பாபேல் கோபுரம்
பூமியெங்கும் ஒரே மொழியும், ஒரே விதமான பேச்சும் இருந்தது. அப் 2:6செப்ப 3:9ஏசா 19:18 மக்கள் கிழக்கேயிருந்து பயணம்செய்யும்போது, சிநெயார் 1 தேசத்தில் சமபூமியைக்கண்டு, அங்கே குடியிருந்தார்கள். தானி 1:2ஆதி 10:10ஆதி 14:1ஏசா 11:11சகரி 5:11ஆதி 13:11ஆதி 11:9 அப்பொழுது அவர்கள்: “நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாகச் சுடுவோம் வாருங்கள்” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்; கல்லுக்குப் பதிலாக செங்கலும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது. ஆதி 14:10யாத் 1:14யாத் 2:3எபி 10:24யாக் 5:12 சாமு 12:31எபி 3:13ஏசா 41:6-7 பின்னும் அவர்கள்: “நாம் பூமியெங்கும் சிதறிப்போகாதபடி, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தைத் தொடுமளவு ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பெயர் உண்டாகச் செய்வோம் வாருங்கள்” என்று சொல்லிக்கொண்டார்கள். உபா 1:28யோவா 5:44லூக் 1:51தானி 4:30உபா 9:1நீதி 10:7சங் 49:11-132 சாமு 8:13 மனிதர்கள் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்குக் யெகோவா இறங்கினார். சங் 33:13-14ஆதி 18:21யோவா 3:13எபி 4:13எரே 23:23-24யாத் 19:11யாத் 19:20சங் 11:4 அப்பொழுது யெகோவா: “இதோ, மக்கள் ஒரே கூட்டமாக இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் ஒரே மொழியும் இருக்கிறது; அவர்கள் இதைச் செய்யத்தொடங்கினார்கள்; இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடாது என்று இருக்கிறார்கள். சங் 2:1-4ஆதி 11:1ஆதி 3:22பிரச 11:9லூக் 1:51ஆதி 6:5ஆதி 9:19ஆதி 8:21 நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் புரிந்துகொள்ளாதபடி, அங்கே அவர்கள் மொழியைத் தாறுமாறாக்குவோம்” என்றார். சங் 33:10ஆதி 1:26யோபு 5:12-13சங் 55:91 கொரி 14:2-111 கொரி 14:23அப் 2:4-11ஆதி 42:23 அப்படியே யெகோவா அவர்களை அந்த இடத்திலிருந்து பூமியெங்கும் சிதறிப்போகச் செய்தார்; அப்பொழுது நகரம் கட்டுவதை விட்டுவிட்டார்கள். லூக் 1:51ஆதி 10:25ஆதி 10:32உபா 32:8ஆதி 11:4ஆதி 11:9ஆதி 49:7 பூமியெங்கும் பேசப்பட்ட மொழியைக் யெகோவா அந்த இடத்தில் தாறுமாறாக்கியதால், அதின் பெயர் பாபேல் 2 எனப்பட்டது; யெகோவா அவர்களை அந்த இடத்திலிருந்து பூமியெங்கும் சிதறிப்போகச் செய்தார். ஆதி 10:10ஆதி 10:5அப் 17:26ஆதி 10:201 கொரி 14:23ஆதி 10:25எரே 50:1-46ஆதி 10:31-32
சேமுடைய வம்சவரலாறு
