யெகோவாவை துதியுங்கள்; 1 நாளாக 16:34சங் 106:12 நாளாக 7:3சங் 105:1சங் 100:5லூக் 1:50சங் 118:12 நாளாக 7:6
அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
யெகோவாவால் எதிரியின் கைக்கு நீங்கலாக்கி மீட்கப்பட்டு, 1 பேது 1:18-19லூக் 1:74கலா 3:13சங் 106:10சங் 31:5தீத் 2:14ஏசா 44:22ஏசா 35:9
கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமுள்ள சங் 106:47ஏசா 43:5-6எரே 29:14வெளி 5:9உபா 30:3எசேக் 36:24எசேக் 39:27எரே 31:10
பல தேசங்களிலுமிருந்து சேர்க்கப்பட்டவர்கள்,
அப்படிச் சொல்வார்களாக.
அவர்கள் வாழும் ஊரைக்காணாமல், உபா 32:10எசேக் 34:12எசேக் 34:6எண் 14:33ஆதி 21:14-16எபி 11:38யோபு 12:24சங் 107:40
வனாந்திரத்திலே பாலைவனவழியாக,
பசியாகவும், தாகமாகவும், ஆத்துமா சோர்ந்துபோனதாகவும் மாற் 8:2-31 சாமு 30:11-12ஏசா 44:12நியாயாதி 15:18-19புலம் 2:19எரே 14:18
அலைந்து திரிந்தார்கள்.
தங்களுடைய ஆபத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள், சங் 50:15சங் 91:15எபி 4:15-16எரே 29:12-142 கொரி 1:8-10சங் 107:13சங் 107:19சங் 107:28
அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை மீட்டெடுத்தார்.
வாழும் ஊருக்குப்போய்ச்சேர, எரே 31:9எஸ்றா 8:21-23எபி 11:9-10எபி 12:22சங் 77:202 பேது 2:15எபி 11:16ஏசா 30:21
அவர்களைச் செவ்வையான வழியிலே நடத்தினார்.
தாகமுள்ள ஆத்துமாவைக் யெகோவா திருப்தியாக்கி, சங் 107:31சங் 147:1தானி 4:2-3சங் 107:15சங் 107:21சங் 78:4தானி 6:27உபா 32:29
பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறாரென்று,
அவருடைய கிருபையினிமித்தமும், மத் 5:6எரே 31:25சங் 34:10லூக் 1:53சங் 146:7ஏசா 55:1-3சங் 22:26வெளி 7:16-17
மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக.
தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாகக் கலகம்செய்து, லூக் 1:79மீகா 7:8ஏசா 42:7மத் 4:16ரோம 6:20-21யாத் 2:23-24யோபு 36:8-9மத் 22:13
உன்னதமான தேவனுடைய ஆலோசனையை அசட்டைசெய்தவர்கள்,
காரிருளிலும் மரண இருளிலும் வைக்கப்பட்டிருந்து, சங் 106:43நீதி 1:25சங் 78:40ரோம 1:281 சாமு 2:5-82 நாளாக 33:102 நாளாக 36:16அப் 20:27
ஒடுக்கத்திலும் இரும்பிலும் கட்டப்பட்டு கிடந்தார்கள்.
அவர்களுடைய இருதயத்தை அவர் வருத்தத்தால் தாழ்த்தினார்; சங் 22:11யாத் 5:18-19யாத் 2:23லூக் 15:14-17ஏசா 51:232இராஜா 6:26-272இராஜா 6:33ஏசா 51:19-20
உதவிசெய்ய ஒருவரும் இல்லாமல் விழுந்து போனார்கள்.
தங்களுடைய ஆபத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்; சங் 107:28சங் 107:6நியாயாதி 4:3நியாயாதி 6:6-10சங் 18:62 நாளாக 33:12-13யாத் 3:7-8சங் 116:3-6
அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை நீங்கலாக்கிக் காப்பாற்றினார்.
காரிருளிலும் மரண இருளிலுமிருந்து அவர்களை வெளிப்படச்செய்து, ஏசா 42:16சங் 116:16எபே 5:81 பேது 2:9சகரி 9:11-12சங் 107:10ஏசா 61:1எரே 52:31-34
அவர்களுடைய கட்டுகளை அறுத்தார்.
