ஞானி மற்றும் பேதையர்களுக்கான அழைப்பு
ஞானம் தன்னுடைய வீட்டைக் கட்டி, மத் 16:18வெளி 3:121 கொரி 3:9-151 இராஜா 7:2-31 பேது 2:5-6எபே 2:20-22கலா 2:91 இராஜா 7:21
தன்னுடைய செதுக்கப்பட்ட ஏழு தூண்களையும் அமைத்து,
தன்னுடைய கொழுத்த மிருகங்களை அடித்து, ஏசா 25:6மத் 22:3-14லூக் 14:16-17நீதி 9:5நீதி 23:301 கொரி 5:7-8ஆதி 43:16உன்னத 8:2
திராட்சைரசத்தை ஊற்றிவைத்து,
தன்னுடைய உணவுப்பந்தியை ஆயத்தப்படுத்தி,
தன்னுடைய பணிவிடைக்காரிகளை அனுப்பி, நீதி 9:14நீதி 8:1-3மத் 22:3-4நீதி 1:20-23சங் 68:112 கொரி 5:20-21யோவா 18:20யோவா 7:37
பட்டணத்தின் உயர்ந்த மேடைகளின்மேல் நின்று கூப்பிட்டு,
புத்தியீனனை நோக்கி: நீதி 6:32மத் 11:25நீதி 8:5நீதி 9:16நீதி 1:22சங் 119:130சங் 19:7வெளி 22:17
எவன் பேதையோ அவன் இந்த இடத்திற்கு வரட்டும்.
நீங்கள் வந்து என்னுடைய அப்பத்தைச் சாப்பிட்டு, யோவா 6:27உன்னத 5:1எரே 31:12-14நீதி 9:17ஏசா 55:1-3யோவா 6:49-58மத் 26:26-28நீதி 9:2
நான் ஊற்றிய திராட்சைரசத்தைக் குடியுங்கள்.
பேதமையைவிட்டு விலகுங்கள், நீதி 13:20நீதி 4:11லூக் 13:242 கொரி 6:17அப் 2:40மத் 7:13-14நீதி 4:14-15நீதி 8:35
அப்பொழுது பிழைத்திருப்பீர்கள்;
புத்தியின் வழியிலே நடவுங்கள் என்று சொல்லுகிறது.
பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் அவமானமடைகிறான்; நீதி 15:12நீதி 23:92 நாளாக 36:162 நாளாக 24:20-222 நாளாக 25:15-161 இராஜா 18:171 இராஜா 21:201 இராஜா 22:24
துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளுகிறான்.
பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, நீதி 13:18சங் 141:5நீதி 23:9நீதி 15:12மத் 7:6நீதி 29:1நீதி 28:23லேவி 19:17
அவன் உன்னைப் பகைப்பான்;
ஞானமுள்ளவனைக் கடிந்துகொள்,
அவன் உன்னை நேசிப்பான்.
ஞானமுள்ளவனுக்குப் போதி, அவன் ஞானத்தில் தேறுவான்; நீதி 1:51 யோவா 5:13மத் 13:11-121 யோவா 2:20-21நீதி 25:12ஓசி 6:32 பேது 3:18
நீதிமானுக்கு உபதேசம் செய்,
அவன் அறிவில் விருத்தியடைவான்.
யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; சங் 111:10யோபு 28:28நீதி 1:7பிரச 12:13நீதி 2:51 யோவா 5:20யோவா 17:31 நாளாக 28:9
பரிசுத்த தேவனின் அறிவே அறிவு.
என்னாலே உன்னுடைய ஆயுசு நாட்கள் பெருகும்; நீதி 10:27நீதி 3:2நீதி 3:16உபா 6:2
ஆயுளின் வருடங்கள் விருத்தியாகும்.
நீ ஞானியானால் உனக்கென்று ஞானியாவாய்; யோபு 22:2-32 பேது 3:3-4எசேக் 18:20யோபு 22:21நீதி 16:262 பேது 3:16ஏசா 28:22யோபு 35:6-7
நீ பரியாசக்காரனானால் நீயே அதின் பயனை அநுபவிப்பாய் என்று சொல்லுகிறது.
மதியற்ற பெண் வாயாடியும் ஒன்றுமறியாத மூடத்தனம் உள்ளவளுமாக இருக்கிறாள். நீதி 7:11நீதி 5:61 தீமோ 6:4நீதி 21:19நீதி 21:9
அவள் தன்னுடைய வீட்டுவாசற்படியிலும் பட்டணத்தின் மேடைகளிலும் இருக்கைபோட்டு உட்கார்ந்து, நீதி 9:3நீதி 7:10-12
தங்களுடைய வழிகளை நோக்கி நேரே போகும் வழிப்போக்கர்களைப் பார்த்து: நீதி 23:27-28நீதி 7:25-27நீதி 7:13-15
எவன் பேதையோ அவன் இந்த இடத்திற்கு வரட்டும் என்றும், நீதி 9:4
மதியீனனை நோக்கி: நீதி 20:17நீதி 23:31-32யாக் 1:14-15நீதி 30:202இராஜா 5:24-27எபே 5:12ஆதி 3:6நீதி 7:18-20
திருட்டுத்தண்ணீர் தித்திக்கும்,
மறைவான இடத்தில் சாப்பிடும் அப்பம் இன்பமாக இருக்கும் என்றும் சொல்லிக் கூப்பிடுகிறாள்.
இருப்பினும் இறந்தவர்கள் அந்த இடத்தில் உண்டென்றும், நீதி 7:27நீதி 2:18-19நீதி 5:5நீதி 1:7நீதி 6:26சங் 82:52 பேது 3:5
அவளுடைய விருந்தாளிகள் நரக பாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியமாட்டான்.