குடும்ப வாழ்வு
நாளையத்தினத்தைக்குறித்துப் பெருமைபேசாதே; யாக் 4:13-16லூக் 12:19-202 கொரி 6:21 சாமு 28:19ஏசா 56:12சங் 95:7
ஒரு நாள் பிறப்பிப்பதை அறியமாட்டாயே.
உன்னுடைய வாய் அல்ல, மற்றவனே உன்னைப் புகழட்டும்; 2 கொரி 10:18நீதி 25:272 கொரி 10:122 கொரி 12:11
உன்னுடைய உதடு அல்ல, அந்நியனே உன்னைப் புகழட்டும்.
கல் கனமும், மணல் பாரமுமாக இருக்கும்; தானி 3:191 யோவா 3:121 சாமு 22:18-19ஆதி 49:7நீதி 17:12எஸ்த 3:5-6ஆதி 34:25-26
மூடனுடைய கோபமோ இந்த இரண்டைவிட பாரமாம்.
கடுங்கோபம் கொடுமையுள்ளது, கோபம் பயங்கரமானது; நீதி 6:34நீதி 14:30யாக் 3:14-16யோபு 5:21 யோவா 3:12அப் 7:9மத் 27:18அப் 17:5
பொறாமையோவென்றால், அதற்கு முன்னே நிற்கக்கூடியவன் யார்?
மறைவான நேசத்தைவிட வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது. நீதி 28:231 தீமோ 5:20கலா 2:14மத் 18:15லேவி 19:17
நண்பன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சங் 141:5வெளி 3:19யோபு 5:17-18நீதி 26:23-262 சாமு 12:7-15எபி 12:102 சாமு 20:9-10நீதி 10:18
சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள்.
திருப்தியடைந்தவன் தேன்கூட்டையும் மிதிப்பான்; லூக் 15:16-17எண் 11:18-20எண் 21:5எண் 11:4-9யோவா 6:9யோபு 6:7
பசியுள்ளவனுக்கோ கசப்பான ஆகாரங்களும் தித்திப்பாக இருக்கும்.
தன்னுடைய கூட்டைவிட்டு அலைகிற குருவி எப்படியிருக்கிறதோ, நீதி 21:161 கொரி 7:20ஏசா 16:2யோனா 1:10-17யோனா 1:3ஆதி 16:6-81 இராஜா 19:91 சாமு 22:5
அப்படியே தன்னுடைய இடத்தைவிட்டு அலைகிற மனிதனும் இருக்கிறான்.
வாசனைத் தைலமும் சுகந்ததூபமும் இருதயத்தைக் களிப்பாக்குவதுபோல, நீதி 16:23-24நீதி 16:21சங் 23:5நீதி 15:23சங் 104:152 கொரி 2:15-16உன்னத 4:10யோவா 12:3
ஒருவனுடைய நண்பன் உட்கருத்தான ஆலோசனையினால் பாராட்டும் இன்பமானது களிப்பாக்கும்.
உன்னுடைய நண்பனையும், உன்னுடைய தகப்பனுடைய நண்பனையும் விட்டுவிடாதே; நீதி 18:24நீதி 17:171 இராஜா 12:6-8லூக் 10:30-37ஒபதி 1:12-14நீதி 19:72 சாமு 19:24யோபு 6:21-23
உன்னுடைய ஆபத்துக்காலத்தில் உன்னுடைய சகோதரனுடைய வீட்டிற்குப் போகாதே;
தூரத்திலுள்ள சகோதரனைவிட சமீபத்திலுள்ள அயலானே சிறப்பானவன்.
என் மகனே, என்னை சபிக்கிறவனுக்கு நான் உத்திரவு கொடுக்கும்படியாக, நீதி 10:1சங் 119:42நீதி 23:15-162 யோவா 1:4நீதி 23:24-25பிரச 2:18-21நீதி 15:20நீதி 29:3
நீ ஞானவானாகி, என்னுடைய இருதயத்தைச் சந்தோஷப்படுத்து.
விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; நீதி 22:3நீதி 18:10எபி 11:72 பேது 3:10-142 பேது 3:7யாத் 9:20-21எபி 6:18ஏசா 26:20-21
பேதைகளோ நேராகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள்.
அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவனுடைய ஆடையை எடுத்துக்கொள், நீதி 20:16நீதி 6:1-4நீதி 22:26-27யாத் 22:26
அந்நிய பெண்ணுக்காக ஈடுவாங்கிக்கொள்.
