லூக்கா 21

Luke 21

விதவையின் காணிக்கை

இயேசு நிமிர்ந்து பார்த்தபோது, பணக்காரர் தமது காணிக்கைகளை ஆலயத்தின் காணிக்கைப் பெட்டிகளில் போடுவதைக் கண்டார். மாற் 12:41-44யோவா 8:202 நாளாக 36:18மத் 27:6நெகே 13:132இராஜா 24:13யோசு 6:19மாற் 7:11-13 ஒரு ஏழை விதவை, இரண்டு சிறிய செப்பு நாணயங்களை அதிலே போடுகிறதையும் அவர் கண்டார். மாற் 12:42 அப்பொழுது அவர், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். இந்த ஏழை விதவை, மற்ற எல்லோரைப் பார்க்கிலும் அதிகமாய் போட்டிருக்கிறாள். 2 கொரி 8:122 கொரி 8:2-3அப் 10:34யாத் 35:21-29மாற் 12:43-442 கொரி 9:6-7அப் 4:27லூக் 12:44 இவர்கள் எல்லோரும் தங்கள் செல்வத்திலிருந்து காணிக்கைளைக் கொடுத்தார்கள்; இவளோ, தனது ஏழ்மையிலிருந்து, தனது பிழைப்பிற்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டாள்” என்றார். அப் 2:44-45லூக் 15:12அப் 4:34லூக் 8:43

கடைசிக் காலத்தின் அடையாளங்கள்

இயேசுவினுடைய சீடர்களில் சிலர், “ஆலயம் அழகான கற்களாலும், இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட காணிக்கைகளினாலும் எவ்வளவாய் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது” என்று சொன்னார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், யோவா 2:20மத் 24:1-51மாற் 13:1-37 “நீங்கள் இங்கே காண்கிற இவையெல்லாம், ஒரு கல்லின்மேல் இன்னொரு கல் இராதபடி இடிக்கப்படும் நாட்கள் வரும்; அவை ஒவ்வொன்றும் கீழே தள்ளிவிடப்படும்” என்றார். மத் 24:2மாற் 13:2புலம் 5:18சகரி 14:21 இராஜா 9:7-92 நாளாக 7:20-22அப் 6:13-14தானி 9:26-27

அவர்கள் இயேசுவிடம், “போதகரே, எப்பொழுது இவை நிகழும்? நிகழப்போகிறது என்பதற்கான அடையாளம் என்ன?” என்று கேட்டார்கள். அப் 1:6-7மாற் 13:14மாற் 13:3-4லூக் 21:20-21லூக் 21:27-28மத் 24:15-16தானி 12:6தானி 12:8

இயேசு அதற்குப் பதிலாக, “நீங்கள் ஏமாறாதபடி விழிப்பாயிருங்கள். ஏனெனில், அநேகர் நான்தான் அவர், காலம் நெருங்கிவிட்டது என்றெல்லாம் சொல்லிக்கொண்டு, என் பெயராலே வருவார்கள். அவர்களைப் பின்பற்றவேண்டாம். 1 யோவா 4:12 தெச 2:3எபே 5:6மாற் 13:5-6மத் 24:11மத் 24:4-5மாற் 13:21-23எரே 29:8 நீங்கள் யுத்தங்களையும், கலவரங்களையும் கேள்விப்படும்போது, பயப்படவேண்டாம். முதலில் இவை நிகழவே வேண்டும். ஆனாலும், முடிவோ உடனே வராது” என்றார். லூக் 21:28மத் 24:6-8மாற் 13:7-8ஏசா 51:12-13லூக் 21:18-19நீதி 3:25-26சங் 27:1-3சங் 46:1-2

பின்பு இயேசு அவர்களிடம் சொன்னதாவது: “நாட்டிற்கு விரோதமாய் நாடு எழும்பும், அரசு அரசிற்கெதிராய் எழும்பும். அப் 2:19-20மாற் 13:82 நாளாக 15:5-6எபி 12:27சகரி 14:13சகரி 14:2-3ஏசா 19:2அப் 11:28 பல இடங்களில் பெரும் பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், ஆபத்தான நோய்களும் உண்டாகும். பயங்கர சம்பவங்களும், வானத்திலிருந்து பெரிய அடையாளங்களும் காணப்படும். மத் 24:29-30லூக் 21:25-27

