விபசாரிக்கு எதிரான எச்சரிக்கை
என் மகனே, நீ என்னுடைய வார்த்தைகளைக்காத்து, நீதி 1:8லூக் 11:28வெளி 1:3யோவா 14:23நீதி 2:1-7வெளி 22:9யோவா 15:20யோபு 22:22
என்னுடைய கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்து.
என்னுடைய கட்டளைகளையும் என்னுடைய போதகத்தையும் உன்னுடைய கண்மணியைப்போல் காத்துக்கொள், சங் 17:81 யோவா 2:3-4லேவி 18:5நீதி 4:41 யோவா 5:1-3யோவா 14:21உபா 32:10ஏசா 55:3
அப்பொழுது பிழைப்பாய்.
அவைகளை உன்னுடைய விரல்களில் கட்டி, உபா 11:18-20நீதி 3:3உபா 6:8-9எரே 31:332 கொரி 3:3ஏசா 30:8நீதி 6:21எரே 17:1
அவைகளை உன்னுடைய இருதயப்பலகையில் எழுதிக்கொள்.
ஆசைவார்த்தைகளைப் பேசும் அந்நியப் பெண்ணாகிய ஒழுங்கீனமானவளுக்கு உன்னை விலக்கிக் காப்பதற்காக, நீதி 2:2-4நீதி 4:6-8யோபு 17:14உன்னத 8:1லூக் 11:27-28மத் 12:49-50
ஞானத்தை நோக்கி, நீ என்னுடைய சகோதரி என்றும், நீதி 2:16நீதி 6:24நீதி 5:3
புத்தியைப்பார்த்து, நீ என்னுடைய இனத்தைச் சேர்ந்தவள் என்றும் சொல்லு.
நான் என்னுடைய வீட்டின் ஜன்னல் அருகே நின்று, ஆதி 26:8நியாயாதி 5:282 சாமு 6:16
அதின் வழியாகப் பார்த்தபோது,
பேதையர்களாகிய வாலிபர்களுக்குள்ளே நீதி 6:32நீதி 1:22எரே 4:22மத் 15:16நீதி 1:32நீதி 1:4நீதி 10:13நீதி 8:5
ஒரு புத்தியற்ற வாலிபனைக்கண்டு அவனை கவனித்தேன்.
அவன் மாலைமயங்கும் சூரியன் மறையும் நேரத்திலும், 1 கொரி 6:182 சாமு 11:2-32 தீமோ 2:22நியாயாதி 16:1யூதா 1:23நீதி 4:14-15நீதி 5:8நீதி 7:12
இரவின் இருளிலும்.
அவள் இருக்கும் தெருவிற்கு அடுத்த தெருவில் சென்று, யோபு 24:13-15ரோம 13:12-14எபே 5:11ஆதி 39:11யாத் 12:6
அவளுடைய வீட்டுவழியாக நடந்துபோனான்.
அப்பொழுது இதோ, விபசாரியின் ஆடை ஆபரணம் தரித்த 1 தீமோ 2:92 கொரி 11:2-3ஏசா 3:16-242இராஜா 9:30எரே 4:302இராஜா 9:22ஆதி 38:14-15ஏசா 23:16
தந்திரமனமுள்ள ஒரு பெண் அவனுக்கு எதிர்ப்பட்டாள்.
அவள் வாயாடியும் அடங்காதவளுமானவள்; நீதி 9:13தீத் 2:51 தீமோ 5:13-14நீதி 31:10-31ஆதி 18:9நீதி 25:24நீதி 27:14-15
அவளுடைய கால்கள் வீட்டிலே தங்குகிறதில்லை.
சிலவேளை வெளியிலே இருப்பாள், சிலவேளை வீதியில் இருப்பாள், நீதி 23:28நீதி 9:14வெளி 18:3எசேக் 16:24-25எசேக் 16:31எரே 2:20எரே 2:33எரே 2:36
சந்துகள்தோறும் மறைந்திருப்பாள்.
