“இப்போது கூப்பிடும், உமக்கு பதில் கொடுப்பவர் உண்டோ என்று பார்ப்போம்? யோபு 15:15யோபு 15:8-10யோபு 4:18ஏசா 41:21-23எபே 1:1எபி 12:1ஏசா 41:1உபா 33:2-3
பரிசுத்தவான்களில் யாரை நோக்கிப் பார்ப்பீர்?
கோபம் மூடனைக் கொல்லும்; பிரச 7:91 சாமு 18:8-9ஆதி 30:1ஓசி 7:11யோபு 18:4நீதி 12:16சங் 107:17சங் 14:1
பொறாமை புத்தியில்லாதவனை அழிக்கும்.
மூடன் ஒருவன் வேரூன்றுகிறதை நான் கண்டு சங் 73:18-20சங் 92:7அப் 1:20உபா 27:15-26எரே 12:1-3யோபு 24:18யோபு 27:8சங் 37:35-36
உடனே அவனுடைய குடியிருக்கும் இடத்தைச் சபித்தேன்.
அவனுடைய பிள்ளைகள் காப்பாற்றுவதற்குத் தூரமாகி, சங் 127:5யோபு 18:16-19சங் 119:155ஆமோ 5:12யாத் 20:5யோபு 1:19யோபு 10:7யோபு 27:14
காப்பாற்றுவாரில்லாமல், வாசலிலே நொறுக்கப்பட்டார்கள்.
பசித்தவன் அவனுடைய விளைச்சலை முட்செடிகளுக்குள் இருந்து பறித்துச் சாப்பிட்டான்; புலம் 2:16ஓசி 8:7எரே 51:44எரே 51:342 நாளாக 33:11உபா 28:33உபா 28:51ஏசா 62:8
பேராசைக்காரன் அவனுடைய செல்வத்தை விழுங்கினான்.
தீமை புழுதியிலிருந்து உண்டாகிறதுமில்லை; ஏசா 45:71 சாமு 6:9யோபு 34:29சங் 90:7ஆமோ 3:6உபா 32:27எபி 12:15ஓசி 10:4
வருத்தம் மண்ணிலிருந்து முளைக்கிறதுமில்லை.
தீப்பொறிகள் மேலே பறக்கிறதுபோல, யோபு 14:1ஆதி 3:17-19பிரச 5:15-171 கொரி 10:13பிரச 1:8பிரச 2:22சங் 90:8-9
மனிதன் வருத்தம் அநுபவிக்கப் பிறந்திருக்கிறான்.
ஆனாலும் நான் தேவனை நாடி, சங் 50:15யோபு 22:21சங் 37:52 நாளாக 33:12-131 பேது 4:191 பேது 2:232 தீமோ 1:12யோபு 22:27
என் நியாயத்தை தேவனிடத்தில் ஒப்படைப்பேன்.
ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணமுடியாத சங் 40:5யோபு 9:10சங் 72:18சங் 86:10யோபு 11:7-9யோபு 37:5ஏசா 40:28யோபு 26:5-14
அதிசயங்களையும் அவர் செய்கிறார்.
தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து, அப் 14:17எரே 5:24எரே 14:22சங் 147:8சங் 65:9-11ஆமோ 4:7எரே 10:13யோபு 28:26
துக்கிக்கிறவர்களை காப்பாற்றி உயர்த்துகிறார்.
அவர் பூமியின்மேல் மழையை பெய்யவைத்து, சங் 113:71 சாமு 2:7-8லூக் 1:52-53லூக் 6:21சங் 107:41உபா 33:27எசேக் 17:24யாக் 4:6-10
வெளிநிலங்களின்மேல் தண்ணீர்களை வருவிக்கிறார்.
தந்திரக்காரரின் கைகள் காரியத்தை முழுவதும் செய்துமுடிக்காமல் இருக்க, சங் 21:11சங் 33:10-11ஏசா 8:10நீதி 21:30சங் 37:17அப் 12:11ஏசா 37:36நெகே 4:15
அவர்களுடைய திட்டங்களை அவர் பொய்யாக்குகிறார்.
அவர் ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறார்; 1 கொரி 3:19சங் 9:15-161 கொரி 1:19-20லூக் 1:51சங் 7:15-16எஸ்த 9:25சங் 18:26சங் 35:7-8
தந்திரக்காரரின் ஆலோசனை கட்டப்படும்.
