ஆதியாகமம் 18

Genesis 18
அத்தியாயம் 18

மூன்று விருந்தினர்கள்

பின்பு யெகோவா மம்ரேயின் சமபூமியிலே அவனுக்குக் காட்சியளித்தார். அவன் பகலின் வெயில் நேரத்தில் கூடாரவாசலிலே உட்கார்ந்திருந்து, ஆதி 14:13ஆதி 13:18ஆதி 48:3அப் 7:2ஆதி 17:22ஆதி 26:22 நாளாக 1:7ஆதி 17:1-3 தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, மூன்று மனிதர்கள் அவனுக்கு எதிரே நின்றார்கள்; அவர்களைப் பார்த்தவுடனே, அவன் கூடாரவாசலிலிருந்து அவர்களுக்கு எதிர்கொண்டு ஓடித் தரைவரைக்கும் குனிந்து: எபி 13:2ஆதி 18:22ஆதி 19:1நியாயாதி 13:3ஆதி 23:7ஆதி 18:16ஆதி 32:24ஆதி 43:26 “ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்தால், நீர் உமது அடியேனைவிட்டுப் போகவேண்டாம். ஆதி 32:5 கொஞ்சம் தண்ணீர் கொண்டுவருகிறேன், உங்கள் கால்களைக் கழுவி, மரத்தடியில் ஓய்வெடுத்துக்கொண்டிருங்கள். ஆதி 19:2ஆதி 24:32ஆதி 43:24லூக் 7:441 சாமு 25:41யோவா 13:5-151 தீமோ 5:10 நீங்கள் உங்கள் இருதயங்களைத் திடப்படுத்தக் கொஞ்சம் அப்பம் கொண்டுவருகிறேன்; பிறகு நீங்கள் உங்கள் வழியிலே போகலாம்; இதற்காகவே அடியேனுடைய இடம்வரைக்கும் வந்தீர்கள்” என்றான். அதற்கு அவர்கள்: “நீ சொன்னபடி செய்” என்றார்கள். சங் 104:15நியாயாதி 13:15நியாயாதி 6:18ஆதி 19:8ஆதி 33:10நியாயாதி 19:5மத் 6:11ஏசா 3:1 அப்பொழுது ஆபிரகாம் விரைவாகக் கூடாரத்தில் சாராளிடத்திற்குப் போய்: “நீ சீக்கிரமாக மூன்றுபடி 1 மெல்லிய மாவு எடுத்துப் பிசைந்து, அப்பம் சுடு” என்றான். கலா 5:13மத் 13:33ரோம 12:131 பேது 4:9அப் 16:15எபி 13:2ஏசா 32:8லூக் 10:38-40 ஆபிரகாம் மாட்டுமந்தைக்கு ஓடி, ஒரு நல்ல இளங்கன்றைப் பிடித்து, வேலைக்காரனுடைய கையில் கொடுத்தான்; அவன் அதைச் சீக்கிரத்தில் சமைத்தான். நியாயாதி 13:15-16ஆமோ 6:4ஆதி 19:3லூக் 15:23லூக் 15:27லூக் 15:30மல்கி 1:14மத் 22:4 ஆபிரகாம் வெண்ணெயையும் பாலையும் சமைக்கப்பட்ட கன்றையும் எடுத்து வந்து, அவர்களுக்கு முன்பாக வைத்து, அவர்கள் அருகே மரத்தடியில் நின்றுகொண்டிருந்தான்; அவர்கள் சாப்பிட்டார்கள். ஆதி 19:3அப் 10:41உபா 32:14கலா 5:13நியாயாதி 13:15நியாயாதி 5:25யோவா 12:2லூக் 12:37 அவர்கள் அவனை நோக்கி: “உன் மனைவி சாராள் எங்கே” என்றார்கள். அதோ கூடாரத்தில் இருக்கிறாள் என்றான். தீத் 2:5ஆதி 24:67ஆதி 4:9ஆதி 31:33 அப்பொழுது அவர் 2: “ஒரு கர்ப்பகாலத்திட்டத்தில் நிச்சயமாக உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு மகன் இருப்பான்” என்றார். சாராள் அவருக்குப் பின்புறமாகக் கூடாரவாசலில் இதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். ஆதி 21:2ஆதி 17:21ரோம 9:8-92இராஜா 4:16-17ஆதி 17:16ஆதி 17:19கலா 4:23கலா 4:28 ஆபிரகாமும் சாராளும் வயது முதிர்ந்தவர்களாக இருந்தார்கள்; பெண்களுக்குரிய மாதவழிபாடு சாராளுக்கு நின்றுபோனது. ஆதி 17:17எபி 11:11-12லூக் 1:36ரோம 4:18-21ஆதி 17:24எபி 11:19லேவி 15:19லூக் 1:18 ஆகையால், சாராள் தன் உள்ளத்திலே சிரித்து: “நான் கிழவியும், என்னுடைய கணவன் முதிர்ந்த வயதுள்ளவருமாக இருக்கும்போது, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ” என்றாள். 1 பேது 3:6ஆதி 17:17லூக் 1:18-20ஆதி 18:13ஆதி 21:6-7லூக் 1:34-35எபே 5:33எபி 11:11-12 அப்பொழுது யெகோவா ஆபிரகாமை நோக்கி: “சாராள், நான் கிழவியாக இருக்கும்போது குழந்தைபெற்றெடுப்பது சாத்தியமோ என்று சொல்வதென்ன? யோவா 2:25 யெகோவாவால் ஆகாத காரியம் உண்டோ? கர்ப்பகாலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது சாராளுக்கு ஒரு மகன் இருப்பான்” என்றார். லூக் 1:37மத் 19:26மாற் 10:27எரே 32:27எபே 3:20யோபு 42:2பிலி 4:13எரே 32:17 சாராள் பயந்து, நான் சிரிக்கவில்லை” என்று மறுத்தாள். அதற்கு அவர்: “இல்லை, நீ சிரித்தாய்” என்றார். நீதி 28:131 யோவா 1:8எபே 4:23சங் 44:21ஆதி 12:13ஆதி 4:9யோவா 18:17யோவா 18:25-27

