ஆலோசனைச் சங்கத்திற்கு முன் ஸ்தேவான்
பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: காரியம் இப்படியா இருக்கிறது என்று கேட்டான். யோவா 18:19-21மத் 26:61-62அப் 6:13-14யோவா 18:33-35மாற் 14:58-60 அதற்கு அவன்: சகோதரர்களே, தகப்பன்மார்களே, கேளுங்கள். நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாம் காரானூரிலே குடியிருக்கிறதற்கு முன்பே மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமாகி: அப் 22:1ஆதி 11:31சங் 29:3எபி 1:3யோவா 1:14நெகே 9:7ஆதி 15:71 கொரி 2:8 நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும்விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்திற்குப் போ என்றார். ஆதி 12:1எபி 11:8ஆதி 15:7யோசு 24:32 கொரி 6:17லூக் 14:33மத் 10:37நெகே 9:8 அப்பொழுது அவன் கல்தேயர் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, காரானூரிலே குடியிருந்தான். அவனுடைய தகப்பன் மரித்தபின்பு, அந்த இடத்தைவிட்டு நீங்கள் இப்பொழுது குடியிருக்கிற இந்த தேசத்திற்கு அவனை அழைத்துக்கொண்டுவந்து குடியிருக்கும்படி செய்தார். ஆதி 12:4-5ஆதி 11:31-32ஏசா 41:2ஏசா 41:9 இதிலே ஒரு அடி நிலத்தையாவது அவனுக்கு சொத்தாகக் கொடுக்காமல், அவனுக்குப் பிள்ளையில்லாதிருக்கும்போது: உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் இதை சொத்தாகத் தருவேன் என்று அவனுக்கு வாக்குத்தத்தம்பண்ணினார். ஆதி 17:8ஆதி 12:7ஆதி 13:15ஆதி 15:18ஆதி 26:3உபா 10:11உபா 11:9உபா 2:5 அப்படியே, தேவன் அவனை நோக்கி: உன் சந்ததியார் வேறு தேசத்தில் குடியிருப்பார்கள்; அந்த தேசத்தார் அவர்களை அடிமைகளாக்கி, நானூறு வருடங்கள் துன்பப்படுத்துவார்கள். ஆதி 15:13யாத் 12:40-41கலா 3:17ஆதி 15:16 அவர்களை அடிமைப்படுத்தும் மக்களை நான் தண்டிப்பேன். அதற்குப்பின்பு அவர்கள் புறப்பட்டுவந்து இந்த இடத்திலே எனக்கு ஆராதனை செய்வார்கள் என்றார். யாத் 3:12சங் 105:27-36யாத் 7:1-14ஆதி 15:14-16நெகே 9:9-11சங் 135:8-9சங் 136:10-15சங் 74:12-14 மேலும் விருத்தசேதன உடன்படிக்கையையும் அவனுக்கு ஏற்படுத்தினார். அந்தப்படியே அவன் ஈசாக்கைப் பெற்றபோது, எட்டாம் நாளிலே அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான். ஈசாக்கு யாக்கோபையும், யாக்கோபு பன்னிரண்டு கோத்திரப்பிதாக்களையும் பெற்றார்கள். ஆதி 17:9-14ஆதி 35:23-261 நாளாக 1:341 நாளாக 2:1-2அப் 2:29யாத் 1:1-4கலா 3:15கலா 3:17 அந்தக் கோத்திரப்பிதாக்கள் பொறாமைகொண்டு யோசேப்பை எகிப்துக்குக் கொண்டுபோகும்படியாக விற்றுப்போட்டார்கள். ஆதி 39:2சங் 105:17ஏசா 43:2ஆதி 45:4ஏசா 41:10ஆதி 37:18-29ஆதி 39:21-23ஆதி 39:5 தேவனோ அவனோடிருந்து, எல்லா உபத்திரவங்களில் இருந்தும் அவனை விடுவித்து, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடம் அவனுக்கு தயவையும் ஞானத்தையும் அருளினார்; அந்த ராஜா அவனை எகிப்துதேசத்திற்கும் தன் வீடு அனைத்திற்கும் அதிகாரியாக ஏற்படுத்தினான். 