ஆரோகண பாடல்.
எனக்கு உதவி வரும் மலைகளுக்கு நேராக சங் 120:1சங் 123:1எரே 3:23ஏசா 2:3சங் 2:6சங் 87:1சங் 68:15-16சங் 78:68
என்னுடைய கண்களை உயர்த்துகிறேன்.
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின ஏசா 41:13சங் 124:8எபி 13:6ஏசா 40:28-29சங் 146:5-6சங் 46:1சங் 115:15எரே 20:11
யெகோவாவிடத்திலிருந்து எனக்கு உதவி வரும்.
உன்னுடைய காலைத் தள்ளாடவிடமாட்டார்; நீதி 3:26நீதி 3:231 சாமு 2:9சங் 91:12சங் 66:91 பேது 1:5ஏசா 27:3சங் 127:1
உன்னைக் காக்கிறவர் உறங்கமாட்டார்.
இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை. சங் 127:1ஏசா 27:3சங் 32:7-81 இராஜா 18:27பிரச 8:16சங் 27:1வெளி 7:15
யெகோவா உன்னைக் காக்கிறவர்; ஏசா 25:4சங் 91:1யாத் 13:21சங் 16:8ஏசா 4:5-6சங் 109:31ஏசா 32:2மத் 23:37
யெகோவா உன்னுடைய வலது பக்கத்திலே உனக்கு நிழலாக இருக்கிறார்.
பகலிலே வெயிலோ, இரவிலே நிலவோ வெளி 7:16ஏசா 49:10சங் 91:5-10யோனா 4:8
உன்னைச் சேதப்படுத்துவதில்லை.
யெகோவா உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; 2 தீமோ 4:18சங் 91:9-12சங் 41:2நீதி 12:21சங் 145:20யோபு 5:19-27சங் 34:22ரோம 8:35-39
அவர் உன்னுடைய ஆத்துமாவைக் காப்பார்.
யெகோவா உன்னுடைய போக்கையும் உன்னுடைய வரத்தையும் உபா 28:6நீதி 2:8நீதி 3:6சங் 113:2எஸ்றா 8:31சங் 115:18எஸ்றா 8:21யாக் 4:13-16
இதுமுதற்கொண்டு என்றென்றும் காப்பார்.