ஞானம் வாழ்வின் வழிகாட்டி
பிரிந்து போகிறவன் தன்னுடைய ஆசையின்படி செய்யப்பார்க்கிறான், எபே 5:15-17எரே 15:17நீதி 2:1-6நீதி 20:3நீதி 24:21யூதா 1:19மாற் 1:35ஏசா 26:8-9
எல்லா ஞானத்திலும் தலையிட்டுக் கொள்ளுகிறான்.
மூடன் ஞானத்தில் பிரியம்கொள்ளாமல், நீதி 1:7நீதி 12:23நீதி 17:16சங் 1:1-2நீதி 13:161 கொரி 8:1பிரச 10:31 கொரி 14:12
தன்னுடைய மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான்.
துன்மார்க்கன் வர அவமானம் வரும்; அவமானத்தோடு இகழ்ச்சியும் வரும். 1 பேது 4:14நீதி 22:101 பேது 4:4நீதி 11:2நீதி 29:161 சாமு 20:30நெகே 4:4சங் 123:3-4
மனிதனுடைய வாய்மொழிகள் ஆழமான தண்ணீர்போல இருக்கும்; நீதி 20:5நீதி 10:11கொலோ 4:6யோவா 4:14நீதி 13:14யோவா 7:38-39கொலோ 3:16மத் 12:34
ஞானத்தின் ஊற்று பாய்கிற ஆற்றைப்போல இருக்கும்.
வழக்கிலே நீதிமானைத் தோற்கடிக்கிறதற்கு, லேவி 19:15உபா 16:19நீதி 28:21சங் 82:2நீதி 17:15நீதி 24:23உபா 1:16-17ஏசா 5:23
துன்மார்க்கனுக்கு பாரபட்சம் செய்வது நல்லதல்ல.
மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும், நீதி 27:3நீதி 16:27-28நீதி 22:24-25நீதி 12:16நீதி 13:10நீதி 14:16நீதி 14:3நீதி 17:14
அவனுடைய வாய் அடிகளை வரவழைக்கும்.
மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு, நீதி 13:3நீதி 10:14நீதி 12:13சங் 64:8சங் 140:9பிரச 10:11-14அப் 23:14-22நீதி 10:8
அவனுடைய உதடுகள் அவனுடைய ஆத்துமாவுக்குக் கண்ணி.
கோள்சொல்கிறவனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போல இருக்கும், லேவி 19:16நீதி 12:18நீதி 16:28நீதி 26:20-22சங் 52:2சங் 64:3-4
ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் குத்தும்.
தன்னுடைய வேலையில் அசதியாக இருப்பவன் அனைத்தையும் அழிப்பவனுக்குச் சகோதரன். நீதி 10:4எபி 6:12நீதி 24:30-34நீதி 23:20-21ரோம 12:11மத் 25:26நீதி 28:24லூக் 15:13-14
யெகோவாவின் நாமம் மிகவும் பலத்த கோட்டை; 2 சாமு 22:3ஏசா 26:4சங் 91:2சங் 144:2சங் 61:3-4சங் 27:1சங் 18:2ஆதி 17:1
நீதிமான் அதற்குள் ஓடி சுகமாக இருப்பான்.
செல்வந்தனுடைய பொருள் அவனுக்கு பாதுகாப்பான பட்டணம்; நீதி 10:15பிரச 7:12சங் 52:5-7உபா 32:31லூக் 12:19-21நீதி 11:4சங் 49:6-9யோபு 31:24-25
அது அவனுடைய எண்ணத்தில் உயர்ந்த மதில்போல இருக்கும்.
அழிவு வருமுன்பு மனிதனுடைய இருதயம் இறுமாப்பாக இருக்கும்; நீதி 15:331 பேது 5:5எசேக் 28:2நீதி 11:2நீதி 16:18லூக் 14:11நீதி 29:23எசேக் 28:9
மேன்மைக்கு முன்னானது தாழ்மை.
