அனனியாவும், சப்பீராளும்
அனனியா என்னும் பேருள்ள ஒருவனும், அவனுடைய மனைவியாகிய சப்பீராளும் தங்களுடைய சொத்துக்களை விற்றார்கள். லேவி 10:1-32 தீமோ 2:20மத் 13:47-48யோவா 6:37யோசு 6:1 தன் மனைவியின் சம்மதத்தோடு அவன் விற்ற பணத்திலே ஒரு பங்கை மறைத்துவைத்து, ஒரு பங்கைக் கொண்டுவந்து, அப்போஸ்தலர்களுடைய பாதத்திலே வைத்தான். அப் 4:372 பேது 2:14-152இராஜா 5:21-25அப் 4:34-35அப் 5:3யோவா 12:6யோசு 7:11-12மல்கி 1:14 பேதுரு அவனை நோக்கி: அனனியாவே, சொத்தை விற்றதில் ஒரு பங்கை மறைத்துவைத்து, பரிசுத்த ஆவியானவரிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன? எரே 23:24ஏசா 29:151 பேது 5:8அப் 5:9யோவா 13:2யோவா 13:27பிரச 5:4எபே 6:11-16 அதை விற்கும் முன்னே அது உன்னுடையதாயிருக்கவில்லையோ? அதை விற்றப்பின்பும் அதின் கிரயப்பணம் உன்னிடத்திலிருக்கவில்லையோ? நீ உன் இருதயத்திலே இப்படிப்பட்ட எண்ணம் கொண்டதென்ன? நீ மனிதனிடத்தில் இல்லை, தேவனிடத்தில் பொய்சொன்னாய் என்றான். அப் 5:31 நாளாக 29:31 தெச 4:82இராஜா 5:25-27யோசு 7:25-26லூக் 10:16அப் 5:9அப் 8:21-22 அனனியா இந்த வார்த்தைகளைக் கேட்டவுடனே, கீழே விழுந்து மரித்துப்போனான். இவைகளைக் கேள்விப்பட்ட எல்லோருக்கும் மிகுந்த பயமுண்டானது. அப் 5:10-11அப் 2:43அப் 5:13எண் 16:26-34வெளி 11:13வெளி 11:51 நாளாக 13:121 நாளாக 15:13 வாலிபர்கள் எழுந்து, அவனைத் துணியில் சுற்றி, வெளியே எடுத்துக்கொண்டுபோய், அடக்கம்பண்ணினார்கள். யோவா 19:402 சாமு 18:17உபா 21:23லேவி 10:4-6 ஏறக்குறைய மூன்று மணி நேரத்திற்குப்பின்பு, அவனுடைய மனைவி நடந்ததை அறியாமல், உள்ளே வந்தாள். பேதுரு அவளை நோக்கி: நிலத்தை இவ்வளவிற்குத்தான் விற்றீர்களா என்று எனக்குச் சொல் என்றான். அவள்: ஆம், இவ்வளவிற்குத்தான் என்றாள். அப் 5:2 பேதுரு அவளை நோக்கி: கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு நீங்கள் ஒருமனப்பட்டதென்ன? இதோ, உன் கணவனை அடக்கம்பண்ணினவர்களுடைய கால்கள் வாசற்படியிலே வந்திருக்கிறது, உன்னையும் வெளியே கொண்டுபோவார்கள் என்றான். 1 கொரி 10:9அப் 5:3-4சங் 95:8-11சங் 78:56அப் 15:10சங் 78:18-20சங் 78:40-412இராஜா 6:32 உடனே அவள் அவனுடைய பாதத்தில் விழுந்து மரித்துப்போனாள். வாலிபர்கள் உள்ளே வந்து, அவள் மரித்துப்போனதைக் கண்டு அவளை வெளியே எடுத்துக்கொண்டுபோய், அவளுடைய கணவனருகே அடக்கம்பண்ணினார்கள். அப் 5:5 சபையாரெல்லோருக்கும், இவைகளைக் கேள்விப்பட்ட மற்ற எல்லோருக்கும், மிகுந்த பயமுண்டானது. அப் 5:51 கொரி 10:11-12அப் 19:17எபி 4:1பிலி 2:12எபி 12:15சங் 89:7எபி 12:28
அப்போஸ்தலர்கள் அநேகரைக் குணமாக்குதல்
