நெகேமியா 6

Nehemiah 6
அத்தியாயம் 6

கட்டுமானப் பணிக்கு மேலும் எதிர்ப்பு

நான் மதிலைக் கட்டிமுடித்ததையும், இனி அதிலே திறப்பு ஒன்றுமில்லை என்பதையும், சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியனான கேஷேமும் எங்களுக்கிருந்த மற்ற எதிரிகளும் கேள்விப்பட்டபோது, நெகே 2:10நெகே 2:19நெகே 4:1நெகே 3:1நெகே 3:3நெகே 4:6-7தானி 9:25நெகே 3:6 நான் வாசல்களுக்கு இன்னும் கதவு போடாமலிருப்பதால், சன்பல்லாத்தும், கேஷேமும் ஆள் அனுப்பி: நாம் ஓனோ பள்ளத்தாக்கில் இருக்கிற கிராமங்கள் ஒன்றில் ஒருவரையொருவர் கண்டு பேசுவோம் வாரும் என்று கூப்பிட்டார்கள்; அவர்களோவென்றால் எனக்குத் தீங்கு செய்ய நினைத்தார்கள். 1 நாளாக 8:12சங் 37:12நெகே 11:352 சாமு 20:92 சாமு 3:27பிரச 4:4எசேக் 33:31எரே 41:2 அப்பொழுது நான் அவர்களிடத்திற்கு ஆட்களை அனுப்பி: நான் பெரிய வேலையைச் செய்கிறேன், நான் வரமுடியாது; நான் அந்த வேலையைவிட்டு உங்களிடத்திற்கு வருவதால் இந்த வேலை நின்றுவிடும் என்று சொல்லச்சொன்னேன். யோவா 9:4மத் 10:161 தீமோ 4:15-16லூக் 14:30நீதி 14:15பிரச 9:10 அவர்கள் இந்தவிதமாக நான்குமுறை எனக்குச் சொல்லியனுப்பினார்கள்; நானும் இந்த விதமாகவே அவர்களுக்கு மறுமொழி அனுப்பினேன். லூக் 18:51 கொரி 15:58கலா 2:5நியாயாதி 16:10நியாயாதி 16:15-20நியாயாதி 16:6நீதி 14:15நீதி 7:21 ஐந்தாம் முறையும் சன்பல்லாத்து அந்த விதமாகவே தன்னுடைய வேலைக்காரனையும், அவன் கையிலே முத்திரைபோடாத ஒரு கடிதத்தையும் எனக்கு அனுப்பினான். 2 கொரி 11:13-152 தெச 2:102 கொரி 2:112இராஜா 18:26-28எபே 6:11 அதிலே: நீரும் யூதர்களும் கலகம்செய்ய நினைக்கிறீர்கள் என்றும், அதற்காக நீர் மதிலைக் கட்டுகிறீர் என்றும், இந்த விதமாக நீர் அவர்களுக்கு ராஜாவாகப் போகிறீர் என்றும், நெகே 2:191 பேது 3:16எஸ்றா 4:12ரோம 3:81 பேது 2:12-132 கொரி 6:8எஸ்றா 4:15எரே 20:10 யூதாவிலே ஒரு ராஜா இருக்கிறார் என்று உம்மைக்குறித்து எருசலேமிலே கூறுகிற தீர்க்கதரிசிகளையும் சம்பாதித்தீரென்றும் யூதரல்லாதவர்களுக்குள்ளே பிரபலமாக இருக்கிறது, கஷ்மூவும் அப்படிச் சொல்லுகிறான்; இப்போதும் இந்தச் செய்தி ராஜாவிற்கு எட்டுமே; ஆகையால் நாம் ஒருவரோடொருவர் ஆலோசனை செய்வதற்காக நீர் வரவேண்டும் என்று எழுதியிருந்தது. நீதி 26:24-261 இராஜா 1:181 இராஜா 1:251 இராஜா 1:341 இராஜா 1:72 சாமு 15:10-12அப் 23:15நெகே 6:12-13 அதற்கு நான்: நீர் சொல்லுகிற அந்தக் காரியங்களில் ஒன்றும் நடக்கவில்லை; அவைகள் உம்முடைய மனதின் கற்பனையே அல்லாமல் வேறல்ல என்று சொல்லியனுப்பினேன். சங் 52:2யோபு 13:4அப் 24:12-13அப் 25:10அப் 25:7தானி 11:27ஏசா 59:4யோவா 8:44 அந்த வேலை நடைபெறாமலிருக்க, எங்கள் கைகள் சோர்ந்துபோகும் என்று சொல்லி, அவர்கள் எல்லோரும் எங்களைப் பயமுறுத்தப்பார்த்தார்கள். ஆதலால் தேவனே, நீர் என்னுடைய கைகளைத் பலப்படுத்தியருளும். சங் 138:31 பேது 5:101 சாமு 30:62 கொரி 12:9எபே 3:16எபே 6:10எபி 12:12ஏசா 41:10 மெகதாபெயேலின் மகனாகிய தெலாயாவின் மகன் செமாயா தன்னுடைய வீட்டிலே அடைக்கப்பட்டிருக்கும்போது, நான் அவனிடத்தில் போனேன்; அப்பொழுது அவன்: நாம் இருவருமாக தேவனுடைய வீடாகிய ஆலயத்திற்குள்ளே போய், தேவாலயத்தின் கதவுகளைப் பூட்டுவோம் வாரும்; உம்மைக் கொன்றுபோட வருவார்கள், இரவிலே உம்மைக் கொன்றுபோட வருவார்கள் என்றான். எரே 36:5மத் 7:15சங் 37:121 இராஜா 6:52 நாளாக 28:242 நாளாக 29:32 நாளாக 29:72இராஜா 11:3 அதற்கு நான்: என்னைப்போன்ற மனிதன் ஓடிப்போவானோ? என்னைப் போன்றவன் உயிர் பிழைக்கும்படி தேவாலயத்திலே போய்ப் பதுங்குவானோ? நான் போவதில்லை என்றேன். அப் 21:13நீதி 28:1சங் 11:1-2அப் 20:24லூக் 13:31-33பிலி 2:17சங் 112:6சங் 112:8 தேவன் அவனை அனுப்பவில்லையென்றும், தொபியாவும் சன்பல்லாத்தும் அவனுக்குக் பணம்கொடுத்ததால், அவன் எனக்கு விரோதமாக அந்தத் தீர்க்கதரிசனத்தைச் சொன்னான் என்றும் அறிந்துகொண்டேன். எசேக் 13:221 கொரி 12:101 கொரி 2:151 பேது 5:21 தீமோ 3:32 பேது 2:3அப் 20:33எசேக் 13:19 நான் பயந்து அவர்கள் சொன்னதைச்செய்து பாவம் செய்வதற்கும், என்னை அவமானப்படுத்த காரணத்தை ஏற்படுத்துவதற்கும் அவனுக்கு பணம் கொடுத்திருந்தார்கள். எரே 20:102 கொரி 11:122 தீமோ 1:7யாக் 4:17நெகே 6:6நீதி 29:51 தீமோ 5:14அப் 6:13 என்னுடைய தேவனே, தொபியாவும் சன்பல்லாத்தும் செய்த இந்தச் செய்கைகளுக்குத்தகுந்ததாக நீர் அவர்களையும், நொவதியாள் என்னும் தீர்க்கதரிசியானவளையும், எனக்கு பயமுண்டாக்கப்பார்த்த மற்றத் தீர்க்கதரிசிகளையும் நினைத்துக்கொள்ளும். நெகே 13:292 தீமோ 4:14-151 யோவா 5:161 இராஜா 22:22-242 தீமோ 3:8எசேக் 13:16-17ஏசா 9:14-15எரே 11:20-23 அப்படியே மதிலானது ஐம்பத்திரண்டு நாட்களுக்குள்ளே கட்டப்பட்டு, எலூல் மாதம் இருபத்தைந்தாந்தேதியிலே முடிந்தது. நெகே 4:1-2சங் 1:3தானி 9:25எஸ்றா 6:15

