ஆபிரகாம் விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல்
நமது முற்பிதா ஆபிரகாமைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? இவ்விஷயத்தில் அவனுடைய அனுபவம் என்ன? ஏசா 51:2ரோம 4:162 கொரி 11:22அப் 13:26யோவா 8:56லூக் 3:8மத் 3:9ரோம 7:7 உண்மையிலேயே ஆபிரகாம் தனது செயல்களின் பொருட்டு நீதிமான் ஆக்கப்பட்டிருந்தால், அவன் பெருமைபாராட்ட இடமுண்டு. ஆனால் இறைவனுக்கு முன்பாக அவன் பெருமைபாராட்ட இடமில்லை. 1 கொரி 1:312 கொரி 11:30பிலி 3:9எபே 2:9கலா 3:221 கொரி 1:291 கொரி 9:162 கொரி 12:1-9 வேதவசனம் என்ன சொல்கிறது? “ஆபிரகாம் இறைவனை விசுவாசித்தான். அந்த விசுவாசம் அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது.” 1 ஆதி 15:6யாக் 2:23கலா 3:6-8ரோம 4:9ரோம 4:22-25ரோம 4:5சங் 106:31ரோம 4:11
வேலை செய்கிறவனுக்குக் கொடுக்கப்படுகிற கூலி ஒரு நன்கொடையாகக் கணக்கிடப்படுவதில்லை; அது அவனுக்குக் கொடுக்கப்படவேண்டிய கூலி. ரோம 11:6ரோம 9:32ரோம 11:35மத் 20:1-16 ஆனால் ஒருவனுடைய செயல்கள் இல்லாமல், பாவிகளை நீதிமானாக்கும் இறைவனிடம் விசுவாசம் வைக்கிற மனிதனுக்கு, அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்படுகிறது. பிலி 3:9ரோம 3:22தீத் 3:3-7ரோம 10:9-10கலா 3:8-14ரோம 10:3கலா 2:16-171 கொரி 6:9-11 இதே விஷயத்தைத் தாவீதும் கூறுகின்றான். செயல்கள் ஏதும் செய்யாமலே இறைவனால் நீதிமான் எனக் கணக்கிடப்படும் மனிதனின் ஆசீர்வாதத்தைக் குறித்து தாவீது சொல்லும்போது, 2 தீமோ 1:9எபே 2:8-10பிலி 3:9கலா 3:8-91 கொரி 1:302 கொரி 5:21ஏசா 45:24-25ரோம 3:20-22
“தங்கள் குற்றங்களுக்காக மன்னிப்புப் பெற்றவர்களாய், சங் 32:1-2சங் 130:3-4லூக் 7:47-50மீகா 7:18-20சங் 85:2ஏசா 40:1-2சங் 51:8-9எரே 33:8-9
தங்கள் பாவங்கள் மூடப்பட்டவர்கள்
ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
ஒருவனுடைய பாவத்தை ஒருபோதும் கர்த்தர் கணக்கில் வைத்திராவிட்டால், சங் 32:21 பேது 2:242 கொரி 5:19-201 பேது 3:18ஏசா 53:10-12பிலே 1:18-19
அவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்” 2
என்கிறான்.