அப்போஸ்தலர்களுடைய கைகளினாலே அநேக அடையாளங்களும் அற்புதங்களும் மக்களுக்குள்ளே செய்யப்பட்டது. சபையாரெல்லோரும் ஒருமனப்பட்டு சாலொமோனுடைய மண்டபத்தில் கூடியிருந்தார்கள். அப் 19:112 கொரி 12:12எபி 2:4அப் 14:3அப் 2:42-43ரோம 15:19அப் 3:11யோவா 10:23 மற்றவர்களில் ஒருவரும் அவர்களோடு சேரத் துணியவில்லை. ஆனாலும் மக்கள் அவர்களைப் புகழ்ந்தார்கள். அப் 2:47அப் 4:21அப் 19:17யோவா 12:42யோவா 19:381 இராஜா 17:181 சாமு 16:4-52 பேது 2:20-22 அநேக ஆண்களும், பெண்களும் விசுவாசமுள்ளவர்களாகி கர்த்தரிடத்தில் அதிகமதிகமாகச் சேர்க்கப்பட்டார்கள். அப் 2:47அப் 4:4ஏசா 55:11-13அப் 2:41அப் 6:7அப் 9:31அப் 9:35அப் 9:42 சுகவீனமானவர்களைப் படுக்கைகளின்மேலும் கட்டில்களின்மேலும் கிடத்தி, பேதுரு நடந்துபோகும்போது அவனுடைய நிழலாவது அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு, அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள். அப் 19:11-12மத் 14:36யோவா 14:12மத் 9:21 சுற்றுப்பட்டணங்களிலுமிருந்து திரளான மக்கள் சுகவீனமானவர்களையும் அசுத்தஆவிகளால் துன்புறுத்தப்பட்டவர்களையும் எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அவர்களெல்லோரும் குணமாக்கப்பட்டார்கள். மாற் 16:17-18மாற் 2:3-4அப் 4:30யாக் 5:16யோவா 14:12லூக் 5:17லூக் 9:11மத் 15:30-31
அப்போஸ்தலர்கள் துன்பப்படுத்தப்படுதல்
அப்பொழுது பிரதான ஆசாரியனும் அவனுடனே இருந்த சதுசேய சமயத்தினர் அனைவரும் எழும்பி, பொறாமையினால் நிறைந்து, அப் 13:45அப் 17:5அப் 7:91 பேது 2:11 சாமு 18:12-16பிரச 4:4யோவா 11:47-49யோவா 12:10 அப்போஸ்தலர்களைப் பிடித்து, பொதுவான சிறைச்சாலையிலே வைத்தார்கள். அப் 4:32 கொரி 11:23லூக் 21:12அப் 12:5-7அப் 16:23-27அப் 8:3எபி 11:36வெளி 2:10 கர்த்தருடைய தூதன் இரவிலே சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து, அவர்களை வெளியே கொண்டுவந்து: அப் 16:26சங் 34:7அப் 12:7-11அப் 27:23அப் 8:26சங் 105:17-20ஏசா 61:1மத் 1:20 நீங்கள் போய், தேவாலயத்திலே நின்று, இந்த ஜீவனுள்ள வார்த்தைகள் எல்லாவற்றையும் மக்களுக்குச் சொல்லுங்கள் என்றான். யோவா 6:63யோவா 6:681 யோவா 5:11-121 யோவா 1:1-3மத் 21:23யோவா 12:50யோவா 17:3அப் 11:14 அவர்கள் அதைக்கேட்டு, அதிகாலமே தேவாலயத்தில் பிரவேசித்து போதகம்பண்ணினார்கள். பிரதான ஆசாரியனும் அவனுடனே இருந்தவர்களும் வந்து, ஆலோசனைச் சங்கத்தினரையும் இஸ்ரவேல் கோத்திரத்தின் மூப்பர்களெல்லோரையும் வரவழைத்து, அப்போஸ்தலர்களை அழைத்துவரும்படி சிறைச்சாலைக்கு அதிகாரிகளை அனுப்பினார்கள். யோவா 8:2அப் 12:18-19அப் 22:15அப் 22:2-3அப் 4:5-7அப் 5:17அப் 5:24-25அப் 5:27 அதிகாரிகள் போய், சிறைச்சாலையிலே அவர்களைக் காணாமல், திரும்பிவந்து: சிறைச்சாலை மிகுந்த பத்திரமாகப் பூட்டப்பட்டிருக்கவும், காவல்காரர்கள் வெளியே கதவுகளுக்கு முன் நிற்கவும் கண்டோம்; திறந்தபொழுதோ உள்ளே ஒருவரையும் காணோம் என்று அறிவித்தார்கள். சங் 2:4சங் 33:10அப் 5:19தானி 3:11-25தானி 6:22-24யோவா 8:59புலம் 3:37புலம் 3:55-58 இந்தச் செய்தியை ஆசாரியனும் தேவாலயத்தைக் காக்கிற படைத்தலைவனும் பிரதான ஆசாரியர்களும் கேட்டபொழுது, இது என்னமாய் முடியுமோ என்று, அவர்களைக்குறித்துக் கலக்கமடைந்தார்கள். அப் 4:1அப் 5:26அப் 2:12அப் 4:16-17அப் 4:21தானி 2:34-35தானி 2:44-45ஏசா 53:1-2 அப்பொழுது ஒருவன் வந்து: இதோ, நீங்கள் காவலில் வைத்த மனிதர்கள் தேவாலயத்திலே நின்று மக்களுக்குப் போதகம்பண்ணுகிறார்கள் என்று அவர்களுக்கு அறிவித்தான். உடனே படைத்தலைவன் அதிகாரிகளோடுகூடப்போய், மக்கள் கல்லெறிவார்களென்று பயந்ததினால், பலவந்தம்பண்ணாமல் அவர்களை அழைத்துக்கொண்டுவந்தான். அப் 5:13அப் 4:21அப் 5:24லூக் 20:19லூக் 20:6லூக் 22:2மத் 14:5மத் 21:26 அப்படி அழைத்துக்கொண்டுவந்து, ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாக நிறுத்தினார்கள். அப்பொழுது பிரதான ஆசாரியன் அவர்களை நோக்கி: மத் 5:22அப் 22:30அப் 4:7அப் 6:12லூக் 22:66 நீங்கள் இயேசுவின் நாமத்தைக்குறித்து போதகம்பண்ணக்கூடாது என்று நாங்கள் உங்களுக்கு உறுதியாகக் கட்டளையிடவில்லையா? அப்படியிருந்தும், இதோ, எருசலேமை உங்களுடைய போதகத்தினாலே நிரப்பி, அந்த மனிதனுடைய இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தவேண்டுமென்றிருக்கிறீர்கள் என்று சொன்னான். மத் 27:25அப் 4:18-21அப் 7:52அப் 4:10-111 தெச 2:15-16எரே 26:15மத் 21:441 இராஜா 18:17-18 அதற்கு பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும்: மனிதர்களுக்குக் கீழ்ப்படிகிறதைவிட தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாக இருக்கிறது. அப் 4:191 சாமு 15:24மாற் 7:7-9ஆதி 3:17வெளி 14:8-12 நீங்கள் சிலுவையில் அறைந்து கொலைசெய்த இயேசுவை நம்முடைய முற்பிதாக்களின் தேவன் எழுப்பி, கலா 3:131 பேது 2:24அப் 10:39அப் 13:28-29அப் 3:13-15அப் 4:10-11அப் 2:22-241 நாளாக 12:17 இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் கொடுப்பதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலது கரத்தினாலே உயர்த்தினார். லூக் 24:47அப் 2:33எபி 2:10அப் 11:18லூக் 2:111 யோவா 4:14வெளி 1:5எபி 12:2 இந்தச் செய்திகளைக்குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாக இருக்கிறோம்; தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குக் கொடுத்த பரிசுத்த ஆவியானவரும் சாட்சி என்றார்கள். யோவா 15:26-27எபி 2:3-4அப் 1:8லூக் 24:47-481 பேது 1:12அப் 10:39-41அப் 13:31அப் 5:29 அதை அவர்கள் கேட்டபொழுது, மிகுந்த கோபமடைந்து, அவர்களைக் கொலைசெய்யும்படிக்கு யோசனைபண்ணினார்கள். அப் 7:54அப் 