ஆபிரகாம் சோதோமுக்காக விண்ணப்பம் செய்தல்

பின்பு அந்த மனிதர்கள் எழுந்து அந்த இடத்தைவிட்டு, சோதோமை நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமும் அவர்களோடு போய் வழியனுப்பினான். அப் 21:53 யோவா 1:6அப் 15:3அப் 20:38ரோம 15:24 அப்பொழுது யெகோவா: “ஆபிரகாம் பெரிய பலத்த தேசமாவதாலும், அவனுக்குள் பூமியிலுள்ள அனைத்து தேசங்களும் ஆசீர்வதிக்கப்படுவதாலும், ஆமோ 3:7சங் 25:14யோவா 15:15ஆதி 19:24யாக் 2:232 நாளாக 20:72இராஜா 4:27 நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ? கலா 3:8ஆதி 26:4கலா 3:14ஆதி 12:2-3ஆதி 22:17-18அப் 3:25-26எபே 1:3சங் 72:17 யெகோவா ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றுவதற்காக அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, யெகோவாவுடைய வழியைக் கைக்கொண்டு நடக்கவேண்டுமென்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன்” என்றார். 1 தீமோ 3:4-5உபா 6:6-7உபா 4:9-10எபே 6:42 தீமோ 3:15நீதி 6:20-22உபா 32:461 நாளாக 28:9 பின்பு யெகோவா “சோதோம் கொமோராவைக்குறித்து ஏற்படும் கூக்குரல் பெரிதாக இருப்பதினாலும், அவைகளின் பாவம் மிகவும் கொடியதாக இருப்பதினாலும், ஆதி 19:13எசேக் 16:49-50ஏசா 3:9ஆதி 13:13ஆதி 4:10யாக் 5:4ஏசா 5:7எரே 14:7 நான் இறங்கிப்போய், என்னிடத்தில் வந்து எட்டின அதின் கூக்குரலின்படியே அவர்கள் செய்திருக்கிறார்களோ இல்லையோ என்று பார்த்து அறிவேன்” என்றார். யாத் 3:8ஆதி 11:5யோசு 22:22உபா 13:3உபா 8:2யாத் 33:5ஆதி 11:7எரே 17:10 அப்பொழுது அந்த மனிதர்கள் அந்த இடத்தைவிட்டு சோதோமை நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமோ பின்னும் யெகோவாவுக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தான். ஆதி 19:11 தீமோ 2:1அப் 7:55எசேக் 22:30எரே 18:20சங் 106:23ஆதி 18:1-2எரே 15:1 அப்பொழுது ஆபிரகாம் அருகில் வந்து: “துன்மார்க்கனோடு நீதிமானையும் அழிப்பீரோ? எண் 16:222 சாமு 24:17ஆதி 20:4ஆதி 18:25எபி 10:22யோபு 34:17சங் 11:4-7ரோம 3:5-6 பட்டணத்திற்குள் ஒருவேளை ஐம்பது நீதிமான்கள் இருப்பார்கள், அங்கேயிருக்கும் அந்த ஐம்பது நீதிமான்களுக்காகக் காப்பாற்றாமல் அந்த இடத்தை அழிப்பீரோ? ஏசா 1:9எரே 5:1ஆதி 18:32மத் 7:13-14அப் 27:24 துன்மார்க்கனோடு நீதிமானையும் அழிப்பது உமக்கு ஏற்றதல்ல; நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாக நடத்துவது