கீழ்ப்படிதலின் ஆசீர்வாதங்கள்
“இன்று நான் உனக்கு கொடுக்கிற உன் தேவனாகிய யெகோவாவுடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருப்பதற்கு, அவருடைய சத்தத்திற்கு உண்மையாகச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய யெகோவா பூமியிலுள்ள அனைத்து மக்களிலும் உன்னை மேன்மையாக வைப்பார். ஏசா 1:19யாத் 23:22லேவி 26:3-13லூக் 11:28யோவா 15:14யாத் 15:26சங் 91:14உபா 7:12-26 நீ உன் தேவனாகிய யெகோவாவின் சத்தத்திற்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும். சகரி 1:6உபா 28:151 தீமோ 4:8உபா 28:45 நீ பட்டணத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வயல்வெளிகளிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். ஆதி 39:5சங் 144:12-15ஆகா 2:19ஆதி 26:12சங் 107:36-37ஏசா 65:21-23மல்கி 3:10-11சங் 128:1-5 உன் கர்ப்பத்தின் பிறப்புகளும், உன் நிலத்தின் பலனும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய உன் மிருகஜீவன்களின் பலனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். நீதி 10:22ஆதி 49:25உபா 7:13சங் 128:3உபா 28:11லேவி 26:9ஆதி 22:17சங் 107:38 உன் பழ கூடையும், மாவு பிசைகிற உன் பாத்திரமும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். நீ வரும்போதும் போகும்போதும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். சங் 121:8எண் 27:172 நாளாக 1:102 சாமு 3:25உபா 31:2 “உனக்கு விரோதமாக எழும்பும் உன் எதிரிகளைக் யெகோவா உனக்கு முன்பாக தோற்கடிக்கப்பட ஒப்புக்கொடுப்பார்; ஒரு வழியாக உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாக உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள். 2 சாமு 22:38-41லேவி 26:7-8சங் 89:232 நாளாக 32:21-222 நாளாக 19:4யோசு 8:222 நாளாக 31:20-21உபா 28:25 யெகோவா உன் பண்டகசாலைகளிலும், நீ செய்யும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார். உபா 15:10லேவி 26:10நீதி 3:9-10சங் 133:3லேவி 26:4-5லூக் 12:18மல்கி 3:10-11லேவி 25:21 நீ உன் தேவனாகிய யெகோவாவின் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவருடைய வழிகளில் நடக்கும்போது, யெகோவா உனக்கு வாக்களித்தபடியே, உன்னைத் தமக்குப் பரிசுத்த மக்களாக நிலைப்படுத்துவார். உபா 7:6யாத் 19:5-6உபா 26:18-19உபா 13:171 பேது 2:9-11தீத் 2:141 பேது 5:10ஏசா 62:12 அப்பொழுது யெகோவாவுடைய நாமம் உனக்குச் சூட்டப்பட்டது என்று பூமியின் மக்களெல்லாம் கண்டு, உனக்குப் பயப்படுவார்கள். 