யோபு 4

Job 4

எலிப்பாஸ் பேசுதல்

அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் மறுமொழியாக சொன்னதாவது: யோபு 15:1யோபு 2:11யோபு 22:1யோபு 3:1-2யோபு 42:9யோபு 6:1யோபு 8:1

யாராவது ஒருவர் உன்னுடன் பேசத் துணிந்தால், யோபு 32:18-20அப் 4:20எரே 6:112 கொரி 2:4-62 கொரி 7:8-10எரே 20:9

நீ பொறுமையாய் இருப்பாயோ?

ஆனால் யாரால்தான் பேசாதிருக்க முடியும்?

நீ அநேகருக்கு புத்தி சொல்லி, ஏசா 35:3எபி 12:12யோபு 16:5லூக் 22:32நீதி 10:21உபா 3:28எபே 4:29லூக் 22:43

தளர்ந்த கைகளைத் திடப்படுத்தியிருக்கிறாய்.

தடுக்கி விழுந்தவர்களை உன் வார்த்தைகள் தாங்கியிருக்கின்றன; 1 தெச 5:14எபி 12:12நீதி 12:18சங் 145:142 கொரி 2:72 கொரி 7:6தானி 5:6ஏசா 35:3-4

தள்ளாடிய முழங்கால்களை நீ உறுதிபடுத்தியிருக்கிறாய்.

இப்பொழுது உனக்கு கஷ்டம் வந்தபோது, கலங்கிவிட்டாய்; யோபு 19:212 கொரி 4:162 கொரி 4:1எபி 12:3எபி 12:5யோபு 1:11யோபு 2:5யோபு 3:25-26

அது உன்னைத் தாக்கியதும் நீ மனங்கலங்கிப் போனாய்.

உனது பக்தி உனக்கு மனவுறுதியாயும், நீதி 3:26நீதி 14:26யோபு 1:1யோபு 17:15யோபு 23:11-12யோபு 13:15யோபு 16:171 பேது 1:13

குற்றமற்ற வழிகள் உனக்கு நல் எதிர்பார்ப்பாயும் இருக்கவேண்டும் அல்லவோ?

குற்றமற்றவன் அழிக்கப்பட்டதுண்டோ? சங் 37:252 பேது 2:9யோபு 36:7அப் 28:4யோபு 8:20பிரச 7:15பிரச 9:1-2யோபு 9:22-23

நேர்மையானவர்கள் அழிக்கப்பட்டதுண்டோ?

என இப்பொழுது யோசித்துப்பார்.

தீமையை உழுது, துன்பத்தை விதைக்கிறவர்கள், கலா 6:7-8நீதி 22:8ஓசி 8:72 கொரி 9:6ஓசி 10:12-13எரே 4:18யோபு 15:35சங் 7:14-16

அதையே அறுக்கிறார்கள் என்பதை நான் கண்டிருக்கிறேன்.

இறைவனின் சுவாசத்தினால் அவர்கள் அழிந்து, யோபு 15:302 தெச 2:8ஏசா 11:4ஏசா 30:33சங் 18:15வெளி 2:16யாத் 15:10யாத் 15:8

அவருடைய மூக்கின் காற்றினாலே அழிகிறார்கள்.

சிங்கங்கள் கர்ஜித்து, உறுமலாம், சங் 58:6நீதி 30:14சங் 3:7சங் 57:4யோபு 29:17யோபு 5:15

ஆனாலும் அந்த பெருஞ்சிங்கத்தின் பற்கள் உடைக்கப்படுகின்றன.

சிங்கம் இரையில்லாமல் இறந்துபோகும், சங் 34:102 தீமோ 4:17ஆதி 49:9ஓசி 11:10எரே 4:7யோபு 1:19யோபு 27:14-15யோபு 38:39

சிங்கக் குட்டிகளோ சிதறிப்போகும்.

“இப்பொழுது எனக்கு ஒரு வார்த்தை இரகசியமாய்க் கொண்டுவரப்பட்டது, யோபு 26:141 கொரி 13:12சங் 62:11

அதின் மெல்லிய ஓசை என் காதுகளில் விழுந்தது.

மனிதர் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும்போது, யோபு 33:14-16ஆதி 2:21தானி 10:9தானி 2:19தானி 2:28-29தானி 4:5தானி 8:18ஆதி 15:12

இரவில் அமைதியைக் கெடுக்கும் கனவுகளின் மத்தியில்,

பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது, யோபு 33:19வெளி 1:17தானி 10:11ஆப 3:16ஏசா 6:5யோபு 7:14லூக் 1:12லூக் 1:29

என் எலும்புகளையெல்லாம் நடுங்கச் செய்தன.

அப்பொழுது ஒரு ஆவி என் முகத்திற்கு எபி 1:7தானி 5:6லூக் 24:37-39சங் 104:4ஏசா 13:8ஏசா 21:3-4எபி 1:14மத் 14:26

முன்னால் செல்லுகையில் என் உடலின் முடி சிலிர்த்து நின்றது.

ஆவி நின்றது, 1 இராஜா 19:12

அதின் தோற்றத்தை என்னால் அடையாளம் காண முடியவில்லை.

ஒரு உருவம் என் கண்கள் முன் நின்றது,

அப்பொழுது நான் முணுமுணுக்கும் குரலைக் கேட்டேன்:

‘மனிதன் இறைவனைவிட நீதிமானாய் இருக்க முடியுமோ? யோபு 9:2யோபு 25:4பிரச 7:20சங் 143:2எரே 17:9ரோம 11:33எரே 12:1யோபு 15:14

தன்னைப் படைத்தவரைவிட அதிக தூய்மையாய் இருப்பானோ?

இறைவன் தமது ஊழியர்களில் நம்பிக்கை வைக்காமல் இருக்கிறார், 2 பேது 2:4யோபு 25:5-6யூதா 1:6யோபு 15:15-16சங் 103:20-21சங் 104:4ஏசா 6:2-3

அவர் தன் தூதர்களிலும் குறைகண்டிருக்கிறார்.

அப்படியிருக்க தூசியில் அஸ்திபாரமிட்டு, யோபு 10:9ஆதி 2:7ஆதி 3:19யோபு 33:62 கொரி 4:72 கொரி 5:1ஆதி 18:27யோபு 13:12

களிமண் வீட்டில் வாழ்பவர்களும்,

பூச்சிபோல் நசுக்கப்படுகிறவர்களுமாகிய மனிதரின் குறையை அவர் காணாமலிருப்பாரோ?

அவர்கள் காலைமுதல் மாலைவரைக்கும், யோபு 20:72 நாளாக 15:62 நாளாக 21:20ஏசா 38:12-13யோபு 14:14யோபு 14:2யோபு 14:20யோபு 16:22

கவனிப்பார் ஒருவருமில்லாமல் நிலையான அழிவை அடைகிறார்கள்.

அவர்களுடைய கூடாரத்தின் கயிறுகள் மேலே இழுக்கப்பட்டு, யோபு 36:12யோபு 8:22லூக் 16:22-23சங் 39:11ஏசா 14:16ஏசா 2:22யாக் 1:11யோபு 18:21

அவை ஞானமில்லாமல் சாவதில்லையா?’