அவள் அவனைப் பிடித்து முத்தமிட்டு, ஆதி 39:12எண் 25:6-8எசேக் 16:33எசேக் 2:4எசேக் 2:6எசேக் 3:7-9ஆதி 39:7ஏசா 50:7
முகம் நாணாமல் அவனைப் பார்த்து:
சமாதான பலிகள் என்மேல் சுமந்திருந்தது, நீதி 21:27லேவி 7:11உபா 12:6-7யோவா 18:28நீதி 15:8நீதி 17:11 இராஜா 21:9-102 சாமு 15:7-9
இன்றைக்குத்தான் என்னுடைய பொருத்தனைகளை நிறைவேற்றினேன்.
ஆதலால், நான் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு,
உன் முகத்தை ஆவலோடு தேடினேன்;
இப்பொழுது உன்னைக் கண்டுபிடித்தேன்.
என்னுடைய மெத்தையை இரத்தினக் கம்பளங்களாலும், ஏசா 19:9எசேக் 27:71 இராஜா 10:28நீதி 31:22வெளி 2:22உன்னத 3:7-10உன்னத 1:16
எகிப்து தேசத்தின் விசித்திரமான மெல்லிய துணிகளாலும் அலங்கரித்தேன்.
என்னுடைய படுக்கையை வெள்ளைப்போளத்தாலும் சங் 45:8ஏசா 57:7-9யாத் 30:23உன்னத 3:6உன்னத 4:13-14
சந்தனத்தாலும் இலவங்கப்பட்டையாலும் வாசனையாக்கினேன்.
வா, விடியற்காலைவரைக்கும் சந்தோஷமாக இருப்போம்,
இன்பங்களினால் பூரிப்போம்.
கணவன் வீட்டிலே இல்லை, தூரப்பயணம் போனான். லூக் 12:45-46மத் 20:11லூக் 12:39மத் 24:43மத் 24:48மாற் 13:34-36
பணப்பையைத் தன்னுடைய கையிலே கொண்டுபோனான், 2 நாளாக 2:4
குறிக்கப்பட்ட நாளிலே வீட்டுக்கு வருவான் என்று சொல்லி,
தன்னுடைய மிகுதியான இனிய சொற்களால் அவனை வசப்படுத்தி, நீதி 5:3நீதி 7:52இராஜா 4:8லூக் 24:29சங் 12:22 கொரி 5:14நியாயாதி 16:15-17நீதி 6:24
தன்னுடைய உதடுகளின் இனிமையான பேச்சால் அவனை இணங்கச்செய்தாள்.
உடனே அவன் அவள் பின்னே சென்றான்; யோபு 13:27அப் 14:13அப் 16:24எரே 20:2
ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலவும்,
ஒரு மூடன் விலங்கிடப்பட்டு தண்டனைக்குப் போவதுபோலவும்,
ஒரு குருவி தன்னுடைய உயிரை வாங்கும் கண்ணியை அறியாமல் பிரச 9:12நீதி 9:18எண் 25:8-9நீதி 1:17
அதில் விழுவதற்கு விரைந்து போகிறதுபோலவும்,
அவளுக்குப் பின்னே போனான்;
அம்பு அவனுடைய இருதயத்தைப் பிளந்தது.
ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; நீதி 5:7நீதி 4:11 யோவா 2:1கலா 4:19நீதி 8:32-331 கொரி 4:14-15
என்னுடைய வாயின் வார்த்தைகளைக் கவனியுங்கள்.
உன்னுடைய இருதயம் அவளுடைய வழியிலே சாயவேண்டாம்; நீதி 5:8ஏசா 53:6நீதி 6:25மத் 5:28நீதி 23:31-33நீதி 4:14-15நீதி 5:23சங் 119:176
அவளுடைய பாதையிலே மயங்கித் திரியாதே.
அவள் அநேகரைக் காயப்படுத்தி, விழச்செய்தாள்; 1 பேது 2:11நெகே 13:261 கொரி 10:81 இராஜா 11:1-2நீதி 6:332 கொரி 12:212 சாமு 12:9-112 சாமு 3:27
பலவான்கள் அநேகரைக் கொலைசெய்தாள்.
அவளுடைய வீடு பாதாளத்திற்குப்போகும் வழி; நீதி 5:5நீதி 9:18நீதி 2:18-19வெளி 22:15பிரச 7:26
அது மரண அறைகளுக்குக் கொண்டுபோய்விடும்.