கணக்கெடுத்தல்
இஸ்ரவேல் மக்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருடம் இரண்டாம் மாதம் முதல் தேதியில், யெகோவா சீனாய் வனாந்திரத்தில் இருக்கிற ஆசரிப்புக் கூடாரத்திலே மோசேயை நோக்கி: யாத் 25:22யாத் 19:1எண் 10:11-12யாத் 40:17யாத் 40:2லேவி 1:1லேவி 27:34எண் 9:1 “நீங்கள் இஸ்ரவேலர்களின் முழுச்சபையாக இருக்கிற அவர்கள் தகப்பன்மார்களுடைய வீட்டு வம்சங்களிலுள்ள ஆண்களாகிய எல்லா தலைகளையும் ஒவ்வொருவராக எண்ணிக் கணக்கெடுங்கள். யாத் 30:12யாத் 38:26எண் 1:18எண் 1:22எண் 26:2-41 நாளாக 21:1-21 நாளாக 27:23-242 சாமு 24:1-3 இஸ்ரவேலிலே இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடியவர்கள் எல்லோரையும் அவர்களுடைய சேனைகளின்படி நீயும் ஆரோனும் எண்ணிப்பாருங்கள். யாத் 30:14எண் 14:292 நாளாக 26:11-132 சாமு 24:9உபா 24:5உபா 3:18யாத் 12:17எண் 26:2 ஒவ்வொரு வம்சத்திற்கும் ஒவ்வொரு மனிதன் உங்களோடு இருக்கவேண்டும்; அவன் தன்னுடைய பிதாக்களின் வம்சத்திற்குத் தலைவனாக இருக்கவேண்டும். எண் 1:16யாத் 18:251 நாளாக 27:1-22உபா 1:15யாத் 18:21யோசு 22:14எண் 10:14-27எண் 13:2-15 உங்களோடு நிற்கவேண்டிய மனிதர்களுடைய பெயர்கள்: ரூபன் கோத்திரத்தில் சேதேயூருடைய மகன் எலிசூர். எண் 7:30உபா 33:1-29யாத் 1:2-5ஆதி 29:32-35ஆதி 30:5-20ஆதி 35:17-26ஆதி 46:8-24ஆதி 49:1-33 சிமியோன் கோத்திரத்தில் சூரிஷதாயின் மகன் செலூமியேல். எண் 7:36எண் 2:12 யூதா கோத்திரத்தில் அம்மினதாபின் மகன் நகசோன். லூக் 3:321 நாளாக 2:10-11மத் 1:2-5எண் 10:14எண் 2:3எண் 7:12ரூத் 4:18ரூத் 4:20 இசக்கார் கோத்திரத்தில் சூவாரின் மகன் நெதனெயேல். எண் 7:18எண் 10:15எண் 2:5 செபுலோன் கோத்திரத்தில் ஏலோனின் மகன் எலியாப். எண் 7:24எண் 10:16எண் 2:7 யோசேப்பின் மகன்களாகிய எப்பிராயீம் கோத்திரத்தில் அம்மியூதின் மகன் எலிஷாமா; மனாசே கோத்திரத்தில் பெதாசூரின் மகன் கமாலியேல். எண் 7:48எண் 7:541 நாளாக 7:26-27எண் 10:22-23எண் 2:18எண் 2:20 பென்யமீன் கோத்திரத்தில் கீதெயோனின் மகன் அபீதான். எண் 7:60எண் 10:24எண் 2:22 தாண் கோத்திரத்தில் அம்மிஷதாயின் மகன் அகியேசேர். எண் 7:66எண் 10:25எண் 2:25 ஆசேர் கோத்திரத்தில் ஓகிரானின் மகன் பாகியேல். எண் 7:72எண் 10:26எண் 2:27 காத் கோத்திரத்தில் தேகுவேலின் மகன் எலியாசாப். எண் 2:14எண் 7:42எண் 10:20 நப்தலி கோத்திரத்தில் ஏனானின் மகன் அகீரா. எண் 7:78எண் 10:27எண் 2:29 இவர்களே சபையில் ஏற்படுத்தப்பட்டவர்களும், தங்கள் தங்கள் முன்னோர்களுடைய கோத்திரங்களில் பிரபுக்களும், இஸ்ரவேலில் 1ஆயிரம்பேர்களுக்குத் தலைவர்களுமாக இருப்பவர்கள் என்றார். யாத் 18:21யாத் 18:25எண் 7:2எண் 26:91 நாளாக 27:16-22எண் 1:4எண் 16:21 சாமு 22:7 அப்படியே மோசேயும் ஆரோனும் பேர்பேராகக் குறிக்கப்பட்ட இந்த மனிதர்களைக் கூட்டிக்கொண்டு, யோவா 10:3எண் 1:5-15வெளி 7:4-17 இரண்டாம் மாதம் முதல் தேதியில் சபையார் எல்லோரையும் கூடிவரச்செய்தார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள்தங்கள் குடும்பத்தின்படியும், முன்னோர்களுடைய வம்சத்தின்படியும், பெயர் கணக்கின்படியும், இருபது வயதுள்ளவர்கள்முதல் தலைதலையாகத் தங்களுடைய வம்சாவளியைத் தெரிவித்தார்கள். எஸ்றா 2:59எபி 7:3நெகே 7:61எபி 7:6எண் 1:1 இப்படிக் யெகோவா கட்டளையிட்டபடியே, மோசே அவர்களை சீனாய் வனாந்திரத்தில் எண்ணிப்பார்த்தான். 