“இவை எல்லாவற்றிற்கும் முன்பாக, உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள். அவர்கள் உங்களை ஜெப ஆலயங்களிலும், சிறைகளிலும் ஒப்படைப்பார்கள். அரசருக்கு முன்பாகவும், ஆளுநர்களுக்கு முன்பாகவும் கொண்டு செல்லப்படுவீர்கள். இவை எல்லாம் என் பெயரின் பொருட்டு நிகழும். 1 பேது 4:12-141 பேது 2:131 தெச 2:15-16அப் 12:1-4அப் 16:22-26அப் 21:30-31அப் 22:30அப் 24:1-9 நீங்கள் அவர்களுக்கு சாட்சிகளாய் இருப்பதற்கு, இது ஒரு சந்தர்ப்பமாய் இருக்கும். பிலி 1:12பிலி 1:282 தெச 1:51 தெச 3:3-4 ஆனால், உங்கள் சார்பாக எப்படிப் பேசலாம் என்று முன்னதாகக் கவலைப்படாமல் இருக்கத் தீர்மானித்துக்கொள்ளுங்கள். லூக் 12:11-12மாற் 13:11மத் 10:19-20 உங்கள் எதிரிகளில் எவனும் எதிர்த்துப் பேசவோ, மறுத்துப் பேசவோ முடியாத அளவுக்கு, வார்த்தையையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன். எரே 1:9எபே 6:19லூக் 12:12அப் 6:10யாத் 4:11-12கொலோ 4:3-42 தீமோ 4:16-17லூக் 24:45 நீங்கள் பெற்றோர்களாலும், சகோதரர்களாலும், உறவினர்களாலும், நண்பர்களாலும் காட்டிக்கொடுக்கப்படுவீர்கள். அவர்கள் உங்களில் சிலரைக் கொலைசெய்வார்கள். லூக் 12:53வெளி 6:9எரே 9:4மத் 10:21மீகா 7:5-6மாற் 13:12அப் 12:2அப் 7:59 என் நிமித்தம் அனைவரும் உங்களை வெறுப்பார்கள். யோவா 15:19லூக் 6:222 கொரி 12:10யோவா 15:212 கொரி 4:11மத் 10:22மத் 24:9மாற் 13:13 ஆனால், உங்கள் தலையிலுள்ள ஒரு முடிகூட அழிந்துபோகாது. மத் 10:301 சாமு 14:45அப் 27:34லூக் 12:72 சாமு 14:111 சாமு 25:29 உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக் கொள்ளுங்கள். எபி 10:36யாக் 1:3மத் 10:22வெளி 3:10ரோம 5:3வெளி 13:10ரோம 2:7சங் 37:7

“எருசலேம் படை வீரரால் முற்றுகையிடப்படுவதை நீங்கள் காணும்போது, அதற்கு அழிவு நெருங்கிவிட்டது என அறிந்துகொள்வீர்கள். லூக் 19:43தானி 9:27மாற் 13:14லூக் 21:7மத் 24:15 அப்பொழுது யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும். நகரத்தில் இருக்கிறவர்கள் வெளியே புறப்பட்டு போகட்டும். நாட்டு மக்கள் பட்டணத்திற்குள் போகாமல் இருக்கட்டும். எரே 6:1யாத் 9:20-21ஆதி 19:17ஆதி 19:26எரே 35:11லூக் 17:31-33மத் 24:16மாற் 13:15 ஏனெனில், எழுதப்பட்டிருப்பவை எல்லாம் நிறைவேறப்போகும் தண்டனையின் காலம் இதுவே. ஓசி 9:7ஏசா 65:12-162 பேது 2:9ஏசா 34:8ஏசா 63:4எரே 51:62 பேது 3:7தானி 9:24-27 அந்நாட்களில் கர்ப்பவதிகளின் நிலைமையும், பால் கொடுக்கும் தாய்மாரின் நிலைமையும் எவ்வளவு பயங்கரமாயிருக்கும்! நாட்டிலே கொடிய துன்பமும் உண்டாகும். இந்த மக்களுக்கு எதிராக கடுங்கோபமும் வெளிப்படும். புலம் 4:10லூக் 23:29மத் 24:19மாற் 13:171 பேது 4:171 தெச 2:16உபா 28:56-57எபி 10:26-31 அவர்கள் வாளினால் வெட்டுண்டு விழுவார்கள். எல்லா மக்களின் நாடுகளுக்கும் கைதிகளாய் கொண்டு செல்லப்படுவார்கள். யூதரல்லாதவர்களின் காலம் நிறைவேறும்வரை, எருசலேம் யூதரல்லாதவர்களால் மிதிக்கப்படும். ரோம 11:25வெளி 11:2ஏசா 63:18தானி 12:7தானி 9:27தானி 8:13ஏசா 5:5ஏசா 66:19

