சகோதரர்களே, நான் உங்களிடம் வந்தபோது, தேவனைப்பற்றிய சாட்சியைச் சிறந்த பேச்சுத் திறமையோடாவது ஞானத்தோடாவது அறிவிக்கிறவனாக வரவில்லை. 1 கொரி 1:171 கொரி 2:131 கொரி 2:4யாத் 4:10ரோம 16:181 யோவா 5:11-132 தீமோ 1:8எரே 1:6-7 நான் உங்களோடு இருக்கும்போது சிலுவையில் அறையப்பட்ட இயேசுகிறிஸ்துவைத்தவிர, வேறொன்றையும் அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன். கலா 6:141 கொரி 1:22-25பிலி 3:8-10யோவா 17:3கலா 3:1 அல்லாமலும் நான் பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் உங்களிடம் இருந்தேன். 2 கொரி 13:41 கொரி 4:10-132 கொரி 12:5-102 கொரி 13:92 கொரி 10:102 கொரி 4:12 கொரி 4:162 கொரி 4:7-12 உங்களுடைய விசுவாசம் மனிதர்களுடைய ஞானத்தில் அல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு, 1 கொரி 4:201 தெச 1:51 கொரி 1:171 கொரி 2:1ரோம 15:192 பேது 1:161 கொரி 2:13கொலோ 2:4 என் பேச்சும் என் பிரசங்கமும் மனித ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாக இல்லாமல், பரிசுத்த ஆவியானவராலும், பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாக இருந்தது. 2 கொரி 4:72 கொரி 12:92 கொரி 6:71 கொரி 1:171 கொரி 3:6அப் 16:14
தேவனுடைய ஞானமும், உலக ஞானமும்
அப்படியிருந்தும், தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இந்த உலகத்தின் ஞானத்தையல்ல, அழிந்து போகிறவர்களாகிய இந்த உலகத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, எபி 5:14யாக் 3:151 கொரி 2:82 கொரி 4:41 கொரி 1:18-201 கொரி 1:281 பேது 5:10எபே 4:11-13 உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாக இருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். கொலோ 1:26-272 பேது 1:3ரோம 16:25-26மத் 11:25மத் 13:35சங் 78:21 பேது 5:10எபே 3:4-9 அதை இந்த உலகத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. அப் 13:27யாக் 2:11 கொரி 2:6அப் 7:2சங் 24:7-101 கொரி 1:26-281 தீமோ 1:132 கொரி 3:14 எழுதியிருக்கிறபடி: ஏசா 64:4சங் 31:19யாக் 1:12ரோம 8:28ஏசா 65:17யாக் 2:5எபி 11:16மத் 25:34
“தேவன் தம்மேல் அன்பு செலுத்துகிறவர்களுக்கு ஆயத்தம் செய்தவைகளைக்
கண் காணவும் இல்லை, காது கேட்கவும் இல்லை,
அவைகள் மனிதனுடைய இருதயத்தில் தோன்றவும் இல்லை;
நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியானவராலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழமான காரியங்களையும் ஆராய்ந்திருக்கிறார். யோவா 14:26எபே 3:5லூக் 10:21யோவா 16:13எபே 3:3கலா 1:12மத் 13:11மத் 16:17 மனிதனிலுள்ள ஆவியேதவிர மனிதர்களில் எவன் மனிதனுக்குரியவைகளை அறிவான்? அதைப்போல, தேவ ஆவியானவரைத்தவிர, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான். நீதி 20:271 கொரி 2:10எரே 17:9நீதி 14:10ரோம 11:33-34நீதி 20:5 நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிடத்திலிருந்து புறப்படுகிற ஆவியானவரையே பெற்றோம். 1 யோவா 2:27ரோம 8:5-61 யோவா 2:201 யோவா 5:19-201 யோவா 4:4-5யோவா 16:14-15ரோம 8:15-162 கொரி 4:4 அவைகளை நாங்கள் மனிதஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவியானவர் போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவியானவருக்குரியவைகளை ஆவியானவருக்குரியவைகளோடு சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறோம். 1 கொரி 2:141 கொரி 2:41 கொரி 1:171 கொரி 12:1-31 கொரி 2:1கொலோ 3:161 பேது 1:121 கொரி 10:3-5 ஜென்ம சுபாவமான மனிதனோ தேவ ஆவியானவருக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபடி ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவும் மாட்டான். 1 கொரி 1:18ரோம 8:5-8மத் 13:11-172 கொரி 4:4-61 யோவா 2:271 கொரி 15:46யூதா 1:19யாக் 3:15 ஆவியானவருக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான். 1 தெச 5:21எபி 5:14நீதி 28:51 யோவா 4:11 கொரி 14:37கலா 6:1எபே 4:13-14பிலி 1:10
“கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக ஏசா 40:13-14ரோம 11:34யோவா 16:13-16யோவா 15:15யோபு 15:8எரே 23:18எபே 3:3-4யோவா 17:6-8
அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்?”
எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது.