மரியாள் இயேசுவை அபிஷேகம்பண்ணுதல்
பஸ்காபண்டிகை வருவதற்கு ஆறு நாட்களுக்கு முன்னே இயேசு தாம் மரணத்திலிருந்து உயிரோடு எழுப்பின லாசரு இருந்த பெத்தானியாவிற்கு வந்தார். மாற் 14:3-8யோவா 11:1லூக் 24:50யோவா 11:55மத் 21:17யோவா 11:44யோவா 12:20மத் 26:6-11 அங்கே அவருக்கு இரவு விருந்து கொடுத்தார்கள்; மார்த்தாள் பணிவிடைசெய்தாள்; லாசருவும் அவருடனே பந்தியிருந்தவர்களில் ஒருவனாக இருந்தான். லூக் 22:27வெளி 3:20லூக் 10:38-42யோவா 12:9-10மாற் 14:3யோவா 11:43-44லூக் 12:37மத் 26:6 அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் (அரை லிட்டர்) கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமுடியால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் நல்ல வாசனையினால் நிறைந்திருந்தது. மாற் 14:3-9யோவா 11:2லூக் 10:38-39லூக் 7:37-38மத் 26:6-13யோவா 11:32யோவா 11:28லூக் 7:46 அப்பொழுது அவருடைய சீடர்களில் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனுமாகிய சீமோனுடைய குமாரனான யூதாஸ்காரியோத்து: மத் 10:41 சாமு 17:28-29யோவா 13:2யோவா 18:2-5பிரச 4:4யோவா 13:26யோவா 6:70-71லூக் 6:16 இந்தத் தைலத்தை முந்நூறு வெள்ளிப் பணத்திற்கு விற்று, தரித்திரர்களுக்குக் கொடுக்காமல்போனது என்ன என்றான். லூக் 12:33லூக் 18:22மத் 26:8-9மாற் 14:4-5லூக் 6:41மல்கி 1:10-13ஆமோ 8:5யாத் 5:17 அவன் ஏழைகளைக்குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனாக இருந்ததினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனாக இருந்ததினாலும் இப்படிச் சொன்னான். யோவா 13:29சங் 50:16-20யாக் 2:6யாக் 2:22இராஜா 5:20-271 கொரி 6:10கலா 2:102இராஜா 12:14-15 அப்பொழுது இயேசு: இவளை விட்டுவிடு, என்னை அடக்கம் செய்யும் நாளுக்காக இதை வைத்திருந்தாள். மத் 26:12மாற் 14:6மத் 26:10மத் 27:57-60யோவா 19:38-42லூக் 23:50மாற் 15:42-47சங் 109:31 ஏழைகள் எப்பொழுதும் உங்களிடம் இருக்கிறார்கள்; நான் எப்பொழுதும் உங்களிடம் இருக்கமாட்டேன் என்றார். உபா 15:11மாற் 14:7யோவா 12:35மத் 26:11யோவா 13:33யோவா 8:21அப் 1:9-11யோவா 16:5-7 அப்பொழுது யூதர்களில் திரளான மக்கள் அவர் அங்கே இருக்கிறதை அறிந்து, இயேசுவைப் பார்ப்பதற்கு மட்டுமல்ல, அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பின லாசருவைப் பார்க்கும்படியாகவும் வந்தார்கள். அப் 4:14அப் 3:10-11யோவா 11:43-45 லாசருவினால் யூதர்களில் அநேகர்போய், இயேசுவினிடத்தில் விசுவாசம் வைத்ததினால், லூக் 16:31ஆதி 4:4-10யோவா 11:47-53மத் 2:16தானி 5:21-23பிரச 9:3யாத் 10:3யோவா 11:57 பிரதான ஆசாரியர்கள் லாசருவையும் கொலைசெய்ய ஆலோசனை செய்தார்கள். யோவா 11:45அப் 13:45யாக் 3:14-16யோவா 12:18யோவா 11:48யோவா 15:18-25யோவா 7:31
இயேசு எருசலேமுக்குள் பிரவேசித்தல்
அடுத்தநாளிலே இயேசு எருசலேமுக்கு வருகிறார் என்று பண்டிகைக்கு வந்த திரளான மக்கள் கேள்விப்பட்டு, மாற் 11:7-10லூக் 19:35-38மத் 21:4-9யோவா 11:55-56 குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு எதிர்கொண்டு போகும்படி புறப்பட்டு: “ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா போற்றப்படத்தக்கவர்” என்று ஆர்ப்பரித்தார்கள். சங் 118:25-26வெளி 15:3லூக் 19:35-38மத் 21:9-11மாற் 11:8-10வெளி 7:9ஓசி 3:5யோவா 1:49 அல்லாமலும்: சகரி 9:9மத் 21:1-7மாற் 11:1-7லூக் 19:29-35