2 நாளாக 7:14உபா 11:25தானி 9:18-19எரே 33:9எண் 6:27உபா 4:6-8யாத் 12:33மல்கி 3:12 உனக்குக் கொடுப்பேன் என்று யெகோவா உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்த தேசத்தில், யெகோவா உன் கர்ப்பப்பிறப்பிலும், உன் மிருகஜீவன்களின் பலனிலும், உன் நிலத்தின் பலனிலும் உனக்குப் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார். உபா 30:9நீதி 10:22உபா 28:4லேவி 26:9சங் 132:11யோபு 19:17 ஏற்ற காலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும் நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், யெகோவா உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்; நீ அநேகம் மக்களுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய். உபா 15:6யோவே 2:23-24உபா 11:14லேவி 26:4உபா 15:10உபா 14:29நீதி 22:7சங் 135:7 இன்று நான் உங்களுக்கு கொடுக்கிற வார்த்தைகள் யாவையும் விட்டுவிலகி வேறே தெய்வங்களை வணங்குவதற்கு, நீ வலதுபுறமோ, இடதுபுறமோ சாயாமல், உபா 28:1உபா 4:6-9பிலி 1:27ஏசா 9:14-15எண் 24:18-19 இன்று நான் உனக்கு கொடுக்கிற உன் தேவனாகிய யெகோவாவின் கட்டளைகளைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி நடக்கவும் அவைகளுக்குச் செவிகொடுத்துவந்தால், யெகோவா உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய். உபா 5:32ஏசா 30:21உபா 11:16நீதி 4:26-272இராஜா 22:2உபா 11:26-28யோசு 23:6
கீழ்ப்படியாமையின் சாபங்கள்
“இன்று நான் உனக்கு கொடுக்கிற உன் தேவனாகிய யெகோவாவுடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவருடைய சத்தத்தை கேட்காவிட்டால், இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து, உனக்குப் பலிக்கும். மல்கி 2:2உபா 28:2புலம் 2:17ரோம 2:8-9தானி 9:11-13உபா 29:20லேவி 26:14-46யோசு 23:15 நீ பட்டணத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சபிக்கப்பட்டிருப்பாய். மல்கி 3:9-12ஆகா 1:9-11ஆகா 2:16-17ஏசா 24:6-12எரே 14:18எரே 14:2-5எரே 44:22யோவே 1:4 உன் கூடையும், மாவு பிசைகிற உன் பாத்திரமும் சபிக்கப்பட்டிருக்கும். உபா 28:5ஆகா 1:6லூக் 16:25மல்கி 2:2நீதி 1:32சங் 69:22சகரி 5:3-4 உன் கர்ப்பத்தின் பிறப்பும், உன் நிலத்தின் பலனும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளும் சபிக்கப்பட்டிருக்கும். லேவி 26:26உபா 28:16உபா 28:4உபா 5:9ஆப 3:17யோபு 18:16-19புலம் 2:20லேவி 26:19-20 நீ வரும்போதும் போகும்போதும் சபிக்கப்பட்டிருப்பாய். உபா 28:62 நாளாக 15:5நியாயாதி 5:6-7 “என்னைவிட்டு விலகி நீ செய்துவருகிற உன் தீயசெயல்களின் காரணமாக