உமக்குத் தூரமாயிருப்பதாக; சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாமல் இருப்பாரோ” என்றான். யோபு 8:20ஏசா 3:10-11யோபு 8:3சங் 58:11உபா 32:4சங் 94:2ரோம 3:5-62 கொரி 5:10 அதற்குக் யெகோவா: “நான் சோதோமில் ஐம்பது நீதிமான்களைக் கண்டால், அவர்களுக்காக அந்த இடம் முழுவதையும் காப்பாற்றுவேன்” என்றார். எரே 5:1மத் 24:22எசேக் 22:30ஏசா 65:8ஏசா 10:22ஏசா 19:24ஏசா 6:13 அப்பொழுது ஆபிரகாம் மறுமொழியாக: “இதோ, தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன் ஆண்டவரோடு பேசத்துணிந்தேன். ஏசா 6:5ஆதி 3:19லூக் 5:81 கொரி 15:47-48ஏசா 64:8யோபு 30:19பிரச 12:7ஆதி 18:30-32 “ஒருவேளை ஐம்பது நீதிமான்களுக்கு ஐந்துபேர் குறைந்திருப்பார்கள்; அந்த ஐந்துபேருக்காக பட்டணம் முழுவதையும் அழிப்பீரோ” என்றான். அதற்கு அவர்: “நான் நாற்பத்தைந்து நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை” என்றார். 1 இராஜா 20:32-33ஆதி 18:26ஆதி 18:29யோபு 23:3-4எண் 14:17-19 அவன் பின்னும் அவரோடு பேசி: “நாற்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ” என்றான். அதற்கு அவர்: “நாற்பது நீதிமான்களுக்காக அதை அழிப்பதில்லை” என்றார். எபே 6:18எபி 4:16 அப்பொழுது அவன்: “நான் இன்னும் பேசுகிறேன், ஆண்டவருக்குக் கோபம் வராமலிருப்பதாக; முப்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ” என்றான். அதற்கு அவர்: “நான் முப்பது நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை” என்றார். ஏசா 55:8-9யோபு 40:4சங் 10:17எஸ்த 4:11-16ஆதி 44:18எபி 12:28-29ஏசா 6:5நியாயாதி 6:39 அப்பொழுது அவன்: “இதோ, ஆண்டவரோடு பேசத்துணிந்தேன்; இருபது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ” என்றான். அதற்கு அவர்: “இருபது நீதிமான்களுக்காக அதை அழிப்பதில்லை” என்றார். லூக் 11:8எபே 6:18ஆதி 18:27எபி 10:20-22எபி 4:16லூக் 18:1மத் 7:11மத் 7:7 அப்பொழுது அவன்: “ஆண்டவருக்குக் கோபம் வராமலிருப்பதாக; நான் இன்னும் இந்த ஒருமுறை மட்டும் பேசுகிறேன்; பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: “பத்து நீதிமான்களுக்காக அதை அழிப்பதில்லை” என்றார். யாக் 5:15-17நியாயாதி 6:39மத் 7:71 யோவா 5:15-16எபே 3:20மீகா 7:18யாத் 32:14யாத் 32:9-10 யெகோவா ஆபிரகாமோடு பேசி முடிந்தபின்பு போய்விட்டார்; ஆபிரகாமும் தன்னுடைய இடத்திற்குத் திரும்பினான். ஆதி 32:26ஆதி 18:22ஆதி 18:16ஆதி 31:55