ஆதியாகமம் 49

Genesis 49
அத்தியாயம் 49

யாக்கோபு தன் மகன்களை ஆசீர்வதித்தல்

யாக்கோபு தன் மகன்களை அழைத்து: “நீங்கள் கூடிவாருங்கள், கடைசி நாட்களில் உங்களுக்குச் சம்பவிக்கும் காரியங்களை அறிவிப்பேன். எரே 23:20எண் 24:14தானி 10:14உபா 4:30ஆமோ 3:7உபா 31:12உபா 33:1-29எபி 1:2 யாக்கோபின் மகன்களே, கூடிவந்து கேளுங்கள்; உங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலுக்குச் செவிகொடுங்கள்”. சங் 34:11நீதி 1:8-9நீதி 23:22நீதி 23:26நீதி 4:1-4நீதி 5:1நீதி 6:20நீதி 7:1 “ரூபனே, நீ என் முதற்பிறந்தவன்; நீ என் திறமையும், என் முதற்பெலனுமானவன்; நீ மேன்மையில் பிரதானமும் வல்லமையில் விசேஷமுமானவன். உபா 21:17சங் 78:51ஆதி 29:32சங் 105:361 நாளாக 2:11 நாளாக 5:11 நாளாக 5:3ஆதி 48:18 தண்ணீரைப்போல தளம்பினவனே, நீ மேன்மை அடையமாட்டாய்; உன் தகப்பனுடைய படுக்கையின்மேல் ஏறினாய்; நீ அதைத் தீட்டுப்படுத்தினாய்; என் படுக்கையின்மேல் ஏறினானே. ஆதி 35:221 நாளாக 5:1உபா 27:20உபா 33:61 கொரி 5:1யாக் 1:6-8உபா 5:21ஆதி 46:8 சிமியோனும், லேவியும் சகோதரர்கள்; அவர்களுடைய பட்டயங்கள் கொடுமையின் கருவிகள். ஆதி 34:25-31ஆதி 29:33-34ஆதி 46:10-11நீதி 18:9 என் ஆத்துமாவே, அவர்களுடைய இரகசிய ஆலோசனைக்கு உடன்படாதே; என் மேன்மையே, அவர்கள் கூட்டத்தில் நீ சேராதே; அவர்கள் தங்கள் கோபத்தினாலே ஒரு மனிதனைக் கொன்று, தங்கள் அகங்காரத்தினாலே அரண்களை அழித்தார்களே. ஆதி 34:30சங் 26:9சங் 16:92 கொரி 6:14ஆதி 34:25-26எரே 15:17எரே 4:19லூக் 12:19 அவர்களுடைய கடுமையான கோபமும், கொடுமையான மூர்க்கமும் சபிக்கப்படுவதாக; யாக்கோபிலே அவர்களைப் பிரியவும், இஸ்ரவேலிலே அவர்களைச் சிதறவும் செய்வேன். 1 நாளாக 4:24-311 நாளாக 6:65யோசு 19:1-91 நாளாக 4:39-402 சாமு 13:152 சாமு 13:22-28யோசு 21:1-45நீதி 26:24-25 யூதாவே, சகோதரர்களால் புகழப்படுபவன் நீயே; உன் கை உன் எதிரிகளுடைய கழுத்தின்மேல் இருக்கும்; உன் தகப்பனுடைய மகன்கள் உன்னைப் பணிவார்கள். 1 நாளாக 5:2ஆதி 27:29எபி 7:14உபா 33:7ஆதி 29:35யோசு 10:24சங் 18:40-431 நாளாக 12:1-40 யூதா பெரிய சிங்கம், 1 நீ இரையை விரும்பி ஏறிப்போனாய்; என் மகனே, சிங்கம்போலும் கிழச்சிங்கம்போலும் மடங்கிப்படுத்தான்; அவனை எழுப்புகிறவன் யார்? எண் 24:9எண் 23:24வெளி 5:5மீகா 5:8ஓசி 5:14எசேக் 19:51 கொரி 15:24ஓசி 5:4 சமாதானக் யெகோவா வரும்வரைக்கும் 2 செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, ஆளுகை அவனுடைய பாதங்களைவிட்டு ஒழிவதும் இல்லை; மக்கள் அவரிடத்தில் சேருவார்கள். எண் 24:17லூக் 1:32-33ஏசா 9:6சங் 60:7ஏசா 33:22எரே 23:5-6ஏசா 42:1எபி 7:14 அவன் தன் கழுதைக்குட்டியைத் திராட்சைச்செடியிலும், தன் பெண்கழுதையின் குட்டியை உயர்தர திராட்சைச்செடியிலும் கட்டுவான்; திராட்சை ரசத்திலே தன் ஆடையையும், திராட்சைப்பழங்களின் இரத்தத்திலே தன் அங்கியையும் வெளுப்பான். ஏசா 63:1-3யோவே 3:18வெளி 7:141 இராஜா 4:201 இராஜா 4:25மீகா 4:4வெளி 19:182இராஜா 18:32 அவனுடைய கண்கள் திராட்சைரசத்தினால் சிவப்பாகவும், அவனுடைய பற்கள் பாலினால் வெண்மையாகவும் இருக்கும். நீதி 23:29 செபுலோன் கடற்கரை அருகே குடியிருப்பான்; அவன் கப்பல் துறைமுகமாக இருப்பான்; அவனுடைய எல்லை சீதோன்வரைக்கும் இருக்கும். உபா 33:18-19ஆதி 30:20யோசு 19:10-16 இசக்கார் இரண்டு சுமைகளின் 3 நடுவே படுத்துக்கொண்டிருக்கிற பலத்த கழுதை. 1 நாளாக 12:32ஆதி 30:18உபா 33:18யோசு 19:17-23நியாயாதி 10:1நியாயாதி 5:15-16 அவன், இளைப்பாறுதல் நல்லது என்றும், நாடு வசதியானது என்றும் கண்டு, சுமக்கிறதற்குத் தன் தோளைச் சாய்த்து, கூலிவேலை செய்கிறவனானான். 