அவர்கள் பகற்காலத்திலே இருளுக்குள்ளாகி, யோபு 12:25உபா 28:29ஏசா 59:10நீதி 4:19ஆமோ 8:9
மத்தியான வேளையிலே இரவில் தடவுகிறதுபோல தடவி அலைகிறார்கள்.
ஆனாலும் எளியவனை அவர்கள் வாயிலிருக்கிற பட்டயத்திற்கும், சங் 35:10சங் 140:12சங் 109:31யோபு 4:10சங் 10:14சங் 10:17சங் 107:41சங் 72:4
பெலவானின் கைக்கும் தடுத்து காப்பாற்றுகிறார்.
அதினால் தரித்திரனுக்கு நம்பிக்கை உண்டு; சங் 107:421 சாமு 2:8-9சங் 63:11யாத் 11:7ஏசா 14:32சங் 9:18ரோம 3:19சகரி 9:12
தீமையானது தன் வாயை மூடும்.
இதோ, தேவன் தண்டிக்கிற மனிதன் பாக்கியவான்; யாக் 1:12சங் 94:12நீதி 3:11-12வெளி 3:19யாக் 5:11எபி 12:5-11எரே 31:18
ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும்.
அவர் காயப்படுத்திக் காயம் கட்டுகிறார்; ஓசி 6:1உபா 32:39ஏசா 30:26சங் 147:31 சாமு 2:6
அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது.
ஆறு இக்கட்டுகளுக்கு உம்மை விலக்கிக்காப்பார்; சங் 34:191 கொரி 10:13சங் 91:3-10நீதி 24:162 பேது 2:92 கொரி 1:8
ஏழாவதிலும் பொல்லாப்பு உம்மைத் தொடாது.
பஞ்சகாலத்திலே அவர் உம்மை மரணத்திற்கும், சங் 33:19ஓசி 13:14ஆதி 45:7சங் 37:191 இராஜா 17:6நீதி 10:3ஆப 3:17சங் 27:3
போரிலே பட்டயத்தின் வெட்டுக்கும் விலக்கிக்காப்பார்.
நாவின் சவுக்குக்கும் மறைக்கப்படுவீர்; சங் 31:20சங் 91:5-7நீதி 12:18எரே 18:18சங் 55:21ஏசா 54:17யாக் 3:5-8சங் 57:4
அழிவு வரும்போதும் பயப்படாமலிருப்பீர்.
அழிவையும் பஞ்சத்தையும் பார்த்து சிரிப்பீர்கள்; எசேக் 34:25ஏசா 35:9சங் 91:13ஓசி 2:18ஏசா 65:252இராஜா 19:21
காட்டுமிருகங்களுக்கும் பயப்படாமலிருப்பீர்கள்.
வெளியின் கற்களுடனும் உமக்கு உடன்படிக்கையிருக்கும்; லேவி 26:6தானி 6:22ஏசா 11:6-9சங் 91:12-13ஓசி 2:18எசேக் 14:15-16ரோம 8:38-39
வெளியின் மிருகங்களும் உம்முடன் சமாதானமாயிருக்கும்.
உம்முடைய குடியிருப்பு சமாதானத்துடன் இருக்கக் காண்பீர்; சங் 121:7-8சங் 91:10யோபு 8:6உபா 28:6ஏசா 4:5-6யோபு 18:21யோபு 18:6சங் 107:4
உம்முடைய குடியிருக்கும் இடத்தை விசாரிக்கும்போது
குறைவைக் காணமாட்டீர்.
உம்முடைய சந்ததி பெருகி, சங் 112:2சங் 72:16உபா 28:4ஆதி 15:5யோபு 42:13-16லேவி 26:9சங் 127:3-5சங் 128:3-6
உம்முடைய சந்ததியார் பூமியின் தாவரங்களைப்போல இருப்பார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள்.
தானியம் ஏற்றகாலத்திலே களஞ்சியத்தில் சேருகிறதுபோல, யோபு 42:16-17நீதி 9:11சங் 91:16ஆதி 15:15நீதி 10:27ஆதி 25:8
முதிர்வயதிலே கல்லறையில் சேருவீர்.
இதோ, நாங்கள் ஆராய்ந்து அறிந்தது இதுதான்; சங் 111:2நீதி 9:12யோபு 32:11-12உபா 10:13நீதி 2:3-5யோபு 12:2யோபு 15:17யோபு 15:9-10
காரியம் இப்படியிருக்கிறது;
இதை நீர் கேட்டு உமக்கு நன்மையுண்டாக அறிந்துகொள்ளும்” என்றான்.