சவுலின் மனந்திரும்புதல்
சவுல் என்பவன் இன்னும் கர்த்தருடைய சீடர்களை பயமுறுத்திக் கொலைசெய்யும்படி பிரதான ஆசாரியனிடத்திற்குப்போய்; அப் 8:31 தீமோ 1:13கலா 1:13அப் 9:11-211 கொரி 15:9அப் 22:3-5அப் 26:9-11அப் 7:58 இந்த மார்க்கத்தாராகிய ஆண்களையாவது, பெண்களையாவது தான் கண்டுபிடித்தால், அவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டுவரும்படி, தமஸ்குவிலுள்ள ஜெப ஆலயங்களுக்கு உத்தரவுகளைக் கேட்டு வாங்கினான். அப் 19:23அப் 19:9அப் 24:14அப் 22:4-5அப் 24:22அப் 18:25அப் 9:14அப் 26:12 அவன் பயணமாகப்போய், தமஸ்குவிற்கு அருகில் வந்தபோது, திடீரென்று வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது; 1 கொரி 15:8அப் 26:12-13அப் 22:6வெளி 21:231 தீமோ 6:16சங் 104:2வெளி 22:5அப் 9:17 அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது:” சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்” என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். சகரி 2:81 கொரி 12:12ஆதி 22:11ஏசா 63:9ரோம 11:22அப் 26:14-15யோவா 21:15ஆதி 16:8 அதற்கு அவன்: “ஆண்டவரே, நீர் யார்?” என்றான். அதற்குக் கர்த்தர்: “நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே; முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம்” என்றார். 1 தீமோ 1:131 சாமு 3:4-10ஏசா 45:9யோபு 40:9-10யோபு 9:4அப் 26:91 கொரி 10:22அப் 5:39 அவன் நடுங்கித் திகைத்து: “ஆண்டவரே, நான் என்ன செய்ய பிரியமாக இருக்கிறீர்” என்றான். அதற்குக் கர்த்தர்: “நீ எழுந்து, பட்டணத்திற்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும்” என்றார். அப் 22:101 தீமோ 1:14-16அப் 26:16அப் 10:22அப் 10:32அப் 11:13-14அப் 16:29-30அப் 24:25-26 அவனுடனேகூடப் பயணம்பண்ணின மனிதர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையும் காணாமல் செய்வதறியாமல் பிரமித்து நின்றார்கள். அப் 22:9அப் 26:13-14தானி 10:7யோவா 12:29மத் 24:40-41 சவுல் தரையிலிருந்தெழுந்து, தன் கண்களைத் திறந்தபோது ஒருவரையும் காணவில்லை. அப்பொழுது கையைப் பிடித்து, அவனைத் தமஸ்குவிற்குக் கூட்டிக்கொண்டுபோனார்கள். அப் 22:11அப் 9:182இராஜா 6:17-20அப் 13:11ஆதி 19:11யாத் 4:11 அவன் மூன்று நாட்கள் பார்வையில்லாதவனாக ஆகாரம் சாப்பிடாமலும், தண்ணீர் குடிக்காமலும் இருந்தான். யோனா 3:6-82 நாளாக 33:12-132 நாளாக 33:18-19எஸ்த 4:16அப் 9:11-12 தமஸ்குவிலே அனனியா என்னும் பேருள்ள ஒரு சீடன் இருந்தான். அவனுக்குக் கர்த்தர் தரிசனமாகி: “அனனியாவே,” என்றார். அவன்: “ஆண்டவரே, இதோ, அடியேன்” என்றான். அப் 10:3அப் 22:12ஆதி 22:1ஏசா 6:81 சாமு 3:41 சாமு 3:8-10அப் 10:17-20யாத் 3:4 அப்பொழுது கர்த்தர்: “நீ எழுந்து நேர்த்தெருவு என்னப்பட்ட தெருவிற்குப்போய், யூதாவின் வீட்டிலே தர்சுபட்டணத்தானாகிய சவுல் என்னும் பேருள்ள