கலாத்தியர் 1

Galatians 1

பவுலாகிய நான் ஒரு மனிதனிடத்தில் இருந்தோ, அல்லது மனிதர்கள் மூலமாகவோ அல்ல, இயேசுகிறிஸ்துவின் மூலமாகவும், அவரை மரணத்திலிருந்து உயிருடன் எழுப்பிய பிதாவாகிய இறைவனின் மூலமாகவும் அனுப்பப்பட்டிருக்கிறேன். அப்படி அப்போஸ்தலனாக ஏற்படுத்தப்பட்ட பவுலாகிய நானும், கலா 1:11-121 கொரி 1:1அப் 9:15-16வெளி 1:5ரோம 1:12 கொரி 1:1எபே 3:8அப் 22:14-21 என்னுடன் இருக்கும் எல்லா சகோதரர்களும், பிலி 4:211 கொரி 16:1அப் 16:5-6அப் 18:23பிலி 2:22அப் 9:31அப் 15:41

கலாத்தியா நாட்டிலுள்ள திருச்சபைகளுக்கு எழுதுகிறதாவது:

நம்முடைய பிதாவாகிய இறைவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. 2 யோவா 1:32 கொரி 13:14ரோம 1:7-151 கொரி 1:32 தெச 1:2பிலி 1:21 தெச 1:12 கொரி 1:2 இந்த இயேசுவே நம்முடைய பிதாவாகிய இறைவனுடைய திட்டத்தின்படி, இப்போது இருக்கிற இந்தத் தீமையான உலகிலிருந்து நம்மைத் தப்புவிப்பதற்கென, நம்முடைய பாவங்களுக்காகத் தம்மையே ஒப்புக்கொடுத்தவர். மத் 20:28ரோம 4:25கலா 2:201 யோவா 2:15-171 யோவா 5:19-201 பேது 2:242 கொரி 4:4தீத் 2:14 இதற்காக பிதாவாகிய இறைவனுக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். ரோம 11:36யூதா 1:25எபி 13:21சங் 72:191 நாளாக 29:131 பேது 5:111 தீமோ 1:172 பேது 3:18

வேறு நற்செய்தி இல்லை

நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் கிறிஸ்துவினுடைய கிருபையினாலே உங்களை அழைத்தவரைக் கைவிட்டு, வேறு ஒரு நற்செய்தியின் பக்கமாகத் திரும்புகிறீர்களே. இதைக்குறித்து நான் வியப்படைகிறேன். 2 கொரி 11:4கலா 5:7-8ஏசா 29:13சங் 106:13கலா 3:1-51 தீமோ 1:3கலா 4:9-15எரே 2:12-13 உண்மையிலேயே அது எவ்விதத்திலும் நற்செய்தி அல்ல. சிலர் உங்களைக் குழப்பமடையச்செய்து, கிறிஸ்துவினுடைய நற்செய்தியை மாற்ற முயற்சிக்கிறார்கள். அப் 15:24ரோம 16:17-18கலா 5:102 கொரி 11:13அப் 15:1-51 யோவா 4:12 கொரி 2:172 யோவா 1:10 நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த நற்செய்தியைவிட, வேறு ஒரு நற்செய்தியை வானத்திலிருந்து வந்த ஒரு தூதனோ, நாங்களோ அறிவித்தாலும், அவன் நித்தியமாகவே குற்றவாளியாகத் தீர்க்கப்பட வேண்டும். 2 கொரி 11:13-14கலா 1:9வெளி 22:18-191 கொரி 16:22ரோம 9:3மத் 25:411 கொரி 12:31 தீமோ 1:19-20 நாங்கள் ஏற்கெனவே இதைச் சொல்லியிருக்கிறது போலவே, இப்பொழுதும் நான் மீண்டும் சொல்லுகிறேன்: நீங்கள் ஏற்றுக்கொண்ட நற்செய்தியைவிட, வேறொரு நற்செய்தியை யாராவது உங்களுக்கு அறிவித்தால், அவன்மேல் இறைவனுடைய சாபம் சுமரட்டும். ரோம 16:17உபா 4:2நீதி 30:6வெளி 22:18-19உபா 12:322 கொரி 1:172 கொரி 13:1-2பிலி 3:1

நான் இப்பொழுது மனிதருடைய அங்கீகாரத்தையோ அல்லது இறைவனுடைய அங்கீகாரத்தையோ பெற முயல்கிறேனா? அல்லது மனிதரைப் பிரியப்படுத்த முயல்கிறேனா? நான் மனிதரைப் பிரியப்படுத்த முயல்கிறவனாய் இருந்தால், நான் கிறிஸ்துவினுடைய ஊழியனாய் இருக்கமுடியாதே. 1 தெச 2:4அப் 5:29எபே 6:6யாக் 4:4மத் 22:16கொலோ 3:222 கொரி 5:9-11ரோம 2:29

