லேவியராகமம் 7

Leviticus 7
அத்தியாயம் 7

குற்றநிவாரணபலிக்குரிய விதிமுறைகள்

“குற்றநிவாரணபலியின் விதிமுறைகள் என்னவென்றால், அது மகா பரிசுத்தமானது. லேவி 6:17லேவி 6:25லேவி 21:22லேவி 5:1-6லேவி 5:14எசேக் 40:39எசேக் 44:29எசேக் 46:20 சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில், குற்றநிவாரணபலியும் கொல்லப்படவேண்டும்; அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து, லேவி 1:5லேவி 1:11லேவி 1:3லேவி 4:29லேவி 4:33லேவி 6:251 பேது 1:2எசேக் 36:25 அதினுடைய கொழுப்பு முழுவதையும், அதின் வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும், யாத் 29:13லேவி 3:15-16லேவி 3:3-5லேவி 3:9-11லேவி 4:8-10சங் 51:17சங் 51:6 இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின்மேல் சிறுகுடல்களினிடத்திலிருக்கிற கொழுப்பையும், சிறுநீரகங்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்துச் செலுத்துவானாக. லேவி 3:4 இவைகளை ஆசாரியன் பலிபீடத்தின்மேல் யெகோவாவுக்குத் தகனபலியாக எரிக்கக்கடவன்; அது குற்றநிவாரணபலி. 1 பேது 4:1-2கலா 2:20கலா 5:24லேவி 1:13லேவி 1:9லேவி 2:16லேவி 2:2லேவி 2:9 ஆசாரியர்களில் ஆண்மக்கள் அனைவரும் அதைச் சாப்பிடுவார்களாக; அது பரிசுத்த ஸ்தலத்தில் சாப்பிடப்படவேண்டும்; அது மகா பரிசுத்தமானது. லேவி 6:29லேவி 2:3எண் 18:9-10லேவி 6:16-18 பாவநிவாரணபலி எப்படியோ குற்றநிவாரணபலியும் அப்படியே; அந்த இரண்டிற்கும் விதிமுறை ஒன்றே; அதினாலே பாவநிவிர்த்தி செய்த ஆசாரியனை அது சேரும். லேவி 6:25-261 கொரி 9:13லேவி 14:13 ஒருவருடைய சர்வாங்க தகனபலியைச் செலுத்தின ஆசாரியன் தான் செலுத்தின தகனபலியின் தோலைத் தனக்காக வைத்துக்கொள்ளவேண்டும். யாத் 29:14ஆதி 3:21லேவி 1:6லேவி 4:11எண் 19:5ரோம 13:14 அடுப்பிலே வேகவைக்கப்பட்டதும், பாத்திரத்திலும் தட்டின்மேலும் சமைக்கப்பட்டதுமான உணவுபலி அனைத்தும் அதைச் செலுத்துகிற ஆசாரியனுடையவைகளாக இருக்கும். எசேக் 44:29கலா 6:6லேவி 2:10லேவி 2:3-7எண் 18:91 கொரி 9:131 கொரி 9:7லேவி 5:13 எண்ணெயிலே பிசைந்ததும் எண்ணெயிலே பிசையாததுமான சகல உணவுபலியும் ஆரோனுடைய மகன்கள் அனைவருக்கும் சரிபங்காகச் சேரவேண்டும். 2 கொரி 8:14யாத் 16:18