2 சாமு 24:1-10எண் 1:2எண் 26:1-2 இஸ்ரவேலின் மூத்தமகனாகிய ரூபன் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது, எண் 26:5-7எண் 2:10-111 நாளாக 5:1ஆதி 29:32ஆதி 46:9ஆதி 49:3-4 ரூபன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 46,500 பேர். எண் 26:7எண் 2:10-11 சிமியோன் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது, எண் 26:12-14ஆதி 29:33ஆதி 34:25-30ஆதி 42:24ஆதி 46:10ஆதி 49:5-6எண் 2:12-13 சிமியோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 59,300 பேர். எண் 26:14எண் 2:13எண் 25:14எண் 25:8-9 காத் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது, எண் 26:15-18ஆதி 30:10-11ஆதி 46:16ஆதி 49:19எண் 2:14-15 காத் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 45,650 பேர். எண் 26:18எண் 2:15 யூதா சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது, ஆதி 29:35எண் 26:19-222 சாமு 24:91 நாளாக 5:22 நாளாக 17:14-16ஆதி 46:12ஆதி 49:8-12மத் 1:2 யூதா கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 74,600 பேர். 2 சாமு 24:9எண் 26:222 நாளாக 17:14-16எண் 2:3-4 இசக்கார் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது, ஆதி 30:18ஆதி 46:13ஆதி 49:14-15எண் 2:5-6எண் 23:23-25எண் 26:23-25 இசக்கார் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள் 54,400 பேர். எண் 26:25எண் 2:6 செபுலோன் சந்ததியாருடைய புறப்படக்கூடிய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது, எண் 26:26-27ஆதி 30:20ஆதி 46:14ஆதி 49:13எண் 2:7-8 செபுலோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 57,400 பேர். எண் 26:27எண் 2:8 யோசேப்பின் மகன்களில் எப்பிராயீம் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது, எண் 26:35-37உபா 33:17ஆதி 30:24ஆதி 37:1-36ஆதி 39:1-23ஆதி 46:20ஆதி 48:1-22ஆதி 49:22-26 எப்பிராயீம் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 40,500 பேர். எண் 26:37உபா 33:17ஆதி 48:5எண் 2:19 மனாசே சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது, எண் 26:28-34 மனாசே கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 32,200 பேர். எண் 26:34ஆதி 48:19-20எண் 2:21 பென்யமீன் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது, ஆதி 49:272 நாளாக 17:17ஆதி 35:16-18ஆதி 44:20ஆதி 46:21எண் 26:38-41வெளி 7:8 பென்யமீன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 35,400 பேர். எண் 26:412 நாளாக 17:17நியாயாதி 20:44-46எண் 2:23 தாண் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது, ஆதி 46:23ஆதி 