“சீயோன் குமாரத்தியே, பயப்படாதே,
உன் ராஜா கழுதைக் குட்டியின்மேல் ஏறிவருகிறார்” என்று எழுதியிருக்கிறபடி,
இயேசு ஒரு கழுதைக்குட்டியைப் பார்த்து அதின்மேல் ஏறிப்போனார். சகரி 9:9ஏசா 62:11செப்ப 3:16-17ஏசா 35:4-52 சாமு 16:2உபா 17:16ஏசா 40:9-10ஏசா 41:14 இவைகளை அவருடைய சீடர்கள் துவக்கத்திலே அறியவில்லை. இயேசு மகிமையடைந்தபின்பு, இப்படி அவரைக்குறித்து எழுதியிருக்கிறதையும், தாங்கள் இப்படி அவருக்குச் செய்ததையும் நினைவுகூர்ந்தார்கள். யோவா 2:22யோவா 14:26யோவா 7:39அப் 2:36யோவா 12:23அப் 2:33அப் 3:13எபி 12:2 அன்றியும் அவருடன் இருந்த மக்கள் அவர் லாசருவைக் கல்லறையிலிருந்து வெளியே வரவழைத்து, அவனை உயிரோடு எழுப்பினார் என்று சாட்சிகொடுத்தார்கள். 1 யோவா 5:9-12வெளி 1:2அப் 1:22அப் 5:32யோவா 12:9யோவா 19:35யோவா 1:19யோவா 1:32 அப்படிப்பட்ட அற்புதத்தை அவர் செய்தார் என்று மக்கள் கேள்விப்பட்டதினால் அவர்கள் அவருக்கு எதிர்கொண்டு போனார்கள். யோவா 12:11 அப்பொழுது பரிசேயர்கள் ஒருவரையொருவர் பார்த்து: நீங்கள் செய்கிறதெல்லாம் வீணென்று அறிகிறதில்லையா? இதோ, உலக மக்கள் அனைவரும் அவருக்குப் பின்னே சென்றனர் என்றார்கள். அப் 17:6அப் 4:16-17சங் 22:271 யோவா 2:2அப் 5:27-28ஏசா 27:6யோவா 17:21யோவா 3:26
இயேசு தன்னுடைய மரணத்தை முன்னறிவித்தல்
பண்டிகையில் ஆராதனைசெய்ய வந்தவர்களில் கிரேக்கர்கள் சிலர் இருந்தனர். யோவா 7:35அப் 17:4ஏசா 11:101 இராஜா 8:41-43அப் 8:27மாற் 7:26கலா 2:3அப் 14:1 அவர்கள் கலிலேயா நாட்டுப் பெத்சாயிதா ஊரானாகிய பிலிப்புவினிடத்தில் வந்து: ஐயா, இயேசுவைப் பார்க்க விரும்புகிறோம் என்று அவனைக் கேட்டுக்கொண்டார்கள். மத் 2:2லூக் 19:2-4யோவா 14:8-9யோவா 6:40யோவா 1:36-39யோவா 1:43-47மத் 11:21மத் 15:22-28 பிலிப்பு வந்து, அதை அந்திரேயாவிற்கு அறிவித்தான்; பின்பு அந்திரேயாவும் பிலிப்புவும் அதை இயேசுவிற்கு அறிவித்தார்கள். யோவா 1:40-41லூக் 9:49-50மாற் 10:13-14யோவா 6:8மத் 10:5 அப்பொழுது இயேசு அவர்களைப் பார்த்து: மனிதகுமாரன் மகிமைப்படும்படியான வேளை வந்தது. யோவா 13:31-32யோவா 17:1-5மாற் 14:411 பேது 2:9-10ஏசா 49:5-6ஏசா 60:9ஏசா 53:10-12ஏசா 55:5 உண்மையாகவே உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயானால் மிகுந்த பலனைக் கொடுக்கும். 1 கொரி 15:36-38ஏசா 53:10-12எபி 2:9-10யோவா 12:32-33சங் 72:16வெளி 7:9-17சங் 22:22-31சங் 22:15 தன் ஜீவனை சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அவன் அதை நித்தியஜீவகாலமாகக் காத்துக்கொள்ளுவான். மத் 10:39லூக் 9:23-24மாற் 8:35லூக் 17:33மத் 16:25லூக் 14:26அப் 20:24மத் 19:29 ஒருவன் எனக்கு ஊழியம் செய்கிறவனானால் என்னைப் பின்பற்றட்டும், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியம் செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார். கொலோ 