இறைவனால் அழைக்கப்பட்ட பவுல்

பிரியமானவர்களே, நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தி, மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டது அல்ல என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று நான் விரும்புகிறேன். கலா 1:11 கொரி 2:9-10எபே 3:3-81 கொரி 11:231 கொரி 15:1-3ரோம 2:16 நான் அதை ஒரு மனிதனிடமிருந்து பெற்றதும் இல்லை, எந்த ஒரு மனிதனும் அதை எனக்குக் போதிக்கவும் இல்லை. இயேசுகிறிஸ்து எனக்குக் கொடுத்த வெளிப்பாட்டின் மூலமாகவே நான் அதைப் பெற்றுக்கொண்டேன். 1 கொரி 2:10கலா 1:16கலா 1:12 கொரி 12:11 கொரி 11:23

முன்பு யூதமதத்தில் இருந்தபோது, நான் வாழ்ந்த முறையைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் எவ்வளவு கொடுமையாய் இறைவனுடைய திருச்சபையைத் துன்புறுத்தி, அதை அழிக்க முயன்றேன் என்பதும் உங்களுக்குத் தெரியும். 1 கொரி 15:9அப் 22:3-5அப் 8:3அப் 26:4-51 தீமோ 1:13அப் 26:9-11அப் 9:21அப் 9:26 அப்போது என்னுடைய சமகாலத்து யூதர்களைவிட, நானே யூத மதக் கோட்பாடுகளில் முன்னேறியவனாய் இருந்தேன். நம்முடைய தந்தையர்களின் பாரம்பரியங்களைக் கைக்கொள்வதில் தீவிர ஆர்வம் உடையவனாய் இருந்தேன். கொலோ 2:8அப் 26:5அப் 22:3பிலி 3:4-6மத் 15:61 பேது 1:8அப் 26:9எரே 9:14 ஆனால் நான் தாயின் கருப்பையில் இருக்கும்போதே என்னை வேறுபிரித்த இறைவன், தம்முடைய கிருபையினால் என்னை அழைத்து, எரே 1:5ஏசா 49:5ஏசா 49:12 தீமோ 1:9எபே 1:51 கொரி 1:92 தெச 2:13-14ரோம 1:1 கிறிஸ்துவை என்னில் வெளிப்படுத்த பிரியங்கொண்டார். தம்முடைய மகனின் நற்செய்தியை யூதரல்லாத மக்களுக்கு நான் அறிவிப்பதற்காக இறைவனே இப்படிச் செய்தார், அப்பொழுது அது குறித்து நான் எந்த மனிதனிடமும் ஆலோசனை கேட்கவுமில்லை, மத் 16:17எபே 3:5-10எபே 1:17-181 கொரி 2:9-132 கொரி 4:6அப் 22:21அப் 26:17-20அப் 9:15 எனக்கு முன்னமே அப்போஸ்தலர்களாய் இருந்தவர்களைச் சந்திக்கும்படி, நான் எருசலேமுக்குப் போனதுமில்லை. நானோ உடனே அரேபிய வனாந்திரத்திற்குப்போய், பின்பு தமஸ்கு பட்டணத்துக்குத் திரும்பிவந்தேன். அப் 9:20-252 கொரி 11:32-33கலா 1:18

மூன்று வருடங்களுக்குப் பின்புதான், நான் பேதுருவுடன் அறிமுகமாகும்படி, எருசலேமுக்குப் போய், அவனுடன் பதினைந்து நாட்கள் தங்கினேன். அப் 9:22-23அப் 22:17-18அப் 9:26-29 மற்ற அப்போஸ்தலரில் ஒருவரையும் நான் சந்திக்கவில்லை. கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபை மாத்திரமே சந்தித்தேன். மத் 13:55மத் 12:46மாற் 6:31 கொரி 9:5மத் 10:3அப் 12:17யாக் 1:1யூதா 1:1 நான் உங்களுக்கு இப்பொழுது எழுதுகிறது பொய்யல்ல என்பதை இறைவனுக்கு முன்பாக நான் நிச்சயமாய் உங்களுக்குக் கூறுகிறேன். ரோம 9:12 கொரி 11:312 கொரி 11:10-11

பின்பு நான் சீரியாவுக்கும், சிலிசியாவுக்கும் போனேன். அப் 15:41அப் 6:9அப் 9:30அப் 11:25-26அப் 13:1அப் 15:23அப் 18:18அப் 21:3 அப்பொழுது கிறிஸ்துவில் உள்ள யூதேயாநாட்டுத் திருச்சபைகளுக்கு நான் அறிமுகமற்றவனாகவே இருந்தேன். 1 தெச 2:14ரோம 16:71 கொரி 1:301 தெச 1:12 தெச 1:1அப் 9:31பிலி 1:1 “முன்பு நம்மைத் துன்புறுத்தியவன், தான் அழிக்க முயன்ற விசுவாசத்தையே இப்பொழுது பிரசங்கிக்கிறான்” என்று சொல்லப்படுவதை மாத்திரம் அவர்கள் கேள்விப்பட்டிருந்தார்கள். 1 கொரி 15:8-101 தீமோ 1:13-16அப் 9:13அப் 9:20அப் 9:26அப் 6:7 அவர்கள் எனக்காக இறைவனைத் துதித்தார்கள். அப் 11:18லூக் 15:10லூக் 15:32லூக் 2:14மத் 9:82 தெச 1:102 தெச 1:12கொலோ 1:3-4