ஒருவனைத் தேடு; அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான்; அப் 9:30அப் 11:25அப் 21:39அப் 22:3லூக் 11:9-10லூக் 18:7-14மத் 7:7-8அப் 11:13 அனனியா என்னும் பேருள்ள ஒரு மனிதன் தன்னிடத்தில் வரவும், தான் பார்வையடையும்படி தன்மேல் கையை வைக்கவும் தரிசனம் கண்டான்” என்றார். மாற் 5:23அப் 9:10அப் 9:17-18 அதற்கு அனனியா: “ஆண்டவரே, இந்த மனிதன் எருசலேமிலுள்ள உம்முடைய பரிசுத்தவான்களுக்கு எத்தனையோ தீங்குகளைச் செய்தானென்று அவனைக்குறித்து அநேகரால் கேள்விப்பட்டிருக்கிறேன். 1 தீமோ 1:13-15அப் 8:3அப் 22:19-20எசேக் 3:14அப் 9:11 இராஜா 18:9-141 சாமு 16:2அப் 22:4 இங்கேயும் உம்முடைய நாமத்தை ஆராதிக்கின்ற எல்லோரையும் கைதுசெய்யும்படி அவன் பிரதான ஆசாரியனிடத்தில் அதிகாரம் பெற்றிருக்கிறானே” என்றான். அப் 9:21அப் 7:592 தீமோ 2:221 கொரி 1:2அப் 22:16அப் 9:2-3ரோம 10:12-14 அதற்குக் கர்த்தர்: “நீ போ; அவன் யூதரல்லாதவர்களுக்கும், ராஜாக்களுக்கும், இஸ்ரவேல் சந்ததிகளுக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட நபராக இருக்கிறான். கலா 1:15-16எபே 3:7-82 தீமோ 4:16-17ரோம 11:13அப் 26:17-20அப் 22:21எரே 1:5ரோம 1:5 அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவு பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன்” என்றார். 1 தெச 3:32 கொரி 6:4அப் 21:112 தீமோ 1:12யோவா 15:201 பேது 4:142 கொரி 11:23-271 கொரி 4:9-13 அப்பொழுது அனனியா போய், வீட்டிற்குள்ளே பிரவேசித்து, அவன்மேல் கையை வைத்து: “சகோதரனாகிய சவுலே, நீ வந்த வழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர், நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்த ஆவியானவராலே நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார்” என்றான். அப் 8:17அப் 2:4அப் 6:6அப் 22:12-141 தீமோ 5:22அப் 13:521 பேது 1:22-231 கொரி 15:47 உடனே அவன் கண்களிலிருந்து மீன் செதில்கள் போன்றவைகள் விழுந்தது. அவன் பார்வையடைந்து, எழுந்திருந்து, ஞானஸ்நானம் பெற்றான். 2 கொரி 3:14அப் 22:16அப் 2:382 கொரி 4:6அப் 13:12-13அப் 13:37-38அப் 2:41
சவுல் தமஸ்குவில் போதித்தல்
பின்பு அவன் உணவு சாப்பிட்டு பலப்பட்டான். சவுல் தமஸ்குவிலுள்ள சீடர்களுடனே சிலநாட்கள் இருந்து, அப் 26:201 சாமு 30:12கலா 1:17அப் 11:26அப் 27:33-36பிரச 9:71 சாமு 10:10-12 தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே போதித்தான். யோவா 20:281 யோவா 4:14-15கலா 1:23-24கலா 2:20அப் 9:22அப் 9:27-28யோவா 1:49யோவா 20:31 கேட்டவர்களெல்லோரும் ஆச்சரியப்பட்டு: எருசலேமில் இயேசுவின் நாமத்தை ஆராதிக்கின்றவர்களை துன்புறுத்தி, இங்கேயும் அப்படிப்பட்டவர்களைக் கைதுசெய்து பிரதான ஆசாரியர்களிடத்தில் கொண்டுபோகும்படி வந்தவன் இவனல்லவா என்றார்கள். அப் 8:3அப் 9:13-142 தெச 1:10கலா 1:13-24மத் 13:54-551 யோவா 3:1அப் 2:12அப் 2:6 