2 தீமோ 4:18நீதி 3:4ஆதி 48:16நீதி 2:6சங் 22:24ஆதி 42:6சங் 34:17-19ஆதி 41:12-46 பின்பு எகிப்து கானான் என்னும் தேசங்களிலெங்கும் பஞ்சமும் அதிக வருத்தமும் உண்டாகி, நம்முடைய முற்பிதாக்களுக்கு ஆகாரம் கிடைக்காமல்போனது. ஆதி 41:54-57ஆதி 42:5ஆதி 43:1ஆதி 45:11ஆதி 45:5-6ஆதி 47:13-15சங் 105:16 அப்பொழுது எகிப்திலே தானியம் உண்டு என்று யாக்கோபு கேள்விப்பட்டு, யோசேப்புடைய மூத்த சகோதரர்களை முதல்முறை அனுப்பினான். ஆதி 42:1-24ஆதி 43:2 இரண்டாம்முறை யோசேப்பு தன்னுடைய சகோதரர்களுக்குத் தன்னைத் தெரியப்படுத்தினான். யோசேப்புடைய வம்சமும் பார்வோனுக்குத் தெரியவந்தது. ஆதி 45:1-18ஆதி 46:31 பின்பு யோசேப்பு, தன்னுடைய தகப்பன் யாக்கோபையும் தன்னுடைய இனத்தார் எழுபத்தைந்துபேரையும் அழைத்துவரும்படி அனுப்பினான். உபா 10:22ஆதி 46:26-27யாத் 1:51 நாளாக 2:5-6ஆதி 45:9-11ஆதி 46:12சங் 105:23 அந்தப்படி யாக்கோபு எகிப்துக்குப் போனான். அவனும் நம்முடைய முற்பிதாக்களும் மரித்து, யாத் 1:6ஆதி 49:33ஆதி 46:3-7உபா 10:22உபா 26:5எபி 11:21-22யோசு 24:4எண் 20:15 அங்கேயிருந்து சீகேமுக்குக் கொண்டுவரப்பட்டு, ஆபிரகாம் சீகேமின் தகப்பனாகிய ஏமோருடைய சந்ததியாரிடத்தில் விலைக்கு வாங்கியிருந்த கல்லறையில் வைக்கப்பட்டார்கள். யோசு 24:32ஆதி 23:16யாத் 13:19ஆதி 33:9-20ஆதி 34:2-31ஆதி 49:29-32ஆதி 50:13ஆதி 35:19 ஆபிரகாமுக்கு தேவன் ஆணையிட்டு அருளின வாக்குத்தத்தம் நிறைவேறும் நேரம் நெருங்கியபோது, யாத் 1:7-12அப் 13:17அப் 7:6ஆதி 15:13-16சங் 105:24-252 பேது 3:8-9யாத் 1:20 யோசேப்பைத் தெரியாத வேறொரு ராஜா தோன்றின காலம்வரையிலும், மக்கள் எகிப்திலே பலுகிப் பெருகினார்கள். யாத் 1:8 அவன் நம்முடைய மக்களை வஞ்சகமாக நடப்பித்து, நம்முடைய முற்பிதாக்களின் குழந்தைகள் உயிரோடிராதபடிக்கு அவர்கள் அவைகளை வெளியே போட்டுவிடும்படி செய்து, அவர்களை உபத்திரவப்படுத்தினான். சங் 105:25யாத் 1:9-22சங் 83:4-5வெளி 12:4-5சங் 129:1-3 அக்காலத்திலே மோசே பிறந்து, மிகுந்த அழகுள்ளவனாக இருந்து, மூன்று மாதங்கள் தன் தகப்பன் வீட்டிலே வளர்க்கப்பட்டான். எபி 11:23யாத் 2:2-101 சாமு 16:12 அவன் வீட்டிற்கு வெளியே போட்டுவிடப்பட்டபோது, பார்வோனுடைய மகள் அவனை எடுத்துத் தனக்குப் பிள்ளையாக வளர்த்தாள். எபி 11:24உபா 32:26யாத் 2:2-10 மோசே எகிப்தியருடைய எல்லா சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான். ஏசா 19:112 