நட்புணர்வு இல்லாதவர்கள் சுயநலத்தையே தேடுகிறார்கள், எபே 5:15-17எரே 15:17நீதி 2:1-6நீதி 20:3நீதி 24:21யூதா 1:19மாற் 1:35ஏசா 26:8-9
அவர்கள் எல்லாவித சரியான நிதானிப்புகளையும் எதிர்த்து விவாதிக்கிறார்கள்.
மூடர்கள் விளங்கிக்கொள்வதில் மகிழ்ச்சி கொள்வதில்லை, நீதி 1:7நீதி 12:23நீதி 17:16சங் 1:1-2நீதி 13:161 கொரி 8:1பிரச 10:31 கொரி 14:12
ஆனால் தங்கள் சொந்த அபிப்பிராயங்களை வெளிப்படுத்துவதில் மட்டும் பெருமகிழ்ச்சியடைகிறார்கள்.
கொடுமை வரும்போது அவமதிப்பும் வரும், 1 பேது 4:14நீதி 22:101 பேது 4:4நீதி 11:2நீதி 29:161 சாமு 20:30நெகே 4:4சங் 123:3-4
வெட்கத்துடன் அவமானமும் வரும்.
வாயின் வார்த்தைகள் ஆழமான கடல், நீதி 20:5நீதி 10:11கொலோ 4:6யோவா 4:14நீதி 13:14யோவா 7:38-39கொலோ 3:16மத் 12:34
ஆனால் ஞானத்தின் ஊற்று பாய்ந்தோடும் நீரோடை.
கொடியவர்களுக்கு பாரபட்சம் காட்டுவதும், லேவி 19:15உபா 16:19நீதி 28:21சங் 82:2நீதி 17:15நீதி 24:23உபா 1:16-17ஏசா 5:23
குற்றமில்லாதவர்களுக்கு நீதியை வழங்க மறுப்பதும் நல்லதல்ல.
மதியீனர்கள் பேச ஆரம்பித்தால் வாக்குவாதம் பிறக்கும், நீதி 27:3நீதி 16:27-28நீதி 22:24-25நீதி 12:16நீதி 13:10நீதி 14:16நீதி 14:3நீதி 17:14
அவர்களுடைய வாயே அடிவாங்க வைக்கும்.
மதியீனருடைய வாய் அவர்களுக்கு அழிவு; நீதி 13:3நீதி 10:14நீதி 12:13சங் 64:8சங் 140:9பிரச 10:11-14அப் 23:14-22நீதி 10:8
அவர்களுடைய உதடுகளோ அவர்களுடைய வாழ்விற்கு கண்ணி.
புறங்கூறுகிறவர்களின் வார்த்தைகள் சுவையான உணவைப் போன்றவை; லேவி 19:16நீதி 12:18நீதி 16:28நீதி 26:20-22சங் 52:2சங் 64:3-4
அவை மனிதருடைய உள்ளத்தின் ஆழத்தில் பதிந்துவிடும்.
தன்னுடைய வேலையில் சோம்பலாய் இருப்பவன் நீதி 10:4எபி 6:12நீதி 24:30-34நீதி 23:20-21ரோம 12:11மத் 25:26நீதி 28:24லூக் 15:13-14
அழிப்பவனுக்குச் சகோதரன்.
யெகோவாவினுடைய பெயர் பலமான கோபுரம்; 2 சாமு 22:3ஏசா 26:4சங் 91:2சங் 144:2சங் 61:3-4சங் 27:1சங் 18:2ஆதி 17:1
நீதிமான்கள் அதற்குள் ஓடி பாதுகாப்பாய் இருப்பார்கள்.
பணக்காரர்களின் செல்வம் அவர்களுடைய அரணான பட்டணம்; நீதி 10:15பிரச 7:12சங் 52:5-7உபா 32:31லூக் 12:19-21நீதி 11:4சங் 49:6-9யோபு 31:24-25
அதை அவர்கள் பாதுகாப்பான சுவரென்று எண்ணுகிறார்கள்.
வீழ்ச்சிக்கு முன்னால் இருதயம் பெருமையடைகிறது, நீதி 15:331 பேது 5:5எசேக் 28:2நீதி 11:2நீதி 16:18லூக் 14:11நீதி 29:23எசேக் 28:9
ஆனால் மேன்மைக்கு முன்பு மனத்தாழ்மை வருகிறது.
கவனித்துக் கேட்குமுன் பதில் சொல்வது, யோவா 7:51உபா 13:14நீதி 20:25யோபு 29:16எஸ்த 8:5-172 சாமு 16:42 சாமு 19:24-30தானி 6:14
முட்டாள்தனமாகவும் வெட்கமாகவும் இருக்கும்.
மனவலிமையால் நோயுற்ற உடலைத் தாங்கமுடியும்; நீதி 15:13நீதி 17:222 கொரி 12:9-101 பேது 1:6யாக் 1:2சங் 147:32 கொரி 2:7சங் 77:2-3
மனம் உடைந்தால் யாரால் சகிக்கமுடியும்?
பகுத்தறியும் இருதயம் அறிவைச் சம்பாதிக்கிறது; யாக் 1:5நீதி 15:14லூக் 10:39நீதி 1:5நீதி 9:91 இராஜா 3:9நீதி 23:23நீதி 4:7
ஞானமுள்ளவர்களின் காதுகள் அறிவை நாடும்.
அன்பளிப்பு அதைக் கொடுப்பவர்களுக்கு வழி திறக்கிறது; நீதி 19:6ஆதி 33:10ஆதி 43:111 சாமு 25:27நீதி 17:8ஆதி 32:20நீதி 21:14
அது அவர்களை உயர்ந்தோருக்கு முன்பாகக் கொண்டுவருகிறது.
வழக்கில் எதிரி வந்து விசாரணை செய்யும் வரையே நீதி 18:13அப் 24:12-132 சாமு 19:24-272 சாமு 16:1-3அப் 24:5-6
முதலில் பேசுபவர்கள் நியாயமானவர்கள்போல் காணப்படுவார்கள்.
சீட்டுப்போடுதல் சச்சரவுகளைத் தீர்க்கும், நீதி 16:33நெகே 11:11 நாளாக 24:311 நாளாக 6:631 சாமு 10:21-271 சாமு 14:42யோசு 14:2
வலுவான எதிரிகளுக்கு இடையில் அது சிக்கலைத் தீர்க்கும்.
அரண்சூழ்ந்த பட்டணத்தைக் கைப்பற்றுவதைப் பார்க்கிலும், மனதைப் புண்படுத்திய சகோதரனை சமாதானப்படுத்துவது கடினம்; நீதி 16:32அப் 15:39நீதி 6:191 இராஜா 12:16ஆதி 37:3-5ஆதி 27:41-45ஆதி 4:5-81 இராஜா 2:23-25
விவாதங்கள் தாழ்ப்பாள் இடப்பட்ட கோட்டை வாசலைப் போலிருக்கின்றன.
அவரவர் வாயின் பலனால் அவர்களுடைய வயிறு நிரம்பும்; நீதி 12:13-14நீதி 25:11-12நீதி 13:2நீதி 22:18நீதி 22:21
அவர்களின் உதட்டின் வார்த்தைகளால் அவர்கள் திருப்தியடையலாம்.
வாழ்வும் சாவும் நாவின் சொற்களில் இருக்கிறது; எபே 4:29மத் 12:35-37கொலோ 4:6நீதி 10:19-21யாக் 3:6-9நீதி 13:2-3நீதி 10:31நீதி 18:4-7
நற்சொற்களை நேசிப்பவர்கள் அதின் பலனைச் சாப்பிடுவார்கள்.
மனைவியைப் பெறுகிறவன் நன்மையைப் பெற்றுக்கொள்கிறான்; நீதி 19:14நீதி 31:10-31நீதி 12:4பிரச 9:91 கொரி 7:2ஆதி 2:18நீதி 5:15-23ஓசி 12:12
அவன் யெகோவாவிடத்தில் தயவையும் பெறுவான்.
ஏழைகள் இரக்கத்திற்காக கெஞ்சுகிறார்கள்; யாக் 2:3யாத் 5:2யாக் 1:9-11யாக் 2:61 சாமு 25:172இராஜா 4:1-2ஏசா 66:21 சாமு 2:36
ஆனால் பணக்காரர்களோ கடுமையாகப் பதிலளிக்கிறார்கள்.
நம்பக்கூடாத நண்பர்கள் விரைவில் அழிவைக் கொண்டுவருவார்கள்; நீதி 17:17யோவா 15:13-15நீதி 27:92 சாமு 1:261 சாமு 19:4-52 சாமு 9:1-132 சாமு 21:72 சாமு 16:17
ஆனால் சகோதரனைவிட நெருங்கிய நண்பரும் உண்டு.