சீக்கிரத்தில் கெட்டுப்போய் அழியும்வரை, நீ கையிட்டுச் செய்கிற எல்லாவற்றிலும் யெகோவா உனக்கு சாபத்தையும், குழப்பத்தையும், அழிவையும் வரச்செய்வார். ஏசா 66:15மல்கி 2:2உபா 4:26ஏசா 51:20யோவா 3:36ஏசா 30:17ஏசா 28:19யோசு 23:16 நீ சொந்தமாக்கிக்கொள்ளும் தேசத்தில் யெகோவா நீ அழிந்துபோகும்வரை கொள்ளை நோய் உன்னைப் பிடித்துக்கொள்ளச்செய்வார். லேவி 26:25எரே 24:10எரே 15:2எரே 16:4எண் 14:122 சாமு 24:15எரே 21:6-7எண் 25:9 யெகோவா உன்னை நோயினாலும், காய்ச்சலினாலும், வெப்பத்தினாலும், எரிகொப்பளத்தினாலும், வறட்சியினாலும் 1, கருக்காயினாலும், விஷப்பனியினாலும் வாதிப்பார்; நீ அழியும்வரை இவைகள் உன்னைப் பின்தொடரும். ஆமோ 4:9லேவி 26:161 இராஜா 8:37ஆகா 2:172 நாளாக 6:28எரே 14:12 உன் தலைக்கு மேலுள்ள வானம் வெண்கலமும், உனக்குக் கீழுள்ள பூமி இரும்புமாக இருக்கும். லேவி 26:19எரே 14:1-61 இராஜா 17:11 இராஜா 18:2ஆமோ 4:7 உன் தேசத்தின் மழையை யெகோவா புழுதியும் மண்ணுமாக பெய்யச்செய்வார்; நீ அழியும்வரை அப்படியே வானத்திலிருந்து உன்மேல் இறங்கிவரும். உபா 28:12ஆமோ 4:11ஏசா 5:24யோபு 18:15-21ஆதி 19:24 “உன் எதிரிகளுக்கு முன்பாக நீ தோற்கடிக்கப்படும்படி யெகோவா செய்வார்; ஒரு வழியாக அவர்களுக்கு எதிராகப் புறப்படுவாய், ஏழு வழியாக அவர்களுக்கு முன்பாக ஓடிப்போவாய்; நீ பூமியிலுள்ள எல்லா ராஜ்ஜியங்களிலும் சிதறிப்போவாய். எசேக் 23:46ஏசா 30:17எரே 24:9உபா 28:7உபா 32:30எரே 15:2-9லேவி 26:17எரே 29:18 உன் பிணம் ஆகாயத்துப் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்; அவைகளை விரட்டுபவர்கள் இல்லாதிருப்பார்கள். எரே 16:4எரே 34:20எரே 7:33எரே 19:7எரே 8:11 சாமு 17:44-46எசேக் 39:17-20ஏசா 34:3 நீ குணமாகாதபடி யெகோவா உன்னை எகிப்தின் எரிபந்தமான பருக்களினாலும், மூலவியாதியினாலும், சொறியினாலும், சிரங்கினாலும் வாதிப்பார். 1 சாமு 5:6யாத் 15:26உபா 28:35யாத் 9:9லேவி 21:201 சாமு 5:121 சாமு 5:9உபா 28:60-61 யெகோவா உன்னைப் புத்திமயக்கத்தினாலும், குருட்டாட்டத்தினாலும், மனத்திகைப்பினாலும் வாதிப்பார். 2 தெச 2:9-11ஏசா 19:11-171 சாமு 16:14ஏசா 6:9-10எரே 4:9அப் 13:41எசேக் 4:17சங் 60:3 குருடன் அந்தகாரத்திலே தடவித்திரிகிறதுபோல, நீ பட்டப்பகலிலே தடவிக்கொண்டு திரிவாய்; உன் வழிகளில் ஒன்றும் உனக்கு வாய்க்காதேபோகும்; உதவி செய்பவர் இல்லாமல் நீ எந்நாளும் ஒடுக்கப்படுகிறவனும் பறிகொடுக்கிறவனுமாக இருப்பாய். ஏசா 59:10யோபு 5:14நியாயாதி 10:8நியாயாதி 13:1நியாயாதி 3:14நியாயாதி 4:2-3நியாயாதி 6:1-6சங் 106:40-42 பெண்ணை உனக்கு நிச்சயம் செய்வாய், வேறொருவன் அவளுடன் உறவுகொள்வான்; வீட்டைக் கட்டுவாய், அதிலே குடியிருக்கமாட்டாய்; திராட்சைத்தோட்டத்தை நாட்டுவாய், அதின் பலனை அனுபவிக்கமாட்டாய். ஆமோ 5:11எரே 8:10ஏசா 5:9-10எரே 12:13யோபு 31:10புலம் 5:2உபா 20:6-7ஓசி 4:2 உன் மாடுகள் உன் கண்களுக்கு முன்பாக அடிக்கப்படும், நீ அதில் ஒன்றும் சாப்பிடுவதில்லை; உன்னுடைய கழுதை உனக்கு முன்பாகக் கொள்ளையிட்டுக் கொண்டுபோகப்பட்டு, உனக்குத் திரும்ப கிடைக்காமற்போகும்; உன்னுடைய ஆடுகள் உன் எதிரிகளுக்குக் கொடுக்கப்படும். விடுவிப்பவர் ஒருவரும் உனக்கு இல்லாதிருப்பார்கள். நியாயாதி 6:1யோபு 1:14-15 உன்னுடைய மகன்களும் மகள்களும் அந்நிய மக்களுக்கு ஒப்புக் கொடுக்கப்படுவார்கள்; அவர்களைக் காண உன் கண்கள் நாள்தோறும் பார்த்துப் பார்த்துப் பூத்துப்போகும்; உன் கையில் பெலனில்லாதிருக்கும். உபா 28:41யோவே 3:62 நாளாக 29:9யோபு 17:5ஆமோ 5:27உபா 28:18உபா 28:65எசேக் 24:25 உன் நிலத்தின் பலனையும், உன் உழைப்பின் எல்லாப் பலனையும் நீ அறியாத மக்கள் சாப்பிடுவார்கள்; நீ சகல நாளும் ஒடுக்கப்பட்டும் நொறுக்கப்பட்டும் இருப்பாய். எரே 5:17லேவி 26:16உபா 28:29-30உபா 28:51ஏசா 1:7எரே 4:17எரே 5:15எரே 8:16 உன் கண்கள் காணும் காரியங்களினாலே மதிமயங்கிப்போவாய். உபா 28:28உபா 28:68ஏசா 33:14வெளி 16:10-11எரே 25:15-16 உன் உள்ளங்கால் துவங்கி உன் உச்சந்தலைவரை குணமாகாதபடி, யெகோவா உன்னை முழங்கால்களிலும், தொடைகளிலும் கொடிய எரிபந்தப் பருக்களினாலே வாதிப்பார். உபா 28:27ஏசா 1:6ஏசா 3:17ஏசா 3:24யோபு 2:6-7 “யெகோவா உன்னையும், உனக்காக நீ ஏற்படுத்திக்கொண்ட ராஜாவையும், நீயும் உன் முற்பிதாக்களும் அறியாத மக்களிடத்திற்குப் போகச்செய்வார்; அங்கே நீ மரமும் கல்லுமான அந்நிய தெய்வங்களை வணங்குவாய். 2இராஜா 25:11உபா 4:28எரே 16:132 நாளாக 36:202 நாளாக 36:62 நாளாக 33:112 நாளாக 36:17உபா 28:64 யெகோவா உன்னைக் கொண்டுபோய்விடும் எல்லா மக்களுக்குள்ளும் பிரமிப்பும் பழமொழியும் கேலிச் சொல்லுமாவாய். எரே 24:91 இராஜா 9:7-8எரே 25:92 நாளாக 7:20சங் 44:13-14சகரி 8:13உபா 28:28உபா 29:22-28 மிகுந்த விதையை வயலுக்குக் கொண்டுபோவாய், கொஞ்சம் அறுப்பாய்; வெட்டுக்கிளி அதை அழித்துப்போடும். ஆகா 1:6யோவே 1:4மீகா 6:15ஆமோ 4:9யோவே 2:25ஆமோ 7:1-2யாத் 10:14-15ஏசா 5:10 திராட்சைத்தோட்டங்களை நாட்டிப் பயிரிடுவாய், ஆனாலும் நீ திராட்சைரசம் குடிப்பதும் இல்லை, திராட்சைப்பழங்களைச் சேர்ப்பதும் இல்லை; பூச்சி அதைத் தின்றுவிடும். ஏசா 17:10-11ஏசா 5:10யோவே 1:4-7யோவே 2:2-4யோனா 4:7 ஒலிவமரங்கள் உன்னுடைய