லூக்கா 22

Luke 22

இயேசுவை யூதாஸ் காட்டிக் கொடுத்தல்

பஸ்கா என அழைக்கப்படும், புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நெருங்கி இருந்தது. யாத் 12:6-23லேவி 23:5-6யோவா 11:55-57மத் 26:2-5மாற் 14:1-21 கொரி 5:7-8மாற் 14:12 தலைமை ஆசாரியர்களும், மோசேயின் சட்ட ஆசிரியரும், இயேசுவைக் கொலைசெய்வதற்கு வழியைத் தேடிக்கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் மக்களுக்குப் பயந்திருந்தார்கள். யோவா 11:47-53யோவா 11:57லூக் 19:47-48லூக் 20:19மத் 12:14மத் 21:45-46மத் 26:3-5சங் 2:1-5 அப்பொழுது பன்னிரண்டு சீடர்களில் ஒருவனான, ஸ்காரியோத்து என அழைக்கப்பட்ட யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான். யோவா 13:2மாற் 14:10-11யோவா 13:18யோவா 13:26-27சங் 55:12-14அப் 5:3லூக் 22:21மத் 26:14-16 யூதாஸ் தலைமை ஆசாரியர்களிடமும், ஆலயத்தின் காவல் அதிகாரிகளிடமும் போய், தான் இயேசுவை எப்படிக் காட்டிக்கொடுக்கலாம் என்று, அவர்களுடன் கலந்து பேசினான். அப் 4:1அப் 5:24அப் 5:26லூக் 22:52மத் 26:14மாற் 14:10-11 அவர்கள் மகிழ்ச்சியடைந்து, அவனுக்குப் பணம் கொடுக்க உடன்பட்டார்கள். சகரி 11:12-131 தீமோ 6:9-10அப் 1:18மத் 26:15-16மத் 27:3-52 பேது 2:152 பேது 2:3அப் 8:20 யூதாசும் அதற்குச் சம்மதித்து, மக்கள் கூடியிராத வேளையில், அவர்களிடம் இயேசுவைப் பிடித்துக் கொடுப்பதற்கு வாய்ப்பைத் தேடிக்கொண்டிருந்தான். மத் 26:5மாற் 14:2

கடைசி திருவிருந்து

அப்பொழுது பஸ்கா ஆட்டுக்குட்டியைப் பலியிடப்படும் நாளான புளிப்பில்லாத அப்பப் பண்டிகையின் நாள் வந்தது. யாத் 12:18மாற் 14:12-161 கொரி 5:7யாத் 12:6லூக் 22:1மத் 26:17-19 இயேசு பேதுருவிடமும், யோவானிடமும், “நீங்கள் போய், பஸ்காவைச் சாப்பிடுவதற்கான ஆயத்தங்களைச் செய்யுங்கள்” என்று சொல்லி, அவர்களை அனுப்பினார். மாற் 14:13-16அப் 3:1அப் 3:11அப் 4:13அப் 4:19அப் 8:14கலா 4:4-5லூக் 1:6

அவர்கள், “நாங்கள் எங்கே அதற்கான ஆயத்தத்தை செய்யவேண்டும் என நீர் விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள்.

இயேசு அவர்களிடம், “நீங்கள் பட்டணத்திற்குள் போகும்போது, தண்ணீர் குடத்தைச் சுமந்து வருகிற ஒருவனைச் சந்திப்பீர்கள். அவன் போகும் வீட்டிற்குள், அவனைப் பின்தொடர்ந்து போங்கள். அப் 8:26-29யோவா 16:41 சாமு 10:2-7மத் 26:18-19லூக் 19:29-40 வீட்டின் சொந்தக்காரனிடம், ‘எனது சீடர்களுடன் நான் பஸ்காவைச் சாப்பிடுவதற்கான விருந்தினர் அறை எங்கே இருக்கிறது என்று, போதகர் உம்மிடம் கேட்கச் சொன்னார்’ என்று கேளுங்கள். யோவா 11:28வெளி 3:20லூக் 19:31லூக் 19:34லூக் 19:5மத் 21:3 அவன் உங்களுக்கு வசதி உள்ள ஒரு பெரிய மேல்வீட்டு அறையைக் காண்பிப்பான். அங்கே ஆயத்தம் செய்யுங்கள்” என்று சொல்லி அனுப்பினார். அப் 1:13அப் 16:14-15அப் 20:8யோவா 2:25யோவா 21:17