நாளாக 9:22தானி 1:17-20தானி 1:4லூக் 24:191 இராஜா 4:29-30 அவனுக்கு நாற்பது வயதானபோது, இஸ்ரவேலின் பிள்ளைகளாகிய தன்னுடைய சகோதரர்களைக் கண்டு சந்திக்கும்படி அவனுடைய இருதயத்தில் தோன்றியது. யாத் 2:11-12எபி 11:24-26பிலி 2:12-13நீதி 21:1எஸ்றா 7:27யாக் 1:17வெளி 17:172 நாளாக 30:12 அப்பொழுது அவர்களில் ஒருவன் அநியாயமாக நடத்தப்படுகிறதை அவன் கண்டு, அவனுக்குத் துணையாக இருந்து, எகிப்தியனை வெட்டி, துன்பப்பட்டவனுக்கு நியாயம் செய்தான். யோவா 18:10-11அப் 7:28யோவா 18:25-27 தன்னுடைய கையினாலே தேவன் தங்களுக்கு விடுதலையைத் தருவார் என்பதைத் தன்னுடைய சகோதரர்கள் தெரிந்துகொள்வார்களென்று அவன் நினைத்தான்; அவர்களோ அதை தெரிந்துகொள்ளவில்லை. 1 கொரி 15:102 கொரி 6:1லூக் 18:34லூக் 9:451 கொரி 3:91 சாமு 14:451 சாமு 19:52இராஜா 5:1 மறுநாளிலே சண்டைபண்ணிக்கொண்டிருக்கிற இரண்டுபேரை அவன் கண்டு: மனிதர்களே, நீங்கள் சகோதரர்களாக இருக்கிறீர்கள்; ஒருவருக்கொருவர் அநியாயம் செய்கிறது என்ன என்று, அவர்களைச் சமாதானப்படுத்தும்படி பேசினான். யாத் 2:13-151 யோவா 3:11-151 கொரி 6:6-8ஆதி 13:8ஆதி 45:24யோவா 15:17-18பிலி 2:1பிலி 2:3 ஆனால் மற்றவனுக்கு அநியாயஞ்செய்தவன் அவனைப் பிடித்துத் தள்ளி: எங்கள்மேல் அதிகாரியாகவும், நியாயாதிபதியாகவும் உன்னை நியமித்தவன் யார்? லூக் 12:14அப் 7:35நீதி 9:7-81 சாமு 25:14-15அப் 3:13-15அப் 4:11-12அப் 4:7அப் 5:33 நேற்று நீ அந்த எகிப்தியனைக் கொன்றதுபோல என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ என்றான். இந்த வார்த்தையினிமித்தம் மோசே ஓடிப்போய், மீதியான் தேசத்திலே வசித்து வந்தான்; அங்கே இருக்கும்போது அவனுக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தார்கள். யாத் 18:2-4யாத் 2:14-22யாத் 4:19-20 நாற்பது வருடங்கள் முடிந்தபின்பு, சீனாய்மலையின் வனாந்திரத்திலே கர்த்தருடைய தூதன் முட்செடி எரிகிற அக்கினிஜூவாலையிலே அவனுக்குத் தரிசனமானார். யாத் 3:1-2அப் 7:35ஏசா 43:2அப் 7:32யாத் 3:6ஏசா 63:9அப் 7:17தானி 3:27 மோசே அந்தத் தரிசனத்தைக் கண்டு, அதிசயப்பட்டு, அதை உற்றுப்பார்க்கும்படி அருகில் வரும்போது: யாத் 3:3-4 நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் முற்பிதாக்களுடைய தேவனாக இருக்கிறேன் என்று கர்த்தர் உரைத்த சத்தம் அவனுக்குக் கேட்டது. அப்பொழுது மோசே நடுக்கமடைந்து, உற்றுப்பார்க்கத் துணிச்சல் இல்லாமலிருந்தான். யாத் 3:6மத் 22:321 இராஜா 19:13அப் 3:13அப் 9:4-6தானி 10:7-8யாத் 3:15யாத் 33:20 பின்னும் கர்த்தர் அவனை நோக்கி: உன் பாதங்களிலிருக்கிற காலணிகளைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமியாக இருக்கிறது. யாத் 