ஆகாரும் இஸ்மவேலும்
ஆபிராமுடைய மனைவியாகிய சாராய்க்குக் குழந்தையில்லாமல் இருந்தது. எகிப்து தேசத்தைச் சேர்ந்த ஆகார் என்னும் பெயர்கொண்ட ஒரு அடிமைப்பெண் அவளுக்கு இருந்தாள். கலா 4:24ஆதி 12:16ஆதி 15:2-3ஆதி 21:9-10ஆதி 11:30ஆதி 21:12ஆதி 21:21ஆதி 25:21 சாராய் ஆபிராமை நோக்கி: “நான் குழந்தைபெறாமலிருக்கக் யெகோவா என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்; என் அடிமைப்பெண்ணோடு சேரும், ஒருவேளை அவளால் என்னுடைய குடும்பம் கட்டப்படும்” என்றாள். சாராயின் வார்த்தையின்படி ஆபிராம் செய்தான். யாத் 21:4ஆதி 18:10ஆதி 3:17ஆதி 17:16ஆதி 20:18ஆதி 25:21ஆதி 3:1-6ஆதி 3:12 ஆபிராம் கானான்தேசத்தில் பத்து வருடங்கள் குடியிருந்தபின்பு, ஆபிராமின் மனைவியாகிய சாராய் எகிப்து தேசத்தாளான தன் அடிமைப்பெண்ணாகிய ஆகாரை அழைத்து, அவளைத் தன் கணவனாகிய ஆபிராமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தாள். ஆதி 12:4-5ஆதி 16:52 சாமு 5:131 இராஜா 11:3கலா 4:25ஆதி 25:6ஆதி 28:9ஆதி 30:4 அவன் ஆகாருடன் இணைந்தபோது, அவள் கர்ப்பந்தரித்தாள்; அவள், தான் கர்ப்பவதியானதைக் கண்டபோது, தன் எஜமானியை அற்பமாக நினைத்தாள். 2 சாமு 6:16நீதி 30:231 கொரி 13:4-51 கொரி 4:61 சாமு 1:6-8நீதி 30:20-21 அப்பொழுது சாராய் ஆபிராமை நோக்கி: “எனக்கு நேரிட்ட அநியாயம் உம்மேல் சுமரும்; என்னுடைய அடிமைப்பெண்ணை உம்முடைய மடியிலே கொடுத்தேன்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டு என்னை அற்பமாக நினைக்கிறாள்; யெகோவா எனக்கும் உமக்கும் நடுநிலையாக நியாயந்தீர்ப்பாராக” என்றாள். ஆதி 31:53யாத் 5:211 சாமு 24:12-152 நாளாக 24:22லூக் 10:40-41சங் 35:23சங் 7:8சங் 43:1 அதற்கு ஆபிராம் சாராயை நோக்கி: “இதோ, உன் அடிமைப்பெண் உன் அதிகாரத்திற்குள் இருக்கிறாள்; உன் பார்வைக்கு நலமாகத் தோன்றுகிறபடி அவளுக்குச் செய் என்றான். அப்பொழுது சாராய் அவளைக் கடினமாக நடத்தியதால் அவள் அவளைவிட்டு ஓடிப்போனாள். எரே 38:51 பேது 3:7பிரச 10:4யாத் 2:15ஆதி 13:8-9ஆதி 24:10யோபு 2:6நீதி 14:29 யெகோவாவுடைய தூதனானவர் அவளை வனாந்திரத்திலே சூருக்குப்போகிற வழியருகே இருக்கிற நீரூற்று அருகில் கண்டு: யாத் 15:22ஆதி 21:17ஆதி 25:18நீதி 15:31 சாமு 15:7ஆதி 20:1ஆதி 22:11ஆதி 22:15 “சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டார்; அவள்: “நான் என் எஜமானியாகிய சாராயைவிட்டு ஓடிப்போகிறேன் என்றாள். ஆதி 3:9ஆதி 4:10பிரச 10:4எரே 2:17-181 சாமு 26:191 தீமோ 6:1-2எபே 6:5-8ஆதி 16:1 அப்பொழுது யெகோவாவுடைய தூதனானவர்: “நீ உன் எஜமானியிடத்திற்குத் திரும்பிப்போய், அவளுடைய அதிகாரத்திற்குள் அடங்கியிரு” என்றார். 1 பேது 5:5-61 பேது 2:18-25பிரச 10:4எபே 5:21எபே 6:5-6தீத் 2:9 பின்னும் யெகோவாவுடைய தூதனானவர் அவளை நோக்கி: “உன் சந்ததியை மிகவும் பெருகச்செய்வேன்; அது பெருகி, எண்ணிமுடியாததாக இருக்கும்” என்றார். ஆதி 17:20சங் 83:6-7ஆதி 21:13ஆதி 21:18ஆதி 22:15-18ஆதி 25:12-18அப் 7:30-38யாத் 3:2-6 பின்னும் யெகோவாவுடைய தூதனானவர் அவளை நோக்கி: “நீ கர்ப்பவதியாக இருக்கிறாய், ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்; யெகோவா உன் அங்கலாய்ப்பைக் கேட்டதால், அவனுக்கு இஸ்மவேல் 1 என்று பெயரிடுவாயாக. யாத் 2:23-24யாத் 3:7ஏசா 7:141 சாமு 1:20ஆதி 17:19ஆதி 41:51-52யாத் 3:9யோபு 38:41 அவன் கொடூரமான மனிதனாக இருப்பான்; அவனுடைய கை எல்லோருக்கும் விரோதமாகவும், எல்லோருடைய கையும் விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர்கள் எல்லோருக்கும் எதிராகக் 2 குடியிருப்பான்” என்றார். ஆதி 21:20ஆதி 25:18யோபு 39:5-8ஆதி 27:40யோபு 11:12 அப்பொழுது அவள்: “என்னைக் காண்பவரை 3 4 நானும் இந்த இடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னுடன் பேசின யெகோவாவுக்கு நீர் என்னைக்காண்கிற தேவன்” என்று பெயரிட்டாள். சங் 139:1-12ஆதி 32:30நீதி 15:3நீதி 5:21ஆதி 16:7ஆதி 31:42ஆதி 22:14யாத் 34:5-7 ஆகையால், அந்தக் கிணற்றின் பெயர் லகாய்ரோயீ 5 எனப்பட்டது; அது காதேசுக்கும் பேரேத்துக்கும் நடுவே இருக்கிறது. ஆதி 24:62ஆதி 25:11ஆதி 21:31எண் 13:26ஆதி 14:7 ஆகார் ஆபிராமுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்; ஆபிராம் ஆகார் பெற்ற தன் மகனுக்கு இஸ்மவேல் பெயரிட்டான். ஆதி 25:121 நாளாக 1:28கலா 4:22-23ஆதி 16:11ஆதி 17:18ஆதி 17:20ஆதி 17:25-26ஆதி 21:9-21 ஆகார் ஆபிராமுக்கு இஸ்மவேலைப் பெற்றெடுத்தபோது, ஆபிராம் 86 வயதாயிருந்தான்.