சமாதானபலிக்குரிய விதிமுறைகள்

“யெகோவாவுக்குச் செலுத்துகிற சமாதானபலிகளின் விதிமுறைகள் என்னவென்றால், எசேக் 45:15லேவி 22:18-21லேவி 3:1-17 அதை நன்றிபலியாகச் செலுத்துவானானால், அவன் நன்றிபலியோடுகூட எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லாத அதிரசங்களையும், எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லாத அடைகளையும், எண்ணெயிலே பிசைந்து வறுக்கப்பட்ட மெல்லிய மாவினால் செய்த அதிரசங்களையும் படைக்கக்கடவன். லேவி 2:4எண் 6:151 பேது 2:52 கொரி 9:11-15எபே 5:20எபி 13:15ஓசி 14:2லூக் 17:16 அவைகளைப் படைக்கிறதும் அல்லாமல், புளித்தமாவினால் செய்த அப்பத்தையும், தன்னுடைய சமாதானபலியாகிய நன்றிபலியோடுகூட படைக்கவேண்டும். ஆமோ 4:5லேவி 23:171 தீமோ 4:4மத் 13:33 அந்தப் படைப்பு முழுவதிலும் வகைக்கு ஒவ்வொன்றை எடுத்துக் யெகோவாவுக்கு ஏறெடுத்துப் படைக்கும் பலியாகச் செலுத்துவானாக; அது சமாதானபலியின் இரத்தத்தைத் தெளித்த ஆசாரியனுடையதாகும். எண் 18:19யாத் 29:27-28லேவி 6:26எண் 15:19-21எண் 18:24-32எண் 18:8-11எண் 31:29எண் 31:41 சமாதானபலியாகிய நன்றிபலியின் மாம்சமானது செலுத்தப்பட்ட அன்றையதினமே சாப்பிடப்படவேண்டும்; அதில் ஒன்றும் விடியற்காலம்வரை வைக்கப்படக்கூடாது. லேவி 22:29-30 அவன் செலுத்தும் பலி பொருத்தனையாகவோ உற்சாகபலியாகவோ இருக்குமானால், அது செலுத்தப்படும் நாளிலும், அதில் மீதியானது மறுநாளிலும் சாப்பிடப்படலாம். உபா 12:6லேவி 19:5-8உபா 12:11உபா 12:17உபா 12:26எசேக் 46:12லேவி 22:18-21லேவி 22:23 பலியின் மாம்சத்தில் மீதியாக இருக்கிறது மூன்றாம் நாளில் நெருப்பிலே சுட்டெரிக்கப்படக்கடவது. யாத் 12:101 கொரி 15:4ஓசி 6:2யாத் 19:11யாத் 29:14ஆதி 22:4லேவி 10:16லேவி 19:7 சமாதானபலியின் மாம்சத்தில் மீதியானது மூன்றாம் நாளில் சாப்பிடப்படுமானால், அது அங்கீகரிக்கப்படாது; அதைச் செலுத்தினவனுக்கு அது பலிக்காது; அது அருவருப்பாயிருக்கும்; அதைச் சாப்பிடுகிறவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான். லேவி 19:7-8லேவி 11:41லேவி 22:25எண் 18:271 பேது 2:24ஆமோ 5:22எசேக் 18:20எபி 9:28 “தீட்டான எந்த பொருளிலாவது அந்த மாம்சம் பட்டதானால் அது சாப்பிடப்படாமல் நெருப்பிலே சுட்டெரிக்கப்படக்கடவது; மற்ற மாம்சத்தையோ சுத்தமாக இருக்கிறவனெவனும் சாப்பிடலாம். ரோம 14:202 கொரி 6:17அப் 10:15-16அப் 10:28லேவி 11:24-39லூக் 11:41எண் 19:11-16ரோம 14:14 ஒருவன் தீட்டுள்ளவனாக இருக்கும்போது யெகோவாவுடைய சமாதானபலியின் மாம்சத்தைச் சாப்பிட்டால், அவன் தன் மக்களுக்குள் இல்லாதபடி வெட்டுண்டுபோவான். லேவி 15:2-331 கொரி 11:28ஆதி 17:14லேவி 22:3-7 மனிதர்களுடைய தீட்டையாவது, தீட்டான மிருகத்தையாவது, அருவருக்கப்படத்தக்க தீட்டான மற்ற எந்த பொருளையாவது ஒருவன் தொட்டிருந்து, யெகோவாவுடைய சமாதானபலியின் மாம்சத்திலே சாப்பிட்டால், அவன் தன் மக்களுக்குள் இல்லாதபடி அறுப்புண்டுபோவான்” என்றார். எசேக் 4:14லேவி 11:10-13லேவி 11:20லேவி 12:1லேவி 15:1-33லேவி 5:2-3உபா 14:10உபா 14:12-20 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால், மாடு, ஆடு, வெள்ளாடு என்பவைகளின் கொழுப்பை நீங்கள் சாப்பிடக்கூடாது. லேவி 3:16-171 சாமு 2:15-171 சாமு 2:29அப் 28:27உபா 32:38லேவி 17:6லேவி 4:8-10ரோம 13:13 தானாகச் செத்த மிருகத்தின் கொழுப்பையும், தாக்கப்பட்ட மிருகத்தின் கொழுப்பையும் பலவித வேலைகளுக்குப் பயன்படுத்தலாம்; ஆனாலும் நீங்கள் அதை ஒருபோதும் சாப்பிடக்கூடாது. யாத் 22:31லேவி 17:15லேவி 22:8உபா 14:21எசேக் 4:14எசேக் 44:31 யெகோவாவுக்குத் தகனபலியாகச் செலுத்தப்படும் மிருகத்தின் கொழுப்பைச் சாப்பிடுகிற எந்த ஆத்துமாவும் தன் மக்களுக்குள் இல்லாதபடி அறுப்புண்டுபோவான். உங்கள் குடியிருப்புகளில் எங்கும் யாதொரு பறவையின் இரத்தத்தையாவது, யாதொரு மிருகத்தின் இரத்தத்தையாவது சாப்பிடக்கூடாது. ஆதி 9:4அப் 15:20லேவி 17:10-14லேவி 3:171 சாமு 14:33-341 தீமோ 4:4அப் 15:29எபே 1:7 எவ்வித இரத்தத்தையாவது சாப்பிடுகிற எவனும் தன் மக்களில் இல்லாதபடி அறுப்புண்டுபோவான் என்று சொல்” என்றார். எபி 10:29லேவி 7:20-21லேவி 7:25

ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் சேரவேண்டியவை

பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால், யெகோவாவுக்குச் சமாதானபலி செலுத்துகிறவன் தான் செலுத்தும் சமாதானபலியைக் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவருவானாக. 1 யோவா 1:7கொலோ 1:20லேவி 3:1-17 யெகோவாவுக்குத் தகனபலியாகப் படைப்பவைகளை அவனே கொண்டுவரவேண்டும்; மார்புப்பகுதியையும் அதனுடன் அதின்மேல் வைத்த கொழுப்பையும் யெகோவாவுடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டும்படிக் கொண்டுவரக்கடவன். எண் 6:20லேவி 3:14லேவி 3:3-4லேவி 3:92 கொரி 8:12யாத் 29:24-28யோவா 10:18லேவி 8:27 அப்பொழுது ஆசாரியன் அந்தக் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் எரிக்கவேண்டும்; மார்புப்பகுதி ஆரோனையும் அவனுடைய மகன்களையும் சேரும். லேவி 3:11லேவி 3:16லேவி 3:5லேவி 7:34லேவி 5:13லேவி 6:16லேவி 6:26லேவி 8:29 உங்கள் சமாதானபலிகளில் வலது முன்னந்தொடையை ஏறெடுத்துப்படைக்கும் பலியாகப் படைக்கும்படி ஆசாரியனிடத்தில் கொடுப்பீர்களாக. லேவி 7:34லேவி 9:21எண் 6:201 கொரி 9:13-14உபா 18:3லேவி 10:14எண் 18:18-19லேவி 8:25-26 ஆரோனுடைய மகன்களில், சமாதானபலியின் இரத்தத்தையும் கொழுப்பையும் செலுத்துகிறவனுக்கு, வலது முன்னந்தொடை பங்காகச் சேரும். லேவி 26:1-46லேவி 6:1-30லேவி 7:3 இஸ்ரவேல் மக்களின் சமாதானபலிகளில் அசைவாட்டும் மார்புப்பகுதியையும் ஏறெடுத்துப்படைக்கும் முன்னந்தொடையையும் நான் அவர்கள் கையில் வாங்கி, அவைகளை ஆசாரியனாகிய ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் இஸ்ரவேல் மக்களுக்குள் இருக்கும் நிரந்தரமான கட்டளையாகக் கொடுத்தேன் என்று சொல் என்றார். எண் 18:18-19லேவி 10:14-15உபா 18:3யாத் 29:27-28யாத் 29:9லேவி 3:17லேவி 7:30-32 “யெகோவாவுக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி ஆரோனும் அவனுடைய மகன்களும் நியமிக்கப்பட்ட நாளிலே, இது அபிஷேகம் செய்யப்பட்ட அவர்களுக்குக் யெகோவாவுடைய தகனபலிகளில் கிடைக்கும்படி உண்டான கட்டளை. 1 யோவா 2:201 யோவா 2:272 கொரி 1:21யாத் 28:1யாத் 29:1யாத் 29:21யாத் 29:7யாத் 40:13-15 இப்படி அவர்களுக்கு இஸ்ரவேல் மக்கள் தங்கள் தலைமுறைதோறும் நிரந்தரமான நியமமாகக் கொடுக்கும்படிக் யெகோவா அவர்களை அபிஷேகம்செய்த நாளிலே கட்டளையிட்டார். லேவி 8:12லேவி 8:30யாத் 40:13-15 சர்வாங்கதகனபலிக்கும் உணவுபலிக்கும் பாவநிவாரணபலிக்கும் குற்றநிவாரணபலிக்கும் பிரதிஷ்டைபலிகளுக்கும் சமாதானபலிகளுக்கும் உரிய விதிமுறைகள் இதுவே. யாத் 29:1யாத் 29:38-42லேவி 1:1லேவி 6:20லேவி 6:9-18லேவி 7:11-21 யெகோவாவுக்குத் தங்கள் பலிகளைச் செலுத்தவேண்டும் என்று அவர் இஸ்ரவேல் மக்களுக்குச் சீனாய் வனாந்திரத்திலே கற்பிக்கும்போது இவைகளை மோசேக்குச் சீனாய்மலையில் கட்டளையிட்டார். லேவி 1:1-2