கட்டி முடிக்கப்பட்ட மதிலுக்கு எதிர்ப்பு

எங்கள் எதிரிகள் எல்லோரும் அதைக் கேட்டபோதும், எங்களை சுற்றிலும் இருக்கிற யூதரல்லாதவர்கள் அனைவரும் கண்டபோதும், மிகவும் நம்பிக்கையற்றுப்போய், இந்த செயல் எங்கள் தேவனால் கைகூடி வந்ததென்று அறிந்தார்கள். யோசு 5:1சங் 126:2நெகே 4:7நெகே 2:10நெகே 4:1அப் 5:38எண் 23:23யாத் 14:25 அந்த நாட்களில் யூதாவிலுள்ள பெரிய மனிதர்களிடத்திலிருந்து தொபியாவுக்குப் போகிறதும், தொபியாவினிடத்திலிருந்து அவர்களுக்கு வருகிறதுமான கடிதங்கள் அநேகமாயிருந்தது. மத் 24:10-12மீகா 7:1-6நெகே 13:28நெகே 3:5நெகே 5:7 அவன் ஆராகின் மகனாகிய செகனியாவுக்கு மருமகனாக இருந்ததும் அல்லாமல், அவன் மகனாகிய யோகனான் பெரகியாவின் மகனாகிய மெசுல்லாமின் மகளை திருமணம் செய்திருந்ததாலும், யூதாவில் அநேகர் அவனுக்கு ஆணையிட்டுக் கொடுத்திருந்தார்கள். எஸ்றா 2:5நெகே 7:10நெகே 3:30நெகே 3:4 அவன் செய்யும் நன்மைகளையும் அவர்கள் எனக்கு முன்பாக விவரித்து, என்னுடைய வார்த்தைகளை அவனுக்குக் கொண்டுபோவார்கள்; தொபியா எனக்குப் பயமுண்டாகக் கடிதங்களை அனுப்புவான். 1 யோவா 4:5அப் 4:18-21ஏசா 37:10-14யோவா 15:19யோவா 7:7நெகே 6:13நெகே 6:9நீதி 28:4