30:5-6ஆதி 49:16-17எண் 26:42-43 தாண் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 62,700 பேர். எண் 26:43எண் 2:26 ஆசேர் சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது, ஆதி 30:12-13ஆதி 46:27ஆதி 49:20எண் 26:44-47 ஆசேர் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 41,500 பேர். எண் 26:47எண் 2:28 நப்தலி சந்ததியாருடைய முன்னோர்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படக்கூடிய ஆண்கள் எல்லோரும் எண்ணப்பட்டபோது, ஆதி 30:7-8ஆதி 46:24ஆதி 49:21எண் 26:48-50 நப்தலி கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 53,400 பேர். எண் 26:50எண் 2:30 எண்ணப்பட்டவர்கள் இவர்களே; மோசேயும் ஆரோனும் இஸ்ரவேலுடைய கோத்திரங்களின் வம்சத்தில் ஒவ்வொரு வம்சத்திற்கு ஒவ்வொரு பிரபுவாகிய பன்னிரண்டுபேரும் எண்ணினார்கள். எண் 26:64எண் 1:2-16 இஸ்ரவேல் பிதாக்களின் வம்சத்தில் இருபது வயதுள்ளவர்கள்முதல், இஸ்ரவேலில் யுத்தத்திற்குப் புறப்படக்கூடியவர்களாகிய எண்ணப்பட்ட நபர்கள் எல்லோரும், 6,03,550 பேராயிருந்தார்கள். யாத் 12:37யாத் 38:26எண் 26:51எண் 2:321 நாளாக 21:51 இராஜா 4:202 நாளாக 13:32 நாளாக 17:14-19 லேவியர்கள் தங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின்படியே, மற்றவர்களுடன் எண்ணப்படவில்லை. எண் 2:33எண் 3:11 நாளாக 21:61 நாளாக 6:1-81எண் 26:57-62எண் 1:3எண் 1:50எண் 8:1-26 யெகோவா மோசேயை நோக்கி: “நீ லேவி கோத்திரத்தாரை மட்டும் எண்ணாமலும், இஸ்ரவேல் மக்களுக்குள்ளே அவர்களுடைய தொகையை சேர்க்காமலும், எண் 26:62எண் 2:33 லேவியர்களைச் சாட்சியின் வாசஸ்தலத்திற்கும், அதினுடைய எல்லா பணிப்பொருட்களுக்கும், அதிலுள்ள அனைத்து பொருள்களுக்கும் பொறுப்பாளர்களாக ஏற்படுத்து; அவர்கள் வாசஸ்தலத்தையும் அதின் எல்லா பணிப்பொருட்களையும் சுமக்க வேண்டும்; அதினிடத்தில் ஊழியம் செய்து, வாசஸ்தலத்தைச் சுற்றிலும் முகாமிடவேண்டும். யாத் 38:21யாத் 31:18எண் 4:151 நாளாக 23:1-32யாத் 32:26-29நெகே 13:10-13நெகே 13:22எண் 20:11 சாட்சியின் வாசஸ்தலம் புறப்படும்போது, லேவியர்கள் அதை இறக்கிவைத்து, அது நிறுவப்படும்போது, லேவியர்கள் அதை எடுத்து நிறுத்தவேண்டும்; அந்நியன் அதற்கு அருகில் வந்தால் கொலை செய்யப்படவேண்டும். எண் 3:38எண் 3:101 சாமு 6:192 சாமு 6:7எண் 18:22லேவி 22:10-13எண் 10:11எண் 10:17-21 இஸ்ரவேல் மக்கள் தங்கள் தங்கள் முகாமோடும், தங்கள் தங்கள் சேனையின் கொடியோடும் கூடாரம் போடவேண்டும். எண் 2:2எண் 2:34எண் 10:1-36எண் 24:2 இஸ்ரவேல் மக்களாகிய சபையின்மேல் கடுங்கோபம் வராதபடி லேவியர்கள் சாட்சியின் வாசஸ்தலத்தைச் சுற்றிலும் முகாமிட்டு, லேவியர்கள் சாட்சியின் வாசஸ்தலத்தைக் காவல்காப்பார்களாக என்றார். எண் 16:461 நாளாக 23:32லேவி 10:6எண் 3:7-8எண் 31:30எண் 31:47எண் 8:19எண் 8:24-26 யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் இஸ்ரவேல் மக்கள் செய்தார்கள். உபா 12:321 சாமு 15:22யாத் 23:21-22யாத் 39:32யாத் 39:43யாத் 40:16யாத் 40:32மத் 28:20