பிலேயாமின் முதல் தேவ வாக்கு
பிலேயாம் பாலாகை நோக்கி: “நீர் இங்கே எனக்கு ஏழு பலிபீடங்களைக் கட்டி, ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் இங்கே எனக்கு ஆயத்தப்படுத்தும்” என்றான். எண் 23:29யூதா 1:111 நாளாக 15:261 சாமு 15:222 நாளாக 29:212இராஜா 18:22யாத் 20:24யாத் 27:1-8 பிலேயாம் சொன்னபடியே பாலாக் செய்தான்; பாலாகும் பிலேயாமும் ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டார்கள். எண் 23:14எண் 23:30 பின்பு பிலேயாம் பாலாகை நோக்கி: “உம்முடைய சர்வாங்கதகனபலி அருகில் நில்லும், நான் போய்வருகிறேன்; யெகோவா வந்து என்னைச் சந்திப்பதாக இருக்கும்; அவர் எனக்கு வெளிப்படுத்துவதை உமக்கு அறிவிப்பேன் என்று சொல்லி, ஒரு மேட்டின்மேல் ஏறினான். எண் 23:15ஆதி 22:13ஆதி 22:2ஆதி 22:7-8ஆதி 8:20லேவி 1:1எண் 22:31-35எண் 24:1 தேவன் பிலேயாமைச் சந்தித்தார்; அப்பொழுது அவன் அவரை நோக்கி: “நான் ஏழு பலிபீடங்களை ஆயத்தம்செய்து, ஒவ்வொரு பலிபீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டேன்” என்றான். எண் 23:16எபே 2:9லூக் 18:12ஏசா 58:3-4யோவா 16:2மத் 20:12எண் 22:20எண் 22:9 யெகோவா பிலேயாமின் வாயிலே வாக்கு அருளி: “நீ பாலாகினிடத்தில் திரும்பிப் போய், இந்த விதமாகச் சொல்லவேண்டும்” என்றார். உபா 18:18எரே 1:9ஏசா 51:16ஏசா 59:21எண் 23:16யோவா 11:51லூக் 12:12எண் 22:20 அவனிடம் அவன் திரும்பிப்போனான்; பாலாக் மோவாபுடைய எல்லா பிரபுக்களோடுங்கூட தன்னுடைய சர்வாங்கதகனபலி அருகிலே நின்று கொண்டிருந்தான். அப்பொழுது அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: உபா 23:4எண் 22:5-6எண் 23:18எண் 24:3யோபு 29:1மீகா 2:4எண் 24:15எண் 24:23
“மோவாபின் ராஜாவாகிய பாலாக்
என்னைக் கிழக்கு மலைகளிலுள்ள ஆராமிலிருந்து வரவழைத்து:
நீ வந்து எனக்காக யாக்கோபைச் சபிக்கவேண்டும்;
நீ வந்து இஸ்ரவேலை வெறுத்துவிடவேண்டும்” என்று சொன்னான்.
தேவன் சபிக்காதவனை நான் சபிப்பதெப்படி? எண் 23:23ஏசா 44:25எண் 23:20எண் 22:12ஏசா 47:12-13
யெகோவா வெறுக்காதவனை நான் வெறுப்பதெப்படி?
உயரமான மலையிலிருந்து நான் அவனைக் கண்டு, உபா 33:28உபா 32:8யாத் 33:16எஸ்த 3:8எஸ்றா 9:21 பேது 2:92 கொரி 6:17ஆமோ 9:9
குன்றுகளிலிருந்து அவனைப் பார்க்கிறேன்;
அந்த மக்கள் தேசத்தோடு கலக்காமல் தனியே வாழ்வார்கள்.
“யாக்கோபின் தூளை எண்ணத்தக்கவன் யார்? ஆதி 13:16சங் 37:37சங் 116:15வெளி 14:132 கொரி 5:12 தீமோ 4:6-8ஆதி 22:17ஏசா 57:1-2
இஸ்ரவேலின் காற்பங்கை எண்ணுகிறவன் யார்?
நீதிமான் மரிப்பதுபோல் நான் மரிப்பேனாக,
என்னுடைய முடிவு அவனுடைய முடிவுபோல் இருப்பதாக” என்றான்.
அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: “நீர் எனக்கு என்ன செய்தீர்; என்னுடைய எதிரிகளைச் சபிக்கும்படி உம்மை அழைத்து வந்தேன்; நீர் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தீர்” என்றான். நெகே 13:2எண் 24:10எண் 22:17எண் 23:7-8சங் 109:17-20எண் 22:11 அதற்கு அவன்: “யெகோவா என்னுடைய வாயில் அருளினதையே சொல்வது என்னுடைய கடமையல்லவா” என்றான். எண் 22:38எண் 23:20எண் 23:26எண் 24:13நீதி 26:25எண் 22:20ரோம 16:18தீத் 1:16
பிலேயாமின் இரண்டாவது தேவ வாக்கு
பின்பு பாலாக் அவனை நோக்கி: “நீர் அவர்களைப் பார்க்கத்தக்க வேறொரு இடத்திற்கு என்னோடுகூட வாரும்; அங்கே அவர்கள் எல்லோரையும் பாரக்காமல், அவர்களுடைய கடைசி முகாமை மட்டும் பார்ப்பீர்; அங்கேயிருந்து எனக்காக அவர்களைச் சபிக்கவேண்டும்” என்று சொல்லி, யாக் 3:9-10சங் 109:171 இராஜா 20:231 இராஜா 20:28யோசு 24:9மீகா 6:5எண் 22:41 அவனைப் பிஸ்காவின் உச்சியில் இருக்கிற சோப்பீமின் வெளியிலே அழைத்துக்கொண்டுபோய், ஏழு பலிபீடங்களைக் கட்டி, ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டான். உபா 3:27உபா 34:1உபா 4:49ஓசி 12:11ஏசா 1:10-11ஏசா 46:6எண் 21:20எண் 23:1-2 அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: “இங்கே உம்முடைய சர்வாங்கதகனபலி அருகில் நில்லும்; நான் அங்கே போய்க் யெகோவாவைச் சந்தித்துவருகிறேன்” என்றான். எண் 23:3எண் 22:8 யெகோவா பிலேயாமைச் சந்தித்து, அவனுடைய வாயிலே வசனத்தை அருளி; “நீ பாலாகினிடம் திரும்பிப்போய், இந்த விதமாகச் சொல்லவேண்டும்” என்றார். எண் 23:5எண் 22:35எண் 24:1 அவனிடத்திற்கு அவன் வருகிறபோது, அவன் மோவாபின் பிரபுக்களோடுங்கூடத் தன்னுடைய சர்வாங்கதகனபலி அருகிலே நின்று கொண்டிருந்தான்; பாலாக் அவனை நோக்கி: “யெகோவா என்ன சொன்னார்” என்று கேட்டான். 1 சாமு 3:17எரே 37:17எண் 23:26 அப்பொழுது அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: நியாயாதி 3:20
“பாலாகே, எழுந்திருந்து கேளும்; சிப்போரின் மகனே,
எனக்குச் செவிகொடும்.
பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; 1 சாமு 15:29யாக் 1:17மல்கி 3:6எபி 6:18தீத் 1:2லூக் 21:33ரோம 11:29ஆப 2:3
மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல;
அவர் சொல்லியும் செய்யாமல் இருப்பாரா?
அவர் வாக்களித்தும் நிறைவேற்றாமல் இருப்பாரா?
இதோ, ஆசீர்வதிக்கக் கட்டளை பெற்றேன்; யோவா 10:27-29எண் 22:12ஆதி 12:2ஆதி 22:17ஏசா 43:13எண் 22:18ரோம 8:38-391 பேது 1:5
அவர் ஆசீர்வதிக்கிறார், அதை நான் திருப்பக்கூடாது.
அவர் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காண்கிறதும் இல்லை, சங் 23:4மத் 1:23எரே 50:20ரோம 4:7-8யாத் 29:45-46ஏசா 38:17சங் 46:11ஓசி 14:2-4
இஸ்ரவேலிலே குற்றம் பார்க்கிறதும் இல்லை;
அவர்களுடைய தேவனாகிய யெகோவா அவர்களோடு இருக்கிறார்;
ராஜாவின் வெற்றியின் கெம்பீரம் அவர்களுக்குள்ளே இருக்கிறது.
தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்; எண் 24:8உபா 33:17யாத் 20:2யோபு 39:9-11சங் 22:21யாத் 14:18யாத் 9:16எண் 22:5
காண்டாமிருகத்திற்கு இணையான பெலன் அவர்களுக்கு உண்டு.
யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, லூக் 10:18-19யோசு 13:22மீகா 6:4-5எண் 24:1சங் 64:9ரோம 16:20கலா 1:23-24மத் 12:27
இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை;
தேவன் என்னென்ன செய்தார் என்று கொஞ்சக்காலத்திலே யாக்கோபையும் இஸ்ரவேலையும் குறித்துச் சொல்லப்படும்.
அந்த மக்கள் கொடிய சிங்கம்போல எழும்பும், ஆதி 49:27ஆதி 49:9எண் 24:17எண் 24:8-9வெளி 5:5சகரி 12:6ஆமோ 3:8உபா 33:20
இளம்சிங்கம்போல நிமிர்ந்து நிற்கும்;
அது தான் பிடித்த இரையைச் சாப்பிட்டு,
வெட்டுண்டவர்களின் இரத்தத்தைக் குடிக்கும்வரை படுத்துக்கொள்வதில்லை” என்றான்.
அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: “நீர் அவர்களைச் சபிக்கவும் வேண்டாம், அவர்களை ஆசீர்வதிக்கவும் வேண்டாம்” என்றான். சங் 2:1-3 அதற்குப் பிலேயாம் பாலாகைப் பார்த்து: “யெகோவா சொல்லுகிறபடியெல்லாம் செய்வேன் என்று உம்மோடு நான் சொல்லவில்லையா” என்றான். அப் 5:29எண் 22:182 நாளாக 18:13அப் 4:19-20எண் 22:381 இராஜா 22:14எண் 23:12-13எண் 24:12-13
பிலேயாமின் மூன்றாவது தேவ வாக்கு
அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: “வாரும், வேறொரு இடத்திற்கு உம்மை அழைத்துக்கொண்டு போகிறேன்; நீர் அங்கே இருந்தாவது எனக்காக அவர்களைச் சபிக்கிறது தேவனுக்குப் பிரியமாக இருக்கும்” என்று சொல்லி, ரோம 11:29ஏசா 14:27ஏசா 46:10-11யோபு 23:13எண் 23:13எண் 23:19-20நீதி 19:21நீதி 21:30 அவனை எஷிமோனுக்கு எதிராக இருக்கிற பேயோரின் உச்சிக்கு அழைத்துக்கொண்டு போனான். எண் 21:20சங் 106:28 அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: “இங்கே எனக்கு ஏழு பலிபீடங்களைக் கட்டி, இங்கே எனக்கு ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் ஆயத்தம்செய்யும்” என்றான். எண் 23:1-2 பிலேயாம் சொன்னபடி பாலாக் செய்து, ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டான்.