3:241 சாமு 2:30கலா 1:10யோவா 10:27யோவா 17:241 யோவா 5:3ரோம 1:11 தெச 4:17-18 இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த நேரத்திலிருந்து என்னை இரட்சியும் என்று சொல்வேனோ; ஆனாலும், இதற்காகவே இந்த நேரத்திற்குள் வந்தேன். யோவா 12:23எபி 5:7ஏசா 38:15யோவா 13:21மத் 26:38-39மத் 26:42மாற் 14:33-36சங் 88:3 பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டானது. யோவா 13:31-32மத் 26:42யோவா 11:40-44வெளி 5:9-14ஏசா 49:3-7மத் 17:5மத் 3:17பிலி 1:6-11 அங்கே நின்று கொண்டிருந்து, அதைக் கேட்ட மக்கள்: இடிமுழக்கம் உண்டானது என்றார்கள். வேறுசிலர்: தேவதூதன் அவருடனே பேசினான் என்றார்கள். யோபு 37:2-5வெளி 14:2வெளி 6:1யாத் 19:16யாத் 20:18எசேக் 10:5யோபு 40:9அப் 23:8-9 இயேசு அவர்களைப் பார்த்து: இந்தச் சத்தம் எனக்காக உண்டாகாமல் உங்களுக்காக உண்டானது. யோவா 11:422 கொரி 8:9யோவா 11:15யோவா 5:34 இப்பொழுதே இந்த உலகத்திற்கு நியாயத்தீர்ப்பு உண்டாகிறது; இப்பொழுதே இந்த உலகத்தின் அதிபதி புறம்பாகத் தள்ளப்படுவான். 2 கொரி 4:41 யோவா 3:81 யோவா 5:19யோவா 14:30எபே 6:12கொலோ 2:15எபி 2:14வெளி 20:2-3 பூமியிலிருந்து உயர்த்தப்பட்டு இருக்கும்போது, எல்லோரையும் என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன் என்றார். யோவா 3:14யோவா 8:281 பேது 2:241 யோவா 2:2யோவா 1:71 தீமோ 2:6கலா 3:13எபி 2:9 இயேசு தாம் எவ்விதமாக மரிக்கப்போகிறார் என்பதைக் குறிக்கும்படி இப்படிச் சொன்னார். யோவா 18:32யோவா 21:19 மக்கள் அவரைப் பார்த்து: கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார் என்று வேதத்தில் சொல்லியதை நாங்கள் கேட்டிருக்கிறோம், அப்படியிருக்க மனிதகுமாரன் உயர்த்தப்படவேண்டியது என்று எப்படிச் சொல்லுகிறீர்; இந்த மனிதகுமாரன் யார் என்றார்கள். எசேக் 37:24-25ஏசா 9:7தானி 7:14சங் 110:4தானி 2:44தானி 7:272 சாமு 7:13யோவா 3:14-16 அதற்கு இயேசு: இன்னும் கொஞ்சக்காலம் ஒளி உங்களிடம் இருக்கும்; இருளில் நீங்கள் சிக்கிக்கொள்ளாதபடி ஒளி உங்களோடு இருக்கும்போது நடவுங்கள்; இருளில் நடக்கிறவன் தான் போகிற இடம் எங்கே என்று தெரியாமல் இருக்கிறான். யோவா 12:46யோவா 16:161 யோவா 1:6-7எபே 5:8யோவா 8:12யோவா 11:10எரே 13:16-17யோவா 12:36 ஒளி உங்களோடு இருக்கும்போது நீங்கள் ஒளியின் பிள்ளைகளாவதற்கு, ஒளியிடம் விசுவாசமாக இருங்கள் என்றார். இவைகளை இயேசு சொல்லி, அவர்களைவிட்டு மறைந்தார். எபே 5:81 தெச 5:5யோவா 8:59அப் 13:47-48ஏசா 60:1யோவா 1:7லூக் 16:81 யோவா 2:9-11
யூதர்களின் அவிசுவாசம்
அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை. லூக் 16:31யோவா 1:11யோவா 15:24யோவா 11:42மத் 11:20
“கர்த்தாவே, எங்கள் மூலமாகக் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? ஏசா 53:1ரோம 10:16ரோம 10:201 கொரி 1:242 கொரி 4:3-62 கொரி 3:14-18அப் 13:27-29அப் 8:28-30
கர்த்தருடையக் கரம் யாருக்கு வெளிப்பட்டது”
என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன வசனம் நிறைவேறும்படி இப்படி நடந்தது.