அவர்கள் புறப்பட்டுப்போய், இயேசு தங்களுக்குச் சொன்ன விதமாகவே எல்லாம் இருப்பதைக் கண்டார்கள். பஸ்காவை ஆயத்தம் செய்தார்கள். லூக் 19:32லூக் 21:33எபி 11:8யோவா 2:5யோவா 11:40

அதற்கான நேரம் வந்தபோது, இயேசுவும் அவருடைய அப்போஸ்தலரும் பந்தியில் உட்கார்ந்தார்கள். மத் 26:20மாற் 14:17உபா 16:6-7மாற் 6:30 இயேசு அவர்களிடம், “நான் வேதனை அனுபவிக்கும் முன்னதாக, உங்களுடனே இந்தப் பஸ்காவைச் சாப்பிடுவதற்கு ஆவலுடன் வாஞ்சையாய் இருக்கிறேன். லூக் 12:50யோவா 4:34யோவா 13:1யோவா 17:1 ஏனெனில், நான் உங்களுக்குச் சொல்கிறேன், இறைவனுடைய அரசில் இவையெல்லாம் நிறைவேறும் வரைக்கும், இதை நான் மீண்டும் சாப்பிடமாட்டேன்” என்றார். லூக் 14:15வெளி 19:9லூக் 22:301 கொரி 5:7-8யோவா 6:50-58அப் 10:41எபி 10:1-10யோவா 6:27

பாத்திரத்தை எடுத்த பின்பு, அவர் நன்றி செலுத்தி, “இதை எடுத்து உங்களிடையே பகிர்ந்துகொள்ளுங்கள். சங் 116:131 தீமோ 4:4-5லூக் 22:19உபா 8:10எரே 16:7லூக் 9:16சங் 23:5ரோம 14:6 ஏனெனில் நான் உங்களுக்குச் சொல்கிறேன், இறைவனுடைய அரசு வரும்வரைக்கும் திராட்சைப்பழ இரசத்தை இனிமேல் நான் குடிக்கமாட்டேன்” என்றார். மத் 26:29ஏசா 55:1லூக் 22:16மாற் 14:25கொலோ 1:13லூக் 21:31அப் 2:30-36தானி 2:44

பின்பு இயேசு அப்பத்தை எடுத்து, நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, அதை அவர்களுக்குக் கொடுத்து, “உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரம்; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்றார். 1 கொரி 11:23-291 கொரி 10:16மாற் 14:22-24லூக் 22:20மத் 26:26-281 கொரி 10:4சங் 111:4தீத் 2:14

அவ்விதமாகவே உணவை முடித்தபின்பு, அவர் அந்தப் பாத்திரத்தை எடுத்து, அவர்களுக்குச் சொன்னதாவது, “இந்தப் பாத்திரம், உங்களுக்காக ஊற்றப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலான புதிய உடன்படிக்கை. 1 கொரி 11:25மத் 26:28சகரி 9:11யாத் 24:8எபி 13:202 கொரி 3:6எபி 12:24எபி 8:6-13 ஆனாலும், என்னைக் காட்டிக்கொடுக்கப் போகிறவனின் கையோ, சாப்பாட்டுப் பந்தியிலே என் கையுடனேயே இருக்கிறது. சங் 41:9யோவா 13:26யோவா 13:18-19யோவா 13:21-22மத் 26:21-24மாற் 14:18-21யோபு 19:19மீகா 7:5-6 நியமிக்கப்பட்டிருக்கிறபடியே மானிடமகனாகிய நான் போகவேண்டும். ஆனால் என்னைக் காட்டிக்கொடுக்கிறவனுக்கு ஐயோ!” என்றார். அப் 2:23லூக் 24:25-27சங் 109:6-151 கொரி 15:3-4லூக் 24:46சங் 55:12-15சங் 69:1-361 பேது 1:11 அவர்களோ, தங்களுக்குள்ளே “இதைச் செய்கிறவன் யாராயிருக்கும்?” என்று, தங்களுக்குள்ளே கேட்கத் தொடங்கினார்கள். யோவா 13:22-25மத் 26:22மாற் 14:19