இந்த ஆசீர்வாதம் விருத்தசேதனம் பெற்றுக்கொண்டவர்களுக்கு மாத்திரமா? இல்லையெனில் விருத்தசேதனம் பெறாதவர்களுக்கும் உரியதா? ஆபிரகாமின் விசுவாசம் அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது என்று நாம் சொல்கிறோம். கலா 3:14கொலோ 3:11எபே 3:8கலா 3:26-28ரோம 4:3எபே 2:11-13ரோம 10:12-13ரோம 15:8-19 அவன் எந்த சூழ்நிலையில் இருந்தபோது இது அவனுக்குக் கணக்கிடப்பட்டது? அவன் விருத்தசேதனம் பெற்றுக்கொண்டதின் பின்பு நடந்ததா? அல்லது பெற்றுக்கொள்வதற்கு முன்பு நடந்ததா? விருத்தசேதனம் பெற்றுக்கொண்டதின் பின்பு அல்ல, அதற்குமுன்புதான் அது நடந்தது. கலா 6:15கலா 5:61 கொரி 7:18-19ஆதி 15:16ஆதி 15:5-6ஆதி 16:1-3ஆதி 17:1ஆதி 17:10 ஆபிரகாம் விருத்தசேதனம் பெறாமல் இருந்தபோதே, விசுவாசத்தினால் பெற்றுக்கொண்ட நீதியின் சான்றாக, விருத்தசேதனத்தை ஒரு அடையாளமாகப் பின்பு பெற்றான். ஆகவே விருத்தசேதனம் பெறாதவர்களாயிருந்தும், விசுவாசிகளான எல்லோருக்கும் ஆபிரகாம் ஆவிக்குரிய தகப்பனாயிருக்கிறான். இதனால் அப்படியே அவர்களுடைய விசுவாசம் அவர்களுக்கும் நீதியாகக் கணக்கிடப்படுகிறது. லூக் 19:9ரோம 3:222 கொரி 1:22எபி 11:7எபே 1:13எபே 4:30கலா 3:22கலா 3:29 விருத்தசேதனம் பெற்றுக்கொண்டவர்களுக்கும் அவன் தந்தையாய் இருக்கிறான். அவர்கள் விருத்தசேதனத்தைப் பெற்றுக்கொண்டபடியினால் அல்ல. ஆபிரகாம் தான் விருத்தசேதனம் பெற்றுக்கொள்ளும் முன்னதாக அப்படியே விசுவாசத்தின் அடிச்சுவட்டிலே நடந்தான். நம்முடைய தந்தையாகிய ஆபிரகாமுக்கு இருந்த விசுவாசத்தினால் வரும் அடிச்சுவட்டில் நடக்கிறவர்களுக்கும் அவன் தந்தையாய் இருக்கிறான். யோவா 8:39-40நீதி 2:20உன்னத 1:81 பேது 2:212 கொரி 12:18கலா 4:22-31யோபு 33:11லூக் 16:23-31
உலகத்தின் உரிமையாளனாயிருப்பான் என்ற வாக்குத்தத்தத்தை இறைவன் அவனுக்கும், அவன் சந்ததிகளுக்கும் கொடுத்தார். இந்த வாக்குத்தத்தம் மோசேயின் சட்டத்தினால் அல்ல, விசுவாசத்தினால் வரும் நீதியினால் கொடுக்கப்பட்டது. கலா 3:29ஆதி 28:14ஆதி 22:17-18ரோம 9:8சங் 2:8ஆதி 17:4-6கலா 3:16-18ஆதி 17:16 ஏனெனில், மோசேயின் சட்டத்திற்கு கீழ்ப்படிகிறவர்கள் அதற்கு உரிமையாளர்களானால் விசுவாசம் உபயோகமற்றதாகிறது. வாக்குத்தத்தமும் அர்த்தமற்றதாகிறது. கலா 3:18-24எபி 7:19பிலி 3:9கலா 2:21எபி 7:28ஏசா 55:11ரோம 3:31ரோம 4:16 ஆனால் மோசேயின் சட்டம் இறைவனின் கோபத்தையே கொண்டுவருகிறது. ஆனால் மோசேயின் சட்டம் இல்லாத இடத்தில், மீறுதலும் இல்லை. ரோம 5:13கலா 3:101 கொரி 15:56ரோம 3:19-20ரோம 7:7-25கலா 3:19யோவா 3:361 யோவா 3:4
