எருசலேம்சபை துன்புறுத்தப்படுதல்
ஸ்தேவானைக் கொலைசெய்வதற்கு சவுலும் சம்மதித்திருந்தான். அந்த நாட்களிலே எருசலேமிலுள்ள சபைக்கு மிகுந்த துன்பம் உண்டானது. அப்போஸ்தலர்கள்தவிர, மற்ற எல்லோரும் யூதேயா சமாரியா நாடுகளில் சிதறப்பட்டுப்போனார்கள். அப் 22:20தானி 3:16-18அப் 5:40அப் 1:8அப் 5:33அப் 7:58லூக் 11:49-50அப் 8:14 தேவபக்தியுள்ள மனிதர்கள் ஸ்தேவானை எடுத்து அடக்கம்செய்து, அவனுக்காக மிகவும் துக்கம் அனுசரித்தார்கள். ஆதி 50:10-111 சாமு 28:32 நாளாக 32:332 நாளாக 35:252 சாமு 3:31அப் 10:2அப் 2:5உபா 34:8 சவுல் ஒவ்வொரு வீடாகப்புகுந்து, ஆண்களையும் பெண்களையும் இழுத்துக்கொண்டுபோய், சிறைப்பிடித்து சபையை அழித்துக்கொண்டிருந்தான். 1 தீமோ 1:131 கொரி 15:9கலா 1:13பிலி 3:6அப் 22:19அப் 7:58அப் 9:21அப் 22:3-4
சமாரியாவில் பிலிப்பு
சிதறிப்போனவர்கள் எங்கும் சுற்றித்திரிந்து நற்செய்தியைப் போதித்துவந்தார்கள். மத் 10:231 தெச 2:2அப் 11:19அப் 8:1அப் 14:2-7அப் 15:35 அப்பொழுது பிலிப்பு என்பவன் சமாரியாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குச் சென்று, அங்குள்ளவர்களுக்குக் கிறிஸ்துவைக்குறித்துப் போதித்தான். அப் 6:5அப் 21:8அப் 8:35-36அப் 8:401 கொரி 1:231 கொரி 3:11அப் 5:421 கொரி 2:2 பிலிப்பு செய்த அதிசயங்களை மக்கள் கேள்விப்பட்டு கண்டு, அவனால் சொல்லப்பட்டவைகளை ஒருமனப்பட்டு கவனித்தார்கள். யோவா 4:41-422 நாளாக 30:12அப் 13:44மத் 20:15-16 அநேகருக்குள் இருந்த அசுத்தஆவிகள் மிகுந்த சத்தமிட்டு அவர்களைவிட்டுப்போனது. அநேக கைகால்கள் செயலிலந்தவர்களும், நடக்க இயலாதவர்களும் சுகமாக்கப்பட்டார்கள். மத் 10:1அப் 14:8-10அப் 5:16மாற் 16:17-18எபி 2:4அப் 3:6-7அப் 9:33-34ஏசா 35:6 அந்தப் பட்டணத்திலே மிகுந்த மகிழ்ச்சி உண்டானது. அப் 13:52அப் 13:48அப் 8:39ஏசா 35:1-2லூக் 2:10-11சங் 96:10-12சங் 98:2-6ரோம 15:9-12
சீமோன் என்னும் மாயவித்தைக்காரன்
சீமோன் என்ற ஒருவன் அந்தப் பட்டணத்திலே மாயவித்தை செய்து, தன்னை ஒரு பெரியவனென்று சொல்லி, சமாரியா நாட்டு மக்களைத் திகைக்கவைத்துக்கொண்டிருந்தான். அப் 13:6அப் 5:36யோவா 7:18யாத் 8:18-19அப் 19:18-20லேவி 20:6அப் 16:16-18அப் 8:11 தெய்வத்தின் பெரிய சக்தி இவன்தான் என்று நினைத்து, சிறியோர் பெரியோர் எல்லோரும் அவனுடைய சொல்லைக்கேட்டு வந்தார்கள். 2 பேது 2:2எரே 31:34வெளி 13:31 கொரி 1:242 கொரி 11:19அப் 14:11அப் 28:6எபே 4:14 அவன் நீண்ட நாட்களாக தன்னுடைய மாயவித்தைகளினாலே அவர்களைப் பிரமிக்கப்பண்ணினதினால் அவனை மதித்துவந்தார்கள். அப் 8:9கலா 3:1ஏசா 44:25ஏசா 47:9-13ஏசா 8:19 தேவனுடைய இராஜ்யத்திற்கும் இயேசுகிறிஸ்துவினுடைய நாமத்திற்கும் ஏற்றவைகளைக்குறித்து, பிலிப்பு போதித்ததை அவர்கள் விசுவாசித்தபோது, ஆண்களும் பெண்களும் ஞானஸ்நானம் பெற்றார்கள். அப் 2:38அப் 1:3மத் 28:191 பேது 3:21அப் 2:41அப் 28:31கலா 3:28ரோம 10:10 அப்பொழுது சீமோனும் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று, பிலிப்பைச் சேர்ந்துகொண்டு, அவனால் நடந்த அடையாளங்களையும் பெரிய அற்புதங்களையும் பார்த்து பிரமித்தான். அப் 19:11அப் 8:6-7யோவா 5:20யோவா 8:30-31அப் 13:44யாக் 2:19-26யோவா 2:23-25யோவா 7:21 சமாரியர் தேவவசனத்தை ஏற்றுக்கொண்டதை எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள் கேள்விப்பட்டு, பேதுருவையும் யோவானையும் அவர்களிடத்திற்கு அனுப்பினார்கள். 