மேலும், தங்களுக்குள்ளே யார் பெரியவனாகக் கருதப்படுகிறான் என்பது பற்றி, ஒரு வாக்குவாதமும் மூண்டது. லூக் 9:46மாற் 9:34மத் 20:20-24மாற் 10:37-411 கொரி 13:41 பேது 5:5-6பிலி 2:3-5ரோம 12:10 அப்பொழுது இயேசு அவர்களிடம், “யூதரல்லாத மக்களின் அரசர்கள், அவர்களை அடக்கி ஆளுகிறார்கள்; அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்கள், தாங்கள் கொடைவள்ளல்கள் என்று தங்களை அழைத்துக் கொள்கிறார்கள். மத் 20:25-28மாற் 10:41-45 ஆனால், நீங்கள் அப்படியிருக்கக் கூடாது. உங்கள் மத்தியில் பெரியவனாய் இருக்கிறவன், சிறியவனைப்போல் இருக்கவேண்டும். ஆளுகை செய்கிறவனோ, பணிவிடை செய்கிறவனைப்போல் இருக்கவேண்டும். 1 பேது 5:51 பேது 5:3மாற் 9:353 யோவா 1:9-10லூக் 9:48மத் 18:3-5மத் 23:8-12ரோம 12:2 பந்தியில் உட்கார்ந்திருப்பவனா, அல்லது அதில் பணிசெய்கிறவனா, எவன் பெரியவன்? பந்தியில் உட்கார்ந்திருக்கிறவன் அல்லவா? ஆனால் நானோ, உங்களிடையே பணிசெய்கிறவனைப்போல் இருக்கிறேன். மத் 20:28லூக் 12:37யோவா 13:5-162 கொரி 8:9லூக் 17:7-9பிலி 2:7-8 நீங்களே எனது சோதனைகளில் என்னோடுகூட நின்றவர்கள். எபி 2:18எபி 4:15அப் 1:25யோவா 6:67-68யோவா 8:31மத் 19:28-29மத் 24:13 என் பிதா எனக்கு ஒரு அரசை ஏற்படுத்தினதுபோல, நானும் உங்களுக்கு ஒரு அரசை ஏற்படுத்துகிறேன். 2 தீமோ 2:12மத் 25:34யாக் 2:5மத் 24:47மத் 28:18லூக் 12:32லூக் 19:171 கொரி 9:25 இதனால் நீங்களும் என்னுடைய அரசிலே, பந்தியில் சாப்பிட்டுக் குடிப்பீர்கள். இஸ்ரயேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாய் அரியணையில் உட்காருவீர்கள். மத் 19:28மத் 8:11வெளி 2:26-27லூக் 12:37லூக் 14:15வெளி 3:211 கொரி 6:2-3வெளி 19:9

“சீமோனே, சீமோனே, கோதுமையைப் புடைப்பதுபோல் உங்களைப் புடைக்கும்படி, சாத்தான் அனுமதி கேட்டிருக்கிறான். 1 பேது 5:8சகரி 3:1யோபு 1:6-12யோபு 2:1-6வெளி 12:10ஆமோ 9:9லூக் 10:41அப் 9:4 ஆனாலும், உன் விசுவாசம் குறைந்து போகாதிருக்க, நான் உனக்காக மன்றாடியிருக்கிறேன். நீ மனந்திரும்பிய பின்பு, உன் சகோதரர்களையும் பெலப்படுத்து” என்றார். யோவா 21:15-171 பேது 5:8-10யோவா 17:9-11ரோம 8:342 கொரி 1:4-6எபி 7:251 யோவா 2:1-22 பேது 3:14