யெகோவா வெண்கலக் கதவுகளை உடைத்து, சங் 107:21சங் 107:31சங் 107:8சங் 116:17-19
இரும்புத் தாழ்ப்பாள்களை முறித்தாரென்று,
அவருடைய கிருபையினிமித்தமும், ஏசா 45:1-2நியாயாதி 16:3மீகா 2:13
மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக.
புத்தியீனரும் தங்களுடைய கலக வழிகளாலும் புலம் 3:39நீதி 1:22ஏசா 57:17-18ஏசா 65:6-7எரே 2:19எண் 11:33-34எண் 21:5-9நீதி 7:7
தங்களுடைய அக்கிரமங்களாலும் நோய்கொண்டு ஒடுங்கிப்போகிறார்கள்.
அவர்களுடைய ஆத்துமா எல்லா உணவையும் வெறுக்கிறது, சங் 88:3சங் 9:13யோபு 33:19-22ஏசா 38:10யோபு 38:17
அவர்கள் மரணவாசல்கள் வரையிலும் நெருங்குகிறார்கள்.
தங்களுடைய ஆபத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்; சங் 34:4-6சங் 78:34-35எரே 33:3சங் 107:13சங் 107:6சங் 116:4-8சங் 30:8-12சங் 107:28
அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கிக் காப்பாற்றுகிறார்.
அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, மத் 8:8சங் 103:3-4சங் 147:15சங் 147:32இராஜா 20:4-5யோபு 33:28-30சங் 56:13சங் 147:18-19
அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.
அவர்கள் யெகோவாவை அவருடைய கிருபையினிமித்தமும், சங் 107:8லூக் 17:182 நாளாக 32:25சங் 107:15சங் 107:31சங் 66:5
மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து,
நன்றிபலிகளைச் செலுத்தி, அவருடைய செயல்களை ஆனந்த சத்தத்தோடு விவரிப்பார்களாக. சங் 50:14சங் 118:17சங் 9:11எபி 13:15சங் 105:1-2சங் 116:17ஏசா 12:4லேவி 7:12
கப்பலேறி, கடற்பயணம்செய்து, திரளான தண்ணீர்களிலே தொழில் செய்கிறார்களே, சங் 48:7வெளி 18:17அப் 27:9-28எசேக் 27:26ஏசா 42:10
அவர்கள் யெகோவாவுடைய செயல்களையும், சங் 95:5யோபு 38:8-11சங் 104:24-27
ஆழத்திலே அவருடைய அதிசயங்களையும் காண்கிறார்கள்.
அவர் கட்டளையிட பெருங்காற்று எழும்பி, யோனா 1:4மத் 8:24சங் 148:8சங் 105:34சங் 93:3யோவா 6:18சங் 105:31சங் 135:7
அதின் அலைகளைக் கொந்தளிக்கச்செய்யும்.
அவர்கள் வானத்தில் ஏறி, சங் 22:14சங் 119:282 சாமு 17:10ஏசா 13:7நாகூ 2:10
ஆழங்களில் இறங்குகிறார்கள்,
அவர்களுடைய ஆத்துமா துன்பத்தினால் கரைந்துபோகிறது.
குடித்துவெறித்தவனைப்போல் அலைந்து தடுமாறுகிறார்கள்; யோபு 12:25ஏசா 19:14ஏசா 19:3ஏசா 29:9அப் 27:15-20ஏசா 24:20யோபு 37:20
அவர்களுடைய ஞானமெல்லாம் முழுகிப்போகிறது.
அப்பொழுது தங்களுடைய ஆபத்திலே அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், மத் 8:25சங் 107:13சங் 107:19சங் 107:6அப் 27:23-25யோனா 1:14யோனா 1:5-6
அவர்களுடைய இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார்.
கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது. மத் 8:26லூக் 8:23-25சங் 65:7மாற் 4:39-41சங் 89:9யோனா 1:15
அமைதி உண்டானதிற்காக அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்; யோவா 6:21
தாங்கள் விரும்பிய துறைமுகத்தில் அவர்களைக் கொண்டுவந்து சேர்க்கிறார்.