எல்லைகளிலெங்கும் இருக்கும், ஆனாலும் அதின் எண்ணெயை நீ பூசிக்கொள்வதில்லை; உன் ஒலிவமரத்தின் பிஞ்சுகள் உதிர்ந்துபோகும். மீகா 6:15சங் 104:15சங் 23:5 நீ மகன்களையும் மகள்களையும் பெறுவாய், ஆனாலும் அவர்கள் உன்னோடுகூட இருக்கமாட்டார்கள்; அவர்கள் சிறைப்பட்டுப்போவார்கள். உபா 28:32புலம் 1:52இராஜா 24:14 உன் மரங்களெல்லாவற்றையும் உன் நிலத்தின் பலன்களையும் வெட்டுக்கிளி அழித்துப்போடும். ஆமோ 7:1-2உபா 28:38-39 உன் நடுவிலிருக்கிற அந்நியன் உனக்கு மேலாக மேன்மேலும் உயர்ந்திருப்பான்; நீ மிகவும் தாழ்த்தப்பட்டுப்போவாய். உபா 28:131 சாமு 13:19-232இராஜா 17:202இராஜா 17:232இராஜா 24:14-16நியாயாதி 10:7-10நியாயாதி 14:4நியாயாதி 15:11-12 அவன் உன்னிடத்தில் கடன்படமாட்டான், நீ அவனிடத்தில் கடன்படுவாய்; அவன் உனக்குத் தலைவனாயிருப்பான், நீ அவனுக்குக் கீழாயிருப்பாய். உபா 28:12-13புலம் 1:5 உன் தேவனாகிய யெகோவா உனக்கு கொடுத்த அவருடைய கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்ளும்படி, நீ அவர் சத்தத்தை கேட்காதால், இந்தச் சாபங்கள் எல்லாம் உன்மேல் வந்து, நீ அழியும்வரை உன்னைத் தொடர்ந்து பிடித்து, உபா 28:15ஏசா 1:20ஏசா 65:14-15எரே 24:9-10எரே 7:22-25புலம் 2:15-172இராஜா 17:20உபா 11:27-28 உன்னிலும் உன் சந்ததியிலும் என்றைக்கும் அடையாளமாகவும் அற்புதமாகவும் இருக்கும். ஏசா 8:18உபா 28:37எசேக் 14:8எரே 25:181 கொரி 10:11உபா 28:59உபா 29:20உபா 29:28 “சகலமும் நிறைவாக இருக்கும்போது, நீ மனமகிழ்ச்சியோடும் ஆனந்தத்தோடும் உன் தேவனாகிய யெகோவாவை வணங்காததால், உபா 16:111 தீமோ 6:17-19உபா 12:7-12நெகே 9:35-37உபா 32:13-15 சகலமும் குறைவுபட்டு, பட்டினியோடும், தாகத்தோடும், நிர்வாணத்தோடும், யெகோவா உனக்கு விரோதமாக அனுப்பும் எதிரிகளுக்கு வேலைசெய்வாய்; அவர்கள் 2 உன்னை முற்றிலும் அழிக்கும்வரை, இரும்பு நுகத்தை உன் கழுத்தின்மேல் போடுவார்கள். எரே 28:13-14எசேக் 17:12எசேக் 4:16-17எரே 44:17-18எரே 44:22எரே 44:27புலம் 5:2-6நெகே 9:35-37 முதியவன் என்று பாராமலும், வாலிபன் என்று இரங்காமலும் இருக்கும் கொடிய முகமுள்ளதும், புலம் 4:19எரே 48:40எரே 49:22ஓசி 8:1எரே 5:15-17எசேக் 17:12எசேக் 17:3ஏசா 5:26-30 உனக்குத் தெரியாத மொழியைப் பேசுகிறதுமான மக்களை வெகுதூரத்திலுள்ள பூமியின் கடைசியிலிருந்து யெகோவா உன்மேல் கழுகைப்போல வேகமாக வரச்செய்வார். ஏசா 47:62 நாளாக 36:17தானி 7:7தானி 8:23பிரச 8:1ஓசி 13:16லூக் 19:44லூக் 21:23-24 நீ அழியும்வரை அந்த மனிதன் உன் மிருகஜீவன்களின் பலனையும், உன் நிலத்தின் பலனையும் சாப்பிடுவான்; அவன் உன்னை