பில்தாதின் வார்த்தைகள்
அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக: யோபு 2:11யோபு 8:1யோபு 25:1யோபு 42:7-9
“நீங்கள் எதுவரைக்கும் பேச்சுகளை முடிக்காதிருப்பீர்கள்? யோபு 13:5-6நீதி 18:13யாக் 1:19யோபு 11:2யோபு 16:2-3யோபு 21:2யோபு 3:17யோபு 3:5-6
புத்திமான்களாயிருங்கள்; நாங்களும் பேசட்டும்.
நாங்கள் மிருகங்களைப்போல எண்ணப்பட்டு, சங் 73:22யோபு 17:10யோபு 17:4பிரச 3:18யோபு 12:7-8ரோம 12:10
உங்கள் பார்வைக்குக் கீழானவர்களாக ஏன் இருக்கவேண்டும்?
கோபத்தினால் உன்னை நீயே காயப்படுத்துகிற உனக்காக பூமி அழிந்துபோகுமோ? யோபு 14:18யோபு 16:9யோபு 13:14யோபு 5:2எசேக் 9:9ஏசா 54:10யோபு 40:8யோனா 4:9
கன்மலை தன்னிடத்தைவிட்டுப் பெயருமோ?
துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோகும்; நீதி 13:9நீதி 20:20நீதி 24:20யோபு 21:17ஏசா 50:11நீதி 4:19யோபு 20:5
அவனுடைய அடுப்பின் நெருப்பும் அவிந்துபோகும்.
அவனுடைய கூடாரத்தில் வெளிச்சம் இருளாக்கப்படும்; யோபு 21:17சங் 18:28வெளி 18:23
அவனுடைய விளக்கு அவனுடனே அணைந்துபோகும்.
அவன் பெலனாய் நடந்த நடைகள் குறைந்துபோகும் அவனுடைய ஆலோசனை அவனை விழவைக்கும். நீதி 4:12சங் 18:36சங் 33:101 கொரி 3:192 சாமு 15:312 சாமு 17:14ஓசி 10:6யோபு 15:6
அவன் தன் கால்களினால் வலையில் பிடிபட்டு, சங் 9:15யோபு 22:10சங் 35:81 தீமோ 3:71 தீமோ 6:92 தீமோ 2:26எஸ்த 3:9எஸ்த 6:13
வலையின் சிக்கலிலே நடக்கிறான்.
கண்ணி அவனுடைய குதிகாலைப் பிடிக்கும்; ஏசா 8:14-15யோபு 1:15யோபு 1:17யோபு 5:5
பறிகாரர் அவனை மேற்கொள்வார்கள். 1
அவனுக்காகச் சுருக்கு தரையிலும், எசேக் 12:13சங் 11:6ரோம 11:9
அவனுக்காகக் கண்ணி வழியிலும் வைக்கப்பட்டிருக்கிறது.
சுற்றிலுமிருந்து உண்டாகும் பயங்கரங்கள் அவனை அதிர்ச்சியடையச்செய்து, யோபு 15:21எரே 6:25எரே 46:5எரே 49:29யோபு 20:25லேவி 26:362 கொரி 5:112இராஜா 7:6-7
அவனுடைய கால்களைத் திசைதெரியாமல் அலையவைக்கும்.
அவன் பசியினால் பெலனற்றுப்போவான்; 1 சாமு 2:361 சாமு 2:51 தெச 5:32 பேது 2:3ஏசா 8:21யோபு 15:23-24சங் 109:10சங் 34:10
அவன் பக்கத்தில் ஆபத்து ஆயத்தமாக நிற்கும்.
அது அவனுடைய அங்கத்தின் பலத்தை எரிக்கும்; ஆதி 49:3ஏசா 14:30யோபு 17:16யோனா 2:6வெளி 6:8சகரி 14:12
பயங்கரமான மரணமே அவனுடைய உறுப்புகளை எரிக்கும்.
அவனுடைய நம்பிக்கை அவனுடைய கூடாரத்திலிருந்து வேருடன் பிடுங்கப்படும்; நீதி 10:281 கொரி 15:55-56எபி 2:15யோபு 11:20யோபு 24:17யோபு 41:34யோபு 8:14யோபு 8:22
அது அவனைப் பயங்கரமான ராஜாவினிடத்தில் துரத்தும்.
அவனுக்கு ஒன்றுமில்லாமற் போனதினால், சங் 11:6உபா 29:23ஏசா 34:9-10ஆதி 19:24ஆப 2:6-11எரே 22:13யோபு 18:12-13யோபு 20:18-21
பயங்கரம் அவனுடைய கூடாரத்தில் குடியிருக்கும்;
கந்தகம் அவனுடைய குடியிருப்பின்மேல் தெளிக்கப்படும்.
கீழே இருக்கிற அவனுடைய வேர்கள் அழிந்துபோகும்; ஓசி 9:16ஏசா 5:24ஆமோ 2:9யோபு 15:30மல்கி 4:1யோபு 29:19யோபு 5:3-4
மேலே இருக்கிற அவனுடைய கிளைகள் பட்டுப்போகும்.
அவனை நினைக்கும் நினைவு பூமியிலிருந்து அழியும், சங் 34:16நீதி 10:7சங் 109:13நீதி 2:22யோபு 13:12சங் 83:4
வீதிகளில் அவன் பெயரில்லாமற்போகும்.
அவன் வெளிச்சத்திலிருந்து இருளில் துரத்திவிடப்பட்டு, யோபு 20:8யோபு 10:22தானி 4:33தானி 5:21ஏசா 17:13-14ஏசா 8:21-22யோபு 11:14யோபு 3:20
பூலோகத்திலிருந்து தள்ளுண்டுபோவான்.
அவனுடைய மக்களுக்குள்ளே அவனுக்கு மகனும் இல்லை மகளும் இல்லை; எரே 22:30ஏசா 14:21-22ஏசா 5:8-9யோபு 1:19யோபு 20:26-28யோபு 27:14-15யோபு 42:13-16யோபு 8:4
அவனுடைய வீட்டில் மீதியாயிருக்க வேண்டியவன் ஒருவனும் இல்லை.
அவனுடைய அழிவின் காலத்தில் மேற்கில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்ததுபோல, சங் 37:13எசேக் 21:25எரே 50:271 இராஜா 9:8உபா 29:23-24எரே 18:16யோபு 19:13-19யோபு 2:12-13
கிழக்கில் உள்ள மக்களும் அதிர்ச்சியடைவார்கள். 2
அக்கிரமக்காரன் குடியிருந்த இடங்கள் இவைகள்தான்; எரே 9:3தீத் 1:161 தெச 4:52 தெச 1:8நியாயாதி 2:10எரே 10:251 சாமு 2:12யாத் 5:2
தேவனை அறியாமற்போனவனுடைய இடம் இதுவே என்பார்கள்” என்றான்.