அவர்கள் யெகோவாவை அவருடைய கிருபையினிமித்தமும், சங் 103:2சங் 107:8சங் 107:15சங் 107:21வெளி 15:32 தீமோ 3:2எபி 13:15ஓசி 2:8
மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து,
மக்களின் சபையிலே அவரை உயர்த்தி, சங் 22:22சங் 22:25சங் 46:10சங் 99:5ஏசா 25:1சங் 119:46சங் 40:9-10அப் 4:8-12
மூப்பர்களின் சங்கத்திலே அவரைப் போற்றுவார்களாக.
அவர் ஆறுகளை வனாந்திரமாகவும், நீரூற்றுகளை வறண்ட இடமாகவும், ஏசா 42:15ஏசா 50:2ஆமோ 4:7-81 இராஜா 17:1-71 இராஜா 18:5எசேக் 30:12ஏசா 13:19-21ஏசா 19:5-10
குடிகளுடைய பொல்லாப்புக்காக செழிப்பான தேசத்தைத் தரிசு நிலமாகவும் மாற்றுகிறார். ஆதி 13:10ஆதி 14:3உபா 29:23-28எசேக் 47:11ஆதி 13:13ஆதி 19:24-25ஏசா 32:13-15
அவர் வனாந்திரவெளியைத் தண்ணீர் குளமாகவும், சங் 114:8ஏசா 35:6-7ஏசா 41:17-19ஏசா 44:3-52இராஜா 3:16-20எசேக் 47:6-12எண் 21:16-18
வறண்ட நிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றி,
பசித்தவர்களை அங்கே குடியேற்றுகிறார்; லூக் 1:53சங் 107:7அப் 17:26சங் 146:7
அங்கே அவர்கள் குடியிருக்கும் நகரத்தைக் கட்டி,
வயல்களை உண்டாக்கி விதைத்து, திராட்சைத்தோட்டங்களை நாட்டுகிறார்கள், 1 கொரி 3:72 கொரி 9:10ஏசா 37:30எரே 29:5சகரி 8:12எசேக் 28:26ஆதி 26:12ஆகா 1:10-11
அவைகள் வரத்துள்ள பலனைத் தரும்.
அவர்களை ஆசீர்வதிக்கிறார், யாத் 1:7ஆதி 12:2ஆதி 17:20உபா 30:9உபா 7:14சங் 128:1-6உபா 28:11ஆதி 17:16
மிகுதியும் பெருகுகிறார்கள்; அவர்களுடைய மிருகங்கள் குறையாமலிருக்கச்செய்கிறார்.
பின்பு அவர்கள் இடுக்கத்தினாலும், ஆபத்தினாலும், 2இராஜா 10:32யாத் 2:23-242 நாளாக 15:5-62இராஜா 14:26நியாயாதி 6:3-61 சாமு 2:5-72இராஜா 13:222இராஜா 13:7
துயரத்தினாலும் குறைவுபட்டுத் தாழ்வடைகிறார்கள்.
அவர் எதிரிகளின் தலைவர்கள்மேல் இகழ்ச்சிவரச்செய்து, யோபு 12:24யோபு 12:21தானி 4:33ஏசா 23:8-91 இராஜா 21:191 சாமு 5:91 சாமு 6:42இராஜா 9:35-37
வழியில்லாத வனாந்திர வெளியிலே அவர்களைத் திரியச்செய்து,
எளியவனையோ சிறுமையிலிருந்து எடுத்து, 1 சாமு 2:8யோபு 21:111 சாமு 2:21எஸ்த 8:15-17ஏசா 49:20-22யோபு 8:7சங் 78:52யாக் 5:11
உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து,
அவனுடைய வம்சங்களை மந்தையைப்போலாக்குகிறார்.
உத்தமர்கள் அதைக்கண்டு மகிழுவார்கள்; யோபு 22:19சங் 63:11ரோம 3:19சங் 52:6யோபு 5:15-16யாத் 11:7ஏசா 66:10-11ஏசா 66:14
நியாயக்கேடெல்லாம் தன்னுடைய வாயை மூடும்.
எவன் ஞானமுள்ளவனோ அவன் இவைகளைக் கவனிக்கட்டும்; ஓசி 14:9எரே 9:12சங் 64:9தானி 10:12எபே 3:18-19எரே 9:24சங் 50:23ஏசா 5:12
ஞானவான்கள் யெகோவாவுடைய கிருபைகளை உணர்ந்துகொள்வார்கள்.