முற்றிலும் அழிக்கும்வரை உன் தானியத்திலும், திராட்சைரசத்திலும், எண்ணெயிலும், உன் மந்தைகளிலுள்ள ஆடுமாடுகளிலும் உனக்கு ஒன்றும் மீதியாக வைக்கமாட்டான். உபா 28:33ஏசா 62:8எசேக் 12:19ஆப 3:16-17ஏசா 1:7எரே 15:13எரே 17:3லேவி 26:26 உன் தேசமெங்கும் நீ நம்பியிருக்கும் உயரமும் பாதுகாப்புமான உன் மதில்கள் விழும்வரை, அவன் உன்னுடைய வாசல்களிலெங்கும் உன்னை முற்றுகையிடுவான்; உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுத்த உன்னுடைய தேசமெங்குமுள்ள உன்னுடைய ஒவ்வொரு வாசல்களிலும் உன்னை முற்றுகையிடுவான். 2இராஜா 17:1-62இராஜா 18:132இராஜா 24:10-112இராஜா 25:1-4தானி 9:26எசேக் 4:1-8ஏசா 1:7ஏசா 62:8 உன்னுடைய எதிரிகள் உன்னை முற்றுகையிட்டு நெருக்கும்போது, உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுத்த உன் கர்ப்பப்பிறப்பான உன்னுடைய மகன்கள் மற்றும் மகள்களின் மாம்சத்தை சாப்பிடுவாய். புலம் 4:10எரே 19:9லேவி 26:292இராஜா 6:28-29உபா 28:57புலம் 2:20எசேக் 5:10உபா 28:55 உன் எதிரிகள் உன் வாசல்களிலெங்கும் உன்னை முற்றுகையிட்டு நெருக்கும்போது, உன்னிடத்தில் கர்வமும் செல்வச்செழிப்புமுள்ள மனிதன் சகலத்தையும் இழந்து, தன் இல்லாமையினாலே தான் உண்ணும் தன் பிள்ளைகளின் மாம்சத்திலே, உபா 15:9உபா 13:6மத் 20:152 சாமு 12:3லூக் 11:11-13மத் 7:9-11மீகா 7:5நீதி 23:6 தன் சகோதரனுக்காவது, தன் மனைவிக்காவது, தனக்கு மீதியாயிருக்கிற தன் மக்களின் ஒருவனுக்காவது கொஞ்சமும் கொடுக்காமல் அவர்கள்மேல் கொடுமையுள்ளவனாக இருப்பான். எரே 34:2எரே 5:10எரே 52:6 உன்னிடத்தில் செல்வச்செழிப்பினாலும் கர்வத்தினாலும் தன் உள்ளங்காலைத் தரையின்மேல் வைக்க பயப்பட்ட பெண் தன் கால்களின் நடுவே புறப்பட்ட தன் நஞ்சுக்கொடியினிமித்தமும், தான் பெற்ற பிள்ளைகளினிமித்தமும், தன்னுடைய கணவன், மகன் மற்றும் மகளின் மேலும் கொடுமையுள்ளவளாக இருப்பாள்; உபா 28:54ஏசா 3:16புலம் 4:3-6 உன் எதிரிகள் உன் வாசல்களில் உன்னை முற்றுகையிட்டு நெருக்கும்போது, சகலமும் குறைவுபடுவதால், அவைகளை இரகசியமாக சாப்பிடுவான். ஆதி 49:10ஏசா 49:15 “உன் தேவனாகிய யெகோவா என்னும் மகிமையும் பயங்கரமுமான நாமத்திற்குப் பயப்படும்படி, நீ இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் நடக்கக் கவனமாக இருக்காவிட்டால், ஏசா 42:8உபா 28:15உபா 6:13யாத் 20:2யாத் 3:14-15யாத் 34:5-7யாத் 6:2-3எபி 10:30-31 யெகோவா நீங்காத பெரிய வாதைகளாலும் நீங்காத கொடிய வியாதிகளாலும் உன்னையும் உன் சந்ததியையும் கடுமையாக வாதித்து, தானி 9:12மாற் 13:191 இராஜா 