2 சாமு 7:1எசேக் 29:18நியாயாதி 3:11யோசு 14:15மத் 23:4சங் 81:6 தாண் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒரு கோத்திரமாகி, தன் ஜனத்தை நியாயம் விசாரிப்பான். உபா 33:22ஆதி 30:6நியாயாதி 13:2நியாயாதி 13:24-25நியாயாதி 15:20நியாயாதி 18:1-2நியாயாதி 18:26-27எண் 10:25 தாண், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவன் மல்லாந்து விழும்படியாக அதின் குதிகாலைக் கடிக்கிறதற்கு வழியில் கிடக்கிற பாம்பைப்போலவும், பாதையில் இருக்கிற விரியனைப்போலவும் இருப்பான். 1 நாளாக 12:35நியாயாதி 18:22-31நியாயாதி 14:1-15நியாயாதி 16:22-30 யெகோவாவே, உம்மாலே விடுவிக்கப்படக் காத்திருக்கிறேன். ஏசா 25:9சங் 119:166சங் 119:174மீகா 7:7சங் 130:51 தெச 1:10புலம் 3:25லூக் 2:25 காத் என்பவன்மேல் ராணுவக்கூட்டம் பாய்ந்துவிழும்; அவனோ முடிவிலே அதின்மேல் பாய்ந்துவிழுவான். 1 நாளாக 5:11-22உபா 33:20-21ஆதி 30:111 நாளாக 3:18-221 நாளாக 5:26ஆதி 46:16நியாயாதி 10:1-11யோசு 13:8 ஆசேருடைய ஆகாரம் கொழுமையாயிருக்கும்; ராஜாக்களுக்கு வேண்டிய ருசிகரமானவைகளை அவன் தருவான். உபா 33:24-25ஆதி 30:13ஆதி 46:17யோசு 19:24-31 நப்தலி விடுதலைபெற்ற பெண்மான்; இன்பமான வசனங்களை வசனிப்பான். உபா 33:23ஆதி 30:8ஆதி 46:24நியாயாதி 4:10நியாயாதி 4:6நியாயாதி 5:18யோசு 19:32-39மத் 4:15-16 யோசேப்பு கனிதரும் செடி; அவன் நீரூற்றின் அருகில் உள்ள கனிதரும் செடி; அதின் கொடிகள் சுவரின்மேல் படரும். ஆதி 41:52சங் 1:1-3சங் 128:3ஆதி 30:22-24ஆதி 46:27யோசு 16:1-10யோசு 17:14-17உபா 33:13-17 வில்வீரர்கள் அவனை மனவருத்தமாக்கி, அவன்மேல் எய்து, அவனைப் பகைத்தார்கள். ஆதி 37:24சங் 118:13ஆதி 37:28ஆதி 37:4சங் 64:3அப் 14:22ஆதி 37:18ஆதி 39:7-20 ஆனாலும், அவனுடைய வில் உறுதியாக நின்றது; அவனுடைய புயங்கள் யாக்கோபுடைய வல்லவரின் கைகளால் பலமடைந்தன; இதினால் அவன் மேய்ப்பனும் இஸ்ரவேலின் கன்மலையும் ஆனான். சங் 132:2ஏசா 28:16சங் 132:5யோபு 29:20சங் 80:12 தீமோ 4:17சங் 18:301 பேது 2:4-8 உன் தகப்பனுடைய தேவனாலே அப்படியாயிற்று, அவர் உனக்குத் துணையாயிருப்பார்; சர்வவல்லவராலே அப்படியாயிற்று, அவர் உயர வானத்திலிருந்து உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், கீழே ஆழத்தில் உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், மார்பகங்களுக்கும் கர்ப்பங்களுக்கும் உரிய ஆசீர்வாதங்களினாலும் உன்னை ஆசீர்வதிப்பார். ஆதி 28:13ஆதி 35:11பிலி 4:19உபா 28:2-12உபா 33:13-17உபா 8:17ஆதி 43:231 தீமோ 4:8 உன் தகப்பனுடைய ஆசீர்வாதங்கள் என் பிதாக்களுடைய ஆசீர்வாதங்களுக்கு மேற்பட்டதாயிருந்து, நித்திய பர்வதங்களின் முடிவுவரைக்கும் எட்டுகின்றன; அவைகள் யோசேப்புடைய தலையின் மேலும், தன் சகோதரர்களில் விசேஷித்தவனுடைய உச்சந்தலையின்மேலும் வருவதாக. உபா 33:15-16ஆப 3:6எசேக் 37:25-26ஆதி 27:27-29ஆதி 27:39-40ஆதி 28:3-4ஆதி 37:28ஏசா 54:10 பென்யமீன் பீறுகிற ஓநாய்; காலையில் தன் இரையை அழிப்பான், மாலையில் தான் கொள்ளையிட்டதைப் பங்கிடுவான்” என்றான். நியாயாதி 20:21நியாயாதி 20:25எசேக் 22:27ஆதி 35:18ஆதி 46:21எண் 23:241 சாமு 11:4-111 சாமு 14:1-15 இவர்கள் எல்லோரும் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தார்; அவர்களுடைய தகப்பன் அவர்களை ஆசீர்வதிக்கும்போது, அவர்களுக்குச் சொன்னது இதுதான்; அவனவனுக்குரிய ஆசீர்வாதம் சொல்லி அவனவனை ஆசீர்வதித்தான். எஸ்த 8:11எசேக் 39:8-10வெளி 7:41 இராஜா 18:31அப் 26:7எஸ்த 8:7எஸ்த 8:9எஸ்த 9:1-10

