என்னை இஸ்ரவேலான யெகோவாவுடைய மக்களின்மேல் தலைவனாகக் கட்டளையிடும்படித் தெரிந்துகொண்ட யெகோவாவுடைய சமுகத்திற்கு முன்பாக ஆடிப்பாடினேன். அப் 13:221 சாமு 13:142 சாமு 6:16சங் 89:19-201 சாமு 15:28சங் 78:70-721 சாமு 16:12 சாமு 6:14 இதைவிட இன்னும் நான் இழிவானவனும் என்னுடைய பார்வைக்கு அற்பனுமாவேன்: அப்படியே நீ சொன்ன பெண்களுக்கும்கூட மகிமையாக விளங்குவேன் என்றான். 1 பேது 4:14எபி 12:2ஏசா 51:71 தீமோ 1:15அப் 5:41-42ஆதி 32:10ஏசா 50:6யோபு 40:4 அதினால் சவுலின் மகளான மீகாளுக்கு மரணமடையும் நாள்வரைக்கும் பிள்ளை இல்லாமலிருந்தது. மத் 1:251 சாமு 1:6-81 சாமு 15:35ஓசி 9:11ஏசா 22:14ஏசா 4:1லூக் 1:25