3:5யோசு 5:152 பேது 1:18பிரச 5:1 எகிப்திலிருக்கிற என் மக்களின் உபத்திரவத்தை நான் கண்டு, அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, அவர்களை விடுவிக்கும்படி இறங்கினேன்; ஆகவே, நீ வா, நான் உன்னை எகிப்திற்கு அனுப்புவேன் என்றார். யாத் 3:7-10யாத் 4:31நெகே 9:9சங் 106:44யாத் 2:23-25யாத் 3:14யோவா 6:38ஓசி 12:13 உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் நியமித்தவன் யார் என்று சொல்லி அவர்கள் நிராகரித்த இந்த மோசேயைத்தான் தேவன், முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார். லூக் 19:14சங் 118:22-23எண் 20:16சங் 113:7-8சங் 75:7யாத் 14:191 சாமு 10:271 சாமு 12:8 இவனே அவர்களை அங்கேயிருந்து அழைத்துக்கொண்டுவந்து, எகிப்து தேசத்திலேயும் செங்கடலிலேயும், நாற்பது வருடகாலமாக வனாந்திரத்திலேயும், அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான். யாத் 12:41யாத் 14:21யாத் 33:1யாத் 14:27-29யாத் 16:35யாத் 7:1-14சங் 78:12-33அப் 13:18 இஸ்ரவேல் மக்களை நோக்கி: உங்களுடைய தேவனாகிய கர்த்தர் உங்களுடைய சகோதரர்களிலிருந்து என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக ஏற்படுத்துவார், அவர் சொல்வதை கேட்பீர்களாக என்று சொன்னவனும் இந்த மோசேயே. உபா 18:15-19அப் 3:22-23யோவா 18:37அப் 7:38மத் 17:3-5லூக் 9:30-31லூக் 9:35மாற் 9:7 சீனாய்மலையில் தன்னோடு பேசின தூதனோடும் நம்முடைய முற்பிதாக்களோடும் வனாந்திரத்தில் இருந்தவனும், நமக்குக் கொடுக்கும்படி ஜீவவார்த்தைகளைப் பெற்றவனும் இவனே. ரோம 3:2எபி 5:121 பேது 4:11அப் 7:53உபா 33:4யோவா 1:17உபா 32:46-47உபா 5:27-31 இவனுக்கு நம்முடைய முற்பிதாக்கள் கீழ்ப்படிய மனமில்லாமல், இவனைத் தள்ளிவிட்டு, தங்களுடைய இருதயங்களில் எகிப்துக்குத் திரும்பி, எண் 14:3-4எண் 11:5நெகே 9:16-17அப் 7:51-52யாத் 16:3எசேக் 20:6-141 இராஜா 2:27யாத் 14:11-12 ஆரோனை நோக்கி: எகிப்துதேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன ஆனதோ தெரியாது; ஆதலால் எங்களுக்கு முன்னேசெல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும் என்று சொல்லி; யாத் 32:1யாத் 32:23 அந்த நாட்களில் ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி, அந்த விக்கிரகத்திற்குப் பலியிட்டு, தங்களுடைய கைவேலைகளில் மகிழ்ந்திருந்தார்கள். சங் 106:19-21நெகே 9:18ஆப 2:18-20ஓசி 9:1ஓசி 9:10வெளி 9:20உபா 9:12-18யாத் 32:17-20 அப்பொழுது தேவன் அவர்களைவிட்டு விலகி, வானத்தின் கோள்களுக்கு ஆராதனைசெய்ய அவர்களை ஒப்புக்கொடுத்தார். அதைக்குறித்து: ஆமோ 5:25-26எசேக் 20:39எரே 19:13சங் 81:11-12உபா 4:19எபி 3:15-17ஏசா 63:10யோபு 31:26-28
