ஏசாயா 64

Isaiah 64
அத்தியாயம் 64

ஆ, உமது நாமத்தை எதிரிகளுக்குத் தெரியப்படுத்துவதற்கும், தேசங்கள் உம்முடைய சந்நிதிக்கு முன் தத்தளிப்பதற்கும், மீகா 1:3-4யாத் 19:18-19மாற் 1:10நாகூ 1:5-6வெளி 20:11சங் 144:5-6சங் 68:8ஆப 3:1-13 தேவரீர் வானங்களைக் கிழித்து இறங்கி, உருக்கும் அக்கினி எரிவதைப்போலவும், நெருப்பு தண்ணீரைப் பொங்கச் செய்வதைப்போலவும், மலைகள் உமக்கு முன்பாக உருகும்படி செய்யும். சங் 99:1எரே 33:9தானி 4:32-37தானி 6:25-27யாத் 14:4எசேக் 38:22-23ஏசா 37:20எரே 5:22 நாங்கள் எதிர்பார்த்திராத பயங்கரமான காரியங்களை நீர் செய்தபோது, நீர் இறங்கினீர், உமது சந்நிதியில் மலைகள் உருகிப்போயின. யாத் 34:10உபா 10:21ஆப 3:3சங் 106:22சங் 65:5-6சங் 66:3சங் 66:52 சாமு 7:23 தேவனே, உமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நீர் செய்பவைகளை, நீரேயல்லாமல் உலகத்தோற்றமுதற்கொண்டு ஒருவரும் கேட்டதுமில்லை, செவியால் உணர்ந்ததுமில்லை, அவைகளைக் கண்டதுமில்லை. 1 கொரி 2:9-10சங் 31:19யாக் 5:7ஏசா 25:9கொலோ 1:26-27சங் 130:5எபே 3:17-21ஆதி 49:18 மகிழ்ச்சியாக நீதியைச் செய்கிறவர்களையும், உம்முடைய வழிகளில் உம்மை நினைக்கிறவர்களையும் சந்திக்கிறீர்; நாங்களோ, அவைகளுக்கு விரோதமாக எப்பொழுதும் பாவஞ்செய்தபடியினாலே, தேவரீர் கடுங்கோபங்கொண்டீர்; இன்னமும் தப்பியிருக்கிறோம். அப் 10:35எபி 4:16பிலி 3:13-15அப் 10:2-4யாத் 20:24யாத் 25:22யாத் 29:42-43யாத் 30:6 நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கிழிந்த ஆடையைப்போல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்களுடைய அக்கிரமங்கள் எங்களைக் காற்றைப்போல் அடித்துக்கொண்டுபோகிறது. ரோம 7:18ரோம 7:24எபே 2:1-2வெளி 3:17-18சகரி 3:3ஏசா 53:6யோபு 42:5-6தீத் 3:3 உமது நாமத்தை நோக்கிக் கூப்பிடுகிறவனும், உம்மைப் பற்றிக்கொள்வதற்கு விழித்துக்கொள்ளுகிறவனும் இல்லை; தேவரீர் உம்முடைய முகத்தை எங்களை விட்டு மறைத்து, எங்கள் அக்கிரமங்களின்காரணமாக எங்களைக் கறையச்செய்கிறீர். எசேக் 22:30ஓசி 7:14ஏசா 50:2ஏசா 59:16ஓசி 7:7ஏசா 27:5ஏசா 54:8ஏசா 59:2 இப்பொழுதும் யெகோவாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின்செயல். எபே 2:10சங் 119:73எரே 18:2-6சங் 138:8சங் 100:3ஏசா 29:16ஏசா 44:24ஏசா 45:9 யெகோவாவே, அதிகமாகக் கடுங்கோபங்கொள்ளாமலும், என்றைக்கும் அக்கிரமத்தை நினைத்துக்கொள்ளாமலும் இருப்பீராக; இதோ, பாரும், நாங்கள் அனைவரும் உம்முடைய மக்களே. மீகா 7:18-20சங் 74:1-2சங் 79:132 பேது 2:17ஆப 3:2ஏசா 43:25ஏசா 57:17ஏசா 60:10 உமது பரிசுத்த பட்டணங்கள் வனாந்திரமாயின; சீயோன் வனாந்திரமாயிற்று; எருசலேம் பாழாய்க் கிடக்கிறது. ஏசா 1:7லூக் 21:242 நாளாக 36:19-212இராஜா 25:9தானி 12:7தானி 9:26-27புலம் 1:1-4புலம் 2:4-8 எங்கள் முன்னோர்கள் உம்மைத் துதித்த பரிசுத்தமும் மகிமையுமான எங்களுடைய ஆலயம் நெருப்பிற்கு இரையாகி, இன்பமான எங்களுடைய இடங்களெல்லாம் பாழாயின. 2இராஜா 25:9சங் 74:5-72 நாளாக 36:19புலம் 1:10-11புலம் 1:7எசேக் 24:21எரே 52:13புலம் 2:7 யெகோவாவே, இவைகள் இப்படியிருந்தும் அடக்கிக்கொண்டிருப்பீரோ? மவுனமாயிருந்து, அதிகமாக எங்களைச் சிறுமைப்படுத்துவீரோ? ஏசா 42:14சங் 74:10-11சங் 74:18-19சங் 83:1சகரி 1:12சங் 10:1சங் 79:5சங் 80:3-4