யெகோவாவின் விடுதலை வாக்குத்தத்தம்
அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நான் பார்வோனுக்குச் செய்வதை இப்பொழுது காண்பாய்; என் வலிமையான கையைக் கண்டு அவர்களைப் போகவிட்டு, அவர்களைத் தன்னுடைய தேசத்திலிருந்து துரத்திவிடுவான்” என்றார். யாத் 12:33யாத் 12:31யாத் 12:39யாத் 3:19-20சங் 136:12உபா 32:39யாத் 11:1எசேக் 20:33-34
மேலும், தேவன் மோசேயை நோக்கி: “நான் யேகோவா, அப் 17:24-25ஏசா 42:8எரே 9:24மல்கி 3:6யாத் 14:18யாத் 17:1யாத் 20:2யாத் 6:6 சர்வவல்லமையுள்ள 1 தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என்னுடைய நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை. சங் 83:18ஆதி 17:1சங் 68:4யாத் 3:14ஆதி 35:11ஆதி 48:3ஏசா 44:6ஆதி 12:7-8 அவர்கள் பரதேசிகளாகத் தங்கின தேசமாகிய கானான்தேசத்தை அவர்களுக்குக் கொடுப்பேன் என்று நான் அவர்களோடு என்னுடைய உடன்படிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறேன். ஆதி 28:4ஆதி 15:18ஆதி 17:7-8ஆதி 26:3அப் 7:5ஏசா 55:32 சாமு 23:5ஆதி 15:13 எகிப்தியர்கள் அடிமையாக வைத்திருக்கிற இஸ்ரவேலர்களின் பெருமூச்சையும் நான் கேட்டு, என்னுடைய உடன்படிக்கையை நினைத்தேன். யாத் 2:24சங் 106:44-45ஏசா 63:9யாத் 3:7ஆதி 8:1ஆதி 9:15லூக் 1:54லூக் 1:72 ஆதலால், இஸ்ரவேலர்களை நோக்கி: நானே யெகோவா, உங்கள்மேல் எகிப்தியர்கள் சுமத்தின சுமைகளை நீக்கி நான் உங்களை விடுவித்து, உங்களை அவர்கள் அடிமைத்தனத்திற்கு, நீங்கலாக்கி, பலத்த கையினாலும், மகா தண்டனைகளினாலும் உங்களை மீட்டு, உபா 26:81 நாளாக 17:21உபா 7:8யாத் 7:4நெகே 1:10உபா 15:15யாத் 3:17சங் 136:11-12 உங்களை எனக்கு மக்களாகச் சேர்த்துக்கொண்டு, உங்களுக்கு தேவனாக இருப்பேன்; உங்கள்மேல் எகிப்தியர்கள் சுமத்தின சுமைகளை நீக்கி உங்களை விடுவிக்கிற உங்களுடைய தேவனாகிய யெகோவா நான் என்று அறிவீர்கள். உபா 29:13உபா 7:6உபா 4:202 சாமு 7:23-24உபா 14:2உபா 26:18யாத் 29:45-46ஆதி 17:7-8 ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்ட தேசத்தில் உங்களைக் கொண்டுபோய், அதை உங்களுக்குச் சொந்தமாகக் கொடுப்பேன்; நான் யெகோவா என்று அவர்களுக்குச் சொல் என்றார். ஆதி 15:18ஆதி 26:3எசேக் 20:42எசேக் 20:5-6ஆதி 14:22உபா 32:40யாத் 32:13எசேக் 47:14 இப்படியாக மோசே இஸ்ரவேலர்களுக்குச் சொன்னான்; அவர்களோ மனவருத்தத்தாலும் கொடுமையான வேலையாலும் மோசேயின் வார்த்தைகளை கேட்காமற்போனார்கள். யாத் 5:21யோபு 21:4யாத் 14:12எண் 21:4நீதி 14:19 பின்பு, யெகோவா மோசேயை நோக்கி: “நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடம் போய், அவன் தன்னுடைய தேசத்திலிருந்து இஸ்ரவேல் மக்களைப் போகவிடும்படி அவனுடன் பேசு” என்றார். யாத் 3:10யாத் 5:1யாத் 5:23யாத் 6:29யாத் 7:1 மோசே யெகோவாவுடைய சந்நிதானத்தில் நின்று, “இஸ்ரவேலர்களே நான் சொல்வதைக் கேட்கவில்லை; பார்வோன் எப்படி நான் சொல்வதைக் கேட்பான்? நான் திக்கு வாயுள்ளவன்” என்றான். யாத் 4:10யாத் 6:30எரே 1:6எரே 6:10அப் 7:51யாத் 6:9லேவி 26:41யாத் 3:13
ஆரோன், மோசேயின் வம்சவரலாறு
யெகோவா மோசேயோடும் ஆரோனோடும் பேசி, இஸ்ரவேலர்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துக்கொண்டு போகும்படி, அவர்களை இஸ்ரவேலர்களிடத்திற்கும் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடத்திற்கும் கட்டளைக் கொடுத்து அனுப்பினார். 1 தீமோ 1:181 தீமோ 5:211 தீமோ 6:132 தீமோ 4:1உபா 31:14எண் 27:23சங் 91:111 தீமோ 6:17