சவுல் அதிகமாகத் திடன்கொண்டு, இவரே கிறிஸ்துவென்று தொடர்ந்துப் பேசி, தமஸ்குவில் குடியிருக்கிற யூதர்களைக் கலங்கப்பண்ணினான். அப் 18:5ஏசா 40:29லூக் 21:15அப் 18:27-281 கொரி 1:27அப் 28:23அப் 6:9-10பிலி 4:13 சிலநாட்கள் சென்றபின்பு, யூதர்கள் அவனைக் கொலைசெய்யும்படி ஆலோசனைபண்ணினார்கள். கலா 1:17-181 தெச 2:15-16அப் 13:50அப் 14:192 கொரி 11:26அப் 14:2அப் 22:21-23அப் 9:16 அவர்களுடைய யோசனை சவுலுக்குத் தெரியவந்தது. அவனைக் கொலைசெய்யும்படி அவர்கள் இரவும் பகலும் கோட்டைவாசல்களைக் காத்துக்கொண்டிருந்தார்கள். 2 கொரி 11:32அப் 25:3அப் 20:19அப் 20:3அப் 14:5-6அப் 17:10-15அப் 23:12-21அப் 23:30 சீடர்கள் இராத்திரியிலே அவனைக் கூட்டிக்கொண்டுபோய், ஒரு கூடையிலே வைத்து, மதில்வழியாக இறக்கிவிட்டார்கள். 2 கொரி 11:33யோசு 2:151 சாமு 19:11-12 சவுல் எருசலேமுக்கு வந்து, சீடர்களோடு சேர்ந்துகொள்ளப்பார்த்தான்; அவர்கள் அவனைச் சீடனென்று நம்பாமல் எல்லோரும் அவனுக்குப் பயந்திருந்தார்கள். அப் 26:20கலா 1:17-19அப் 22:17-20அப் 4:23அப் 9:19கலா 2:4மத் 10:17-19மத் 24:10 அப்பொழுது பர்னபா என்பவன் அவனைச் சேர்த்துக்கொண்டு, அப்போஸ்தலர்களிடத்தில் அழைத்துக்கொண்டுபோய், வழியிலே அவன் கர்த்த்தரைக் கண்ட விதத்தையும், அவர் அவனுடனே பேசினதையும், தமஸ்குவில் அவன் இயேசுவின் நாமத்தினாலே தைரியமாகப் பிரசங்கித்ததையும் அவர்களுக்கு விவரித்துச்சொன்னான். அப் 4:36அப் 4:29அப் 4:13எபே 6:19-201 கொரி 15:81 கொரி 9:6அப் 11:22அப் 11:25 அதன்பின்பு அவன் எருசலேமிலே அவர்களிடத்தில் போக்கும் வரத்துமாக இருந்து; அப் 1:211 இராஜா 3:72 சாமு 5:2கலா 1:18யோவா 10:9எண் 27:16-17சங் 121:8 கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே தைரியமாகப் பிரசங்கித்து, கிரேக்கர்களுடனே பேசி விவாதித்தான்; அவர்களோ அவனைக் கொலைசெய்ய வகைதேடினார்கள். அப் 6:12 கொரி 11:26அப் 11:20யூதா 1:9அப் 17:17அப் 18:19அப் 19:8அப் 9:20-23 சகோதரர்கள் அதை அறிந்து, அவனைச் செசரியாவிற்கு அழைத்துக்கொண்டுபோய், தர்சுவிற்கு அனுப்பிவிட்டார்கள். அப் 11:25அப் 8:40அப் 9:11கலா 1:21அப் 17:10அப் 17:15அப் 9:24-25மத் 10:23 அப்பொழுது யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளிலெங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்திவளர்ச்சியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்த ஆவியானவரின் ஆறுதலோடும் வளர்ந்து பெருகின. சங் 111:10யோவா 14:16-18ஏசா 33:6நீதி 14:26-27நீதி 23:172 கொரி 7:1அப் 12:24அப் 16:5
ஐனேயாவும், தொற்காளும்