அப்பொழுது சீமோன் இயேசுவிடம், “ஆண்டவரே, நான் உம்முடனே சிறைக்குப் போகவும், சாகவும் ஆயத்தமாய் இருக்கிறேன்” என்றான். மாற் 14:31மத் 26:33-35யோவா 13:36-37மாற் 14:29மத் 20:22மத் 26:40-41அப் 20:23-24அப் 21:13

இயேசு அதற்குப் பதிலாக, “பேதுருவே, நான் உனக்குச் சொல்கிறேன், இன்று சேவல் கூவுவதற்கு முன்னதாகவே, என்னை உனக்குத் தெரியாது என்று, நீ மூன்றுமுறை மறுதலிப்பாய்” என்றார். யோவா 13:38மத் 26:34மாற் 14:30மத் 26:74மாற் 14:71-72யோவா 18:27

பின்பு இயேசு அவர்களிடம், “உங்களை நான் பணப்பையோ, பயணப்பையோ, பாதரட்சைகளோ இல்லாமல் அனுப்பியபோது, உங்களுக்கு ஏதாவது குறைவு ஏற்பட்டதா?” என்று கேட்டார். மத் 10:9-10லூக் 10:4லூக் 9:3சங் 23:1சங் 34:9-10சங் 37:3மத் 6:31-33மாற் 6:8-9

அதற்கு அவர்கள், “ஒன்றும் குறைவுபடவில்லை” என்றார்கள்.

இயேசு அவர்களிடம், “இப்பொழுது, பணப்பை இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு பயணப்பையையும் எடுத்துக்கொள்ளுங்கள். உங்களிடம் வாள் இல்லாவிட்டால், தனது மேலுடையை விற்று, ஒன்றை வாங்கிக்கொள்ளட்டும். 1 தெச 2:14-151 தெச 3:4யோவா 15:20மத் 10:22-251 பேது 4:1யோவா 16:33 ‘அவர் குற்றவாளிகளில் ஒருவராக எண்ணப்பட்டார்’ என்று எழுதியிருக்கிறதே; நான் உங்களுக்குச் சொல்கிறேன், இது என்னில் நிறைவேற வேண்டும். ஆம், என்னைக்குறித்து எழுதப்பட்டிருப்பது முழுமையாக நிறைவடையப்போகிறது” 1 என்றார். ஏசா 53:122 கொரி 5:21லூக் 23:32கலா 3:13அப் 13:27-29யோவா 17:4யோவா 19:28-30யோவா 10:35

அப்பொழுது சீடர்கள் இயேசுவிடம், “ஆண்டவரே, எங்களிடம் ஏற்கெனவே இரண்டு வாள்கள் இருக்கின்றன” என்றார்கள். 2 கொரி 10:3-4எபே 6:10-18லூக் 22:49மத் 26:52-541 தெச 5:8யோவா 18:361 பேது 5:9

அதற்கு அவர், “அதுபோதும்” என்றார்.