இஸ்ரவேல் வம்சத்தாரே,
நீங்கள் வனாந்திரத்திலிருந்த நாற்பது வருடங்கள்வரையில் காணிக்கைகளையும் பலிகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ என்றும்,
பணிந்துகொள்ளும்படி ஆமோ 5:26-27யாத் 20:4-5உபா 5:8-9லேவி 20:2-52இராஜா 17:16-182இராஜா 18:112இராஜா 21:6உபா 4:16-18
நீங்கள் உண்டாக்கின சொரூபங்களாகிய மோளோகினுடைய கூடாரத்தையும்,
உங்களுடைய தேவனாகிய ரெம்பான் என்னும் நட்சத்திர சொரூபத்தையும் சுமந்தீர்களே;
ஆகவே, உங்களைப் பாபிலோனுக்கு அப்புறத்திலே குடிபோகப்பண்ணுவேன்’ என்றும் தீர்க்கதரிசிகளின் புத்தகத்தில் எழுதியிருக்கிறதே.
மேலும் நீ பார்த்த மாதிரியின்படியே சாட்சியின் கூடாரத்தை உண்டுபண்ணு என்று மோசேயுடனே பேசினவர் கட்டளையிட்டபடி, அந்தக் கூடாரம் வனாந்திரத்திலே நம்முடைய முற்பிதாக்களோடு இருந்தது. யாத் 25:40யாத் 38:21எபி 8:51 நாளாக 28:111 நாளாக 28:192 நாளாக 24:6யாத் 25:8-9யாத் 26:30 மேலும், யோசுவாவோடுகூட நம்முடைய முற்பிதாக்கள் அதைப் பெற்றுக்கொண்டு, தேவன் அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட யூதரல்லாதவர்களுடைய தேசத்தை அவர்கள் கைப்பற்றிக்கொள்ளும்போது, அதை அந்த தேசத்திற்கு கொண்டுவந்து தாவீதின் நாள்வரை வைத்திருந்தார்கள். சங் 44:2யோசு 18:1யோசு 23:9யோசு 24:181 நாளாக 15:1-171 நாளாக 16:391 நாளாக 21:291 இராஜா 8:4 இவன் தேவனிடத்தில் தயவு பெற்றபடியினால், யாக்கோபின் தேவனுக்கு ஒரு ஆலயத்தைத் தான் கட்டவேண்டுமென்று விண்ணப்பம்பண்ணினான். சங் 132:1-5அப் 13:222 சாமு 7:1-51 நாளாக 17:1-41 நாளாக 22:7-81 சாமு 16:11 சாமு 16:11-132 சாமு 6:21 சாலொமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான். 1 இராஜா 8:201 இராஜா 6:37-382 சாமு 7:131 நாளாக 17:11 இராஜா 5:11 இராஜா 7:13-512 நாளாக 2:1-42 நாளாக 3:1 ஆனாலும் உன்னதமான தேவன் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசம்பண்ணுவதில்லை. அப் 17:24-25ஏசா 66:1-21 இராஜா 8:272 நாளாக 2:5-62 நாளாக 6:18சங் 91:9சங் 91:1தானி 4:17
வானம் எனக்குச் சிங்காசனமும் ஏசா 66:1சங் 11:4யோவா 4:21எரே 23:24வெளி 3:211 இராஜா 22:19மத் 23:22மத் 5:34-35
பூமி எனக்குப் பாதபடியுமாக இருக்கிறது;
எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்;
நான் தங்கியிருக்கத்தக்க இடம் எது;
இவைகள் எல்லாவற்றையும் என்னுடைய கரம் உண்டாக்கவில்லையா’ என்று கர்த்தர் உரைக்கிறார் என்று தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. எரே 32:17ஏசா 66:2சங் 33:6-9அப் 14:15யாத் 20:11ஏசா 40:28ஏசா 45:12ஏசா 45:7-8
“வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் காதுகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்களுடைய முற்பிதாக்களைப்போல நீங்களும் பரிசுத்த ஆவியானவருக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள். உபா 10:16எபே 4:30ஏசா 63:10எரே 4:4லேவி 26:41பிலி 3:3யாத் 33:5யாத் 32:9 தீர்க்கதரிசிகளில் யாரை உங்களுடைய முற்பிதாக்கள் துன்பப்படுத்தாமல் இருந்தார்கள்? நீதிபரராகிய இயேசுவின் வருகையை முன்னறிவித்தவர்களையும் அவர்கள் கொலைசெய்தார்கள். இப்பொழுது நீங்கள் அவருக்குத் துரோகிகளும் அவரைக் கொலைசெய்த பாதகருமாக இருக்கிறீர்கள். மத் 5:121 இராஜா 19:102 நாளாக 36:161 தெச 2:15அப் 3:14-15எரே 2:30லூக் 11:47-51மத் 23:31-37 தேவதூதர்களைக்கொண்டு நீங்கள் நியாயப்பிரமாணத்தைப் பெற்றிருந்தும், அதைக் கடைபிடிக்காமல்போனீர்கள்” என்றான். எபி 2:2கலா 3:19அப் 7:38உபா 33:2யோவா 7:19கலா 6:13எசேக் 20:18-21ரோம 2:23-25
ஸ்தேவான் கல்லெறியப்படுதல்
இவைகளை அவர்கள் கேட்டபொழுது மிகுந்த கோபமடைந்து, அவனைப் பார்த்துப் பல்லைக் கடித்தார்கள். அப் 5:33சங் 35:16யோபு 16:9லூக் 13:28மத் 13:50மத் 25:30அப் 22:22-23புலம் 2:16 அவன் பரிசுத்த ஆவியானவராலே நிறைந்தவனாக, வானத்தை அண்ணாந்துபார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபக்கத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் பார்த்து: மாற் 16:19எபி 1:32 கொரி 4:6அப் 6:10அப் 6:5அப் 6:8எபி 8:1சங் 109:31 அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், இயேசுவானவர் தேவனுடைய வலதுபக்கத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான். மத் 26:64-65அப் 10:11வெளி 11:19மத் 3:16வெளி 19:11அப் 10:16தானி 7:13-14வெளி 4:1 அப்பொழுது அவர்கள் உரத்த சத்தமாகக் கூக்குரலிட்டுத் தங்களுடைய காதுகளை அடைத்துக்கொண்டு, ஒன்றுசேர்ந்து அவன்மேல் பாய்ந்து, சகரி 7:11அப் 23:27சங் 58:4அப் 21:27-31அப் 7:54நீதி 21:13 அவனை நகரத்திற்கு வெளியே தள்ளி, அவன் மீது கல்லெறிந்தார்கள். சாட்சிக்காரர்கள் தங்களுடைய ஆடைகளைக் கழற்றி, சவுல் என்னப்பட்ட ஒரு வாலிபனுடைய பாதத்தின் அருகே வைத்தார்கள். அப் 22:20அப் 8:1அப் 6:13லேவி 24:14-161 இராஜா 21:13அப் 22:4உபா 13:9-10உபா 17:7 அப்பொழுது: கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுதுகொள்ளும்போது, அவனைக் கல்லெறிந்தார்கள். லூக் 23:46சங் 31:5அப் 22:161 கொரி 1:2அப் 2:21அப் 9:14யோவே 2:32அப் 9:21 அவனோ, முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப்பாவத்தைச் சுமத்தாமல் இரும் என்று அதிக சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி உயிரைவிட்டான். மத் 5:44லூக் 23:341 கொரி 15:201 தெச 4:13-14ரோம 12:14-21அப் 20:36அப் 9:40லூக் 6:28