சேமுடைய வம்சவரலாறு: வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2 வருடங்களுக்குப் பிறகு, சேம் 100 வயதானபோது, அர்பக்சாத்தைப் பெற்றெடுத்தான். 1 நாளாக 1:17-27ஆதி 10:21-22ஆதி 11:27லூக் 3:34-36 சேம் அர்பக்சாத்தைப் பெற்றபின் 500 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். ஆதி 9:7ஆதி 1:28ஆதி 5:4-32சங் 127:3-4சங் 128:3-4சங் 144:12 அர்பக்சாத் 35 வயதானபோது சாலாவைப் பெற்றெடுத்தான். லூக் 3:36 சாலாவைப் பெற்றபின் அர்பக்சாத் 403 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். சாலா 30 வயதானபோது ஏபேரைப் பெற்றெடுத்தான். ஏபேரைப் பெற்றபின் சாலா 403 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். ஏபேர் 34 வயதானபோது பேலேகைப் பெற்றெடுத்தான். 1 நாளாக 1:19ஆதி 10:21ஆதி 10:25லூக் 3:35எண் 24:24 பேலேகைப் பெற்றபின் ஏபேர் 430 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். பேலேகு 30 வயதானபோது ரெகூவைப் பெற்றெடுத்தான். லூக் 3:35 ரெகூவைப் பெற்றபின் பேலேகு 209 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். ரெகூ 32 வயதானபோது செரூகைப் பெற்றெடுத்தான். லூக் 3:35 செரூகைப் பெற்றபின் ரெகூ 207 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். செரூகு முப்பது 30 நாகோரைப் பெற்றெடுத்தான். யோசு 24:2 நாகோரைப் பெற்றபின் செரூகு 200 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். நாகோர் 29 வயதானபோது தேராகைப் பெற்றெடுத்தான். லூக் 3:34யோசு 24:2 தேராகைப் பெற்றபின் நாகோர் 119 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். 70 வயதானபோது ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றெடுத்தான். யோசு 24:21 நாளாக 1:26-27ஆதி 12:4-5ஆதி 22:20-24ஆதி 29:4-5
தேராகுடைய வம்சவரலாறு
தேராகுடைய வம்சவரலாறு: தேராகு ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றெடுத்தான்; ஆரான் லோத்தைப் பெற்றெடுத்தான். ஆதி 11:31ஆதி 12:4ஆதி 14:122 பேது 2:7ஆதி 13:1-11ஆதி 19:1-29 ஆரான் தன் பிறந்த இடமாகிய ஊர் என்கிற கல்தேயர் தேசத்துப் பட்டணத்திலே தன் தகப்பனாகிய தேராகு இறப்பதற்குமுன்னே இறந்தான். ஆதி 15:7அப் 7:2-4ஆதி 11:31நெகே 9:7 ஆபிராமும் நாகோரும் திருமணம் செய்தார்கள்; ஆபிராமுடைய மனைவிக்கு சாராய் என்று பெயர்; நாகோருடைய மனைவிக்கு மில்க்காள் என்று பெயர்; இவள் ஆரானுடைய மகள்; அந்த ஆரான் மில்க்காளுக்கும் இஸ்காளுக்கும் தகப்பன். ஆதி 17:15ஆதி 22:20ஆதி 20:12ஆதி 24:15 சாராய்க்குக் குழந்தையில்லை; மலடியாக இருந்தாள். 1 சாமு 1:2ஆதி 15:2-3ஆதி 16:1-2ஆதி 18:11-12ஆதி 21:1-2ஆதி 25:21ஆதி 29:31ஆதி 30:1-2 தேராகு தன் மகனாகிய ஆபிராமையும், ஆரானுடைய மகனும், தன்னுடைய பேரனுமாயிருந்த லோத்தையும், ஆபிராமுடைய மனைவியாகிய தன்னுடைய மருமகள் சாராயையும் அழைத்துக்கொண்டு, அவர்களுடன் ஊர் என்கிற கல்தேயர்களுடைய பட்டணத்தைவிட்டு, கானான் தேசத்திற்குப் போகப் புறப்பட்டான்; அவர்கள் ஆரான்வரைக்கும் வந்தபோது, அங்கே தங்கிவிட்டார்கள். நெகே 9:7அப் 7:2-4ஆதி 12:4ஆதி 15:7ஆதி 24:10யோசு 24:2-3ஆதி 11:32ஆதி 10:19 தேராகுடைய ஆயுசு நாட்கள் 205 வருடங்கள்; தேராகு ஆரானிலே இறந்தான்.