யாக்கோபு மரணமடைதல்

பின்னும் அவன் அவர்களை நோக்கி: “நான் என் ஜனத்தாரோடு சேர்க்கப்படப்போகிறேன்; ஏத்தியனான எப்பெரோனின் நிலத்திலுள்ள குகையிலே என்னை என் பிதாக்களருகில் அடக்கம் செய்யுங்கள்” என்று கட்டளையிட்டு; ஆதி 47:30ஆதி 50:13ஆதி 15:152 சாமு 19:37ஆதி 25:8-17ஆதி 35:29ரோம 12:6-21எபி 12:23 அந்தக் குகை கானான் தேசத்திலே மம்ரேக்கு எதிராக மக்பேலா எனப்பட்ட நிலத்தில் இருக்கிறது; அதை நமக்குச் சொந்தக் கல்லறைப் பூமியாக இருக்கும்படி, ஆபிரகாம் ஏத்தியனான எப்பெரோன் கையில் அதற்குரிய நிலத்துடனே வாங்கினார். ஆதி 23:16-18ஆதி 23:20ஆதி 23:8-9 அங்கே ஆபிரகாமையும் அவர் மனைவியாகிய சாராளையும் அடக்கம்செய்தார்கள்; அங்கே ஈசாக்கையும் அவர் மனைவியாகிய ரெபெக்காளையும் அடக்கம்செய்தார்கள்; அங்கே லேயாளையும் அடக்கம்செய்தேன். ஆதி 25:9ஆதி 35:29அப் 7:16ஆதி 23:16-20ஆதி 23:3ஆதி 47:30ஆதி 50:13 அந்த நிலமும் அதில் இருக்கிற குகையும் ஏத்தின் மகன்களிடமிருந்து வாங்கப்பட்டது” என்றான். ஆதி 23:17-20 யாக்கோபு தன் மகன்களுக்குக் கட்டளையிட்டு முடிந்தபின்பு, அவன் தன் கால்களைக் கட்டிலின்மேல் மடக்கிக்கொண்டு உயிர்போய், தன் மக்களோடு சேர்க்கப்பட்டான். ஆதி 49:29ஆதி 25:8ஆதி 35:29அப் 7:15பிரச 12:7ஆதி 15:5ஆதி 25:17ஆதி 49:1