ஒலிவமலையில் இயேசுவின் மன்றாட்டு

வழக்கம்போல இயேசு ஒலிவமலைக்குச் சென்றார். அவருடைய சீடர்கள் அவரைப் பின்பற்றிச் சென்றார்கள். லூக் 21:37யோவா 18:1-2மத் 21:1மத் 26:30மாற் 14:32-34மத் 26:36-38மாற் 11:11மாற் 11:19 அந்த இடத்தைச் சென்றடைந்தபோது, இயேசு அவர்களிடம், “நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு மன்றாடுங்கள்” என்றார். மத் 6:13லூக் 22:46மத் 26:36-461 பேது 5:8-92 கொரி 12:7-10மாற் 14:32-421 பேது 4:7எபே 6:18-19 இயேசு அவர்களைவிட்டு, ஒரு கல்லெறி தூரம் விலகிப்போய், முழங்காற்படியிட்டு மன்றாடினார். மத் 26:39மாற் 14:35லூக் 18:11 அவர், “பிதாவே, உமக்கு விருப்பமானால், என்னைவிட்டு இந்தப் பாத்திரத்தை எடுத்துவிடும்; ஆனால் என் விருப்பப்படியல்ல, உமது திட்டமே செய்யப்படட்டும்” என்றார். யோவா 12:27-28மத் 26:39மத் 26:42மாற் 14:36சங் 40:8யோவா 18:11யோவா 5:30மத் 20:22 பரலோகத்திலிருந்து ஒரு தூதன் அவருக்கு முன்தோன்றி, அவரைப் பெலப்படுத்தினான். 2 மத் 4:11மத் 26:53சங் 91:11-12எபி 1:141 தீமோ 3:16எபி 1:6யோபு 4:3-4லூக் 22:32 அவர் மிகவும் வேதனையடைந்தவராய், ஊக்கத்துடன் மன்றாடினார். அவருடைய வியர்வை, இரத்தத் துளிகளைப்போல தரையில் விழுந்தது. புலம் 1:12எபி 5:7சங் 22:12-21ரோம 8:32சங் 130:1-2ஏசா 53:10யோவா 12:27ஆதி 32:24-28

இயேசு மன்றாட்டிலிருந்து எழுந்து, தமது சீடர்களிடம் மீண்டும் சென்றார். அப்பொழுது சீடர்கள் கவலையினால் சோர்வுற்று, நித்திரையாய் இருப்பதை அவர் கண்டார். மாற் 14:40-41மத் 26:40மத் 26:43மாற் 14:37 இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள்? சோதனைக்குட்படாதபடிக்கு எழுந்திருந்து மன்றாடுங்கள்” என்றார். லூக் 22:40யோனா 1:6லூக் 21:34-36நீதி 6:4-11

இயேசு கைது செய்யப்படல்

இயேசு இன்னும் பேசிக்கொண்டிருக்கையில், ஆட்கள் கூட்டமாய் வந்தார்கள். பன்னிரண்டு சீடர்களில் ஒருவனான யூதாஸ் என்று அழைக்கப்பட்டவன், அவர்களை வழிநடத்திக் கொண்டுவந்தான். அவன் இயேசுவை முத்தம் செய்வதற்காக, அவருக்குக் சமீபமாய் வந்தான். மாற் 14:41-50யோவா 18:2-11லூக் 22:3-6மத் 26:45-56மாற் 14:10மத் 26:14-16அப் 1:16-18 இயேசுவோ அவனிடம், “யூதாசே, என்னை முத்தத்தினால் காட்டிக்கொடுக்கிறாயோ?” என்றார். 2 சாமு 20:9-10மாற் 14:44-46மத் 26:48-50நீதி 27:6சங் 55:21

இயேசுவைப் பின்பற்றியவர்கள், நடக்கப்போவதைக் கண்டு, “ஆண்டவரே, நாங்கள் எங்கள் வாளினாலே வெட்டட்டுமா?” என்று கேட்டார்கள். லூக் 22:38 சீடர்களில் ஒருவன், பிரதான ஆசாரியனின் வேலைக்காரனின் வலது காதை வெட்டினான். அப்பொழுது, அவனது வலது காது வெட்டுண்டது. யோவா 18:10-11மாற் 14:472 கொரி 10:4மத் 26:51-54ரோம 12:19

ஆனால் இயேசுவோ, “போதும், நிறுத்துங்கள்!” என்று சொல்லி, அவனுடைய காதைத் தொட்டு, அவனைக் குணமாக்கினார். 2 கொரி 10:1ரோம 12:211 பேது 2:21-23யோவா 17:12யோவா 18:8-9

