யாக்கோபு 2

James 2
அத்தியாயம் 2

செல்வந்தனையும், ஏழைகளையும் சமமாக நடத்துதல்

என் சகோதரர்களே, மகிமையுள்ள நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிற நீங்கள் ஒரு சிலரை பட்சபாதத்துடன் நடத்தாதிருங்கள். நீதி 24:23யாக் 2:9உபா 16:19லேவி 19:15உபா 1:17நீதி 28:212 நாளாக 19:7மத் 22:16 ஏனென்றால், பொன்மோதிரமும் அழகான ஆடையும் அணிந்திருக்கிற ஒரு மனிதனும், கந்தையான ஆடை அணிந்திருக்கிற ஒரு ஏழ்மையானவனும் உங்களுடைய ஆலயத்திற்கு வரும்போது, எஸ்த 3:10லூக் 15:22எஸ்த 8:2ஆதி 27:15மத் 11:8-9சகரி 3:3-4ஏசா 64:6 அழகான ஆடை அணிந்திருந்தவனைப் பார்த்து: ஐயா இந்த நல்ல இடத்தில் உட்காருங்கள் என்றும்; ஏழ்மையானவனைப் பார்த்து: நீ அங்கே நில்லு, அல்லது இங்கே என் காலடியிலே உட்காரு என்றும் நீங்கள் சொன்னால், 2 கொரி 8:9யாக் 2:6லூக் 7:44-46ஏசா 65:5யூதா 1:16 உங்களுக்குள்ளே பட்சபாதத்துடன், தகாத சிந்தனைகளோடு தீர்ப்பளிக்கிறவர்களாக இருப்பீர்களல்லவா? யோவா 7:24யோபு 34:19மத் 7:1-5யாக் 4:11மல்கி 2:9சங் 58:1சங் 82:2யாக் 1:1-27 என் பிரியமான சகோதரர்களே, கேளுங்கள்; தேவன் இந்த உலகத்தின் ஏழ்மையானவர்களை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்பு செலுத்துகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம் செய்த ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா? மத் 5:3லூக் 6:20வெளி 2:91 கொரி 1:26-282 கொரி 8:9லூக் 12:21எபி 11:261 பேது 1:4 நீங்களோ ஏழைகளை அவமதிக்கிறீர்கள். செல்வந்தர்களல்லவோ உங்களை ஒடுக்குகிறார்கள்? அவர்களல்லவோ உங்களை நீதிமன்றத்திற்கு இழுக்கிறார்கள்? நீதி 17:5நீதி 14:311 கொரி 11:22சங் 14:6யாக் 5:4அப் 13:50அப் 16:19-20அப் 17:6 உங்களுக்குக் கொடுக்கப்பட்ட நல்ல நாமத்தை அவர்களல்லவோ நிந்திக்கிறார்கள்? பிலி 2:9-111 தீமோ 1:13அப் 11:26எபே 3:15சங் 111:9வெளி 13:5-6அப் 26:11அப் 4:12 உன்னிடத்தில் நீ அன்பு செலுத்துகிறதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்று வேதவாக்கியம் சொல்லுகிற ராஜரீகப்பிரமாணத்தை நீங்கள் நிறைவேற்றினால் நன்மைசெய்வீர்கள். லேவி 19:18கலா 5:14மத் 22:39யாக் 2:12ரோம 13:8-9கலா 6:2லேவி 19:34மாற் 12:31-33 நீங்கள் பட்சபாதமுள்ளவர்களாக இருந்தால், பாவம்செய்து, மீறினவர்களென்று நியாயப்பிரமாணத்தினாலே நியாயந்தீர்க்கப்படுவீர்கள். லேவி 19:15யாக் 2:1-4யோவா 8:91 யோவா 3:4யோவா 16:8யோவா 8:46ரோம 3:201 கொரி 14:24 எப்படியென்றால், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாக இருப்பான். கலா 3:10மத் 5:18-19உபா 27:26 ஏனென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக என்று சொன்னவர் கொலை செய்யாதிருப்பாயாக என்றும் சொன்னார்; ஆதலால், நீ விபசாரம் செய்யாமலிருந்தும் கொலை செய்தாயானால் நியாயப்பிரமாணத்தை மீறினவனாவாய். யாத் 20:13-14மத் 5:21-28உபா 5:17-18ரோம 13:9லூக் 18:20மத் 19:18மாற் 10:19சங் 130:3-4 சுதந்திரப்பிரமாணத்தினால் நியாயத்தீர்ப்பு அடையப்போகிறவர்களாக அதற்கேற்றபடி பேசி, அதற்கேற்றபடி செய்யுங்கள். யாக் 1:25யாக் 2:82 பேது 1:4-8பிலி 4:8கொலோ 3:17 ஏனென்றால், இரக்கம் செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்குமுன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும். மத் 5:7மத் 6:15நீதி 21:13லூக் 6:37எபே 2:4-7மத் 18:28-35சங் 18:25மத் 7:1-2