ஆகவே, அவர்கள் விசுவாசிக்காமல் போனார்கள். ஏனென்றால், ஏசாயா பின்னும்: 2 பேது 2:14ஏசா 6:9-10யோவா 10:38யோவா 5:44யோவா 6:44ஏசா 44:18-20
அவர்கள் கண்களினால் பார்க்காமலும், ஏசா 6:10மத் 13:13-15லூக் 8:10மாற் 4:12ஓசி 6:1ஏசா 29:10ஏசா 57:18-19யோசு 11:20
இருதயத்தினால் உணராமலும்,
குணப்படாமலும் இருப்பதற்கும்,
நான் அவர்களைச் சுகமாக்காமல் இருப்பதற்கும்,
அவர்களுடைய கண்களை அவர் குருடாக்கி,
அவர்கள் இருதயத்தைக் கடினமாக்கினார்” என்றான்.
ஏசாயா அவருடைய மகிமையைப் பார்த்து, அவரைக்குறித்துப் பேசுகிறபோது இவைகளைச் சொன்னான். ஏசா 6:1-5ஏசா 6:9-10யோவா 1:142 கொரி 4:6யோவா 1:18யோவா 5:39எபி 1:3யோவா 14:9 ஆனாலும் அதிகாரிகளிலும் அநேகர் அவரிடம் விசுவாசம் வைத்தார்கள். அப்படியிருந்தும் ஜெப ஆலயத்தைவிட்டு வெளியேற்றப்படாமல் இருக்க, பரிசேயர்களுக்கு பயந்து அதை அறிக்கைசெய்யாமலும் இருந்தார்கள். ஏசா 51:7யோவா 7:13யோவா 9:22மத் 10:32நீதி 29:25ஏசா 66:5யோவா 19:38யோவா 11:45 அவர்கள் தேவனால் வருகிற மகிமையைவிட மனிதர்களால் வருகிற மகிமையை அதிகமாக விரும்பினார்கள். யோவா 5:44மத் 23:5-7யோவா 5:41லூக் 16:152 கொரி 10:181 தெச 2:6லூக் 19:171 பேது 1:7-8 அப்பொழுது இயேசு சத்தமாக: என்மேல் விசுவாசமாக இருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடம் விசுவாசமாக இருக்கிறான். மத் 10:40யோவா 5:24யோவா 13:20மாற் 9:37யோவா 7:281 பேது 1:21நீதி 8:1ஏசா 55:1-3 என்னைப் பார்க்கிறவன் என்னை அனுப்பினவரைப் பார்க்கிறான். யோவா 14:9-102 கொரி 4:6கொலோ 1:15எபி 1:3யோவா 12:41யோவா 15:241 யோவா 5:20 என்னிடம் விசுவாசமாக இருக்கிறவனெவனும் இருளில் இல்லாதபடி, நான் உலகத்திற்கு ஒளியாக வந்தேன். யோவா 8:12சங் 36:9ஏசா 42:7யோவா 9:5யோவா 12:35-36அப் 26:18யோவா 1:4-5யோவா 3:19 ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசிக்காமல்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்க வராமல், உலகத்தை இரட்சிக்க வந்தேன். யோவா 3:17யோவா 12:48யோவா 8:15-161 தீமோ 1:15-161 யோவா 4:14லூக் 19:10யோவா 5:45மத் 20:28 என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிற ஒன்று இருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும். லூக் 10:16எபி 9:27-28ரோம 2:162 தெச 1:8யோவா 11:24யோவா 3:17-20எபி 12:25எபி 10:29-31 நான் சுயமாகப் பேசவில்லை, நான் பேசவேண்டியது என்ன என்றும் உபதேசிக்கவேண்டியது என்ன என்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார். யோவா 14:10யோவா 5:30யோவா 8:26யோவா 17:8உபா 18:18யோவா 14:31யோவா 15:15யோவா 8:42 அவருடைய கட்டளை நித்தியஜீவனாக இருக்கிறது என்று அறிவேன்; ஆகவே, நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார். யோவா 17:3யோவா 6:681 யோவா 5:20யோவா 6:631 யோவா 2:251 யோவா 3:23-241 யோவா 5:11-131 தீமோ 1:16