2:37லூக் 4:28-29யோவா 16:2மத் 24:9ஆதி 4:5-8லூக் 11:50-54மத் 10:21 அப்பொழுது அனைத்து மக்களாலும் கனம்பெற்ற வேதபண்டிதர் கமாலியேல் என்னும் பெயர்கொண்ட ஒரு பரிசேயன் ஆலோசனைச் சங்கத்தில் எழுந்திருந்து, அப்போஸ்தலர்களைக் கொஞ்சநேரம் வெளியே கொண்டுபோகச் சொல்லி, அப் 22:3லூக் 2:46லூக் 5:17அப் 23:7-9யோவா 7:50-53சங் 76:10அப் 4:15 சங்கத்தினரை நோக்கி: இஸ்ரவேலர்களே, இந்த மனிதர்களுக்கு நீங்கள் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள். அப் 19:36அப் 22:26எரே 26:19மத் 27:19 ஏனென்றால், இந்த நாட்களுக்கு முன்னே தெயுதாஸ் என்பவன் எழும்பி, தன்னை ஒரு பெரியவனாகப் பாராட்டினான்; ஏறக்குறைய நானூறுபேர் அவனிடத்தில் சேர்ந்தார்கள்; அவன் மரித்துப்போனான்; அவனை நம்பின அனைவரும் சிதறிப்போனார்கள். அப் 8:92 பேது 2:22 தெச 2:3-7அப் 21:38கலா 2:6கலா 6:3யூதா 1:16மத் 24:24 அவனுக்குப்பின்பு, மக்களைக் கணக்கெடுக்கும் நாட்களிலே, கலிலேயனாகிய யூதாஸ் என்பவன் எழும்பி, தன்னைப் பின்பற்றும்படி அநேக மக்களை இழுத்தான்; அவனும் மரித்துப்போனான்; அவனை நம்பியிருந்த அனைவரும் சிதறிப்போனார்கள். லூக் 2:1-2யோபு 20:5-9லூக் 13:1-2மத் 26:52சங் 7:14-15சங் 9:15-16 இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லுகிறது என்னவென்றால் இந்த மனிதர்களுக்கு ஒன்றும் செய்யாமல் இவர்களை விட்டுவிடுங்கள். இந்த யோசனையும் இந்தச் செயல்களும் மனிதர்களால் உண்டாயிருந்ததானால் அழிந்துபோகும்; மத் 15:13புலம் 3:37ஏசா 8:9-10யோபு 5:12-14ஏசா 7:5-7நீதி 21:30சங் 33:10-111 கொரி 1:26-28 தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை அழித்துவிட உங்களால் முடியாது; தேவனோடு போர் செய்யாதவர்களாக இருக்கும்படிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள் என்றான். நீதி 21:30ஏசா 46:10மத் 16:181 கொரி 1:25அப் 11:17அப் 7:51அப் 6:10அப் 9:5 அப்பொழுது அவர்கள் அவனுடைய யோசனைக்கு உடன்பட்டு, அப்போஸ்தலர்களை வரவழைத்து, அடித்து, இயேசுவின் நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று கட்டளையிட்டு, அவர்களை விடுதலையாக்கினார்கள். மத் 10:172 கொரி 11:24அப் 4:17-21அப் 5:28யோவா 19:1-4மாற் 13:9நீதி 12:10ஆமோ 2:12 அவருடைய நாமத்துக்காக தாங்கள் அவமானமடைவதற்குத் தகுதியானவர்களாக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாக ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய், யாக் 1:21 பேது 4:13-16லூக் 6:22பிலி 1:29யோவா 15:21மத் 5:10-122 கொரி 12:10ஏசா 66:5 தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி இயேசுவே கிறிஸ்து என்று பிரசங்கித்தார்கள். அப் 2:46அப் 20:20லூக் 21:37அப் 8:35அப் 9:202 தீமோ 4:2அப் 17:3ரோம 1:15-16