1 தெச 2:131 தெச 3:2அப் 8:1கலா 2:9அப் 11:1அப் 11:19-22அப் 15:4அப் 17:11 இவர்கள் வந்தபொழுது அவர்களில் ஒருவரும் பரிசுத்த ஆவியானவரைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தைமட்டும் பெற்றிருந்தவர்களாகக் கண்டு, அப் 2:38யோவா 16:23-24யோவா 14:13-14மத் 18:19பிலி 1:19 அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்செய்து, அப் 2:38அப் 19:2மத் 28:19அப் 19:5-6அப் 11:15-171 கொரி 1:13-15அப் 10:44-48கலா 3:27 அவர்கள்மேல் கரங்களை வைத்தார்கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றார்கள். அப் 19:6அப் 6:62 தீமோ 1:6அப் 8:18அப் 2:4அப் 9:17எபி 6:2எண் 27:18 அப்போஸ்தலர்கள் தங்களுடைய கரங்களை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்படுகிறதை சீமோன் பார்த்தபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து: 1 தீமோ 6:5மத் 10:82இராஜா 8:92இராஜா 5:15-16எசேக் 13:19 நான் எவன்மேல் என் கரங்களை வைக்கிறேனோ, அவனும் பரிசுத்த ஆவியானவரைப் பெறத்தக்கதாக எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்றான். லூக் 14:7-113 யோவா 1:9யோவா 5:44மத் 18:1-31 கொரி 15:8-9அப் 8:17அப் 8:9-11 பேதுரு அவனைப் பார்த்து: தேவனுடைய வரத்தை பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாம் என்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடுகூட அழிந்து போகக்கடவது. அப் 2:38தானி 5:17மத் 10:8வெளி 18:151 தீமோ 6:92 பேது 2:14-17யாக் 5:32இராஜா 5:15-16 உன் இருதயம் தேவனுக்கு முன்பாகச் செம்மையாக இல்லாதபடியால், இந்த விஷயத்திலே உனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை. எபி 4:13யோவா 21:17மத் 6:22-24சங் 36:12 நாளாக 25:2வெளி 2:23வெளி 22:19ஆப 2:4 ஆகவே, நீ உன் தீயகுணத்தைவிட்டு மனம்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள்; ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம். 2 தீமோ 2:25-26தானி 4:27எபி 4:12அப் 17:30அப் 9:11லூக் 11:9-13மத் 7:7-8ரோம 2:4 நீ கசப்பான விஷத்திலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருக்கிறதாகக் காண்கிறேன் என்றான். ஏசா 58:6நீதி 5:22எபி 12:15யோவா 8:34ஏசா 28:22தீத் 3:32 பேது 2:192 பேது 2:4 அதற்குச் சீமோன்: நீங்கள் சொன்ன காரியங்களில் ஒன்றும் எனக்கு சம்பவிக்காதபடிக்கு, எனக்காகக் கர்த்த்தரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றான். யாத் 8:8எண் 21:7யோபு 42:81 இராஜா 13:6யாத் 10:17யாத் 12:32ஆதி 20:7யாக் 5:16 இவ்விதமாக அவர்கள் கர்த்தருடைய வார்த்தையைச் சாட்சியாக அறிவித்துச் சொன்னபின்பு, சமாரியருடைய அநேக கிராமங்களில் நற்செய்தியைப் போதித்து, எருசலேமுக்குத் திரும்பிவந்தார்கள். அப் 20:211 பேது 5:12அப் 1:8அப் 18:5அப் 26:22-23அப் 28:23அப் 28:28அப் 28:31
பிலிப்புவும் எத்தியோப்பியனும்
பின்பு கர்த்தருடைய தூதன் பிலிப்பை நோக்கி: நீ எழுந்து, தெற்கு திசையாக எருசலேமிலிருந்து காசா பட்டணத்திற்குப் போகிற வனாந்திரப்பாதைவழியாகப் போ என்றான். அப் 5:192இராஜா 1:3எபி 1:14அப் 27:23அப் 10:22அப் 12:23அப் 10:7அப் 12:8-11 அந்தப்படி அவன் எழுந்துபோனான். அப்பொழுது எத்தியோப்பியருடைய ராஜாத்தியாகிய கந்தாகே என்பவளுக்கு மந்திரியும் அவளுடைய பொக்கிஷமெல்லாவற்றிற்கும் தலைவனுமாக இருந்த எத்தியோப்பியனாகிய ஒருவன் தொழுதுகொள்ளும்படி எருசலேமுக்கு வந்திருந்து; சங் 68:31செப்ப 3:10ஏசா 56:3-8எரே 38:7சங் 87:41 இராஜா 8:41-43யோவா 12:20மத் 12:42 ஊருக்குத் திரும்பிப்போகும்போது, தன் இரதத்திலே உட்கார்ந்து, ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தான். கொலோ 3:16அப் 28:25ஏசா 1:12 தீமோ 3:15-17அப் 17:11-12உபா 11:18-20உபா 17:18-19உபா 6:6-7 ஆவியானவர்: நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார். அப் 10:19அப் 11:12அப் 13:2-4அப் 20:22-23அப் 16:6-71 தீமோ 4:1அப் 21:11ஓசி 6:3 அப்பொழுது பிலிப்பு ஓடிப்போய்ச்சேர்ந்து, அவன் ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தை வாசிக்கிறதைக் கேட்டு: நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குப் புரிகிறதா என்றான். லூக் 24:44-45எபே 5:17யோவா 5:39மத் 13:23மத் 15:10மத் 13:51மத் 24:15அப் 8:27 அதற்கு அவன்: ஒருவன் எனக்குப் புரியவைக்காவிட்டால் அது எனக்கு எப்படி புரியும் என்று சொல்லி; பிலிப்பை, தன்னுடனே ஏறி உட்காரும்படி வேண்டிக்கொண்டான். ரோம 10:14ஏசா 29:18-19சங் 73:16-17நீதி 30:2-3சங் 25:8-91 கொரி 8:2மத் 18:3-41 கொரி 14:36-37 அவன் வாசித்த வேதவாக்கியம் என்னவென்றால்: ஏசா 53:7-81 பேது 2:21-24எரே 51:40எரே 11:19ரோம 8:36சங் 44:11-12சங் 39:9சங் 39:2
“அவர் ஒரு ஆட்டைப்போல அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்;
மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தம்போடாத ஆட்டுக்குட்டியைப்போல அவர் தமது வாயைத் திறவாதிருந்தார்.
அவர் தம்மைத் தாழ்த்தினபோது ஏசா 53:12ஏசா 53:8பிலி 2:8-9சகரி 13:7ஏசா 53:10தானி 9:26ஏசா 10:2ஏசா 5:23
அவருடைய நியாயம் எடுத்துப்போடப்பட்டது;
அவருடைய ஜீவன் பூமியிலிருந்து எடுபட்டுப்போனது;
அவருடைய வம்சத்தை யாராலே சொல்லிமுடியும்” என்பதே.
மந்திரி பிலிப்பை நோக்கி: “தீர்க்கதரிசி யாரைக்குறித்து இதைச் சொல்லுகிறார்? தம்மைக்குறித்தோ, வேறொருவரைக்குறித்தோ? எனக்குச் சொல்லவேண்டும்” என்று கேட்டுக்கொண்டான். மத் 15:15மத் 13:36மத் 2:2-4
எத்தியோப்பிய மந்திரி ஞானஸ்நானம் பெறுதல்
அப்பொழுது பிலிப்பு பேசத்தொடங்கி, இந்த வேதவாக்கியத்தை அடிப்படையாக வைத்து இயேசுவைக்குறித்து அவனுக்குப் போதித்தான். லூக் 24:27அப் 18:281 கொரி 2:2அப் 28:23மத் 5:2அப் 5:421 கொரி 1:231 பேது 1:11-12 இவ்விதமாக அவர்கள் போய்க்கொண்டிருக்கும்போது, தண்ணீர் உள்ள ஒரு இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது மந்திரி: “இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடை என்ன” என்றான். அப் 10:47யோவா 3:5யோவா 3:23தீத் 3:5-61 யோவா 5:6எசேக் 36:25 அதற்குப் பிலிப்பு: “நீர் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் தடையில்லை” என்றான். அப்பொழுது அவன்: “இயேசுகிறிஸ்துவை தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறேன்” என்று சொல்லி; இரதத்தை நிறுத்தச்சொன்னான். அப்பொழுது பிலிப்புவும் மந்திரியும் தண்ணீரில் இறங்கினார்கள், பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். யோவா 4:1யோவா 3:22-23 அவர்கள் தண்ணீரைவிட்டுக் கரையேறினபொழுது, கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்பைக் கொண்டுபோய்விட்டார். மந்திரி அதற்குப்பின்பு அவனைக் காணாமல், சந்தோஷத்தோடு தன் வழியே போனான். 1 இராஜா 18:122இராஜா 2:16எசேக் 8:3எசேக் 43:5எசேக் 11:1எசேக் 11:24எசேக் 3:12-142 கொரி 12:2-4 பிலிப்பு ஆசோத்திலே காணப்பட்டு, அந்த இடத்திலிருந்து பிரயாணம்பண்ணி, செசரியாவிற்கு வருகிறவரையில் அனைத்து பட்டணங்களிலும் நற்செய்தியைப் போதித்துக்கொண்டுவந்தான். அப் 21:8அப் 10:1அப் 23:23அப் 23:33அப் 25:41 சாமு 5:1அப் 10:24அப் 12:19