ஆதலால் வாக்குத்தத்தம் விசுவாசத்தினால் வருகிறது. இதனால் இந்த வாக்குத்தத்தம் இலவசமான கிருபையினால், ஆபிரகாமின் சந்ததிகள் அனைவருக்கும் கொடுக்கப்படும் என்ற உறுதியையும் காட்டுகிறது. மோசேயின் சட்டத்திற்கு உட்பட்டவர்களுக்கு மாத்திரமல்ல, ஆபிரகாமின் விசுவாசம் விசுவாசிக்கிறவர்களுக்கும் அது கொடுக்கப்படுகிறது. ஆபிரகாம் நம் எல்லோருக்கும் தந்தையாயிருக்கிறார். ரோம 3:24-26எபே 2:8ரோம 9:8கலா 3:22தீத் 3:7எபே 2:5ஏசா 51:2ரோம 15:8 “அநேக நாடுகளுக்கு நான் உன்னைத் தந்தையாக்கினேன்” 3 என்று எழுதப்பட்டிருக்கிற வேதவசனத்தின்படியே ஆபிரகாம் தான் விசுவாசித்த இறைவனின் பார்வையில், நம்முடைய தந்தையாய் இருக்கிறான். இறைவனே இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கிறவர்; முன்பில்லாதவைகளை இருக்கிறவைகளாக அழைக்கிறார் என்று ஆபிரகாம் விசுவாசித்தான். 1 கொரி 1:28ஆதி 17:4-5யோவா 5:21ரோம 8:29-30யோவா 6:631 பேது 2:10எபே 2:1-5ரோம 8:11
“உனது சந்ததிகள் வானத்து நட்சத்திரங்களைப்போல் அதிகமாயிருக்கும்” என்று இறைவன் ஆபிரகாமுக்குக் கூறியபோது யாரும் நம்புகிறதற்கு கூடாதிருந்தும் ஆபிரகாம் எதிர்பார்ப்புடன் விசுவாசித்தான். அதனால் ஆபிரகாம் அநேக நாடுகளுக்கு தந்தையானான். 4 ரோம 8:24ஆதி 15:5-6ரோம 5:5அப் 27:25மாற் 5:35-36நீதி 13:12எசேக் 37:11ரோம 4:17 அவன் ஏறத்தாழ நூறு வயதுள்ளவனாயிருந்தான். இதனால் அவனுடைய உடல் சக்தியற்றுப் போயிருந்தது. சாராளுடைய கருப்பையும் கருத்தரிக்கும் சக்தியை இழந்திருந்தது. இதை அவன் நன்றாய் அறிந்திருந்தும், அவனுடைய விசுவாசம் தளரவில்லை. எபி 11:11-19ஆதி 17:17ரோம 4:20-21ஆதி 18:11-14யோவா 20:27-28மத் 14:31மத் 6:30மத் 8:26 இறைவனுடைய வாக்குறுதியைக்குறித்து அவிசுவாசத்தினால் அவன் தடுமாற்றம் அடையவில்லை. ஆனால் அவன் தனது விசுவாசத்தில் வலிமை அடைந்து, இறைவனுக்கே மகிமையைச் செலுத்தினான். லூக் 1:451 கொரி 16:132 கொரி 12:10தானி 10:192 தீமோ 2:1ஏசா 35:4ஏசா 7:92 நாளாக 20:15-20 தாம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற இறைவனுக்கு வல்லமை உண்டு என்பதை அவன் முழு நிச்சயமாய் நம்பினான். லூக் 1:37எரே 32:27எபி 11:19எரே 32:17லூக் 1:45ஆதி 18:142 தீமோ 1:12மத் 19:26 இதனால்தான், “அவனுடைய விசுவாசம் அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது. ரோம 4:3ரோம 4:6 அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது” என்ற வார்த்தைகள் எழுதப்பட்டிருப்பது அவனுக்காக மட்டுமல்ல, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது. 1 கொரி 10:11ரோம 15:41 கொரி 10:62 தீமோ 3:16-171 கொரி 9:9-10 நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரணத்திலிருந்து உயிரோடு எழுப்பிய இறைவன்மேல் விசுவாசம் வைக்கும் நமக்கும் நம்முடைய விசுவாசத்தை நீதியாகக் கணக்கிடுவார் என்றே அது எழுதப்பட்டுள்ளது. அப் 2:241 பேது 1:21அப் 13:30ரோம 10:9-10அப் 2:39எபே 1:18-20எபி 13:20-21யோவா 3:14-16 இறைவன் இயேசுவை நம்முடைய பாவங்களுக்காக மரணத்திற்கு ஒப்புக்கொடுத்து, நம்மை நீதிமான்கள் ஆக்குவதற்காக உயிரோடு எழுப்பினார். 1 யோவா 4:9-10ஏசா 53:5-61 பேது 2:241 பேது 3:182 கொரி 5:21கலா 1:41 யோவா 2:2எபே 5:2