விசுவாசம் இல்லாத செயல்கள்

என் சகோதரர்களே, ஒருவன் தனக்கு விசுவாசம் உண்டென்று சொல்லியும், செயல்களில்லாதவனாக இருந்தால் அவனுக்குப் பயன் என்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா? மத் 7:26-27மத் 7:21-23யாக் 1:22-25லூக் 6:49தீத் 1:162 பேது 1:5யாக் 2:261 கொரி 13:2-3 ஒரு சகோதரனாவது சகோதரியாவது, ஆடையில்லாமலும், அனுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, லூக் 3:11மத் 25:35-40ஏசா 58:7ஏசா 58:10யோபு 31:16-21யாக் 2:5எபி 11:37மாற் 14:7 உங்களில் ஒருவன் அவர்களைப் பார்த்து: நீங்கள் சமாதானத்தோடு போங்கள், குளிர்காய்ந்து பசியாற்றிக்கொள்ளுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடுக்காவிட்டால் பயன் என்ன? நீதி 3:27-281 யோவா 3:16-18மத் 25:42-45ரோம 12:92 கொரி 8:8மத் 14:15-16யோபு 22:7-9மத் 15:32 அப்படியே விசுவாசமும் செயல்களில்லாதிருந்தால் அது தன்னிலேதானே உயிரில்லாததாக இருக்கும். யாக் 2:262 பேது 1:5-9யாக் 2:19-20யாக் 2:141 கொரி 13:131 தீமோ 1:51 தெச 1:31 கொரி 13:3 ஒருவன்: உனக்கு விசுவாசமுண்டு, எனக்கு செயல்களும் உண்டு; செயல்களில்லாமல் உன் விசுவாசத்தை எனக்குக் காண்பி, நான் என் விசுவாசத்தை என் செயல்களினாலே உனக்குக் காண்பிப்பேன் என்பானே. யாக் 3:13யாக் 2:141 தீமோ 1:5கலா 5:6தீத் 2:11-14தீத் 2:71 தெச 1:3-10மத் 7:16-17 தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன. லூக் 4:34மாற் 1:24மத் 8:29அப் 16:17உபா 6:4அப் 19:15கலா 3:20ஏசா 44:8 வீணான மனிதனே, செயல்களில்லாத விசுவாசம் உயிரில்லாதது என்று நீ அறியவேண்டுமா? யாக் 2:17யாக் 2:26நீதி 12:11ரோம 1:21கலா 6:3சங் 94:8-111 கொரி 15:35-361 தீமோ 1:6 நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் தன் மகன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் வைக்கும்போது, செயல்களினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்? ஆதி 22:16-18ஆதி 22:9-12யோவா 8:39மத் 12:37ரோம 4:16அப் 7:2ஏசா 51:2யாக் 2:18 விசுவாசம் அவனுடைய செயல்களோடுகூட முயற்சிசெய்து, செயல்களினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று பார்க்கிறாயே. 1 தெச 1:3எபி 11:17-191 யோவா 2:5கலா 5:61 யோவா 4:17-18யாக் 2:18 அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறியது; அவன் தேவனுடைய நண்பன் எனப்பட்டான். ஆதி 15:6ஏசா 41:82 நாளாக 20:7கலா 3:6ரோம 4:22-24யாத் 33:11ரோம 4:3-6யோவா 15:13-15 ஆதலால், மனிதன் விசுவாசத்தினால் மாத்திரமல்ல, செயல்களினாலேயும் நீதிமானாக்கப்படுகிறான் என்று நீங்கள் பார்க்கிறீர்களே. யாக் 2:15-18யாக் 2:21-22சங் 60:12 அந்தப்படி ராகாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக்கொண்டு வேறுவழியாக அனுப்பிவிட்டபோது, செயல்களினாலே அல்லவோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள்? எபி 11:31யோசு 6:22-25யோசு 2:19-21யோசு 2:15யோசு 2:4யோசு 2:1யோசு 6:17மத் 1:5 அப்படியே, ஆவியில்லாத சரீரம் உயிரில்லாததாக இருக்கிறதுபோல, செயல்களில்லாத விசுவாசமும் உயிரில்லாததாக இருக்கிறது. யாக் 2:20யாக் 2:17யாக் 2:14பிரச 12:7அப் 7:59-60யோபு 34:14-15சங் 104:29லூக் 23:46