அப்பொழுது இயேசு, தம்மைப் பிடிக்கும்படி வந்திருந்த தலைமை ஆசாரியர்களையும், ஆலயகாவலர் அதிகாரிகளையும், யூதரின் தலைவர்களையும் பார்த்து, “நான் ஆபத்தான புரட்சியை உண்டாக்குகிறேனா, அதனாலேயா என்னைப் பிடிப்பதற்கு வாள்களுடனும் தடிகளுடனும் வந்திருக்கிறீர்கள்? லூக் 22:4அப் 5:26யோவா 17:12மத் 26:55மாற் 14:48-492இராஜா 11:15 நான் ஒவ்வொரு நாளும் ஆலய முற்றத்தில் உட்கார்ந்து போதித்துக் கொண்டிருந்தேனே; அப்போது நீங்கள் என்னைப் பிடிக்கவில்லை. ஆனால், இதுவே உங்கள் வேளையாய் இருக்கிறது. இருள் அதிகாரம் செலுத்தும் வேளையே இது” என்றார். எபே 6:122 கொரி 4:3-6அப் 26:18கொலோ 1:13யோவா 12:27யோவா 16:20-22யோவா 7:45நியாயாதி 16:21-30

பேதுரு இயேசுவை மறுதலித்தல்

அவர்கள் இயேசுவைப் பிடித்து, பிரதான ஆசாரியன் வீட்டிற்குக் கொண்டுசென்றார்கள். பேதுரு சிறிது தூரத்தில் பின்தொடர்ந்து போய்க்கொண்டிருந்தான். மத் 26:57-58மாற் 14:53-54யோவா 18:12-172 நாளாக 32:31யோவா 18:24லூக் 22:33-34 அந்த வீட்டு முற்றத்தின் நடுவில் சிலர் நெருப்புமூட்டி, அதன் அருகே ஒன்றாய் உட்கார்ந்தார்கள். அப்போது பேதுருவும் அவர்களுடன் உட்கார்ந்திருந்தான். சங் 26:4-52 கொரி 6:15-17லூக் 22:44மத் 26:69-75மாற் 14:66-72நீதி 9:6சங் 28:31 கொரி 15:33 பேதுரு அங்கே உட்கார்ந்திருப்பதை, ஒரு வேலைக்காரப் பெண் நெருப்பு வெளிச்சத்திலே கண்டாள். அவள் அவனை உற்றுப்பார்த்து, “இவன் இயேசுவோடு இருந்தான்” என்றாள். யோவா 18:17மத் 26:69மாற் 14:17மாற் 14:6மாற் 14:66-68

ஆனால் பேதுருவோ, “பெண்ணே, அவரை எனக்குத் தெரியாது” என்று மறுதலித்தான். 1 யோவா 1:92 தீமோ 2:10-12அப் 3:13-14அப் 3:19யோவா 18:25யோவா 18:27லூக் 12:9லூக் 22:33-34

சிறிது நேரத்திற்குப் பின்பு, வேறொருவன் பேதுருவைக் கண்டு, “நீயும் அவர்களில் ஒருவன் தான்” என்றான். யோவா 18:25மத் 26:71-72மாற் 14:69-70

அதற்குப் பேதுரு, “இல்லையப்பா, நான் அல்ல” என்றான்.

ஏறக்குறைய ஒருமணி நேரத்திற்குப் பின்பு இன்னொருவன், “நிச்சயமாகவே, இவனும் இயேசுவுடனே இருந்தான். ஏனெனில் இவன் கலிலேயன்” என்றான். யோவா 18:26-27மத் 26:73-74மாற் 14:69-70