ஒருவன் அதிகாலையிலே எழுந்து உரத்த சத்தத்தோடு 2 சாமு 16:16-19அப் 12:22-23எரே 28:2-41 இராஜா 22:131 இராஜா 22:62 சாமு 15:2-72 சாமு 17:7-13
தன்னுடைய நண்பனுக்குச் சொல்லும் ஆசீர்வாதம் சாபமாக எண்ணப்படும்.
அடைமழைநாளில் ஓயாத ஒழுக்கும் நீதி 19:13நீதி 21:9நீதி 21:19நீதி 25:24யோபு 14:19
சண்டைக்காரியான பெண்ணும் சரி.
அவளை அடக்கப்பார்க்கிறவன் யோவா 12:3
காற்றை அடக்கித் தன்னுடைய வலதுகையினால் எண்ணெயைப் பிடிக்கப்பார்க்கிறான்.
இரும்பை இரும்பு கூர்மையாக்கிடும்; எபி 10:24நீதி 27:9யோபு 4:3-41 சாமு 23:16ஏசா 35:3-42 தீமோ 2:31 பேது 4:12-132 சாமு 10:11-12
அப்படியே மனிதனும் தன்னுடைய நண்பனைக் கூர்மையாக்குகிறான்.
அத்திமரத்தைக் காக்கிறவன் அதின் கனியை சாப்பிடுவான்; 1 கொரி 9:72 தீமோ 2:6உன்னத 8:12யோவா 12:26லூக் 12:371 கொரி 3:8லூக் 12:43-44லூக் 19:17
தன்னுடைய எஜமானைக் காக்கிறவன் கனமடைவான்.
தண்ணீரில் முகத்திற்கு முகம் ஒத்திருப்பதைப்போல, யாக் 1:22-25சங் 33:15மாற் 7:21ஆதி 6:5
மனிதர்களில் இருதயத்திற்கு இருதயம் ஒத்திருக்கும்.
பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை; பிரச 1:81 யோவா 2:16நீதி 30:15-16பிரச 6:7ஆப 2:5பிரச 2:10-11பிரச 4:8பிரச 5:10-11
அதுபோல மனிதனுடைய ஆசைகளும் திருப்தியாகிறதில்லை.
வெள்ளிக்குக் குகையும், பொன்னுக்குப் புடமும் சோதனை; நீதி 17:3சகரி 13:9சங் 66:101 பேது 1:7மல்கி 3:31 பேது 4:121 சாமு 18:15-161 சாமு 18:30
மனிதனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை.
மூடனை உரலில் போட்டு உலக்கையினால் நொய்யோடு நொய்யாகக் குத்தினாலும், எரே 5:3நீதி 23:35ஏசா 1:5வெளி 16:10-11யாத் 12:30யாத் 14:5எரே 44:15-162 நாளாக 28:22-23
அவனுடைய மூடத்தனம் அவனை விட்டு நீங்காது.
உன்னுடைய ஆடுகளின் நிலைமையை நன்றாக அறிந்துகொள்; 1 பேது 5:2யோவா 21:15-17ஆதி 33:132 நாளாக 26:10எசேக் 34:31நீதி 24:32எசேக் 34:22-24யோவா 10:3
உன்னுடைய மந்தைகளின்மேல் கவனமாக இரு.
செல்வம் என்றைக்கும் நிலைக்காது; நீதி 23:51 தீமோ 6:17-18செப்ப 1:182 சாமு 7:16ஏசா 9:7யாக் 1:10சங் 89:36
கிரீடம் தலைமுறை தலைமுறைதோறும் நிலைநிற்குமோ?
புல் முளைக்கும், பச்சிலைகள் தோன்றும், நீதி 10:5சங் 104:14
மலைப்பூண்டுகள் சேர்க்கப்படும்.
ஆட்டுக்குட்டிகள் உனக்கு ஆடையையும், யோபு 31:20
கடாக்கள் வயல் வாங்கத்தக்க கிரயத்தையும் கொடுக்கும்.
வெள்ளாட்டுப்பால் உன்னுடைய உணவுக்கும், மத் 6:33நீதி 30:8-9
உன் வீட்டாரின் உணவுக்கும்
உன் வேலைக்காரிகளின் பிழைப்புக்கும் போதுமானதாக இருக்கும்.