சங்கீதங்கள் 150

Psalms 150
சங்கீதம் 150

அல்லேலூயா, தேவனை அவருடைய பரிசுத்தஸ்தலத்தில் துதியுங்கள்; சங் 149:1சங் 134:2சங் 116:18-19சங் 29:9தானி 12:3எசேக் 10:1சங் 102:19சங் 118:19-20

அவருடைய வல்லமை வெளிப்படும் வானத்தைப்பார்த்து அவரைத் துதியுங்கள்.

அவருடைய வல்லமையுள்ள செயல்களுக்காக அவரைத் துதியுங்கள்; உபா 3:24எரே 32:17-19சங் 145:3சங் 145:5-6வெளி 15:3-4சங் 96:4சங் 145:12

மாட்சிமை பொருந்திய அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள்.

எக்காளச் சத்தத்தோடு அவரைத் துதியுங்கள்; சங் 33:2சங் 149:3சங் 81:2-3சங் 98:5-6சங் 92:31 நாளாக 15:241 நாளாக 15:281 நாளாக 16:42

வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்.

தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்; ஏசா 38:20சங் 149:3யாத் 15:20சங் 144:9யோபு 30:31சங் 92:3யோபு 21:12சங் 33:2

யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள்.

ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்; 1 நாளாக 15:161 நாளாக 25:11 நாளாக 15:191 நாளாக 15:281 நாளாக 25:61 நாளாக 16:52 சாமு 6:51 நாளாக 13:8

பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்.

சுவாசமுள்ள அனைத்தும் யெகோவாவை துதிப்பதாக. சங் 145:21வெளி 5:13சங் 103:22சங் 145:10சங் 148:7-11

அல்லேலூயா.