அவர்களுடைய தகப்பன்மார்களுடைய வீட்டார்களின் தலைவர்கள் யாரென்றால், இஸ்ரவேலுக்கு முதலில் பிறந்தவனாகிய ரூபனுடைய மகன்கள் ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ; இவர்கள் ரூபனுடைய வம்சங்களின் தலைவர்கள். ஆதி 46:91 நாளாக 5:3எண் 26:5-71 நாளாக 5:241 நாளாக 7:21 நாளாக 7:71 நாளாக 8:6யாத் 6:25 சிமியோனின் மகன்கள் எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சோகார், கானானிய பெண்ணின் மகனாகிய சவுல்; சிமியோனுடைய வம்சங்களின் தலைவர்கள் இவர்களே. 1 நாளாக 4:24ஆதி 46:10எண் 26:12-13 வம்சப்பட்டியலின்படி பிறந்த லேவியின் மகன்களுடைய பெயர்கள், கெர்சோன், கோகாத், மெராரி என்பவைகள். லேவி நூற்றுமுப்பத்தேழு வருடங்கள் உயிரோடு இருந்தான். ஆதி 46:11எண் 3:171 நாளாக 6:11 நாளாக 6:16எண் 26:571 நாளாக 23:6யாத் 6:18யாத் 6:20 அவரவர் வம்சங்களின்படி பிறந்த கெர்சோனின் மகன்கள் லிப்னி, சீமேயி என்பவர்கள். 1 நாளாக 6:17எண் 3:181 நாளாக 23:7ஆதி 46:11 கோகாத்தின் மகன்கள் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்; கோகாத் நூற்றுமுப்பத்துமூன்று வருடங்கள் உயிரோடு இருந்தான். 1 நாளாக 6:181 நாளாக 6:2எண் 3:19எண் 26:57 மெராரியின் மகன்கள் மகேலி, மூசி என்பவர்கள்; அவரவர் சந்ததியின்படி லேவியினுடைய வம்சங்களின் தலைவர்கள் இவர்களே. 1 நாளாக 23:211 நாளாக 6:19எண் 3:20 அம்ராம் தன்னுடைய அத்தையாகிய யோகெபேத்தைத் திருமணம் செய்தான்; அவள் அவனுக்கு ஆரோனையும் மோசேயையும் பெற்றாள்; அம்ராம் நூற்றுமுப்பத்தேழு வருடங்கள் உயிரோடு இருந்தான். யாத் 2:1-2எண் 26:59யாத் 6:16யாத் 6:18 இத்சேயாரின் மகன்கள் கோராகு, நெப்பேக், சிக்ரி என்பவர்கள். 1 நாளாக 6:37-38எண் 16:1யாத் 6:24எண் 16:32எண் 26:10-11 ஊசியேலின் மகன்கள் மீசாயேல், எல்சாபான், சித்ரி என்பவர்கள். லேவி 10:4எண் 3:30நெகே 3:20 ஆரோன் அம்மினதாபின் மகளும் நகசோனின் சகோதரியுமாகிய எலிசபாளை திருமணம் செய்தான்; இவள் அவனுக்கு நாதாபையும், அபியூவையும், எலெயசரையும், இத்தாமாரையும் பெற்றாள். ரூத் 4:19-20எண் 2:31 நாளாக 2:101 நாளாக 6:3எண் 1:7மத் 1:41 நாளாக 24:1-2யாத் 24:1 கோராகின் மகன்கள் ஆசீர், எல்க்கானா, அபியாசாப் என்பவர்கள்; கோராகியர்களின் வம்சத்தலைவர்கள் இவர்களே. 1 நாளாக 6:22-231 நாளாக 6:27-281 நாளாக 6:331 நாளாக 6:37-381 சாமு 1:1யாத் 6:21எண் 16:1எண் 16:32 ஆரோனின் மகனாகிய எலெயாசார் பூத்தியேலுடைய மகள்களில் ஒருத்தியைத் திருமணம் செய்தான், அவள் அவனுக்குப் பினெகாசைப் பெற்றாள்; அவரவர் வம்சங்களின்படி லேவியர்களுடைய தகப்பன்மார்களாகிய தலைவர்கள் இவர்களே. யோசு 24:33எண் 25:7-13நியாயாதி 20:28யோசு 22:13யோசு 22:31-32எண் 31:6சங் 106:30-31 இஸ்ரவேலர்களை அணியணியாக எகிப்து தேசத்திலிருந்து நடத்திக்கொண்டு போவதற்குக் யெகோவால் கட்டளை” பெற்ற ஆரோனும் மோசேயும் இவர்களே. யாத் 12:17யாத் 12:51யாத் 7:4யாத் 6:13எண் 33:11 நாளாக 6:31 சாமு 12:61 சாமு 12:8 இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து நடத்திக்கொண்டு போவதற்கு, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடு பேசின மோசேயும் ஆரோனும் இவர்களே. யாத் 32:7யாத் 33:1யாத் 5:1-3யாத் 6:13யாத் 6:26யாத் 7:10மீகா 6:4சங் 77:20
மோசேக்காக ஆரோன் பேசுதல்
யெகோவா எகிப்துதேசத்தில் மோசேயோடு பேசின நாளில்; யெகோவா மோசேயை நோக்கி: “நானே யெகோவா; நான் உன்னோடு சொல்லுகிறவைகளையெல்லாம் நீ எகிப்து ராஜாவாகிய பார்வோனுக்குச் சொல்” என்று சொன்னபோது, யாத் 6:11யாத் 7:2யாத் 6:2யாத் 6:6யாத் 6:8அப் 20:27எசேக் 2:6-7எசேக் 3:11 மோசே யெகோவாவுடைய சந்நிதானத்தில்: “நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன்; பார்வோன் எப்படி என்னுடைய சொல்லைக் கேட்பான் என்றான். யாத் 6:12யாத் 4:101 கொரி 9:16-17