சங்கீதங்கள் 123

Psalms 123
சங்கீதம் 123

ஆரோகண பாடல்.

பரலோகத்தில் இருக்கிறவரே, சங் 121:1சங் 141:8சங் 25:15சங் 2:4லூக் 18:13மத் 6:9சங் 11:4ஏசா 57:15

உம்மிடத்திற்கு என்னுடைய கண்களை ஏறெடுக்கிறேன்.

தங்களுடைய எஜமான்களின் கையை நோக்கியிருப்பதுபோலவும், சங் 130:5-6புலம் 3:25-26சங் 25:15சங் 40:1-3ஆதி 49:18சங் 119:123-125லூக் 18:1ஆதி 32:26

வேலைக்காரியின் கண்கள் தன்னுடைய எஜமானியின் கையை நோக்கியிருப்பதுபோலவும்,

எங்கள் தேவனாகிய யெகோவா எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும்,

எங்களுடைய கண்கள் அவரை நோக்கியிருக்கிறது.

எங்களுக்கு இரங்கும் யெகோவாவே, லூக் 18:11-13சங் 57:1சங் 89:50-51நெகே 4:2-4ஏசா 53:3லூக் 16:14லூக் 23:35சங் 4:1

எங்களுக்கு இரங்கும்;

அவமானத்தினால் மிகவும் நிறைந்திருக்கிறோம்.

சுகமாக வாழ்கிறவர்களுடைய அவமானத்தினாலும், யோபு 12:5சங் 119:51அப் 17:321 கொரி 4:13ஏசா 32:11அப் 26:24ஆமோ 6:1ஏசா 32:9

அகங்காரிகளுடைய இகழ்ச்சியினாலும்,

எங்களுடைய ஆத்துமா மிகவும் நிறைந்திருக்கிறது.