காரியத்தைக் கேட்பதற்குமுன் பதில் சொல்லுகிறவனுக்கு, யோவா 7:51உபா 13:14நீதி 20:25யோபு 29:16எஸ்த 8:5-172 சாமு 16:42 சாமு 19:24-30தானி 6:14
அது புத்தியீனமும் வெட்கமுமாக இருக்கும்.
மனிதனுடைய ஆவி அவனுடைய பலவீனத்தைத் தாங்கும்; நீதி 15:13நீதி 17:222 கொரி 12:9-101 பேது 1:6யாக் 1:2சங் 147:32 கொரி 2:7சங் 77:2-3
முறிந்த ஆவி யாரால் தாங்கக்கூடும்?
புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும்; யாக் 1:5நீதி 15:14லூக் 10:39நீதி 1:5நீதி 9:91 இராஜா 3:9நீதி 23:23நீதி 4:7
ஞானியின் செவி அறிவை நாடும்.
ஒருவன் கொடுக்கும் வெகுமதி அவனுக்கு வழி உண்டாக்கி, நீதி 19:6ஆதி 33:10ஆதி 43:111 சாமு 25:27நீதி 17:8ஆதி 32:20நீதி 21:14
பெரியோர்களுக்கு முன்பாக அவனைக் கொண்டுபோய்விடும்.
தன்னுடைய வழக்கிலே முதலில் பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான்; நீதி 18:13அப் 24:12-132 சாமு 19:24-272 சாமு 16:1-3அப் 24:5-6
அவனுடைய அயலானோ வந்து அவனை பரிசோதிக்கிறான்.
சீட்டுப்போடுதல் விரோதங்களை ஒழித்து, நீதி 16:33நெகே 11:11 நாளாக 24:311 நாளாக 6:631 சாமு 10:21-271 சாமு 14:42யோசு 14:2
பலவான்கள் நடுவே நியாயம்தீர்க்கும்.
பாதுகாப்பான பட்டணத்தை வசப்படுத்துவதைவிட நீதி 16:32அப் 15:39நீதி 6:191 இராஜா 12:16ஆதி 37:3-5ஆதி 27:41-45ஆதி 4:5-81 இராஜா 2:23-25
கோபம்கொண்ட சகோதரனை வசப்படுத்துவது கடினம்;
அவர்களுடைய விரோதங்கள் கோட்டைத் தாழ்ப்பாள்கள்போல இருக்கும்.
அவனவன் வாயின் பலனால் அவனவன் வயிறு நிரம்பும்; நீதி 12:13-14நீதி 25:11-12நீதி 13:2நீதி 22:18நீதி 22:21
அவனவன் உதடுகளின் விளைவினால் அவனவன் திருப்தியாவான்.
மரணமும், ஜீவனும் நாவின் அதிகாரத்தில் இருக்கும்; எபே 4:29மத் 12:35-37கொலோ 4:6நீதி 10:19-21யாக் 3:6-9நீதி 13:2-3நீதி 10:31நீதி 18:4-7
அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைச் சாப்பிடுவார்கள்.
மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; நீதி 19:14நீதி 31:10-31நீதி 12:4பிரச 9:91 கொரி 7:2ஆதி 2:18நீதி 5:15-23ஓசி 12:12
யெகோவாவால் தயவையும் பெற்றுக்கொள்ளுகிறான்.
தரித்திரன் கெஞ்சிக்கேட்கிறான்; யாக் 2:3யாத் 5:2யாக் 1:9-11யாக் 2:61 சாமு 25:172இராஜா 4:1-2ஏசா 66:21 சாமு 2:36
செல்வந்தன் கடினமாக உத்திரவுகொடுக்கிறான்.
நண்பர்கள் உள்ளவன் நேசிக்கவேண்டும்; நீதி 17:17யோவா 15:13-15நீதி 27:92 சாமு 1:261 சாமு 19:4-52 சாமு 9:1-132 சாமு 21:72 சாமு 16:17
சகோதரனைவிட அதிக சொந்தமாக நேசிக்கப்படுபவனும் உண்டு.