அதற்குப் பேதுரு, “மனிதனே நீ என்னப் பேசுகிறாய் என்றே எனக்குத் தெரியாது” என்றான். அவன் அப்படிச் சொல்லிக்கொண்டிருக்கையில், சேவல் கூவிற்று. யோவா 18:27லூக் 22:34மத் 26:74-75மாற் 14:71-72 அப்பொழுது கர்த்தர் திரும்பி, பேதுருவை நேருக்கு நேராய் பார்த்தார். உடனே, “இன்று சேவல் கூவுவதற்கு முன்னே, நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய்” என்று கர்த்தர் சொன்ன வார்த்தை, பேதுருவுக்கு ஞாபகம் வந்தது. லூக் 22:34ஏசா 57:15-18எசேக் 16:63எசேக் 36:31-32எரே 31:18-20யோபு 33:27அப் 5:31எபே 2:11 அவன் வெளியே போய் மனங்கசந்து அழுதான். 1 கொரி 10:12மத் 26:752 கொரி 7:9-11எசேக் 7:16எரே 31:18மத் 5:4மாற் 14:72சங் 126:5-6

காவலாளிகள் இயேசுவை பரிகாசம் செய்தல்

இயேசுவைக் காவல் செய்துகொண்டிருந்தவர்கள், அவரை ஏளனம் செய்யவும், அடிக்கவும் தொடங்கினார்கள். யோவா 18:221 பேது 2:23எபி 12:2ஏசா 49:7ஏசா 50:6-7ஏசா 52:14ஏசா 53:3யோபு 16:9-10 அவர்கள் இயேசுவினுடைய கண்களைக் கட்டிவிட்டு, “உன்னை அடித்தது யார் என்று, ஞானதிருஷ்டியினால் சொல்” என்று வற்புறுத்திக் கேட்டார்கள். நியாயாதி 16:21நியாயாதி 16:25 அவர்கள் இன்னும் அதிகமாய் ஏளனம் செய்தார்கள். 1 தீமோ 1:13-14அப் 26:11லூக் 12:10மத் 12:31-32மத் 27:39

பிலாத்து மற்றும் ஏரோதுக்கு முன் இயேசு

பொழுது விடிந்தபோது, யூதரின் தலைவர்களின் குழுவும், தலைமை ஆசாரியர்களும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும் ஒன்றாய் கூடிவந்தார்கள். இயேசு அவர்களுக்கு முன்பாக ஆலோசனைச் சங்கத்திற்குக்கொண்டு வரப்பட்டார். மத் 27:1மாற் 15:1அப் 22:5அப் 4:25-28மத் 5:22யோவா 18:28சங் 2:1-3 அவர்கள் இயேசுவிடம், “நீ கிறிஸ்துதான் என்றால், அதை எங்களுக்குச் சொல்” என்றார்கள். யோவா 10:24-26யோவா 12:37-43யோவா 5:39-47யோவா 8:43-45யோவா 9:27-28லூக் 16:31மத் 11:3-5மத் 26:63-68

இயேசு அதற்குப் பதிலாக, நான் உங்களுக்குச் சொன்னாலும், நீங்கள் அதை விசுவாசிக்கமாட்டீர்கள். நான் உங்களிடம் கேள்வி கேட்டாலும், நீங்கள் அதற்குப் பதில் சொல்லமாட்டீர்கள். லூக் 20:3-7லூக் 20:41-44 ஆனால் இப்போதிலிருந்தே, வல்லமையுள்ள இறைவனுடைய வலதுபக்கத்தில் மானிடமகனாகிய நான் அமர்ந்திருப்பேன் என்றார். சங் 110:1தானி 7:13-14எபி 1:3மாற் 16:19அப் 2:34-36எபே 1:20-23மத் 22:44மத் 26:64

அப்பொழுது அவர்கள் எல்லோரும் இயேசுவிடம், “அப்படியானால், நீ இறைவனின் மகனோ?” என்று கேட்டார்கள். லூக் 23:3யோவா 18:37மத் 26:64மத் 27:11மாற் 15:2யோவா 1:34யோவா 1:49யோவா 10:30

அதற்கு அவர் பதிலாக, “நான் அவர்தான் என்று நீங்களே சொல்லுகிறீர்களே” என்றார்.

அப்பொழுது அவர்கள், “இனியும் நமக்குச் சாட்சி தேவையா? அவனுடைய வாயிலிருந்தே அதை நாம் கேட்டோமே” என்றார்கள். மத் 26:65-66மாற் 14:63-64