“சூரியனிலும், சந்திரனிலும், நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் ஏற்படும். பூமியிலோ மக்கள் கடலின் முழக்கத்தினாலும், கொந்தளிப்பினாலும், பெருந்துன்பத்திற்கும், கலக்கத்திற்கும் உட்படுவார்கள். ஏசா 13:10யோவே 2:30-31வெளி 6:12-14தானி 12:1எசேக் 32:7-8ஏசா 24:232 பேது 3:10-12அப் 2:19 வானத்தின் அதிகாரங்கள் அசைக்கப்படுவதனால், மனிதர் உலகத்திற்கு என்ன ஏற்படுமோ என்று பயத்தினால், மனம் சோர்ந்துபோவார்கள். உபா 28:65-67மத் 24:292 பேது 3:10-12லேவி 26:36மாற் 13:25உபா 28:32-34எபி 10:26-27 அவ்வேளையில் மானிடமகனாகிய நான் வல்லமையுடனும், மிகுந்த மகிமையுடனும், மேகத்தில் வருவதை மனிதர்கள் காண்பார்கள். மத் 24:30வெளி 1:7மாற் 13:26தானி 7:13மத் 26:64அப் 1:9-11மத் 16:27-28மத் 25:31 இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் உங்கள் தலைகளை நிமிர்த்தி எழுந்து நில்லுங்கள். ஏனெனில், உங்கள் மீட்பு நெருங்கி வருகிறது.” ரோம 8:23ஏசா 60:1-2எபே 4:30ஏசா 12:1-3ரோம 8:19லூக் 18:7சங் 98:5-9எபே 1:14

இயேசு சீடர்களுக்கு மேலும் இந்த உவமையைச் சொன்னார்: “அத்திமரத்தையும் மற்ற எல்லா மரங்களையும் நோக்கிப்பாருங்கள். மத் 24:32-35மாற் 13:28-30 அவை துளிர்விடும்போது, கோடைகாலம் நெருங்குகிறது என்று, நீங்களே பார்த்து அறிந்துகொள்கிறீர்கள். லூக் 12:57 அவ்வாறே இவற்றையெல்லாம் நீங்கள் காணும்போது, இறைவனுடைய அரசு சமீபமாய் வந்திருக்கிறது என்று அறிந்துகொள்ளுங்கள். யாக் 5:9எபி 10:371 பேது 4:7லூக் 12:51-57மத் 16:1-4மத் 3:2

“நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இந்தக் காரியங்களெல்லாம் நடந்துமுடியும் வரைக்கும், நிச்சயமாகவே இந்தத் தலைமுறை ஒழிந்துபோகாது. மத் 24:34மாற் 13:30மத் 23:36மத் 16:28லூக் 11:50-51 வானமும், பூமியும் ஒழிந்துபோகும். ஆனால், என் வார்த்தைகளோ ஒருபோதும் ஒழிந்துபோகாது. ஏசா 40:8மாற் 13:31மத் 24:35ஏசா 51:6சங் 102:26மத் 5:181 பேது 1:252 பேது 3:7-14

“ஊதாரித்தனத்தினாலும், மதுபான வெறியினாலும், வாழ்க்கைக்குரிய கவலைகளினாலும் உங்கள் இருதயங்கள் பாரமடைந்து போகாதடி நீங்கள் கவனமாய் இருங்கள். அப்பொழுது அந்த நாள், ஒரு கண்ணியைப்போல எதிர்பாராத விதத்தில், உங்கள்மேல் வரும். மாற் 4:191 தெச 5:2-8லூக் 12:40லூக் 12:45-461 பேது 4:3-71 கொரி 6:10வெளி 3:32 பேது 3:14 பூமி முழுவதிலும் வாழுகின்ற எல்லோர்மேலும் அது வரும். வெளி 16:15பிரச 9:12ஏசா 24:17-18எரே 48:43-44லூக் 17:37சங் 11:6அப் 17:26ஆதி 7:4 எப்பொழுதும் விழிப்புடன் இருங்கள். நடக்கப்போகின்ற எல்லாவற்றிலிருந்தும் தப்பித்துக் கொள்வதற்காக மன்றாடுங்கள். மானிடமகனாகிய எனக்கு முன்பாக, உங்களுக்கு நிற்கக்கூடிய வல்லமை இருக்கவும் மன்றாடுங்கள்” என்றார். 1 யோவா 2:28மத் 25:131 பேது 5:8மத் 24:421 பேது 4:71 கொரி 16:13மாற் 13:33லூக் 18:1

இயேசு ஒவ்வொரு நாளும் ஆலயத்தில் போதித்துக் கொண்டிருந்தார். அதற்குப் பின்பு, இரவு நேரத்தை ஒலிவமலை எனப்பட்ட மலையிலே தங்கிவந்தார். லூக் 22:39மத் 21:1மத் 21:17மத் 26:55மாற் 11:19அப் 1:12யோவா 12:1லூக் 19:37 எல்லா மக்களும் அதிகாலையிலேயே எழுந்து, அவர் சொல்வதைக் கேட்பதற்கு, அவரிடம் ஆலயத்திற்கு வந்தார்கள். யோவா 8:1-2