பேதுரு போய் எல்லோரையும் சந்தித்துவரும்போது, அவன் லித்தா ஊரிலே குடியிருக்கிற பரிசுத்தவான்களிடத்திற்கும் போனான். அப் 9:13அப் 8:25நீதி 2:8அப் 1:8அப் 26:10அப் 8:14அப் 9:41எபே 1:1 அங்கே எட்டு வருடங்களாக கட்டிலின்மேல் கை, கால்கள் செயலிழந்து கிடந்த ஐனேயா என்னும் பேருள்ள ஒரு மனிதனைக் கண்டான். லூக் 13:16அப் 14:8அப் 3:2அப் 4:22யோவா 5:5யோவா 9:1யோவா 9:21மாற் 2:3-11 பேதுரு அவனைப் பார்த்து: “ஐனேயாவே, இயேசுகிறிஸ்து உன்னைக் குணமாக்குகிறார்; நீ எழுந்து, உன் படுக்கையை நீயே போட்டுக்கொள்” என்றான். உடனே அவன் எழுந்திருந்தான். அப் 3:12அப் 3:6மத் 9:6அப் 16:18அப் 3:16அப் 4:10மத் 8:3மத் 9:28-30 லித்தாவிலும் சாரோனிலும் குடியிருந்தவர்களெல்லோரும் அவனைக் கண்டு, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள். அப் 11:211 நாளாக 5:16அப் 9:42ஏசா 35:21 நாளாக 27:292 கொரி 3:16சங் 22:271 தெச 1:9-10 யோப்பா பட்டணத்தில் உள்ள சீடர்களில், கிரேக்கு மொழியிலே தொற்காள் என்று அர்த்தங்கொள்ளும் தபீத்தாள் என்னும் பெயருடைய ஒரு பெண் இருந்தாள்; அவள் நல்லகாரியங்களையும் தருமங்களையும் மிகுதியாகச் செய்துகொண்டுவந்தாள். தீத் 2:7தீத் 3:82 நாளாக 2:16அப் 10:31எபி 13:21அப் 10:4-5எஸ்றா 3:7யாக் 1:27 அந்த நாட்களிலே அவள் வியாதிப்பட்டு மரித்துப்போனாள். அவளைக் குளிப்பாட்டி, மேல்வீட்டிலே கிடத்திவைத்தார்கள். அப் 1:13அப் 20:8அப் 9:39யோவா 11:3-4யோவா 11:36-37மாற் 14:15 யோப்பா பட்டணம் லித்தா ஊருக்கு அருகிலிருந்தபடியினாலே, பேதுரு அந்த இடத்தில் இருக்கிறானென்று சீடர்கள் கேள்விப்பட்டு, தாமதமில்லாமல் தங்களிடத்தில் வரவேண்டும் என்று சொல்லும்படி இரண்டு மனிதர்களை அவனிடத்திற்கு அனுப்பினார்கள். அப் 9:362இராஜா 4:28-30அப் 11:26அப் 9:32 பேதுரு எழுந்து, அவர்களோடு போனான். அவன் போய்ச் சேர்ந்தபொழுது, அவர்கள் அவனை மேல்வீட்டிற்கு அழைத்துக்கொண்டுபோனார்கள். அப்பொழுது விதவைகளெல்லோரும் அழுது, தொற்காள் தங்களோடு இருந்தபோது செய்திருந்த அங்கிகளையும், மற்ற ஆடைகளையும் காண்பித்து, அவனைச் சூழ்ந்துநின்றார்கள். 1 தெச 1:3எபே 4:28நீதி 10:7நீதி 31:30-311 யோவா 3:181 தெச 4:132 கொரி 8:122 சாமு 1:24 பேதுரு எல்லோரையும் வெளியே போகச்செய்து, முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, சடலத்தின் பக்கமாக திரும்பி: “தபீத்தாளே, எழுந்திரு” என்றான். அப்பொழுது அவள் தன் கண்களைத் திறந்து, பேதுருவைப் பார்த்து உட்கார்ந்தாள். மத் 9:25மாற் 5:40-42லூக் 8:542இராஜா 4:32-36அப் 7:601 இராஜா 17:19-23யோவா 11:43-44மாற் 9:25 அவன் அவளுக்குக் கைகொடுத்து, அவளை எழுந்திருக்கப்பண்ணி, பரிசுத்தவான்களையும், விதவைகளையும் அழைத்து, அவளை உயிருள்ளவளாக அவர்களுக்குமுன் நிறுத்தினான். அப் 6:1மாற் 1:311 இராஜா 17:23அப் 20:12அப் 3:7ஆதி 45:26யோபு 29:13லூக் 7:12 இது யோப்பா பட்டணம் எங்கும் தெரியவந்தது. அப்பொழுது அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள். அப் 11:21அப் 9:35யோவா 11:45யோவா 12:11யோவா 12:44அப் 19:17-18யோவா 11:4 பின்பு அவன் யோப்பா பட்டணத்திலே தோல்பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்தில் அநேகநாட்கள் தங்கியிருந்தான். அப் 10:6அப் 10:32