16:3-41 இராஜா 9:7-9உபா 28:46உபா 29:20-28உபா 31:17-18உபா 32:22 நீ கண்டு பயந்த எகிப்தின் வியாதிகளெல்லாம் உன்மேல் வரச்செய்வார்; அவைகள் உன்னைப் பிடித்துக்கொள்ளும். உபா 7:15யாத் 15:26உபா 28:27 இந்த நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதப்பட்டிராத எல்லா வியாதியையும் வாதையையும் நீ அழியும்வரை யெகோவா உன்மேல் வரச்செய்வார். உபா 4:25-26 எண்ணிக்கையிலே வானத்து நட்சத்திரங்களைப்போல் இருந்த நீங்கள், உங்கள் தேவனாகிய யெகோவாவின் சத்தத்திற்குச் செவிகொடாமற்போனதினால், எண்ணிக்கையில் குறைந்துபோவீர்கள். உபா 10:22உபா 4:27நெகே 9:232இராஜா 24:14ஏசா 24:6எரே 42:2மாற் 13:20நெகே 7:4 யெகோவா உங்களுக்கு நன்மை செய்யவும் உங்களைப் பெருகச்செய்யவும் எப்படி உங்கள்மேல் விருப்பமாயிருந்தாரோ, அப்படியே யெகோவா உங்களை அழிக்கவும் விருப்பமாயிருப்பார்; நீங்கள் சொந்தமாக்கப்போகிற தேசத்திலிருந்து பிடுங்கிப் போடப்படுவீர்கள். நீதி 1:26ஏசா 1:24எசேக் 5:13எசேக் 33:11எரே 18:7எரே 45:4எரே 31:40எரே 32:41 யெகோவா உன்னைப் பூமியின் ஒருமுனை துவக்கி பூமியின் மறுமுனைவரை இருக்கிற எல்லா மக்களுக்குள்ளும் சிதறடிப்பார்; அங்கே நீயும் உன் முற்பிதாக்களும் அறியாத மரமும் கல்லுமான அந்நிய தெய்வங்களை வணங்குவாய். உபா 4:27-28லேவி 26:33உபா 28:36எரே 16:13நெகே 1:8எரே 50:17லூக் 21:24எசேக் 11:16-17 அந்த மக்களுக்குள்ளே உனக்கு இளைப்பாறுதல் இருக்காது, உன் உள்ளங்கால்கள் ஊன்றி நிற்க இடமும் இருக்காது; அங்கே யெகோவா உனக்குத் தத்தளிக்கிற இருதயத்தையும், சோர்ந்துபோகிற கண்களையும், மனவேதனையையும் கொடுப்பார். லேவி 26:36ஆமோ 9:4லேவி 26:16ஆதி 8:9ரோம 11:10ஆமோ 9:9-10எசேக் 12:18-19எசேக் 20:32-35 உன் வாழ்க்கை உனக்கு முன்பாகச் சந்தேகத்தில் ஊசலாடும்; உன் வாழ்க்கையைப்பற்றி நம்பிக்கையில்லாமல் இரவும் பகலும் மிகுந்த பயத்தோடிருப்பாய். உபா 28:67எபி 10:27புலம் 1:13வெளி 6:15-17 உன் இருதயத்தின் பயத்தினாலும், உன் கண்கள் காணும் காட்சியினாலும், விடியற்காலத்தில் எப்பொழுது சாயங்காலம் வருமோ என்றும், சாயங்காலத்தில், எப்பொழுது விடியற்காலம் வருமோ என்றும் சொல்லுவாய். உபா 28:34யோபு 7:3-4வெளி 9:6 இனிக் காணாதிருப்பாய் என்று நான் உனக்குச் சொன்னவழியாக, யெகோவா உன்னைக் கப்பல்களிலே எகிப்திற்குத் திரும்பக் கொண்டுபோகச்செய்வார்; அங்கே உங்கள் எதிரிகளுக்கு வேலைக்காரர்களாகவும், வேலைக்காரிகளாகவும் விற்கப்படுவீர்கள்; உங்களைக் வாங்குபவரும் இல்லாதிருப்பார்கள்” என்றான். எரே 44:12எரே 43:7ஓசி 8:13ஓசி 9:3உபா 17:16யாத் 20:2எஸ்த 7:4யோவே 3:3-7